புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Poll_c10தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Poll_m10தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Poll_c10தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Poll_m10தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Poll_c10தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Poll_m10தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Poll_c10தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Poll_m10தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Poll_c10தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Poll_m10தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Poll_c10தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Poll_m10தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Poll_c10தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Poll_m10தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Poll_c10 
2 Posts - 1%
prajai
தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Poll_c10தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Poll_m10தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Poll_c10தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Poll_m10தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Poll_c10தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Poll_m10தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Poll_c10தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Poll_m10தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Poll_c10 
435 Posts - 47%
heezulia
தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Poll_c10தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Poll_m10தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Poll_c10தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Poll_m10தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Poll_c10தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Poll_m10தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Poll_c10தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Poll_m10தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Poll_c10 
30 Posts - 3%
prajai
தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Poll_c10தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Poll_m10தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Poll_c10தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Poll_m10தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%
Ammu Swarnalatha
தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Poll_c10தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Poll_m10தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா!

Page 7 of 15 Previous  1 ... 6, 7, 8 ... 11 ... 15  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 28, 2010 4:58 pm

First topic message reminder :

தீபாவளி பலகாரங்கள் ! தீபாவளி என்றாலே பட்டாசும் பலகாரமும் தான் நினைவுக்கு வரும். இங்கு சில எளிய இனிப்பு கார வகை பலகாரங்களை பார்க்கலாம். செய்முறை எளியது ஆனால் சுவை அபாரம. நீங்களும் உங்கள் கருத்துகள் மற்றும் உங்கள் இடத்து பலகரங்களின் செய் முறைகளை பகிர்ந்து கொள்ளவும்.

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Nov 01, 2010 5:36 pm

எனக்கு இந்த ஸ்வீட் எல்லாம் செய்ய தெரியாது...
யாராச்சும் செஞ்சு கொடுத்தா சாப்பட மட்டும்
தெரியும்....

இருந்தாலும் பரவில்லை முயற்சி செய்து பார்க்கிறேன்...
யார் சாப்பிட்டு பார்க்க மாட்ட போறங்கனு தெரியலை...

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 01, 2010 6:00 pm

அபாரம் கிருஷ்ணம்மா! எவ்வளவு வகையான பலகாரங்கள்! படிக்கும்பொழுதே மலைப்பாக உள்ளது! மிக்க நன்றி கிருஷ்ணம்மா!

உங்களுக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 01, 2010 10:06 pm

புவனா wrote:எனக்கு இந்த ஸ்வீட் எல்லாம் செய்ய தெரியாது...
யாராச்சும் செஞ்சு கொடுத்தா சாப்பட மட்டும்
தெரியும்....

இருந்தாலும் பரவில்லை முயற்சி செய்து பார்க்கிறேன்...
யார் சாப்பிட்டு பார்க்க மாட்ட போறங்கனு தெரியலை...

அன்புள்ள புவனா, மெல்ல மெல்ல, கொஞ்சம் கொஞ்சம்மாக முயற்சி செய்யணும். அப்பதான் நல்ல செய்யவரும். கவலை படாதீர்கள்.
All the best புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 01, 2010 10:08 pm

சிவா wrote:அபாரம் கிருஷ்ணம்மா! எவ்வளவு வகையான பலகாரங்கள்! படிக்கும்பொழுதே மலைப்பாக உள்ளது! மிக்க நன்றி கிருஷ்ணம்மா!

உங்களுக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

நன்றி சிவா அவர்களே ! நன்றி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என்

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 01, 2010 10:26 pm

krishnaamma wrote:
சிவா wrote:அபாரம் கிருஷ்ணம்மா! எவ்வளவு வகையான பலகாரங்கள்! படிக்கும்பொழுதே மலைப்பாக உள்ளது! மிக்க நன்றி கிருஷ்ணம்மா!

உங்களுக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

நன்றி சிவா அவர்களே ! தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 678642 உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என்

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள் சுமதி! தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 154550

தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 02, 2010 3:14 pm

மேலே சொன்ன பட்சணங்களை விட இந்த தீபாவளி மருந்து தான் ரொம்ப முக்கியம்.பட்சணங்களை சாப்பிட்டபின் தீபாவளி மருந்து எனப்படும் தீபாவளி லேகியம் சாப்பிடணும். அப்பதான் நம் வயிறு , வயிறாய் , இருக்கும்.
அது தயாரிக்கும் முறையை பார்போம். கஷ்டமானால் , கடையில் விற்கும்
லேகியம் (அடையாறு ஆனந்த பவனில் குட்டி குட்டி டப்பாகளில் விற்கிறார்கள் )
வாங்கியாவது சாப்பிடணும்.

தேவையானவை : (அளவு கண் அளவுதான் )

சுக்கு 2 இன்ச்
கண்டதிப்பிலி 1 /4 கை யளவு
ஓமம் கொஞ்சம்
மிளகு கொஞ்சம்
சீரகம் கொஞ்சம்
விரளிமஞ்சள் 4 - 5
தனியா 1 /2 கை யளவு
வெல்லம் கொஞ்சம்
நெய் 1 /2 cup
இஞ்சி சாறு 1 /4 cup

செய்முறை :

சுக்கு, கண்டதிப்பிலி, ஓமம், மிளகு, சீரகம், விரளிமஞ்சள், தனியா எல்லாவற்றையும் வாணலில் வறுக்கவும். (dryfry )
மிக்சியில் அரைக்கவும்.
ஒரு வாணலியில் வெல்லத்தை பொடித்துபோட்டு, தண்ணீர் விட்டு கொதிக்கவைக்கவும்.
வெல்லம் கரைந்ததும், வடிகட்டவும்
மீண்டும் அடுப்பில் வைத்து, பொடித்த பொடியை போட்டு கலக்கவும்
இஞ்சி சாறு சேர்க்கவும்.
நன்கு இறுகி வரும்போது நெய் விட்டு கிளறவும்.
லேகிய பதத்தில் இறக்கவும்.
பட்சணங்களை சாப்பிட்டபின் தீபாவளி மருந்து சாப்பிடணும்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Nov 02, 2010 3:19 pm

நன்றிகள் கிருஷ்ணம்மா.

தங்களுக்கு எனது இனிய தீபாவளி நல வாழ்த்துக்கள்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 02, 2010 3:21 pm

சிவா wrote:

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள் சுமதி! தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 154550

தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Thankyoucard008

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 02, 2010 3:24 pm

V.Annasamy wrote:நன்றிகள் கிருஷ்ணம்மா.

தங்களுக்கு எனது இனிய தீபாவளி நல வாழ்த்துக்கள்.

நன்றி அண்ணா நன்றி தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 7 Thankyoucard002

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 06, 2010 8:05 pm

யாராவது எந்த பட்சணமாவது முயன்று பார்த்திர்களா?

(waiting for your feed back.) உங்கள் மறு மொழி காக காத்திருக்கிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 7 of 15 Previous  1 ... 6, 7, 8 ... 11 ... 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக