புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கதிரவனை காணவில்லை!  Poll_c10என் கதிரவனை காணவில்லை!  Poll_m10என் கதிரவனை காணவில்லை!  Poll_c10 
7 Posts - 64%
heezulia
என் கதிரவனை காணவில்லை!  Poll_c10என் கதிரவனை காணவில்லை!  Poll_m10என் கதிரவனை காணவில்லை!  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
என் கதிரவனை காணவில்லை!  Poll_c10என் கதிரவனை காணவில்லை!  Poll_m10என் கதிரவனை காணவில்லை!  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் கதிரவனை காணவில்லை!  Poll_c10என் கதிரவனை காணவில்லை!  Poll_m10என் கதிரவனை காணவில்லை!  Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
என் கதிரவனை காணவில்லை!  Poll_c10என் கதிரவனை காணவில்லை!  Poll_m10என் கதிரவனை காணவில்லை!  Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
என் கதிரவனை காணவில்லை!  Poll_c10என் கதிரவனை காணவில்லை!  Poll_m10என் கதிரவனை காணவில்லை!  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
என் கதிரவனை காணவில்லை!  Poll_c10என் கதிரவனை காணவில்லை!  Poll_m10என் கதிரவனை காணவில்லை!  Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
என் கதிரவனை காணவில்லை!  Poll_c10என் கதிரவனை காணவில்லை!  Poll_m10என் கதிரவனை காணவில்லை!  Poll_c10 
8 Posts - 2%
prajai
என் கதிரவனை காணவில்லை!  Poll_c10என் கதிரவனை காணவில்லை!  Poll_m10என் கதிரவனை காணவில்லை!  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
என் கதிரவனை காணவில்லை!  Poll_c10என் கதிரவனை காணவில்லை!  Poll_m10என் கதிரவனை காணவில்லை!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
என் கதிரவனை காணவில்லை!  Poll_c10என் கதிரவனை காணவில்லை!  Poll_m10என் கதிரவனை காணவில்லை!  Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
என் கதிரவனை காணவில்லை!  Poll_c10என் கதிரவனை காணவில்லை!  Poll_m10என் கதிரவனை காணவில்லை!  Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
என் கதிரவனை காணவில்லை!  Poll_c10என் கதிரவனை காணவில்லை!  Poll_m10என் கதிரவனை காணவில்லை!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கதிரவனை காணவில்லை!


   
   

Page 1 of 2 1, 2  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Oct 02, 2010 8:40 pm

என் கதிரவனை காணவில்லை

சிறு குழந்தை போல -உன்
சுட்டு விரல் பிடித்து
சுற்றிவர ஆசை கொண்டேன் !

திடீரென்று உனக்கு
சிறகுகள் முளைக்க
திரும்பி கூட பாராமல் -நீ
பறந்து சென்றாய்!

திருதிருவென்று விழித்தபடி
திக்குதெரியாமல்
தவித்து நின்றேன்!

என் தினசரி நாள் காட்டியில்
தாள்கள் கிழிக்கப்படவில்லை
என் மணிக்கட்டு கடிகாரத்தில்
மணி முள்ளும் சுற்றவில்லை !

என் கதிரவனையும்
உன் கண்களால்
களவாடிக்கொண்டு போனாயோ ?
என் வானமும்
இருளடைந்தே காணப்படுகிறதே?!


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Oct 02, 2010 8:58 pm

அருமை காதலின் வலியை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Oct 02, 2010 9:05 pm

maniajith007 wrote:அருமை காதலின் வலியை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்

நன்றி நன்றி நன்றி

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 02, 2010 9:19 pm

maniajith007 wrote:அருமை காதலின் வலியை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்

" கதிரவன் வருவான்..கைகளில் ஏந்துவான்..
சோகம் தீர்ப்பான்..உன்னை சுற்றி வருவான்.."


அதற்காக என் வாழ்த்துக்கள்...தோழி
... என் கதிரவனை காணவில்லை!  154550 என் கதிரவனை காணவில்லை!  154550 என் கதிரவனை காணவில்லை!  154550 என் கதிரவனை காணவில்லை!  154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

என் கதிரவனை காணவில்லை!  Friendshipcomment54என் கதிரவனை காணவில்லை!  00fq051jst
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 02, 2010 9:23 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
maniajith007 wrote:அருமை காதலின் வலியை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்

" கதிரவன் வருவான்..கைகளில் ஏந்துவான்..
சோகம் தீர்ப்பான்..உன்னை சுற்றி வருவான்.."


அதற்காக என் வாழ்த்துக்கள்...தோழி
... என் கதிரவனை காணவில்லை!  154550 என் கதிரவனை காணவில்லை!  154550 என் கதிரவனை காணவில்லை!  154550

அருமை வினுப்ரியா! என் கதிரவனை காணவில்லை!  154550



என் கதிரவனை காணவில்லை!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sat Oct 02, 2010 9:27 pm

அருமையாக உள்ளது...வாழ்த்துக்கள்



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Oct 02, 2010 9:35 pm

சிவா wrote:
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
maniajith007 wrote:அருமை காதலின் வலியை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்

" கதிரவன் வருவான்..கைகளில் ஏந்துவான்..
சோகம் தீர்ப்பான்..உன்னை சுற்றி வருவான்.."


அதற்காக என் வாழ்த்துக்கள்...தோழி
... என் கதிரவனை காணவில்லை!  154550 என் கதிரவனை காணவில்லை!  154550 என் கதிரவனை காணவில்லை!  154550

அருமை வினுப்ரியா! என் கதிரவனை காணவில்லை!  154550

நன்றி இருவருக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun Oct 03, 2010 10:20 am

முபிஸ் wrote:அருமையாக உள்ளது...வாழ்த்துக்கள்

நன்றி நன்றி நன்றி நன்றி

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sun Oct 03, 2010 10:25 am

அருமை ..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun Oct 03, 2010 10:26 am

கார்த்திக் wrote:அருமை ..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக