புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என் இனிய இணையத்தளம் தோழியே....எங்கிருந்து வந்தாயடி !!! Poll_c10என் இனிய இணையத்தளம் தோழியே....எங்கிருந்து வந்தாயடி !!! Poll_m10என் இனிய இணையத்தளம் தோழியே....எங்கிருந்து வந்தாயடி !!! Poll_c10 
19 Posts - 44%
ayyasamy ram

17 Posts - 40%
Dr.S.Soundarapandian

2 Posts - 5%
Ammu Swarnalatha

1 Post - 2%
T.N.Balasubramanian

Balaurushya

prajai

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் இனிய இணையத்தளம் தோழியே....எங்கிருந்து வந்தாயடி !!! Poll_c10என் இனிய இணையத்தளம் தோழியே....எங்கிருந்து வந்தாயடி !!! Poll_m10என் இனிய இணையத்தளம் தோழியே....எங்கிருந்து வந்தாயடி !!! Poll_c10 
383 Posts - 49%

255 Posts - 32%

72 Posts - 9%

30 Posts - 4%

26 Posts - 3%

7 Posts - 1%
sugumaran
என் இனிய இணையத்தளம் தோழியே....எங்கிருந்து வந்தாயடி !!! Poll_c10என் இனிய இணையத்தளம் தோழியே....எங்கிருந்து வந்தாயடி !!! Poll_m10என் இனிய இணையத்தளம் தோழியே....எங்கிருந்து வந்தாயடி !!! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
என் இனிய இணையத்தளம் தோழியே....எங்கிருந்து வந்தாயடி !!! Poll_c10என் இனிய இணையத்தளம் தோழியே....எங்கிருந்து வந்தாயடி !!! Poll_m10என் இனிய இணையத்தளம் தோழியே....எங்கிருந்து வந்தாயடி !!! Poll_c10 
3 Posts - 0%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் இனிய இணையத்தளம் தோழியே....எங்கிருந்து வந்தாயடி !!!

sweetgee
sweetgee
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 01/07/2009

Postsweetgee Tue Aug 11, 2009 4:46 pm

என் இனிய இணையத்தளம் தோழியே
எங்கிருந்து தொடங்கியது இந்த நட்பு

பள்ளி திண்ணையில் அழுக்கு சீருடை உடுத்தி
அருகருகே அமர்ந்ததும் இல்லை !
குச்சிக்கும் பென்சிலுக்கும்சண்டை இட்டது இல்லை !!

எங்கிருந்து வந்தாயடி ?

முக்கால் மிதிவண்டியில் ஓட்டிச்சென்று பள்ளம் தெரியாமல் 
விழுந்து கிடகையிலே தூக்கி செண்டறவலும் இல்லை !
 
பள்ளிபருவதிலே பெரிய தொரு அம்மையால் அவதி 
படுகையிலே ஆசையாய் அருகமர்ந்தவலும் இல்லை !!
 
தட்டு முட்டு சாமானைஎல்லாம் பார்து அடித்து பிடித்து 
சொப்பு சாமனை வாங்கி சோறு பொங்கி உண்டதும் இல்லை !!!
  
எங்கிருந்து வந்தாயடி ?
  
பள்ளி சீருடை கலைந்து பட்டாம்பூச்சிகளாய் சிறகடித்து கல்லூரிக்கு சென்ற 
பொழுது என்னை வாசல் வழி வரவேற்றதும் இல்லை !
 எதிர் எதிர் மேஜைலே அமர்ந்ததும் இல்லை  
என்னை மட்டுமே எதிர் நோக்கியவளும் இல்லை !!
  
பின்  எங்கிருந்து வந்தாயடி ! ?
  
படித்திருந்த கணினி துறையிலே வேலை கிடைத்தும் 
என் கண்ணுக்கு அக படாதவள் அன்று
 
சற்றே அயர்வில் கணினியின் காதை திருகையில்
எதோ ஒருவள்  என் கவிதையின் வரிகளுக்கு உயிர் கொடுத்து 
ஓரிரண்டு அர்த்தம் பொதிந்த வாழ்த்துக்கள் .....

நெஞ்சத்திலே சின்னதாய் ஒரு பூரிப்பு ...
என்னயும் அறியாமல் தொடங்ய்ய தொரு நட்பு
 
என் மீது மிதமான அன்பை சொரிந்தவள்
எனக்கும் தெரியாமல் என் குரும்பை ரசித்தவள் ..
 
வயது..   என்னினும் இரு மடங்கு அனால் என்னை விட சின்னவளாய்   
 
வடிவான முகம்,வாடிடாத சிரிப்பு
அறியாத சி்ருமை,அறிவான செயல்
நேரான பாதை  நெறியான வாழ்கை
 திகட்டாத அன்பு    நம்பிகையான  நட்பு
 
என்று  என்  தோழியின்  நிறைவை  
நாள்  முழுக்க  கூறலாம்
  
தோழியே
 
உலகம் எத்துனை சுருங்கி விட்டதடி 
நேரினில் காணமல் ஒரு வரி கூட பேசாமல்
கணினியின் இந்த ஆர்பாட்டம் இல்லாத அறிமுகத்தால்
 
என் கணினி தோழியே

நம் இருவருக்குள் உள்ள நட்பு காலங்கடந்த நட்பு ! 
                ஆனால் 
அது காதல் கடந்த நட்பு ! !.
 
என்றும்  நேர்மையுடன்
 
   க.ஜெயவேல் 
LISEC Software
LIU No :  B1-Road WB-1
P.O.B. :  54290
Dubai Airport Freezone - Dubai
Mobile : +971-50-1454857

avatar
ani63
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 10/06/2009

Postani63 Tue Aug 11, 2009 6:39 pm

மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக