புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கர்நாடகாவில் எம்.எல்.ஏ., விலை ரூ.25 கோடி: எம்.எல்.ஏ., வீடுகளில் ரெய்டு
Page 1 of 1 •
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
கர்நாடகாவில் கட்சித் தாவும் அல்லது அரசுக்கு ஆதரவளிப்பதற்காக எம்.எல்.ஏ.,க்களிடம், 1984ல் இரண்டு லட்ச ரூபாய் பேரம் பேசப்பட்டது. தற்போது, 25 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.சமீபத்தில், ம.ஜ.த., வெளியிட்ட, "சிடி'யின் படி, ம.ஜ.த., எம்.எல்.ஏ., சீனிவாசுக்கு கட்சி மாறுவதற்கென, பா.ஜ., எம்.எல்.ஏ., சுரேஷ் கவுடா, 25 கோடி ரூபாய் வரை விலை பேசியதாக தெரிந்தது.
கடந்த 26 ஆண்டுகளுக்கு முன், கர்நாடகாவை உலுக்கிய, "கட்சித் தாவலுக்கு கூலி' ஊழலில், கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த பைரே கவுடா என்ற சுயேச்சை எம்.எல்.ஏ., அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் வீரப்ப மொய்லியிடம், காங்கிரசில் சேருவதற்கு இரண்டு லட்ச ரூபாய் வரை பேசியதாகவும், அந்த வகையில் காங்கிரசுடன் சேர்ந்து, ராமகிருஷ்ண ஹெக்டே அரசை கவிழ்க்கவும் திட்டமிட்டதாக கூறியுள்ளார்.
கட்சித் தாவல் தடை சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு ஓராண்டுக்கு முன், 1984 நவம்பரில், தனக்கும், மொய்லிக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை குறித்த ஆடியோ கேசட்டை, பைரே கவுடா வெளியிட்டார்."மொய்லி டேப் ஊழல்' என்றே புகழ் பெற்ற இச்சம்பவத்தில், பிற்காலத்தில் தரம்சிங் அமைச்சரவையில் விவசாய அமைச்சராக பொறுப்பேற்ற பைரே கவுடா, மொய்லியை கப்பன் பார்க்கில் சந்தித்து, அவரது காரில் ஏறி சென்றார். சதாசிவ நகருக்கு சென்றடைந்த பின், அப்போதைய காங்கிரஸ் பொருளாளர் வீட்டுக்கு மொய்லி சென்றார். அங்கிருந்து முனிரெட்டிபாளையா செல்லும் வழியில், காரிலேயே முதல் முறை எம்.எல்.ஏ.,வான பைரே கவுடாவுக்கு இரண்டு லட்ச ரூபாய் அடங்கிய சூட்கேசை மொய்லி கொடுத்தார்.
பின்னர், பைரே கவுடா வெளியிட்ட ஆடியோ டேப்களில் காரில் சென்று கொண்டிருந்த போது, தனக்கும், மொய்லிக்கும் நடந்த பேச்சுவார்த்தை விவரம் உள்ளது என்று நிருபர்களிடம் தெரிவித்தார்.இச்சம்பவம் குறித்து நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், என்.டி.வெங்கடேஷ் கமிஷன் தலைமையிலான விசாரணையில், இந்த டேப்பில் பேசியிருப்பது மொய்லி தான் என்பதை சரியான வகையில் உறுதி செய்ய முடியாததால், வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
வருமான வரிதுறையினர் அதிரடி ரெய்டு : பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் வீடுகளில் இன்று காலையில் வருமானவரி துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். சுரேஷ், நாகேந்திரன் ஆகியோருக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்கள் பலரது வீட்டிலும் வருமானவரி துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.பெங்களூரு, பெல்லாரி பகுதிகளில் மொத்தம் 60 இடங்களில் ரெய்டு நடத்தப்படுவதால் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இப்ப அதானே பிரச்சனையே. சம்பள உயர்வுக்கு முன்னாடி பேசப்பட்ட தொகை தான் இது,balakarthik wrote:அட இப்போதானே எம்பிகளுக்கு சம்பளம் பத்தலேன்னு ஏத்தி கொடுத்தாங்க அப்புறம் குதிரை பேரத்துக்கு மட்டும் என்ன பழைய அளவேவா கொடுப்பாங்க இது என்ன நியாயம்
இப்ப என்ன சொல்றாங்கன்னா, அதான் சம்பள உயர்வு வந்துட்டே அதான அமவுண்ட்டை குரச்சுக்கங்கன்னு அந்த குரூப் சொல்றாங்க....விலைவாசி எல்லாம் உயர்ந்துட்டு, பேசுன பணத்தை கரிக்ட்டா கொடுன்னு இந்த குரூப்பு சொல்லுது...ஒரே குஷ்ட்டமப்பா...இது கஷ்ட்டமப்பா..
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Similar topics
» .14 கோடி லஞ்ச புகார் வழக்கில் அதிரடி மாஜி ராணுவ அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ ரெய்டு
» தமிழகம் முழுவதும் 70 இடங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியவர்கள் வீடுகளில் ரெய்டு!
» டிஎன்பிஎஸ்சி தலைவர் செல்லமுத்து, 13 உறுப்பினர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு
» நடிகர் விஜய், நயன்தாரா, சமந்தா வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு!
» குட்கா ஊழல் விவகாரம்: அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீடுகளில் சிபிஐ ரெய்டு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1