புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Poll_c10நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Poll_m10நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Poll_c10 
68 Posts - 41%
heezulia
நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Poll_c10நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Poll_m10நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Poll_c10நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Poll_m10நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Poll_c10நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Poll_m10நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Poll_c10நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Poll_m10நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Poll_c10நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Poll_m10நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Poll_c10நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Poll_m10நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Poll_c10நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Poll_m10நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Poll_c10 
2 Posts - 1%
manikavi
நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Poll_c10நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Poll_m10நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Poll_c10 
1 Post - 1%
prajai
நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Poll_c10நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Poll_m10நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Poll_c10நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Poll_m10நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Poll_c10 
319 Posts - 50%
heezulia
நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Poll_c10நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Poll_m10நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Poll_c10நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Poll_m10நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Poll_c10நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Poll_m10நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Poll_c10நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Poll_m10நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Poll_c10 
21 Posts - 3%
prajai
நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Poll_c10நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Poll_m10நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Poll_c10நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Poll_m10நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Poll_c10நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Poll_m10நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி

Page 1 of 2 1, 2  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Sep 09, 2011 2:39 pm

CNN IBN, NDTV, TIMES NOW போன்ற வடநாட்டு ஊடகங்களுக்கு சளைக்கவில்லை தமிழ்நாட்டில் உள்ள வசந்த் தொலைக்காட்சி. இடையிடையே அவர்கள் மறக்கமுடியுமா என்று ராசிவ் கொல்லப்பட்ட புகைப்படங்களை பாடலோடு காண்பிக்கிறார்கள். . என்றாவது ஒன்றரை இலட்சம் மக்கள் துரத்தி துரத்தி கொல்லப்பட்டார்களே தமிழர்கள் அதை என்றாவது காண்பித்திருப்பார்களா?

முத்தமிழர்களுக்கு தூக்கு விதிக்கப்பட்ட இந்நேரத்தில் இவர்களுக்கு என்ன அந்த தலைவனது மீது இவ்வளவு அக்கறை.

நிரபராதி தமிழர்களுக்கு ஆதரவாக எழுந்துள்ள எழுச்சியை தந்திரமாக அடக்கி அம்மூவரையும் தூக்கிலேற்றுவது தவறில்லை என்னும் மனநிலையை மக்களிடையே உருவாக்கவும் நடக்கும் சதிகளே இவ்வாறு ஊடகங்கள் செய்யும் வேலைகள்.

தமிழர்களே கண்டனம் தெரிவியுங்கள்

Vasanth & Co Media Network

27/37, Railway Border 1stStreet
kavery Nagar, Saidapet
Chennai - 600 015.

Tel : 044-24357642
Fax : 044-24323777

http://www.vasanth.tv/contact.html

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 09, 2011 2:46 pm

இப்படி பப்ளிசிட்டி செய்து தமிழனை கொல்ல துடிப்பதே இவர்களுக்கு வேலையா போச்சு...பல்லாயிரம் மக்கள் கொன்று குவிக்கபட்ட பொது வராத கோவம், எழுச்சி தற்போது எங்கிருந்து வந்தது இவர்களுக்கு...

எல்லாம் அரசியல் நாடகம்...அதிலே இயங்குது இவர்களின் ஊடகம்...
சுயநலமிக்க தொலைக்காட்சி நிறுவனம்...
ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு .

தகவலை தெரிவித்ததற்க்கு நன்றி மணி அண்ணா...
ஆமோதித்தல்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Sep 09, 2011 2:48 pm

உமா wrote:இப்படி பப்ளிசிட்டி செய்து தமிழனை கொள்ள துடிப்பதே இவர்களுக்கு வேலையா போச்சு...பல்லாயிரம் மக்கள் கொன்று குவிக்கபட்ட பொது வராத கோவம், எழுச்சி தற்போது எங்கிருந்து வந்தது இவர்களுக்கு...

எல்லாம் அரசியல் நாடகம்...அதிலே இயங்குது இவர்களின் ஊடகம்...
சுயநலமிக்க தொலைக்காட்சி நிறுவனம்...
ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு
..
தகவலை தெரிவித்ததற்க்கு நன்றி மணி அண்ணா...
ஆமோதித்தல்
நன்றி நன்றி நன்றி

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Sep 09, 2011 3:15 pm

ஆம் இந்த வசந்த் டீவிக்கு என் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி 1357389நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி 59010615நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Images3ijfநஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி Images4px
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Sep 09, 2011 3:17 pm

நன்றி கேசவன் அய்யா

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Sep 10, 2011 10:22 am

ஆம் இந்த வசந்த் டீவிக்கு என் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன் ஆமோதித்தல்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 10, 2011 10:27 am

அது சரி தமிழ்நாட்டுல எத்தனைபேர் இந்த தொலைக்காட்சி பார்க்கிறார்கள் அப்படியே பார்தவங்களும் உடனே கொதித்தெழுந்து போராடபோறாங்களா அதுமட்டுமில்லாம வசந்த் அண்ட் கோவுல வேலை பார்ப்பவர்களே இந்த சேனலை பார்ப்பதில்லை அப்புறம் எதற்க்கு கவலை ஜாலி ஜாலி

ஈகரை தமிழ் களஞ்சியம் நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 10, 2011 10:32 am

நிரபராதி தமிழர்களுக்கு ஆதரவாக எழுந்துள்ள எழுச்சியை தந்திரமாக அடக்கி அம்மூவரையும் தூக்கிலேற்றுவது தவறில்லை என்னும் மனநிலையை மக்களிடையே உருவாக்கவும் நடக்கும் சதிகளே இவ்வாறு ஊடகங்கள் செய்யும் வேலைகள்.

இது மட்டும் இல்ல மணி, ஒரு நாள் போனவாரம் நான் நியூஸ் பார்க்கும் போது,
நிறைய பேர் கொடி பிடித்துக்கொண்டு, கண்டிப்பாக தூக்கு தண்டனையை நிறைவேற்றணும், அப்படி நிறவெற்க்கூடாது என்று சொல்பவர்களியும்,,..... என்று இழுக்கிறான் அந்த ஆள் மண்டையில் அடி சோகம் மேலும், ஒரு வயதான பெண்ணை ( செத்த ஒருவரின் அம்மா என்று போட்டார்கள் ) பாவம் அந்த அம்மா, அவளுக்கு பேச கூட தெரியவில்லை, முடியலை, அவளுக்கு பின்னாலிருந்து ஒருவர் சொல்லித்தருகிறார், இருவரின் குரலும் டி‌வி செய்திகளில் கேட்கிறது, 'அவர் கேட்க சொல்வது இது தான் "நாங்க மட்டும் தமிழர்கள் இலலியா? " மறுபடி மறுபடி 2 - 3 முறை அந்த அம்மாவை முதுகில் தள்ளி தள்ளி விட்டு இப்படி கேட்க சொன்னார்கள் சோகம் அதுவும் செய்திகளில். ரொம்ப மோசம். வேண்டும் என்று இப்படி செய்கிறார்கள்.
நீங்கள் சொல்வது போல் இதனை நாள் எங்கு போய்ருந்தார்கள்? இப்ப வந்துட்டாங்க ? கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 10, 2011 10:36 am

அக்கா வசந்த் டீவிலாம் பாபிங்களா இந்த கன்றாவிகளுக்காகத்தான் நான் இந்த சேனலை எல்லாம் சப்ஸ்கிரைப் பண்ணல

ஈகரை தமிழ் களஞ்சியம் நஞ்சை கக்கும் வசந்த் தொலைக்காட்சி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Sep 10, 2011 12:38 pm

அந்த தொலைக்காட்சி நிலையத்தை கொளுத்தனும்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக