புதிய பதிவுகள்
» Vaandumama Bale Balu
by kaysudha Today at 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Today at 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Today at 11:28 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:27 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்மையின் மூன்று கேள்விகள்   Poll_c10பெண்மையின் மூன்று கேள்விகள்   Poll_m10பெண்மையின் மூன்று கேள்விகள்   Poll_c10 
87 Posts - 58%
heezulia
பெண்மையின் மூன்று கேள்விகள்   Poll_c10பெண்மையின் மூன்று கேள்விகள்   Poll_m10பெண்மையின் மூன்று கேள்விகள்   Poll_c10 
40 Posts - 26%
E KUMARAN
பெண்மையின் மூன்று கேள்விகள்   Poll_c10பெண்மையின் மூன்று கேள்விகள்   Poll_m10பெண்மையின் மூன்று கேள்விகள்   Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பெண்மையின் மூன்று கேள்விகள்   Poll_c10பெண்மையின் மூன்று கேள்விகள்   Poll_m10பெண்மையின் மூன்று கேள்விகள்   Poll_c10 
4 Posts - 3%
kaysudha
பெண்மையின் மூன்று கேள்விகள்   Poll_c10பெண்மையின் மூன்று கேள்விகள்   Poll_m10பெண்மையின் மூன்று கேள்விகள்   Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பெண்மையின் மூன்று கேள்விகள்   Poll_c10பெண்மையின் மூன்று கேள்விகள்   Poll_m10பெண்மையின் மூன்று கேள்விகள்   Poll_c10 
3 Posts - 2%
sram_1977
பெண்மையின் மூன்று கேள்விகள்   Poll_c10பெண்மையின் மூன்று கேள்விகள்   Poll_m10பெண்மையின் மூன்று கேள்விகள்   Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பெண்மையின் மூன்று கேள்விகள்   Poll_c10பெண்மையின் மூன்று கேள்விகள்   Poll_m10பெண்மையின் மூன்று கேள்விகள்   Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பெண்மையின் மூன்று கேள்விகள்   Poll_c10பெண்மையின் மூன்று கேள்விகள்   Poll_m10பெண்மையின் மூன்று கேள்விகள்   Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பெண்மையின் மூன்று கேள்விகள்   Poll_c10பெண்மையின் மூன்று கேள்விகள்   Poll_m10பெண்மையின் மூன்று கேள்விகள்   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்மையின் மூன்று கேள்விகள்   Poll_c10பெண்மையின் மூன்று கேள்விகள்   Poll_m10பெண்மையின் மூன்று கேள்விகள்   Poll_c10 
423 Posts - 74%
heezulia
பெண்மையின் மூன்று கேள்விகள்   Poll_c10பெண்மையின் மூன்று கேள்விகள்   Poll_m10பெண்மையின் மூன்று கேள்விகள்   Poll_c10 
86 Posts - 15%
mohamed nizamudeen
பெண்மையின் மூன்று கேள்விகள்   Poll_c10பெண்மையின் மூன்று கேள்விகள்   Poll_m10பெண்மையின் மூன்று கேள்விகள்   Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
பெண்மையின் மூன்று கேள்விகள்   Poll_c10பெண்மையின் மூன்று கேள்விகள்   Poll_m10பெண்மையின் மூன்று கேள்விகள்   Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
பெண்மையின் மூன்று கேள்விகள்   Poll_c10பெண்மையின் மூன்று கேள்விகள்   Poll_m10பெண்மையின் மூன்று கேள்விகள்   Poll_c10 
8 Posts - 1%
prajai
பெண்மையின் மூன்று கேள்விகள்   Poll_c10பெண்மையின் மூன்று கேள்விகள்   Poll_m10பெண்மையின் மூன்று கேள்விகள்   Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
பெண்மையின் மூன்று கேள்விகள்   Poll_c10பெண்மையின் மூன்று கேள்விகள்   Poll_m10பெண்மையின் மூன்று கேள்விகள்   Poll_c10 
6 Posts - 1%
kaysudha
பெண்மையின் மூன்று கேள்விகள்   Poll_c10பெண்மையின் மூன்று கேள்விகள்   Poll_m10பெண்மையின் மூன்று கேள்விகள்   Poll_c10 
4 Posts - 1%

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்மையின் மூன்று கேள்விகள்

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 25, 2010 6:18 pm

பெண்மையின் மூன்று கேள்விகள்   Qus_Mark

*தாலிக் கொடி தந்தவனுக்கு
உடை களைந்து தன்
உடல் கொடுக்குகிறாள் என்பதற்காக
அவள் உரிமைகளை பறிப்பதோ

*இருவரின் வயிற்ருப் பசிக்கு
உணவுதர பெற்றவர்கள் இருக்கிறார்கள்
பருவப் பசிக்காக இணைகிறோம்
நீமட்டும் ஏன் கேட்கிறாய்
கூலியாக வரதட்ச்சனையை

*சிலநொடிகளில் கக்கிவிட்டு
கடமை முடிந்ததென்று போகிறாய்
ஏந்திய சுமைகளுக்கும் வலிகளுக்கும்
நான் விலை கேட்டால்
என் செய்வாய்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 25, 2010 6:22 pm

மிகவும் நியாயமான கேள்விகள்தான் இவைகள் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாமல் முடியாமல் தலைகுனிந்து நிற்கிறது ஆண்மை, மிக அருமை நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் பெண்மையின் மூன்று கேள்விகள்   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 25, 2010 6:31 pm

balakarthik wrote:மிகவும் நியாயமான கேள்விகள்தான் இவைகள் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாமல் முடியாமல் தலைகுனிந்து நிற்கிறது ஆண்மை, மிக அருமை நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பெண்மைகளின் சில கேள்விகளுக்கு பதில் சொல்ல முடிவதில்லை ஆதலால் சில காரணங்கள் சொல்லி தப்பித்து கொண்டு வருகிறோம் நண்பா

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 25, 2010 6:35 pm

syedali wrote:
balakarthik wrote:மிகவும் நியாயமான கேள்விகள்தான் இவைகள் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாமல் முடியாமல் தலைகுனிந்து நிற்கிறது ஆண்மை, மிக அருமை நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பெண்மைகளின் சில கேள்விகளுக்கு பதில் சொல்ல முடிவதில்லை ஆதலால் சில காரணங்கள் சொல்லி தப்பித்து கொண்டு வருகிறோம் நண்பா

உண்மைதான் சில கேள்விகளுக்கு பதில் சொல்ல முடிவதில்லை சில கேள்விகளுக்கு நமக்கு பதில் சொல்ல தகுதி இல்லை சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

ஈகரை தமிழ் களஞ்சியம் பெண்மையின் மூன்று கேள்விகள்   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Oct 26, 2010 9:58 am

balakarthik wrote:
syedali wrote:
balakarthik wrote:மிகவும் நியாயமான கேள்விகள்தான் இவைகள் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாமல் முடியாமல் தலைகுனிந்து நிற்கிறது ஆண்மை, மிக அருமை நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பெண்மைகளின் சில கேள்விகளுக்கு பதில் சொல்ல முடிவதில்லை ஆதலால் சில காரணங்கள் சொல்லி தப்பித்து கொண்டு வருகிறோம் நண்பா

உண்மைதான் சில கேள்விகளுக்கு பதில் சொல்ல முடிவதில்லை சில கேள்விகளுக்கு நமக்கு பதில் சொல்ல தகுதி இல்லை சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

உண்மைதான் கார்த்திக்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Oct 26, 2010 10:19 am

சவுக்கடி கொடுக்கற மாதிரி கேள்விகள் SYED
நன்றி உங்கள் கவிதைக்கு

பெண்மையின் மூன்று கேள்விகள்   Uபெண்மையின் மூன்று கேள்விகள்   Dபெண்மையின் மூன்று கேள்விகள்   Aபெண்மையின் மூன்று கேள்விகள்   Yபெண்மையின் மூன்று கேள்விகள்   Aபெண்மையின் மூன்று கேள்விகள்   Sபெண்மையின் மூன்று கேள்விகள்   Uபெண்மையின் மூன்று கேள்விகள்   Dபெண்மையின் மூன்று கேள்விகள்   Hபெண்மையின் மூன்று கேள்விகள்   A
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Oct 26, 2010 10:27 am

அருமையான படைப்பு
அற்புதமாய் சொன்னீர்கள்
இன்றைய சமுதாய பிரச்சினைகள் இவை நன்றி தோழரே

நேசமுடன் ஹாசிம்
பெண்மையின் மூன்று கேள்விகள்   Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Oct 26, 2010 10:38 am

ஆணின் வர்க்கத்திற்கே இது ஒரு சவாலான கேள்வி..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Oct 26, 2010 10:45 am

உதயசுதா wrote:சவுக்கடி கொடுக்கற மாதிரி கேள்விகள் SYED
நன்றி உங்கள் கவிதைக்கு

உங்கள் கருத்துக்கு நன்றி தோழி

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Oct 26, 2010 10:46 am

ஹாசிம் wrote:அருமையான படைப்பு
அற்புதமாய் சொன்னீர்கள்
இன்றைய சமுதாய பிரச்சினைகள் இவை நன்றி தோழரே

உங்கள் கருத்துக்கு நன்றி சகோதரா

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக