புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Sat Jun 15, 2024 7:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 15, 2024 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு - Page 2 Poll_c10தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு - Page 2 Poll_m10தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு - Page 2 Poll_c10 
251 Posts - 52%
heezulia

147 Posts - 31%
Dr.S.Soundarapandian
தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு - Page 2 Poll_c10தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு - Page 2 Poll_m10தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு - Page 2 Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian

20 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு - Page 2 Poll_c10தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு - Page 2 Poll_m10தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai

5 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு - Page 2 Poll_c10தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு - Page 2 Poll_m10தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR

Srinivasan23

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 11, 2009 9:48 pm

First topic message reminder :

தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு - Page 2 Nhmஎன்.எச்.எம் எழுதி (NHM Writer)
ஒருங்குறித்தமிழை உள்ளீடு செய்ய இன்னுமொரு சிறிய செயலி. மேலும் விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள்.

தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு - Page 2 E_nila_small எழில்நிலா வலைத்தள யுனிகோட் தமிழ் தட்டெழுதி.
வலைத்தளத்திலிருந்தவாறே ஒருங்குறியில் (யுனிகோட்) தமிழ் தட்டெழுதுவதற்கான ஒரு செயலி.

தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு - Page 2 Sarmaசர்மாஸ் சொல்யுஷன்ஸ் மென்பொருள்
தமிழில் சொற்பிழைச்சுட்டி மென்பொருள், அடிப்படை தமிழ் இலக்கணப் பிழைச்சுட்டி, யூனிகோடு மாற்றம் மற்றும் யூனிகோட் முறையை ஆதரிக்கும் இந்திய மொழிகளில் உள்ள தகவல்/கோப்பை மற்ற மொழி எழுத்துருக்களுக்கு மாற்றித்தரும் வகையில் உருவாக்கப்பட்ட Transliteration or Script Conversion.

தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு - Page 2 Azhagi‘அழகி’ தமிழ் மென்பொருள்
தனித்துவம் வாய்ந்த ஒரு பன்முகப் பயன்பாட்டு மென்பொருள். விண்டோஸின் அனைத்து செயலிகளிலும் நேரடியாகவே தட்டச்சு செய்ய வல்லது – யூனிகோட், திஸ்கி இரண்டிலும் – ஒலியியல், தமிழ்நெட் 99, தமிழ்’ தட்டச்சு என்ற மூன்று விசைப்பலகை முறைகளிலும். உலகின் முதலாம் ‘இரு திரை’ ஒலிபெயர்ப்பு கருவி கொண்டது. திஸ்கியிலிருந்து யூனிகோடிற்கு மாற்ற bulk Unicode converter (ஒரே நேரத்தில் பல நூறு திஸ்கி கோப்புகளை மாற்றும்) வசதி கொண்டது. திஸ்கி to தாப் உரை எழுத்துரு மாற்றமும் கொண்டது. திஸ்கி / யூனிகோட் இவை இரண்டிலுமே வலைப்பக்கங்கள் அமைக்க டைனமிக் ஃபான்ட் கொண்டது. விரிவான யூனிகோட் உதவிக் கோப்புகளை உள்ளடக்கியது.

தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு - Page 2 Ekalappaiஎ-கலப்பை 2.0 (e-Kalappai 2.0)
இச்செயலி மூலம் அஞ்சல் விசைப்பலகை கொண்டு Unicode, TSCII குறியீட்டில் தமிழை ‘விண்டோஸ் இயங்குதள செயலிகளில் தட்டச்சு செய்ய முடியும்.

தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு - Page 2 Murasuமுரசு அஞ்சல்
தமிழை உள்ளீடு செய்யும் ஒரு செயலி. திஸ்கி மற்றும் யுனிகோட் எழுத்துக்களை இதன் உதவியுடன் உள்ளீடு செய்ய முடியும். அதனுடன் எழுத்துரு மாற்றி மற்றும் மின்னஞ்சல் போன்ற பல செயற்பாடுகளை இது செய்கின்றது. அத்துடன் பல தமிழ் வலைப்பக்கங்களில் தமிழை வாசிக்கவும் இந்த செயலி உதவி புரிகின்றது.

தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு - Page 2 Kuralகுறள் தமிழ்ச் செயலி
மைக்ரோசாப்ட் வின்டோஸ் தொகுப்பில் இயங்கும் அனைத்து சாப்ட்வேர்களிலும் தமிழை உள்ளீடு செய்ய பயன்படுகிறது. இதன் சிறப்பம்சங்கள் தமிழில் UNICODE, TSC, TAB, TAM, LIPI போன்ற எழுத்து வகைகளை இதன் மூலம் பயன்படுத்தலாம். தமிழில் அனைவரும் விரும்பும் ஆங்கில ஒலியியல் சார்ந்த விசைப்பலகையும் தமிழ் 99 என்ற தமிழக அரசால் பரிந்துரைக்கப்பட்ட விசைப்பலகையும் புதிய மற்றும் பழைய தமிழ் தட்டச்சு சார்ந்த விசைப்பலகைகளையும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு - Page 2 GoogleLogoகூகிள் தமிழ் யுனிகோட் எழுதி
தமிழ் மட்டுமன்றி இன்னும் பல இண்டிக் மொழிகளில் தட்டெழுதக்கூடிய ஒரு தளம்.

