புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ
Page 2 of 5 •
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
முன்குறிப்பு :- கடந்த மாதம் சென்னைக்கு சென்றபோது இந்த உணவகத்தை கவனித்தேன் உள்ளே சென்று பார்த்தேன் அது ஒரு புதிய அனுபவமாக இருந்தது அதை பற்றி இங்கே பகிர்ந்துக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன், நேற்று கலை அண்ணாவின் இந்த பதிவை பார்த்தபிறகு இதை பற்றி சொல்லவேண்டும் என்று தோணியது, நீங்களும் சென்னைக்கு சென்றால் இந்த உணவகத்திற்கு ஒருமுறை சென்று பாருங்கள் .
டீக்கடை என்பது தமிழகத்தின் முக்கிய அடையாளங்களுள் ஒன்று. பெரும்பாலும் நடத்துவது நாயர் என்றாலும், குடிப்பது அசாம் டீ என்றாலும் அது நம் அடையாளம்தான். ஒரு நல்ல டீக்கடை என்பது டீயின் சுவையில் இல்லை. கடைக்கு முன்னால் இருக்கும் பென்ச், பக்கத்தில் இருக்கும் ஒரு குட்டிச்சுவர், அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தம் ஆகியவையே அதன் மதிப்பை கூட்டும் சக்தி பெற்றவை. அதிகாலையில் ஸ்ட்ராங்கா, சக்கரை கம்மியா ஒரு டீயினூடே அன்றைய தினத்தந்தியை மேய்ந்துவிட்டு, 4வது தெரு ராமாசமியிடம் நிதியமைச்சரின் புதிய திட்டம் ஒன்றின் குறையை விளக்குவதில் இருக்கும் அலாதியான சுகம் பெருசுகளுக்கு வேறு எதில் கிடைத்துவிடும்?
பெருசுகளுக்கு சரி.இளசுகளுக்கு? அதிகாலை என்றேன் அல்லவா? இப்போது காலை 8 மணி. பள்ளிக்கூட பெதும்பைகள், பாலிடெக்னிக் மங்கைகள், கல்லூரி மடந்தைகள், வேலைக்கு செல்லும் அரிவை, தெரிவை பேரிளம்பெண்கள் என எல்லா வயது பெண்டிரும் ( வேற யாரையாவது விட்டுட்டேனா ) பேருந்து நிறுத்தத்தை போகன்வில்லாவாக மாற்றும் நேரம். நம்மின காளையர்கள் டீக்கடை குட்டிச்சுவரை நிஜமாகவே குட்டிச்சுவாராக மாற்றும் பொருட்டு நாயரின் திட்டுக்களுக்கு வந்தனம் சொல்லி அக்கவுண்ட்டில் வாங்கிய தம்மை இழுத்தபடி விடும் ஏக்கப்பெருமூச்சுகள் பேருந்து வரும் சத்தத்தையே அடக்கிவிடும்.
உஸ்ஸ்.. ஆலமரம், பசுமாடு கதையாகும் முன்பு சொல்ல வந்ததை சொல்லி விடுகிறேன். டீக்கடையின் அடுத்தக்கட்ட நகர்வுதான் காஃபி ஷாப்கள். இந்த கஃபேக்கள் பலர் கூடி பேசும் இடமாகாத்தான் பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட காஃபி ஷாப்கள் பல தீம்களை (Theme) அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் தமிகத்திலே தமிழ் மொழியை மையமாக கொண்ட ஒரே தேநீர் விடுதி “ழ” தேநீர் விடுதி அல்லது ZHA Cafe.
யோசித்துப்பாருங்கள். தரையில் மெத்தை. சம்மனமிட்டு அமரலாம். குளிரூட்டப்பட்ட அறை. படிக்க பொன்னியின் செல்வன் உட்பட பல நூல்கள்(தேடிவிட்டேன். சாருவின் நூல்கள் எதுவும் இல்லை. தைரியமாக செல்லலாம்) . ஆடுவதற்கு பல்லாங்குழி அல்லது தாயம். பேசுவதற்கு நண்பர்கள். பார்ப்பதற்கு படங்கள். பேசிப் பேசி களைத்துப் போனால் என்ன குடிக்கலாம்? கோலி சோடா குடிக்கலாம். இருமல் என்றால் சுக்குக்காப்பி குடிக்கலாம். கருப்பட்டி காஃபி குடிக்கலாம். பதனீரை ஆரஞ்சு ஃப்ளேவரில் குடிக்கலாம். ஈனா மீனா டீக்கா குடிக்கலாம். அப்படின்னா என்னவா? போய் குடிச்சு பாருங்க.
