புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவன் குழல்களை விற்ப்பவன்  Poll_c10அவன் குழல்களை விற்ப்பவன்  Poll_m10அவன் குழல்களை விற்ப்பவன்  Poll_c10 
56 Posts - 73%
heezulia
அவன் குழல்களை விற்ப்பவன்  Poll_c10அவன் குழல்களை விற்ப்பவன்  Poll_m10அவன் குழல்களை விற்ப்பவன்  Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
அவன் குழல்களை விற்ப்பவன்  Poll_c10அவன் குழல்களை விற்ப்பவன்  Poll_m10அவன் குழல்களை விற்ப்பவன்  Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
அவன் குழல்களை விற்ப்பவன்  Poll_c10அவன் குழல்களை விற்ப்பவன்  Poll_m10அவன் குழல்களை விற்ப்பவன்  Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவன் குழல்களை விற்ப்பவன்  Poll_c10அவன் குழல்களை விற்ப்பவன்  Poll_m10அவன் குழல்களை விற்ப்பவன்  Poll_c10 
221 Posts - 75%
heezulia
அவன் குழல்களை விற்ப்பவன்  Poll_c10அவன் குழல்களை விற்ப்பவன்  Poll_m10அவன் குழல்களை விற்ப்பவன்  Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
அவன் குழல்களை விற்ப்பவன்  Poll_c10அவன் குழல்களை விற்ப்பவன்  Poll_m10அவன் குழல்களை விற்ப்பவன்  Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
அவன் குழல்களை விற்ப்பவன்  Poll_c10அவன் குழல்களை விற்ப்பவன்  Poll_m10அவன் குழல்களை விற்ப்பவன்  Poll_c10 
8 Posts - 3%
prajai
அவன் குழல்களை விற்ப்பவன்  Poll_c10அவன் குழல்களை விற்ப்பவன்  Poll_m10அவன் குழல்களை விற்ப்பவன்  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அவன் குழல்களை விற்ப்பவன்  Poll_c10அவன் குழல்களை விற்ப்பவன்  Poll_m10அவன் குழல்களை விற்ப்பவன்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அவன் குழல்களை விற்ப்பவன்  Poll_c10அவன் குழல்களை விற்ப்பவன்  Poll_m10அவன் குழல்களை விற்ப்பவன்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
அவன் குழல்களை விற்ப்பவன்  Poll_c10அவன் குழல்களை விற்ப்பவன்  Poll_m10அவன் குழல்களை விற்ப்பவன்  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
அவன் குழல்களை விற்ப்பவன்  Poll_c10அவன் குழல்களை விற்ப்பவன்  Poll_m10அவன் குழல்களை விற்ப்பவன்  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
அவன் குழல்களை விற்ப்பவன்  Poll_c10அவன் குழல்களை விற்ப்பவன்  Poll_m10அவன் குழல்களை விற்ப்பவன்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவன் குழல்களை விற்ப்பவன்


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Oct 27, 2010 9:36 pm

அவன் குழல்களை விற்ப்பவன்  Midnight%20flute%20at%20Stikkysholmur
பசியின்
சுவாசம் நிரம்பி
இசையென
வழிகிறது
குழலினூடே
அவன் குழல்களை
விற்ப்பவன்
அவ்வளவுதான்
அவனது
இசை
சிற்றலையென
பரவி ஆழி பேரலையென
வீதியெங்கும்
வழிந்து ஓடுகிறது
அவனது
குழலின்
இசை நாக்குகள்
பசியின் தீக்கங்குகளை
தின்றுவிடுகிறது
நானும்
அவனும் கடக்கிறோம்
எதிரெதிரில்
கொஞ்சம் இசையை
கொடுத்து செல்கிறான்
நானோ புன்னைகைக்கவும்
இயலாதவனாய்
எனது
கரங்களில்
பெற்றுகொண்டேன்
குழல்
இசையென
சொன்னது
காடுகளில்
மூங்கிலாய் இருந்த
கதையை


தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Oct 27, 2010 10:41 pm

maniajith007 wrote:அவன் குழல்களை விற்ப்பவன்  Midnight%20flute%20at%20Stikkysholmur
பசியின்
சுவாசம் நிரம்பி
இசையென
வழிகிறது
குழலினூடே
அவன் குழல்களை
விற்ப்பவன்
அவ்வளவுதான்
அவனது
இசை
சிற்றலையென
பரவி ஆழி பேரலையென
வீதியெங்கும்
வழிந்து ஓடுகிறது
அவனது
குழலின்
இசை நாக்குகள்
பசியின் தீக்கங்குகளை
தின்றுவிடுகிறது
நானும்
அவனும் கடக்கிறோம்
எதிரெதிரில்
கொஞ்சம் இசையை
கொடுத்து செல்கிறான்
நானோ புன்னைகைக்கவும்
இயலாதவனாய்
எனது
கரங்களில்
பெற்றுகொண்டேன்
குழல்
இசையென
சொன்னது
காடுகளில்
மூங்கிலாய் இருந்த
கதையை


வித்தியாசமான சிந்தனை...அருமை..தல..மணி... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அவன் குழல்களை விற்ப்பவன்  Friendshipcomment54அவன் குழல்களை விற்ப்பவன்  00fq051jst
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Oct 27, 2010 10:51 pm

அழகான கவிதை அண்ணா...
இசையோடு சேர்ந்து அவனது பசிகளும் இங்கே விற்கப்படுகிறது...
சிந்தனைக்கு தலை வணங்குகிறேன் அண்ணா...
நன்றி நன்றி நன்றி

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Oct 28, 2010 12:06 am

அழகான சிந்தனை.. கவின் மிகும் கவிதையில் கம்யூனிசமும் கலந்து விட்ட பாங்கு பாராட்டுக்குரியது..!

பாராட்டுக்கள் அஜீத்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Oct 28, 2010 8:41 pm

நன்றி பாஸ் நன்றி புவி நன்றி கலை சார்

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Fri Oct 29, 2010 2:37 pm

அருமை மணி நன்றி அன்பு மலர்



அன்புடன்
மீனா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Oct 29, 2010 2:51 pm

மீனா wrote:அருமை மணி நன்றி அன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி நன்றி நன்றி ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 29, 2010 4:42 pm

சிறந்த சிந்தனை! வாழ்த்துகள் மணி!



அவன் குழல்களை விற்ப்பவன்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Oct 29, 2010 4:59 pm

நல்ல சிந்தனை நண்பா .... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக