புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
manikavi |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
என்.எச்.எம் எழுதி (NHM Writer)
ஒருங்குறித்தமிழை உள்ளீடு செய்ய இன்னுமொரு சிறிய செயலி. மேலும் விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள்.
எழில்நிலா வலைத்தள யுனிகோட் தமிழ் தட்டெழுதி.
வலைத்தளத்திலிருந்தவாறே ஒருங்குறியில் (யுனிகோட்) தமிழ் தட்டெழுதுவதற்கான ஒரு செயலி.
சர்மாஸ் சொல்யுஷன்ஸ் மென்பொருள்
தமிழில் சொற்பிழைச்சுட்டி மென்பொருள், அடிப்படை தமிழ் இலக்கணப் பிழைச்சுட்டி, யூனிகோடு மாற்றம் மற்றும் யூனிகோட் முறையை ஆதரிக்கும் இந்திய மொழிகளில் உள்ள தகவல்/கோப்பை மற்ற மொழி எழுத்துருக்களுக்கு மாற்றித்தரும் வகையில் உருவாக்கப்பட்ட Transliteration or Script Conversion.
‘அழகி’ தமிழ் மென்பொருள்
தனித்துவம் வாய்ந்த ஒரு பன்முகப் பயன்பாட்டு மென்பொருள். விண்டோஸின் அனைத்து செயலிகளிலும் நேரடியாகவே தட்டச்சு செய்ய வல்லது – யூனிகோட், திஸ்கி இரண்டிலும் – ஒலியியல், தமிழ்நெட் 99, தமிழ்’ தட்டச்சு என்ற மூன்று விசைப்பலகை முறைகளிலும். உலகின் முதலாம் ‘இரு திரை’ ஒலிபெயர்ப்பு கருவி கொண்டது. திஸ்கியிலிருந்து யூனிகோடிற்கு மாற்ற bulk Unicode converter (ஒரே நேரத்தில் பல நூறு திஸ்கி கோப்புகளை மாற்றும்) வசதி கொண்டது. திஸ்கி to தாப் உரை எழுத்துரு மாற்றமும் கொண்டது. திஸ்கி / யூனிகோட் இவை இரண்டிலுமே வலைப்பக்கங்கள் அமைக்க டைனமிக் ஃபான்ட் கொண்டது. விரிவான யூனிகோட் உதவிக் கோப்புகளை உள்ளடக்கியது.
எ-கலப்பை 2.0 (e-Kalappai 2.0)
இச்செயலி மூலம் அஞ்சல் விசைப்பலகை கொண்டு Unicode, TSCII குறியீட்டில் தமிழை ‘விண்டோஸ் இயங்குதள செயலிகளில் தட்டச்சு செய்ய முடியும்.
முரசு அஞ்சல்
தமிழை உள்ளீடு செய்யும் ஒரு செயலி. திஸ்கி மற்றும் யுனிகோட் எழுத்துக்களை இதன் உதவியுடன் உள்ளீடு செய்ய முடியும். அதனுடன் எழுத்துரு மாற்றி மற்றும் மின்னஞ்சல் போன்ற பல செயற்பாடுகளை இது செய்கின்றது. அத்துடன் பல தமிழ் வலைப்பக்கங்களில் தமிழை வாசிக்கவும் இந்த செயலி உதவி புரிகின்றது.
குறள் தமிழ்ச் செயலி
மைக்ரோசாப்ட் வின்டோஸ் தொகுப்பில் இயங்கும் அனைத்து சாப்ட்வேர்களிலும் தமிழை உள்ளீடு செய்ய பயன்படுகிறது. இதன் சிறப்பம்சங்கள் தமிழில் UNICODE, TSC, TAB, TAM, LIPI போன்ற எழுத்து வகைகளை இதன் மூலம் பயன்படுத்தலாம். தமிழில் அனைவரும் விரும்பும் ஆங்கில ஒலியியல் சார்ந்த விசைப்பலகையும் தமிழ் 99 என்ற தமிழக அரசால் பரிந்துரைக்கப்பட்ட விசைப்பலகையும் புதிய மற்றும் பழைய தமிழ் தட்டச்சு சார்ந்த விசைப்பலகைகளையும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கூகிள் தமிழ் யுனிகோட் எழுதி
தமிழ் மட்டுமன்றி இன்னும் பல இண்டிக் மொழிகளில் தட்டெழுதக்கூடிய ஒரு தளம்.
தமிழ் யுனிகோட் எழுத்துருக்கள்
தேனீயுனிகோட் – TheneeUniTx (zip file) TheneUniTx.ttf (TTF File)
தமிழ் யுனிகோட் ஆவரங்கால் - aava1 (zip), aava1 (ttf)
TSCuthamba – யுனிகோட் எழுத்துரு – சென்னை நெட்வேர்க்
தமிழ் யுனிகோட் இளங்கோ பாரதி - tau1_bar.ttf
மேலே தொகுத்தளிக்கப்பட்டிருக்கும் செயலிகள், எழுத்துருக்கள் என்பனவற்றை வழங்கியிருக்கும் அனைத்து கணினி வல்லுனர்களுக்கும் மிக்க நன்றிகள்.
ezilnila.com
![தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு - Page 2 Nhm](https://2img.net/h/ezilnila.thivyan.com/wp-content/uploads/nhm.gif)
ஒருங்குறித்தமிழை உள்ளீடு செய்ய இன்னுமொரு சிறிய செயலி. மேலும் விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள்.
![தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு - Page 2 E_nila_small](https://2img.net/h/ezilnila.com/wp-content/uploads/e_nila_small.gif)
வலைத்தளத்திலிருந்தவாறே ஒருங்குறியில் (யுனிகோட்) தமிழ் தட்டெழுதுவதற்கான ஒரு செயலி.
![தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு - Page 2 Sarma](https://2img.net/h/ezilnila.thivyan.com/wp-content/uploads/sarma.gif)