சரி சாப்பிட என்ன கிடைக்கும்? அதிரசம் பிடிக்குமா? வாழைப்பழத்தோடு சாப்பிடுங்க. குஷ்பூ இட்லி மட்டும்தானே தெரியும். காக்டெயில் இட்லி சுவைத்துப் பாருங்கள். இங்கே வாழைப்பூ வடை கூட இருக்கிறது. பஜ்ஜி, போண்டா என சகல தமிழ் உணவுகளும் கிடைக்கின்றன. ”டீக்கடை” என்ற ஸ்பெஷல் ஐட்டமும் உண்டு. ஒரு கோப்பை தேநீர், உப்பு பிஸ்கெட் அதாங்க சால்ட் பிஸ்கெட். கடல மிட்டாய். ஒரு தினத்தந்தி என கிராமத்து நினைவுகளை கிளறும் உணவுவகைகள். இதிலெல்லாம் தமிழ் மணம் சரி. விலை எப்படி என்று கேட்கறீர்களா? மற்ற காஃபி ஷாப்களோடு ஒப்பிடுகையில் குறைவுதான். சென்னை ஃபில்டர் காஃபி 40 ரூபாய். சுக்குக்காஃபி 45 ரூபாய்.
மொத்தம் 3 ரூம்கள் இருக்கின்றன. தரையில் அமர்ந்து பேசும்வகையில் ஒன்று, பரமபத தீமில் ஒன்று. இன்னொன்று தெரியவில்லை. ஒரு பெரிய கூடமும் இருக்கிறது. ஒரு வீட்டை டீக்கடையாக மாற்றியிருக்கிறார்கள். நிச்சயம் ஒரு முறை சென்று வரலாம். அடையாறில் இருக்கும் ழ கஃபேயின் முகவரி
25, 2nd Street,
Kamarajar Avenue ,
Adyar, Chennai -20
Phone :044-42116027
மேலும் இதை பற்றி தெரிந்துகொள்ள இந்த ழ” தேநீர் விடுதி லிங்கை அழுத்தி பாருங்கள்
கலை wrote:தமிழின் சிறப்பெழுத்தான ‘ழ’ உலகின் எந்த மொழியிலும் இதற்கு ஈடான ஒலியுடைய எழுத்து இல்லை. தமிழில் மட்டுமே பெற்றுள்ள சிறப்பு ஒலி தான் ழகரம்.!

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
எனக்கு சாயா (டீ) காலம்!balakarthik wrote:பிச்ச wrote:நன்றி பாலு...ஒரு முறை சென்றுதான் பார்ப்போமே!
ஆனா எனக்கு கேள் ஃபிரண்டு யாரும் இல்லையே!
நீ வேன்னா வரியா சாயங்காலம் போவோமா!
சாயங்காலம் நான் சாயும் காலம்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- GuestGuest
இந்த முறை கண்டிப்பாக உள்ளே நுழைந்து விட வேண்டியதுதான் ...
சென்னை விடுதிகள் என்ற தலைப்பில் தேடிய போது அகப்பட்டது இந்த பதிவு .. அருமை பாலா அண்ணே ..
சென்னை விடுதிகள் என்ற தலைப்பில் தேடிய போது அகப்பட்டது இந்த பதிவு .. அருமை பாலா அண்ணே ..
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல பகிர்வு - கண்டிப்பா போயிடுவோம் சீக்கிரம்.
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
நல்ல பகிர்வு கார்த்திக் அண்ணா
அகன்யா
நல்ல பகிர்வு
அடுத்த முறை ஈகரை பதிவர் சந்திப்பை அங்கு நடத்திவிட வேண்டியதுதான்
அடுத்த முறை ஈகரை பதிவர் சந்திப்பை அங்கு நடத்திவிட வேண்டியதுதான்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ஜாஹீதாபானு wrote:பாலாஜி wrote:நல்ல பகிர்வு
அடுத்த முறை ஈகரை பதிவர் சந்திப்பை அங்கு நடத்திவிட வேண்டியதுதான்
எல்லாமே உங்க செலவு தானே
ஆமாம்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நல்ல தேநீர் பதிவு சென்னை வந்தால் கண்டிப்பாக செல்கிறேன் பாலா அண்ணா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 5