புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பீகாரில் மூன்றாவது கட்டத்தேர்தல் : உ.பி., மற்றும் நேபாள எல்லைகளுக்கு "சீல்'
Page 1 of 1 •
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
பீகார் மாநிலத்தில் இன்று மூன்றாவது கட்ட சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. 48 தொகுதிகளில் நடக்கும் ஓட்டுப்பதிவுக்காக, நேபாளம் மற்றும் உத்தரபிரதேச மாநில எல்லைகள், "சீல்' வைக்கப்பட்டதோடு, விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
பீகார் மாநிலத்தில் ஆறு கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இரண்டு கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளன. மூன்றாவது கட்டமாக, 48 சட்டசபை தொகுதிகளில் இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. இவற்றில் ராம்நகர், ரகோபூர், பதேபூர் மற்றும் வால்மீகி நகர் ஆகிய தொகுதிகள், நக்சலைட்கள் ஆதிக்கம் நிறைந்தவை என்பதால், இங்கு மட்டும், காலை 7 முதல் மாலை 3 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது.
ஓட்டுப் பதிவுக்காக செய்யப்பட்டுள்ள விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, மாநில போலீஸ் டி.ஜி.பி., நீல்மணி கூறியதாவது: ரக்சால் மற்றும் பால்மீக நகரை ஒட்டிய இந்திய - நேபாள எல்லைப் பகுதிகள், கிழக்கு மற்றும் மேற்கு சம்ப்ரான் மாவட்டங்கள், உ.பி., மாநில எல்லையை ஒட்டிய பகுதிகள், "சீல்' வைக்கப்பட்டுள்ளன. சிறப்பு பாதுகாப்புப் படையினர் இங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பாதுகாப்புப் படையினருக்கு உதவியாக மோப்ப நாய்களும் பணியில் ஈடுபடுத்தப்படும். ஓட்டுச் சாவடிகளை பீகார் போலீசின் சிறப்பு அதிரடிப் படை கமாண்டோக்கள், வான் வழியாகவும் கண்காணிப்பர். இதுதவிர தீவிர ரோந்துப் பணிகளும் மேற்கொள்ளப்படும்.
இன்று ஓட்டுப்பதிவு நடைபெற உள்ள, 48 சட்டசபைத் தொகுதிகளில், பெரும்பாலானவை கிழக்கு மற்றும் மேற்கு சம்ப்ரான், கோபல்கஞ்ச், சிவான், சரண் மற்றும் வைசாலி மாவட்டங்களில் இடம் பெற்றுள்ளதால், மத்திய துணை ராணுவப் படையினரும், மாநில ஆயுதப் படையினரும் இங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர். இவ்வாறு நீல்மணி கூறினார்.
பீகார் தலைமை தேர்தல் அதிகாரி ராகேஷ் கூறியதாவது: தேர்தல் சுமுகமாக நடைபெறும் வகையில், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உடல் ஊனமுற்றோர் மற்றும் பார்வையற்றோர், தங்களின் ஓட்டுகளை சிரமமின்றி பதிவு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் பணியில், 48 ஆயிரம் பேர் ஈடுபடுகின்றனர்.
மூன்றாவது கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்க உள்ள, 48 தொகுதிகளில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், 35 இடங்களிலும், லோக் ஜனசக்தி, 13 இடங்களிலும் போட்டியிடுகின்றன. ஆளும் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளமும், பாரதிய ஜனதாவும் தலா 24 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. காங்கிரஸ், 48 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. அதேபோல், பகுஜன் சமாஜ் கட்சியும் அதிக இடங்களில் போட்டியிடுகிறது.
இன்றைய தேர்தலில், 47.56 லட்சம் பெண்கள் உட்பட, 1.03 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். இதற்காக, 10 ஆயிரத்து 804 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 48 தொகுதிகளிலும், 65 பெண்கள் உட்பட, 785 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில், பீகார் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான ரப்ரி தேவியும் ஒருவர். அவர் வைசாலி மாவட்டம் ரகோபூர் தொகுதியிலும், சரண் மாவட்டம் சோனேபூர் தொகுதியிலும் போட்டியிடுகிறார். இவ்வாறு ராகேஷ் கூறினார்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1