தமிழில் சொற்பிழைச்சுட்டி மென்பொருள், அடிப்படை தமிழ் இலக்கணப் பிழைச்சுட்டி, யூனிகோடு மாற்றம் மற்றும் யூனிகோட் முறையை ஆதரிக்கும் இந்திய மொழிகளில் உள்ள தகவல்/கோப்பை மற்ற மொழி எழுத்துருக்களுக்கு மாற்றித்தரும் வகையில் உருவாக்கப்பட்ட Transliteration or Script Conversion.
![தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு - Page 2 Azhagi](https://2img.net/h/ezilnila.thivyan.com/wp-content/uploads/azhagi.gif)
தனித்துவம் வாய்ந்த ஒரு பன்முகப் பயன்பாட்டு மென்பொருள். விண்டோஸின் அனைத்து செயலிகளிலும் நேரடியாகவே தட்டச்சு செய்ய வல்லது – யூனிகோட், திஸ்கி இரண்டிலும் – ஒலியியல், தமிழ்நெட் 99, தமிழ்’ தட்டச்சு என்ற மூன்று விசைப்பலகை முறைகளிலும். உலகின் முதலாம் ‘இரு திரை’ ஒலிபெயர்ப்பு கருவி கொண்டது. திஸ்கியிலிருந்து யூனிகோடிற்கு மாற்ற bulk Unicode converter (ஒரே நேரத்தில் பல நூறு திஸ்கி கோப்புகளை மாற்றும்) வசதி கொண்டது. திஸ்கி to தாப் உரை எழுத்துரு மாற்றமும் கொண்டது. திஸ்கி / யூனிகோட் இவை இரண்டிலுமே வலைப்பக்கங்கள் அமைக்க டைனமிக் ஃபான்ட் கொண்டது. விரிவான யூனிகோட் உதவிக் கோப்புகளை உள்ளடக்கியது.
![தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு - Page 2 Ekalappai](https://2img.net/h/ezilnila.thivyan.com/wp-content/uploads/ekalappai.gif)
இச்செயலி மூலம் அஞ்சல் விசைப்பலகை கொண்டு Unicode, TSCII குறியீட்டில் தமிழை ‘விண்டோஸ் இயங்குதள செயலிகளில் தட்டச்சு செய்ய முடியும்.
![தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு - Page 2 Murasu](https://2img.net/h/ezilnila.thivyan.com/wp-content/uploads/murasu.gif)
தமிழை உள்ளீடு செய்யும் ஒரு செயலி. திஸ்கி மற்றும் யுனிகோட் எழுத்துக்களை இதன் உதவியுடன் உள்ளீடு செய்ய முடியும். அதனுடன் எழுத்துரு மாற்றி மற்றும் மின்னஞ்சல் போன்ற பல செயற்பாடுகளை இது செய்கின்றது. அத்துடன் பல தமிழ் வலைப்பக்கங்களில் தமிழை வாசிக்கவும் இந்த செயலி உதவி புரிகின்றது.
![தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு - Page 2 Kural](https://2img.net/h/ezilnila.thivyan.com/wp-content/uploads/kural.gif)
மைக்ரோசாப்ட் வின்டோஸ் தொகுப்பில் இயங்கும் அனைத்து சாப்ட்வேர்களிலும் தமிழை உள்ளீடு செய்ய பயன்படுகிறது. இதன் சிறப்பம்சங்கள் தமிழில் UNICODE, TSC, TAB, TAM, LIPI போன்ற எழுத்து வகைகளை இதன் மூலம் பயன்படுத்தலாம். தமிழில் அனைவரும் விரும்பும் ஆங்கில ஒலியியல் சார்ந்த விசைப்பலகையும் தமிழ் 99 என்ற தமிழக அரசால் பரிந்துரைக்கப்பட்ட விசைப்பலகையும் புதிய மற்றும் பழைய தமிழ் தட்டச்சு சார்ந்த விசைப்பலகைகளையும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
![தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு - Page 2 GoogleLogo](https://2img.net/h/ezilnila.thivyan.com/wp-content/uploads/googleLogo.gif)
தமிழ் மட்டுமன்றி இன்னும் பல இண்டிக் மொழிகளில் தட்டெழுதக்கூடிய ஒரு தளம்.
தமிழ் யுனிகோட் எழுத்துருக்கள்
தேனீயுனிகோட் – TheneeUniTx (zip file) TheneUniTx.ttf (TTF File)
தமிழ் யுனிகோட் ஆவரங்கால் - aava1 (zip), aava1 (ttf)
TSCuthamba – யுனிகோட் எழுத்துரு – சென்னை நெட்வேர்க்
தமிழ் யுனிகோட் இளங்கோ பாரதி - tau1_bar.ttf
மேலே தொகுத்தளிக்கப்பட்டிருக்கும் செயலிகள், எழுத்துருக்கள் என்பனவற்றை வழங்கியிருக்கும் அனைத்து கணினி வல்லுனர்களுக்கும் மிக்க நன்றிகள்.
![:copyright: ©️](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/00a9.png?v=2.2.7)
- tamilpithanபுதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 25/08/2009
தமிழ் எழுத்துரு மாற்றி கீழ்கண்ட இணைப்பில் உள்ளது. பல்வேறு வகை தமிழ்
எழுத்துருக்களை "unicode" தமிழ் எழுத்துருவாக மாற்ற இது மிக எளிமையான
கருவி.
http://kandupidi.com/converter/

- யமுனாஸ்தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
Nan tamil-il mail anuppa ena seiya vendum?
இங்கு குறிப்பிட்டுள்ள தமிழ் எழுதி மென்பொருளை தரவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள் யமுனா!
உறுப்பினர் அறிமுகம் பகுதியில் தங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளுங்கள்!

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
nandhtiha wrote:பேரன்பு மிக்கீர்
வ்ணக்கம்
பிறிதொரு எழுத்துருவிலிருந்து ஒருங்குறி (UNICODE)மாற்றம் செய்வதற்கு மென் பொருள் தேவை ஐயா! ( ONLINE)் மாற்றம் செய்ய பொங்கு தமிழ் உள்ளது. ஆன் லைனில் போகாமல் மாற்றம் செய்ய வழி இருக்கிறதா?
அன்புடன்
நந்திதா
காலம்கடந்த பதில் னால் மற்றவ்ர்க்கும் உதவட்டுமே
பொங்குதமிழ் ஆன்லைன் ல் மட்டுமல்ல Offline லும் பாவிக்கலாம் அதை
html file ஆக சேமித்துவிட்டு internet இணப்பு இல்லாதவேளைகளிலும் பாவிக்கலாம்
NHM Converter ம் எழுத்துருமாற்ற உதவுகிறது.
http://software.nhm.in/
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
அனைவருக்கும் வணக்கம்
மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
காலம் கடந்த பதில் இல்லை. இன்னும் தேவையாகத் தான் இருந்தது, தகவலுக்கு நன்றி, தங்கள் உதவி ஞாலத்தில் மாணப் பெரிது
என்றும் அன்புடன்

nandhtiha wrote:அனைவருக்கும் வணக்கம்

நன்றி அக்கா! தாங்கள் நலமா?
![தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு - Page 2 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
என்பெருமதிப்புக்குரிய டாக்டர் சிவா அவர்களுக்கு
வணக்கம்
நான் நலமாக உள்ளேன்.. தாங்கள் நலமாக உள்ளீர்களா? மற்றும் ஈகரை உறவுகளும் சுகமாக உள்ளனரா என அறிய விரும்புகிறேன். பூவுலகின் தன் புன்னகை சிந்த வந்திருக்கும் திரு ராஜசேகரன் குழந்தைக்கு என் இதய பூர்வமான வாழ்த்துக்கள்
என்றும் மாறா அன்புடன்

nandhtiha wrote:என்பெருமதிப்புக்குரிய டாக்டர் சிவா அவர்களுக்கு
வணக்கம்
நான் நலமாக உள்ளேன்.. தாங்கள் நலமாக உள்ளீர்களா? மற்றும் ஈகரை உறவுகளும் சுகமாக உள்ளனரா என அறிய விரும்புகிறேன். பூவுலகின் தன் புன்னகை சிந்த வந்திருக்கும் திரு ராஜசேகரன் குழந்தைக்கு என் இதய பூர்வமான வாழ்த்துக்கள்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
நாங்கள் அனைவரும் நலம் அக்கா! உங்களின் வருகையும் வாழ்த்தும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010
nandhtiha wrote:அனைவருக்கும் வணக்கம்
மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
காலம் கடந்த பதில் இல்லை. இன்னும் தேவையாகத் தான் இருந்தது, தகவலுக்கு நன்றி, தங்கள் உதவி ஞாலத்தில் மாணப் பெரிது
என்றும் அன்புடன்
நந்திதா
வணக்கம்,சகோதரி.
ஆறு மாதமாக இணையத்தில் காண முடியவில்லையே ,சகோதரி.
உடல் நலமா? வருகை அறிய மகிழ்ச்சி. உங்களுடைய பதிவுகள் ஆக்க பூர்வமாகவும்,அறிவுபூர்வமாகவும் இருக்கும். ஆர்வமாக படிப்பேன்.
ரமணீயன்.
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|