தமிழ் யுனிகோட் எழுத்துருக்கள்
தேனீயுனிகோட் – TheneeUniTx (zip file) TheneUniTx.ttf (TTF File)

தமிழ் யுனிகோட் ஆவரங்கால் - aava1 (zip), aava1 (ttf)

TSCuthamba – யுனிகோட் எழுத்துரு – சென்னை நெட்வேர்க்

தமிழ் யுனிகோட் இளங்கோ பாரதி - tau1_bar.ttf

மேலே தொகுத்தளிக்கப்பட்டிருக்கும் செயலிகள், எழுத்துருக்கள் என்பனவற்றை வழங்கியிருக்கும் அனைத்து கணினி வல்லுனர்களுக்கும் மிக்க நன்றிகள்.

©️ ezilnila.com

avatar
tamilpithan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 25/08/2009

Posttamilpithan Tue Aug 25, 2009 10:50 pm

தமிழ் எழுத்துரு மாற்றி கீழ்கண்ட இணைப்பில் உள்ளது. பல்வேறு வகை தமிழ்
எழுத்துருக்களை "unicode" தமிழ் எழுத்துருவாக மாற்ற இது மிக எளிமையான
கருவி.

http://kandupidi.com/converter/

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Thu Sep 24, 2009 4:49 pm

Nan tamil-il mail anuppa ena seiya vendum?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 24, 2009 4:51 pm

இங்கு குறிப்பிட்டுள்ள தமிழ் எழுதி மென்பொருளை தரவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள் யமுனா!

உறுப்பினர் அறிமுகம் பகுதியில் தங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளுங்கள்!

தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Sep 20, 2010 4:16 pm

nandhtiha wrote:பேரன்பு மிக்கீர்
வ்ணக்கம்
பிறிதொரு எழுத்துருவிலிருந்து ஒருங்குறி (UNICODE)மாற்றம் செய்வதற்கு மென் பொருள் தேவை ஐயா! ( ONLINE)் மாற்றம் செய்ய பொங்கு தமிழ் உள்ளது. ஆன் லைனில் போகாமல் மாற்றம் செய்ய வழி இருக்கிறதா?
அன்புடன்
நந்திதா

காலம்கடந்த பதில் னால் மற்றவ்ர்க்கும் உதவட்டுமே
பொங்குதமிழ் ஆன்லைன் ல் மட்டுமல்ல Offline லும் பாவிக்கலாம் அதை
html file ஆக சேமித்துவிட்டு internet இணப்பு இல்லாதவேளைகளிலும் பாவிக்கலாம்
NHM Converter ம் எழுத்துருமாற்ற உதவுகிறது.
http://software.nhm.in/

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Sep 20, 2010 9:07 pm

அனைவருக்கும் வணக்கம்
மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
காலம் கடந்த பதில் இல்லை. இன்னும் தேவையாகத் தான் இருந்தது, தகவலுக்கு நன்றி, தங்கள் உதவி ஞாலத்தில் மாணப் பெரிது
என்றும் அன்புடன்
நந்திதா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 20, 2010 9:25 pm

nandhtiha wrote:அனைவருக்கும் வணக்கம்
மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
காலம் கடந்த பதில் இல்லை. இன்னும் தேவையாகத் தான் இருந்தது, தகவலுக்கு நன்றி, தங்கள் உதவி ஞாலத்தில் மாணப் பெரிது
என்றும் அன்புடன்
நந்திதா

நன்றி அக்கா! தாங்கள் நலமா? தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு - Page 2 154550

தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Sep 20, 2010 10:27 pm

என்பெருமதிப்புக்குரிய டாக்டர் சிவா அவர்களுக்கு
வணக்கம்
நான் நலமாக உள்ளேன்.. தாங்கள் நலமாக உள்ளீர்களா? மற்றும் ஈகரை உறவுகளும் சுகமாக உள்ளனரா என அறிய விரும்புகிறேன். பூவுலகின் தன் புன்னகை சிந்த வந்திருக்கும் திரு ராஜசேகரன் குழந்தைக்கு என் இதய பூர்வமான வாழ்த்துக்கள்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 20, 2010 10:42 pm

nandhtiha wrote:என்பெருமதிப்புக்குரிய டாக்டர் சிவா அவர்களுக்கு
வணக்கம்
நான் நலமாக உள்ளேன்.. தாங்கள் நலமாக உள்ளீர்களா? மற்றும் ஈகரை உறவுகளும் சுகமாக உள்ளனரா என அறிய விரும்புகிறேன். பூவுலகின் தன் புன்னகை சிந்த வந்திருக்கும் திரு ராஜசேகரன் குழந்தைக்கு என் இதய பூர்வமான வாழ்த்துக்கள்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

நாங்கள் அனைவரும் நலம் அக்கா! உங்களின் வருகையும் வாழ்த்தும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது!

தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 20, 2010 11:10 pm

nandhtiha wrote:அனைவருக்கும் வணக்கம்
மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
காலம் கடந்த பதில் இல்லை. இன்னும் தேவையாகத் தான் இருந்தது, தகவலுக்கு நன்றி, தங்கள் உதவி ஞாலத்தில் மாணப் பெரிது
என்றும் அன்புடன்
நந்திதா

வணக்கம்,சகோதரி.
ஆறு மாதமாக இணையத்தில் காண முடியவில்லையே ,சகோதரி.
உடல் நலமா? வருகை அறிய மகிழ்ச்சி. உங்களுடைய பதிவுகள் ஆக்க பூர்வமாகவும்,அறிவுபூர்வமாகவும் இருக்கும். ஆர்வமாக படிப்பேன்.
ரமணீயன்.

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக