புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... I_vote_lcapதாயிடம் பொய் சொல்லாதீர்கள்... I_voting_barதாயிடம் பொய் சொல்லாதீர்கள்... I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... I_vote_lcapதாயிடம் பொய் சொல்லாதீர்கள்... I_voting_barதாயிடம் பொய் சொல்லாதீர்கள்... I_vote_rcap 
1 Post - 25%
ayyasamy ram
தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... I_vote_lcapதாயிடம் பொய் சொல்லாதீர்கள்... I_voting_barதாயிடம் பொய் சொல்லாதீர்கள்... I_vote_rcap 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... I_vote_lcapதாயிடம் பொய் சொல்லாதீர்கள்... I_voting_barதாயிடம் பொய் சொல்லாதீர்கள்... I_vote_rcap 
285 Posts - 45%
heezulia
தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... I_vote_lcapதாயிடம் பொய் சொல்லாதீர்கள்... I_voting_barதாயிடம் பொய் சொல்லாதீர்கள்... I_vote_rcap 
238 Posts - 37%
mohamed nizamudeen
தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... I_vote_lcapதாயிடம் பொய் சொல்லாதீர்கள்... I_voting_barதாயிடம் பொய் சொல்லாதீர்கள்... I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... I_vote_lcapதாயிடம் பொய் சொல்லாதீர்கள்... I_voting_barதாயிடம் பொய் சொல்லாதீர்கள்... I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... I_vote_lcapதாயிடம் பொய் சொல்லாதீர்கள்... I_voting_barதாயிடம் பொய் சொல்லாதீர்கள்... I_vote_rcap 
20 Posts - 3%
prajai
தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... I_vote_lcapதாயிடம் பொய் சொல்லாதீர்கள்... I_voting_barதாயிடம் பொய் சொல்லாதீர்கள்... I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... I_vote_lcapதாயிடம் பொய் சொல்லாதீர்கள்... I_voting_barதாயிடம் பொய் சொல்லாதீர்கள்... I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... I_vote_lcapதாயிடம் பொய் சொல்லாதீர்கள்... I_voting_barதாயிடம் பொய் சொல்லாதீர்கள்... I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... I_vote_lcapதாயிடம் பொய் சொல்லாதீர்கள்... I_voting_barதாயிடம் பொய் சொல்லாதீர்கள்... I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... I_vote_lcapதாயிடம் பொய் சொல்லாதீர்கள்... I_voting_barதாயிடம் பொய் சொல்லாதீர்கள்... I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயிடம் பொய் சொல்லாதீர்கள்...

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Aug 11, 2009 2:58 pm

இது எனக்கு இ- மெயிலலில் வந்த சிறிய கதை

தன் மகன் ஒரு ஒரு இளம் பெண்ணுடன் சேர்ந்து தங்கியிருப்பதில்
அவனுடைய தாயாருக்கு விருப்பம் இல்லை.

அவன் மூத்தவன். பெங்களூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த மகன் தன் நிறுவனத்தின் அருகே அடுக்குக் குடியிருப்பு ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு குடியிருந்தான். அதோடு அதன் மாத வாடகையான ரூ.15,000 த்தை பங்கிட்டுக் கொள்ளும் முகமாகத் தன் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் ஒருத்தியையும் தங்குவதற்கு அனுமதித்திருந்தான்.

பிரச்சினை, அவள் மிகவும் அழகானவள். அதோடு நவீன உலகத்து மங்கை!

தாய்க்குக் கவலையாக இருந்தது. சென்று பார்த்துவிட்டு வரலாம் என்று பெங்களூருக்கு வந்த தாய், 2 நாட்கள் தங்கினார்.

வீட்டில் இருந்த இரண்டு அறைகளில் ஆளுக்கொரு அறையில் அந்தப் பெண்ணும் மணிகண்டனும் தனிதனியாகத் தங்கியிருந்தார்கள். நடுவில் இருந்த வரவேற்பு அறையையும், சமையல் அறையையும் மட்டும் பொதுப் புழக்கத்தில் வைத்திருந்தார்கள். தாய் வந்திருந்த சமயத்தில் பவ்வியமாக நடந்து கொண்டார்கள்.

ஆங்கிலத்தில் பேசிக்கொண்டார்கள். அந்தப் பெண்ணின் உடைகளும், பேச்சும், தாயின் சந்தேகத்தை அதிகப்படுத்தியது. ஆனாலும் உண்மையான நிலவரத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை!. மகனிடம் கேட்பதற்குத் தயக்கம்.

தன் தாயின் சந்தேகத்தை உணர்ந்த மகன், தாயிடம்,"அம்மா, என்னை நம்பு. அவள் என்னுடைய ரூம்மேட் மட்டும்தான். வேறு எந்தவிதமான உறவும் எங்களுக்குள் இல்லை!" என்று சொன்னதோடு, இரண்டு நாட்கள் கழித்துத் திரும்பிய தாயாரை வழியனுப்பியும் வைத்தான்.

ஒருவாரம் சென்றது.

ஒரு நாள் காலை, அவள் அவனிடம் , ஒரு குற்றச் சாட்டை வைத்தாள். தன் அறையில் இருந்த வெள்ளித் தட்டைக் காணவில்லை என்றாள். அதோடு அந்தத் தட்டு, அவன் தாயார் வந்து செல்லும் முன்புவரை இருந்தது என்றாள். அவன் பதறி விட்டான். இருந்தாலும் அது பற்றித் தன் தாயாரிடம் விசாரிப்போம் என்று தன் தாய்க்குக் கடிதமும் எழுதினான்.

தாய்க்கு அவன் ஒரு கடிதம் கீழே உள்ளது!
-------------------------------------------------------------------------------------------------------------

அன்புள்ளம் கொண்ட அம்மாவிற்கு,

வெள்ளித்தட்டு ஒன்றைக் காணவில்லை. அதை நீங்கள் எடுத்துக்கொண்டு போனீர்கள் என்று நான் சொல்லவில்லை. அதேபோல அதை நீங்கள் எடுத்துக்கொண்டு போகவில்லை என்று சொல்லவும் தயக்கமாக உள்ளது,

உண்மை என்று ஒன்று இருக்கிறது தாயே!

நீங்கள் இங்கே வந்து சென்றதில் இருந்துதான் அதைக் காணவில்லை!

இப்படிக்கு
அன்பு மகன்

-------------------------------------------------------------------------------------------
சில நாட்களுக்குப் பிறகு, தாயாரிடம் இருந்து பதில் கடிதம் வந்தது!
-------------------------------------------------------------------------------------------
அன்பு மகனுக்கு,

அவளுடன் நீ நெருங்கிப் பழகுகிறாய் என்று நான் சொல்லவில்லை

அதேபோல நெருங்கிப் பழகவில்லை என்றும் சொல்லவும் தயக்கமாக உள்ளது,

உண்மை என்று ஒன்று இருக்கிறது மகனே!

அவள் தன்னுடைய அறையில் தன் சொந்தக் கட்டிலில் படுத்துத் தூங்குபவளாக இருந்திருந்தால், தலையணைக்கு அடியில் இருக்கும் வெள்ளித்தட்டு அவள் கண்ணில் நிச்சயம் பட்டிருக்கும்!

அன்புடன்,
உனது தாய்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 11, 2009 3:02 pm

அம்மான்னா சும்மா இல்லடா!
அவ இல்லேன்னா யாரும் இல்லடா!

நமக்கு உயிரளித்த தாயின் அறிவு நம்மைவிட ஆயிரம் மடங்கு அதிகமானது! இதற்கு இந்த கதை ஒரு எடுத்துக்காட்டு!

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Aug 11, 2009 4:33 pm

நன்றி அழுகை

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Tue Aug 11, 2009 6:34 pm

[code][அன்பு மகனுக்கு,

அவளுடன் நீ நெருங்கிப் பழகுகிறாய் என்று நான் சொல்லவில்லை

அதேபோல நெருங்கிப் பழகவில்லை என்றும் சொல்லவும் தயக்கமாக உள்ளது,

உண்மை என்று ஒன்று இருக்கிறது மகனே!

அவள் தன்னுடைய அறையில் தன் சொந்தக் கட்டிலில் படுத்துத் தூங்குபவளாக இருந்திருந்தால், தலையணைக்கு அடியில் இருக்கும் வெள்ளித்தட்டு அவள் கண்ணில் நிச்சயம் பட்டிருக்கும்!

அன்புடன்,
உனது தாய்![/quote][/code]

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Aug 11, 2009 6:41 pm

மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக