புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடைசி சொட்டு குருதி வரை..... I_vote_lcapகடைசி சொட்டு குருதி வரை..... I_voting_barகடைசி சொட்டு குருதி வரை..... I_vote_rcap 
5 Posts - 63%
kavithasankar
கடைசி சொட்டு குருதி வரை..... I_vote_lcapகடைசி சொட்டு குருதி வரை..... I_voting_barகடைசி சொட்டு குருதி வரை..... I_vote_rcap 
1 Post - 13%
mohamed nizamudeen
கடைசி சொட்டு குருதி வரை..... I_vote_lcapகடைசி சொட்டு குருதி வரை..... I_voting_barகடைசி சொட்டு குருதி வரை..... I_vote_rcap 
1 Post - 13%
Barushree
கடைசி சொட்டு குருதி வரை..... I_vote_lcapகடைசி சொட்டு குருதி வரை..... I_voting_barகடைசி சொட்டு குருதி வரை..... I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடைசி சொட்டு குருதி வரை..... I_vote_lcapகடைசி சொட்டு குருதி வரை..... I_voting_barகடைசி சொட்டு குருதி வரை..... I_vote_rcap 
59 Posts - 82%
mohamed nizamudeen
கடைசி சொட்டு குருதி வரை..... I_vote_lcapகடைசி சொட்டு குருதி வரை..... I_voting_barகடைசி சொட்டு குருதி வரை..... I_vote_rcap 
4 Posts - 6%
Balaurushya
கடைசி சொட்டு குருதி வரை..... I_vote_lcapகடைசி சொட்டு குருதி வரை..... I_voting_barகடைசி சொட்டு குருதி வரை..... I_vote_rcap 
2 Posts - 3%
prajai
கடைசி சொட்டு குருதி வரை..... I_vote_lcapகடைசி சொட்டு குருதி வரை..... I_voting_barகடைசி சொட்டு குருதி வரை..... I_vote_rcap 
2 Posts - 3%
kavithasankar
கடைசி சொட்டு குருதி வரை..... I_vote_lcapகடைசி சொட்டு குருதி வரை..... I_voting_barகடைசி சொட்டு குருதி வரை..... I_vote_rcap 
2 Posts - 3%
Barushree
கடைசி சொட்டு குருதி வரை..... I_vote_lcapகடைசி சொட்டு குருதி வரை..... I_voting_barகடைசி சொட்டு குருதி வரை..... I_vote_rcap 
1 Post - 1%
Karthikakulanthaivel
கடைசி சொட்டு குருதி வரை..... I_vote_lcapகடைசி சொட்டு குருதி வரை..... I_voting_barகடைசி சொட்டு குருதி வரை..... I_vote_rcap 
1 Post - 1%
Shivanya
கடைசி சொட்டு குருதி வரை..... I_vote_lcapகடைசி சொட்டு குருதி வரை..... I_voting_barகடைசி சொட்டு குருதி வரை..... I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடைசி சொட்டு குருதி வரை.....


   
   
sweetgee
sweetgee
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 01/07/2009

Postsweetgee Tue Aug 11, 2009 4:35 pm

உன்னை என்று கண்டேனோ அன்றே ஆனேனடி பித்தன்..
பள்ளி படிப்பு முடித்தும் சிறு குழந்தையாய் !

காக்கைக்கும் நரிக்கும் கதை சொன்னாய்
ஆரம்பத்தில் ஆர்சரியமானேன்

சண்டித்தனத்தில் உன் சுட்டித்தனத்தை ரசித்தேன்

குட்டி குட்டி கதை சொல்லி வெட்டி கதை பேசிடுவாய் !
விளையாட்டாய் நான் திரும்புகையில் என் தலை மீதே கொட்டிடுவாள் !!
ஊரில் ஓராயிரம் பேரிருந்தாலும் என்னை மட்டும் ரசிதிடுவாள்
கவிதை நூறு படிக்கையிலே வரி ஏதும் புரியாமல் முழி பிதுங்கிடுவாள்

வார்த்தை நூறு பேசாமல் என் இதயம் பேசும் வார்த்தைக்கு
அவள் மட்டுமே விடையளிபாள்

மனம் கனத்து போய் வருகிண்ற வேலையிலே
தன் மடி தந்து காத்திடுவாள்

மதுவுக்கும் மங்கைக்கும் அடிபட்டு கிடக்கயிலே
ஆதரவாய் அவளருகில் அணைதவள்
ஆயிரம் பேர் அரவணைக்க இருந்தும் என் அன்னைக்கு
அடுத்து ஆதரவு பெற்று அமோக வெற்றி பெற்றவள்

ஆண்டவனிடம் என்னை விட அதிகமாக விண்ணப்பம்
விண்ணப்பம் வைத்திடுவாள் எனக்காக .

கோடி வார்த்தை கேட்டாலும் அவளை நாடி வருவேன்
என கூறும் வார்த்தை க்கு மட்டுமே காத்திருப்பாள்

இரவில் என் குரல் கேட்டே அயர்ந்திடுவாள்
விடிகையில் என் குரல் கேட்டே விழித்திடுவாள்

நினைக்கும் போது புரை ஏறும் என்றால்
என் வாழ்க்கை புரை ஏறியே கழிந்திருக்கும்

என் சோகம் அவளின் சோகம்
என் துயரம் அவளின் துயரம்
என் மகிழ்ச்சி அவளின் மகிழ்ச்சி

என்னவள் மேல் அத்துனையும் நம்பிக்கை

இறைவா உனக்கு கோடான கோடி நன்றிகள்
எனக்கும் மட்டும் இரண்டு தாய் .

ஒருவள் என்னை கருவில் சுமந்து
இரு கருவிழியில் சுமக்கிறாள்

ஒருவள் நெஞ்சில் சுமந்து
என் நினைவில் வாழ்கிறாள்

அவள் அறிவையும் ஆனந்ததையும் தருகிறாள்

ஏ பெண்ணே !
கனமேதும் யோசிக்காமல் உனையே தந்தவளே
உனை பிரிந்து வாழ்வதா

உனை இன்றி வேறொரு பெண்ணை நினைக்க
கூட நெஞ்சிற்கு நேரம் இருக்காது
உனக்கு மட்டும் தான் என் நெஞ்சில் தஞ்சம் இருக்கிறது

என் நெஞ்சம் முழுவதும் நிறைந்தவளே
பார்த்து பார்த்து ரசிப்பவளே
என் இதய கோட்டையில் வசிபவளே

உனக்கு ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன்

உன்னையே நினைதிருப்பேனடி இறுதிவரை !
இதில் ஏதும் மாற்றம் இருப்பின் போராடுவேன்
என் கடைசி சொட்டு குருதி வரை ..!!!!


நம்பிகையுடன்....

ஜெயவேல்
LISEC Software
LIU No :  B1-Road WB-1
P.O.B. :  54290
Dubai Airport Freezone - Dubai
Office : +971-4-2994596
Mobile : +971-50-1454857
email : jayavel.ganesan@lisec-sw.com

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Aug 11, 2009 4:42 pm

டேய் Assistant Directors இதெல்லாம் NOTE பண்ணுங்கடா!!! NoTE பண்ணுங்கடா!!!!!!!!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 11, 2009 4:46 pm

vijaydga wrote:டேய் Assistant Directors இதெல்லாம் NOTE பண்ணுங்கடா!!! NoTE பண்ணுங்கடா!!!!!!!!

பெங்களூர்ல சினிபீல்ட்ல வேலை செய்யிரீங்களாக்கும், அதான் பழக்க தோசத்துல இங்கயும் அதையே சொல்லிட்டீங்க!

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Aug 11, 2009 4:53 pm

அது ஒரு படத்துல சின்ன கலைவாணர் சொன்னது. ஹி ஹி ஒரு காமெடிக்கு ட்ரை பண்ணினேன் வொர்க் அவுட் ஆகல !!!!! என்ன கொடுமை சார் இது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Aug 11, 2009 6:08 pm

vijaydga wrote:அது ஒரு படத்துல சின்ன கலைவாணர் சொன்னது. ஹி ஹி ஒரு காமெடிக்கு ட்ரை பண்ணினேன் வொர்க் அவுட் ஆகல !!!!! என்ன கொடுமை சார் இது


சின்ன கலைவாணரா ?? அப்படின்னா யாருங்க ?

சினிமாவுல பகுத்தறிவு சிங்கம் போல வீர வசனம் பேசிகிட்டு இருப்பாரு , ஆனா தான் கட்டுன வீட்டுக்கு மட்டும் கிரகபிரவேஷம் , கணபதி ஹோமம் அப்புறம் வாஸ்து பூஜைலாம் பண்ணுவாரே. அவர் தானுங்களே?!!

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Aug 12, 2009 10:27 am

அவரு அப்படியெல்லமா பண்ணுறாரு!!! பாருங்களேன் எனக்கு எதுவுமே தெரியலே!!!



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Aug 12, 2009 7:11 pm

dubai address lam koduthirukenga vetri kodi kattu padam maathiri emathira matengala

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக