புதிய பதிவுகள்
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழுக்கும் அமுதென்று பேர் !!!!!!!!!!!!!!!!!!!!!
Page 1 of 1 •
என் பக்கத்துக்கு வீடு அக்கா பையன் மூன்றாம் வகுப்பு படிக்கிறான். அவனது தமிழ் புத்தகத்தை புரட்டி கொண்டிருந்தபோது அவனிடம் கேட்டேன், பஸ்ஸுக்கு தமிழ்ல என்னடா? அவன் பஸ்தான் என்கிறான். அப்படி இருக்காது , தமிழ் வேற மொழி, ஆங்கிலம் வேற மொழி என்கிறேன். புத்தகத்தை வேகமாக வாங்கி, 32வது பக்கத்திற்கு தாவுகிறான். பச்சை நிற பல்லவனுக்கு கீழே “ப ஸ்” என இருக்கிறது. அதற்கு அடுத்து மஞ்சள் நிறப் படத்திற்கு கீழே ”ஆட்டோ” என்றிருக்கிறது. நீ சரியா படிக்காம எனக்கு சொல்லித் தறீயா என்கிறான்.
நாம் சுவாசிக்கும் காற்றைப் போல, கண்கள் இமைப்பது போல, உடலினுள் ஓடும் குருதியைப் போன்றது மொழி. மனிதனுக்குள் பிரிவினை உண்டாக்கும் எந்த காரணிகளும் எனக்கு ஒவ்வாது என்றாலும் மொழி அந்த வட்டத்திற்குள் அடங்காது என்று எண்ணுகிறேன். . மொழி அடிப்படையில் மட்டுமே சமூக பிரிவினைகள் இருக்க வேண்டும் என்பது என் ஆசை..
மொழியை வெறும் தகவல் பரிமாற்றத்திற்கான கருவியாக மட்டுமே பார்க்கும் தலைமுறை உருவாகிவிட்டது. எனக்கு C, C++ தெரியும் என்பது போலத்தான் தமிழையும், ஆங்கிலத்தையும் இன்ன பிற மொழிகளையும் பார்க்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை மொழி நான் யார் என்பதை உலகிற்கு உணர்த்தும் உன்னதம். ஒரு சமூகத்தின் வாழ்வை பிரதிபலிக்கிற கண்ணாடி. தாய்மொழியை சரியாய் கற்றவனாலே மற்ற மொழிகளை சரியாக கற்க முடியும். தாய்மொழியில் சிந்திப்பவனே more efficient என பல முறை நிரூபித்து காட்டப்பட்டுள்ளது.
மொழி என்பது அறிவல்ல. ஒரு மொழி தெரியாமல் போவதில் எந்த தவறும் இல்லை. ஆங்கில வழியில் படித்ததால் தமிழ் சரியாக எழுதவும் பேசவும் வராது என்பவர்களைப் பார்த்தால் எனக்கு அசூசை உணர்வே வருகிறது. எனக்கு ஆங்கிலம் தெரியாது என ஒரு சமூகமே தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளும் கேவலமும், I know english என்பதை வாழ்வின் மிகப்பெரிய சாதைனயாக நினைக்கும் வேதனையும் இங்கே மட்டும்தான் இருக்கக்கூடும்.
ஒரு பயணத்தின் போது சாருவின் “கடவுளும் நானும்” புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன். அதன் அட்டைப் படத்தையும், கடவுள் என்றத் தலைப்பையும் தலைகீழாக பார்த்தபடி, தன் 50 வயது மனைவியிடம் ஏதோ சொல்கிறார் அந்த வயதானவர். புத்தகத்தை அவரிடம் தருகிறேன். அதை மறுத்தவர் என்னிடம் கேட்கிறார் “are you working in Chennai?”. நான் எனக்கு ஆங்கிலம் தெரியாது என்கிறேன், முகத்தைப் பார்க்காமல் என் மணிக்கட்டில் இருந்த Fast track கடிகாரத்தையும், Pepe ஜீன்ஸையும், பார்க்கிறார். அவையெல்லாம் எப்படி அவருக்கு பதில் சொன்னது என்று புரியவில்லை எனக்கு. மறுநாள் காலை வரை என்னை வேற்று கிரகத்துவாசியைப் போல் பிரமிப்புடனே பார்த்தார். நல்ல வேளை என் கையில் ஸிரோ டிகிரி இல்லை.
இந்தியாவில் ஆங்கிலம் பேசும் 99.99 பேசுவது ஆங்கிலம்தானா? மொழியை வெறும் வார்த்தைகளாக பார்ப்பது அபத்தம். ஒவ்வொரு மொழிக்கும் தனி அழகும், நளினமும் உண்டு. அதையெல்லாம் தெரிந்துக் கொள்ளாமல், my name is karthik. I am 26 years old என்பது நுனிப்புல். ஒரு மொழியை கற்பதென்பது அவர்களது பண்பாட்டையே கற்றுக் கொள்வது போன்றது. ஏதோ ஒரு மூத்திரசந்தின் மூன்றாம் கட்டிடத்தில் இரண்டாம் மாடியில் பட்டைப் போட்ட ஒருவரிடம் கற்றுக் கொள்வதல்ல அது. ஆங்கிலம் தெரியுமென்பவர்கள் குறைந்தபட்சம் ஷேக்ஸ்பியரையும், கீட்ஸையும், வேர்ட்ஸ்வொர்த்தையுமாவது படிக்கட்டும்.
முதல் பத்தியைப் மீண்டும் படியுங்கள். எத்தனை வார்த்தைகள் இதுவரை இப்படி தமிழாகிப் போனது?
இந்த தேர்தலில் 66% மக்கள் வோட்டளித்தனர்.
மதுரை செல்ல ஆண்டிபட்டி வழி ரூட்டிலும் சில பேருந்துகள் செல்கின்றன.
மேற்கண்ட வாக்கியங்களில் இருக்கும் வேறு மொழி சொற்கள் தெரிகிறதா? ஒரு மொழி அழிந்தால், இனம் அழியும். இனம் அழிந்தால் நாடு அழியும். இதைத்தான் வரலாறு சொல்கிறது.

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Thanjaavooraanஇளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
சரியாக சொன்னீர்கள் பாலா...வாழ்துக்களும், பாராட்டுக்களும்.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
அருமையான பதிவு பாலா........இன்றைய நிலையினையும்....ஒரு மொழியின் மாகாதுவதினையும் பறைசாற்றும் விதமாக உங்கள் பதிவு உள்ளது.....
எனக்கு தெரிந்த ஒரு வார்த்தை அசால்ட் இது ஆங்கில சொல் ஆனால் தமிழ் சொல் போல ஆகி விட்டது....இது போல இன்னும் நிறைய சொற்கள் இருக்கும்.......
மிக்க நன்றிகள் நண்பா.......
எனக்கு தெரிந்த ஒரு வார்த்தை அசால்ட் இது ஆங்கில சொல் ஆனால் தமிழ் சொல் போல ஆகி விட்டது....இது போல இன்னும் நிறைய சொற்கள் இருக்கும்.......
மிக்க நன்றிகள் நண்பா.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
நன்றி ராமன் இன்னும் இதுபோல் நிறையா வார்த்தைகள் உள்ளது இதில் கொடுமை என்னவென்றால் இதர்க்காண சரியான தமிழ் வார்த்தை நமக்கு தெரிவதே இல்லை அட அந்த வார்த்தைகளை உபயோகிக்க வேணாம் ஆனால் தான் அர்த்தைத்தையாவது தெரிந்துவைத்துக்கொள்ளலாமே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
கே. பாலா wrote:முன்பெல்லாம் உருப்படியான பதிவுதான் போட்டிருக்கிங்க பாலாகார்த்திக் .
ஸார் நான் இந்த பதிவை இன்று போட்ட பதிவு என்று தான் நினைத்தேன்......உங்களின் பின்னூட்டத்தை பார்த்து தான்.....தேதியை பார்த்தேன்.....நல்ல வேலை நன்றி கார்த்திக் மீண்டும் இந்த பதிவை தூசி தட்டி எங்களை அறிய செய்தமைக்கு
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1