புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
            வித்தியாசம்.. Poll_c10            வித்தியாசம்.. Poll_m10            வித்தியாசம்.. Poll_c10 
30 Posts - 54%
heezulia
            வித்தியாசம்.. Poll_c10            வித்தியாசம்.. Poll_m10            வித்தியாசம்.. Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
            வித்தியாசம்.. Poll_c10            வித்தியாசம்.. Poll_m10            வித்தியாசம்.. Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
            வித்தியாசம்.. Poll_c10            வித்தியாசம்.. Poll_m10            வித்தியாசம்.. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
            வித்தியாசம்.. Poll_c10            வித்தியாசம்.. Poll_m10            வித்தியாசம்.. Poll_c10 
30 Posts - 54%
heezulia
            வித்தியாசம்.. Poll_c10            வித்தியாசம்.. Poll_m10            வித்தியாசம்.. Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
            வித்தியாசம்.. Poll_c10            வித்தியாசம்.. Poll_m10            வித்தியாசம்.. Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
            வித்தியாசம்.. Poll_c10            வித்தியாசம்.. Poll_m10            வித்தியாசம்.. Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வித்தியாசம்..


   
   

Page 1 of 2 1, 2  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 30, 2010 9:17 pm

            வித்தியாசம்.. 006w052ktkd


நான் இப்போதெல்லாம்
வித்தியாசத்தையே விரும்புகிறேன்

ரோஜாவின் அழகை ரசித்த இதயம்..
வாடா மல்லியை ரசிக்கிறது..
மல்லிகைப்பூ நுகர்ந்த நாசி..
மருதாணிப்பூ வாசனை நுகர்கிறது.
வண்ணத்துப்பூச்சி வர்ணத்தில் லயித்தமனம்
மின்மினிப் பூச்சியை வர்ணிக்கிறது..
ரவிவர்மா ஓவியத்தை வியந்த விழிகள்
குழந்தை கிறுக்கல்களைக்..கண்டு வியக்கிறது.

செடிகளில் தொட்டாச்சினுங்கி..
இசையாய் மழைநீர் சொட்டுகள்..
வெளிச்சத்தில் தெரிகின்ற நிழல்..
இருட்டில் ஒளிர்கின்ற ஒளி.
இன்னும் எத்தனையோ...!

அன்பே..!
நீ வித்யாசப் பட்டு தெரிகிறாய்...
மற்ற பெண்ணிடமிருந்து..
உன்னை ரசிப்பதால் தானோ..?
என்னிடமும்..இந்த வித்தியாசம்..?



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

            வித்தியாசம்.. Friendshipcomment54            வித்தியாசம்.. 00fq051jst
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Oct 30, 2010 9:21 pm

மகிழ்ச்சி வித்யாசம் இன்னும் விரியட்டும்



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 30, 2010 9:26 pm

மு.வித்யாசன் wrote:             வித்தியாசம்.. 677196 வித்யாசம் இன்னும் விரியட்டும்

நன்றி..நண்பா...             வித்தியாசம்.. 154550             வித்தியாசம்.. 154550             வித்தியாசம்.. 154550 நலமா..?



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

            வித்தியாசம்.. Friendshipcomment54            வித்தியாசம்.. 00fq051jst
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Oct 30, 2010 9:26 pm

வித்யாசம் புதுமை

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 30, 2010 9:44 pm

வினுப்ரியா wrote:வித்யாசம் புதுமை

நன்றிகள்..தங்கள்...மறுமொழிக்கு...             வித்தியாசம்.. 154550             வித்தியாசம்.. 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

            வித்தியாசம்.. Friendshipcomment54            வித்தியாசம்.. 00fq051jst
guruprasath
guruprasath
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 04/06/2010

Postguruprasath Sat Oct 30, 2010 9:47 pm

நடனம்

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 30, 2010 10:03 pm

guruprasath wrote:             வித்தியாசம்.. 938222

நன்றி..நண்பரே...             வித்தியாசம்.. 154550             வித்தியாசம்.. 154550             வித்தியாசம்.. 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

            வித்தியாசம்.. Friendshipcomment54            வித்தியாசம்.. 00fq051jst
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Oct 30, 2010 10:09 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:            வித்தியாசம்.. 006w052ktkd


நான் இப்போதெல்லாம்
வித்தியாசத்தையே விரும்புகிறேன்

ரோஜாவின் அழகை ரசித்த இதயம்..
வாடா மல்லியை ரசிக்கிறது..
மல்லிகைப்பூ நுகர்ந்த நாசி..
மருதாணிப்பூ வாசனை நுகர்கிறது.
வண்ணத்துப்பூச்சி வர்ணத்தில் லயித்தமனம்
மின்மினிப் பூச்சியை வர்ணிக்கிறது..
ரவிவர்மா ஓவியத்தை வியந்த விழிகள்
குழந்தை கிறுக்கல்களைக்..கண்டு வியக்கிறது.

செடிகளில் தொட்டாச்சினுங்கி..
இசையாய் மழைநீர் சொட்டுகள்..
வெளிச்சத்தில் தெரிகின்ற நிழல்..
இருட்டில் ஒளிர்கின்ற ஒளி.
இன்னும் எத்தனையோ...!

அன்பே..!
நீ வித்யாசப் பட்டு தெரிகிறாய்...
மற்ற பெண்ணிடமிருந்து..
உன்னை ரசிப்பதால் தானோ..?
என்னிடமும்..இந்த வித்தியாசம்..?

அருமையான அழகான கவிதை பாஸ்கரன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 30, 2010 10:27 pm

கலை wrote:
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:            வித்தியாசம்.. 006w052ktkd


நான் இப்போதெல்லாம்
வித்தியாசத்தையே விரும்புகிறேன்

ரோஜாவின் அழகை ரசித்த இதயம்..
வாடா மல்லியை ரசிக்கிறது..
மல்லிகைப்பூ நுகர்ந்த நாசி..
மருதாணிப்பூ வாசனை நுகர்கிறது.
வண்ணத்துப்பூச்சி வர்ணத்தில் லயித்தமனம்
மின்மினிப் பூச்சியை வர்ணிக்கிறது..
ரவிவர்மா ஓவியத்தை வியந்த விழிகள்
குழந்தை கிறுக்கல்களைக்..கண்டு வியக்கிறது.

செடிகளில் தொட்டாச்சினுங்கி..
இசையாய் மழைநீர் சொட்டுகள்..
வெளிச்சத்தில் தெரிகின்ற நிழல்..
இருட்டில் ஒளிர்கின்ற ஒளி.
இன்னும் எத்தனையோ...!

அன்பே..!
நீ வித்யாசப் பட்டு தெரிகிறாய்...
மற்ற பெண்ணிடமிருந்து..
உன்னை ரசிப்பதால் தானோ..?
என்னிடமும்..இந்த வித்தியாசம்..?

அருமையான அழகான கவிதை பாஸ்கரன்..!


மிக்க நன்றி..கலை அண்ணா..             வித்தியாசம்.. 678642             வித்தியாசம்.. 678642             வித்தியாசம்.. 678642
உங்கள் திருத்தல்கள்..என்னை திருத்துகின்றன..
நானும் திருத்தி விட்டேன்.. சிரி சிரி நன்றி..அண்ணா..             வித்தியாசம்.. 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

            வித்தியாசம்.. Friendshipcomment54            வித்தியாசம்.. 00fq051jst
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sat Oct 30, 2010 11:19 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



            வித்தியாசம்.. M            வித்தியாசம்.. O            வித்தியாசம்.. H            வித்தியாசம்.. A            வித்தியாசம்.. N
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக