புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிக்குன் குனியா, பன்றிக்...
Page 1 of 1 •
சித்தா- சிக்குன் குனியா:
தொடர்ச்சியாக காய்ச்சல், தலைவலி, சோர்வு, குமட்டல் உணர்வு, வாந்தி, தசைகளில் வலி, மூட்டுகளில் வலி, அரிப்புடன்கூடிய தடிப்பு போன்ற அறிகுறிகள் இருந்தால் அது சிக்குன் குனியாவாக இருக்கலாம்.
இவை இருந்தால், திரிதோட மாத்திரை (2), சுதர்சன சூரணம் ஒரு கிராம் ஆகியவற்றை காலை மற்றும் மாலை இரு வேளை தேனுடன் கலந்து அல்லது நிலவேம்புக் குடிநீருடன் கலந்து உணவுக்கு பின் உள்கொள்ள வேண்டும். 15 கிராம் நிலவேம்புச் சூரணத்தை அரை லிட்டர் நீர் விட்டு காய்ச்சி 100 மில்லியாக வற்ற வைத்து இரு வேளையும் உணவுக்குப் பின் உள்கொள்ள வேண்டும்.
பிண்டத் தைலம், கற்பூராதித் தைலம் ஆகியவற்றை சம அளவு கலந்து வலி வீக்கம் உள்ள இடத்துக்கு மேலே தடவ வேண்டும். இவற்றை மூன்று முதல் 5 நாள்களுக்கு தொடர்ந்து சாப்பிட வேண்டும். அரிசிக் கஞ்சி மட்டும் சாப்பிடலாம்.
காய்ச்சல் நீங்கிய பின்னரும் மூட்டு வலி மற்றும் வீக்கம் இருந்தால், அய்வீரச் செந்தூரம் 100 மில்லி கிராம், சுதர்சன சூரணம் ஒரு கிராம் ஆகியவற்றை காலை மாலை இரு வேளை தேன் அல்லது நிலவேம்புக் குடிநீருடன் கலந்து குடிக்க வேண்டும். ஏற்கெனவே குறிப்பிட்ட தைலத்தைத் தடவலாம்.
ஹோமியோபதி- சிக்குன் குனியா:
யூபடோரியம் பெர்ப் (30), ரூட்டா (30)- க்ஷலடம்பால் (30), ரஸ்டாக்ஸ் (30), பிரையோனியா (30), சைனா (30) ஆகியவற்றை தலா 5 உருண்டைகள், காலை, மதியம், இரவு உணவுக்கு முன் உள்கொள்ள வேண்டும்.
சித்தா- பன்றிக் காய்ச்சல்:
தொடர்ச்சியாக காய்ச்சல், சளி (மூக்கில் தொடர்ந்து சளி வடிதல்), தலைவலி, உடல்வலி, வயிற்றுப்போக்கு, வறண்ட தொண்டை போன்றவை பன்றிக் காய்ச்சலின் அறிகுறிகள். இவை இருந்தால், தாளிசாதி சூரணம், சீந்தில் சர்க்கரை ஆகியவற்றை தலா 200 மில்லிகிராம் நாளொன்றுக்கு இரு வேளைகள், உணவுக்குப் பிறகு உள்கொள்ளலாம். மேலும், நிலவேம்புச் சூரணம், பவளமல்லி இலை சூரணம் ஆகியற்றை தலா 500 கிராம், நாளொன்றுக்கு இரு வேளைகள், உணவுக்குப் பிறகு உள்கொள்ளலாம்.
ஹோமியோபதி - பன்றிக் காய்ச்சல்:
பன்றிக்காய்ச்சல் வருமுன்காக்க, இன்புளூயன்சினம் 200 அல்லது 1 எம் மாத்திரையை 5 உருண்டை வாரம் தினம் ஒரு வேளை இரு வாரங்களுக்கு மட்டும் உள்கொள்ள வேண்டும். ஆர்சனிக் ஆல்பம் 30 ஆகியவற்றை தலா 5 உருண்டைகள் தினமும் ஒரு வேளை இரு வாரங்களுக்கு மட்டும் உள்கொள்ள வேண்டும். நோய் வந்தபின் குணம் பெற, ஆர்சனிக் ஆல்பம் (30), அகோனைட் (30), பெல்லடோனா (30), பிரையோனியா (30), யூபடோரியம் பெர்ப் (30), ஜெல்ஸ்மியம் (30), ரஸ்டாக்ஸ் (30) ஆகியவற்றை தலா 5 உருண்டைகள் மூன்று வேளையும் உணவுக்கு முன் உள்கொள்ள வேண்டும்.
டெங்கு:
சிக்குன் குனியாவுக்கான மருந்துகளே டெங்குவுக்கும் பொருந்தும். இவற்றை உள்கொள்வதால், எவ்விதப் பக்க விளைவுகளும் இல்லை. இருப்பினும், பாதிக்கப்படும் பொதுமக்கள், தன்னார்வ அமைப்புகள், விளக்கம் தேவைப்படும் மருத்துவர்கள் அனைவரும் அரசு சித்த மருத்துவ அலுவலர்களை நேரிலோ, தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
நன்றி தினமணி!

- Thanjaavooraanஇளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
பகிர்வுக்கு நன்றி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1