புதிய பதிவுகள்
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 22:26

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 22:24

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 22:23

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 Poll_c10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 Poll_m10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 Poll_c10 
34 Posts - 37%
heezulia
”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 Poll_c10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 Poll_m10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 Poll_c10 
30 Posts - 33%
Dr.S.Soundarapandian
”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 Poll_c10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 Poll_m10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 Poll_c10 
13 Posts - 14%
Rathinavelu
”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 Poll_c10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 Poll_m10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 Poll_c10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 Poll_m10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 Poll_c10 
4 Posts - 4%
Guna.D
”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 Poll_c10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 Poll_m10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 Poll_c10 
1 Post - 1%
mruthun
”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 Poll_c10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 Poll_m10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 Poll_c10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 Poll_m10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 Poll_c10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 Poll_m10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 Poll_c10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 Poll_m10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 Poll_c10 
80 Posts - 34%

16 Posts - 7%

12 Posts - 5%
Rathinavelu
”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 Poll_c10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 Poll_m10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 Poll_c10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 Poll_m10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 Poll_c10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 Poll_m10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 Poll_c10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 Poll_m10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon 25 Oct 2010 - 18:12

First topic message reminder :

கலை wrote:தமிழின் சிறப்பெழுத்தான ‘ழ’ உலகின் எந்த மொழியிலும் இதற்கு ஈடான ஒலியுடைய எழுத்து இல்லை. தமிழில் மட்டுமே பெற்றுள்ள சிறப்பு ஒலி தான் ழகரம்.!

முன்குறிப்பு :- கடந்த மாதம் சென்னைக்கு சென்றபோது இந்த உணவகத்தை கவனித்தேன் உள்ளே சென்று பார்த்தேன் அது ஒரு புதிய அனுபவமாக இருந்தது அதை பற்றி இங்கே பகிர்ந்துக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன், நேற்று கலை அண்ணாவின் இந்த பதிவை பார்த்தபிறகு இதை பற்றி சொல்லவேண்டும் என்று தோணியது, நீங்களும் சென்னைக்கு சென்றால் இந்த உணவகத்திற்கு ஒருமுறை சென்று பாருங்கள் .

டீக்கடை என்பது தமிழகத்தின் முக்கிய அடையாளங்களுள் ஒன்று. பெரும்பாலும் நடத்துவது நாயர் என்றாலும், குடிப்பது அசாம் டீ என்றாலும் அது நம் அடையாளம்தான். ஒரு நல்ல டீக்கடை என்பது டீயின் சுவையில் இல்லை. கடைக்கு முன்னால் இருக்கும் பென்ச், பக்கத்தில் இருக்கும் ஒரு குட்டிச்சுவர், அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தம் ஆகியவையே அதன் மதிப்பை கூட்டும் சக்தி பெற்றவை. அதிகாலையில் ஸ்ட்ராங்கா, சக்கரை கம்மியா ஒரு டீயினூடே அன்றைய தினத்தந்தியை மேய்ந்துவிட்டு, 4வது தெரு ராமாசமியிடம் நிதியமைச்சரின் புதிய திட்டம் ஒன்றின் குறையை விளக்குவதில் இருக்கும் அலாதியான சுகம் பெருசுகளுக்கு வேறு எதில் கிடைத்துவிடும்?

பெருசுகளுக்கு சரி.இளசுகளுக்கு? அதிகாலை என்றேன் அல்லவா? இப்போது காலை 8 மணி. பள்ளிக்கூட பெதும்பைகள், பாலிடெக்னிக் மங்கைகள், கல்லூரி மடந்தைகள், வேலைக்கு செல்லும் அரிவை, தெரிவை பேரிளம்பெண்கள் என எல்லா வயது பெண்டிரும் ( வேற யாரையாவது விட்டுட்டேனா ) பேருந்து நிறுத்தத்தை போகன்வில்லாவாக மாற்றும் நேரம். நம்மின காளையர்கள் டீக்கடை குட்டிச்சுவரை நிஜமாகவே குட்டிச்சுவாராக மாற்றும் பொருட்டு நாயரின் திட்டுக்களுக்கு வந்தனம் சொல்லி அக்கவுண்ட்டில் வாங்கிய தம்மை இழுத்தபடி விடும் ஏக்கப்பெருமூச்சுகள் பேருந்து வரும் சத்தத்தையே அடக்கிவிடும்.

உஸ்ஸ்.. ஆலமரம், பசுமாடு கதையாகும் முன்பு சொல்ல வந்ததை சொல்லி விடுகிறேன். டீக்கடையின் அடுத்தக்கட்ட நகர்வுதான் காஃபி ஷாப்கள். இந்த கஃபேக்கள் பலர் கூடி பேசும் இடமாகாத்தான் பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட காஃபி ஷாப்கள் பல தீம்களை (Theme) அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் தமிகத்திலே தமிழ் மொழியை மையமாக கொண்ட ஒரே தேநீர் விடுதி “ழ” தேநீர் விடுதி அல்லது ZHA Cafe.

யோசித்துப்பாருங்கள். தரையில் மெத்தை. சம்மனமிட்டு அமரலாம். குளிரூட்டப்பட்ட அறை. படிக்க பொன்னியின் செல்வன் உட்பட பல நூல்கள்(தேடிவிட்டேன். சாருவின் நூல்கள் எதுவும் இல்லை. தைரியமாக செல்லலாம்) . ஆடுவதற்கு பல்லாங்குழி அல்லது தாயம். பேசுவதற்கு நண்பர்கள். பார்ப்பதற்கு படங்கள். பேசிப் பேசி களைத்துப் போனால் என்ன குடிக்கலாம்? கோலி சோடா குடிக்கலாம். இருமல் என்றால் சுக்குக்காப்பி குடிக்கலாம். கருப்பட்டி காஃபி குடிக்கலாம். பதனீரை ஆரஞ்சு ஃப்ளேவரில் குடிக்கலாம். ஈனா மீனா டீக்கா குடிக்கலாம். அப்படின்னா என்னவா? போய் குடிச்சு பாருங்க.

சரி சாப்பிட என்ன கிடைக்கும்? அதிரசம் பிடிக்குமா? வாழைப்பழத்தோடு சாப்பிடுங்க. குஷ்பூ இட்லி மட்டும்தானே தெரியும். காக்டெயில் இட்லி சுவைத்துப் பாருங்கள். இங்கே வாழைப்பூ வடை கூட இருக்கிறது. பஜ்ஜி, போண்டா என சகல தமிழ் உணவுகளும் கிடைக்கின்றன. ”டீக்கடை” என்ற ஸ்பெஷல் ஐட்டமும் உண்டு. ஒரு கோப்பை தேநீர், உப்பு பிஸ்கெட் அதாங்க சால்ட் பிஸ்கெட். கடல மிட்டாய். ஒரு தினத்தந்தி என கிராமத்து நினைவுகளை கிளறும் உணவுவகைகள். இதிலெல்லாம் தமிழ் மணம் சரி. விலை எப்படி என்று கேட்கறீர்களா? மற்ற காஃபி ஷாப்களோடு ஒப்பிடுகையில் குறைவுதான். சென்னை ஃபில்டர் காஃபி 40 ரூபாய். சுக்குக்காஃபி 45 ரூபாய்.

மொத்தம் 3 ரூம்கள் இருக்கின்றன. தரையில் அமர்ந்து பேசும்வகையில் ஒன்று, பரமபத தீமில் ஒன்று. இன்னொன்று தெரியவில்லை. ஒரு பெரிய கூடமும் இருக்கிறது. ஒரு வீட்டை டீக்கடையாக மாற்றியிருக்கிறார்கள். நிச்சயம் ஒரு முறை சென்று வரலாம். அடையாறில் இருக்கும் ழ கஃபேயின் முகவரி

25, 2nd Street,
Kamarajar Avenue ,
Adyar, Chennai -20
Phone :044-42116027
மேலும் இதை பற்றி தெரிந்துகொள்ள இந்த ழ” தேநீர் விடுதி லிங்கை அழுத்தி பாருங்கள்

ஈகரை தமிழ் களஞ்சியம் ”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue 26 Oct 2010 - 13:05

balakarthik wrote:
பிச்ச wrote:நன்றி பாலு...ஒரு முறை சென்றுதான் பார்ப்போமே!
ஆனா எனக்கு கேள் ஃபிரண்டு யாரும் இல்லையே! சோகம்
நீ வேன்னா வரியா சாயங்காலம் போவோமா!

சாயங்காலம் நான் சாயும் காலம் ”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 676261
எனக்கு சாயா (டீ) காலம்! ரிலாக்ஸ்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue 26 Oct 2010 - 13:22

'ழ' தேநீர் விடுதி போன்று தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நடிகர் சூர்யா 'அகரம்' எனும் நிறுவனத்தை ஆரம்பித்து வெற்றி வாகை சூடிஉள்ளார்.

....கா.ந.கல்யாணசுந்தரம்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue 26 Oct 2010 - 13:27

Kaa Na Kalyanasundaram wrote:'ழ' தேநீர் விடுதி போன்று தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நடிகர் சூர்யா 'அகரம்' எனும் நிறுவனத்தை ஆரம்பித்து வெற்றி வாகை சூடிஉள்ளார்.

....கா.ந.கல்யாணசுந்தரம்.

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

ஈகரை தமிழ் களஞ்சியம் ”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
Guest
Guest

PostGuest Fri 18 Jan 2013 - 18:12

இந்த முறை கண்டிப்பாக உள்ளே நுழைந்து விட வேண்டியதுதான் ...

சென்னை விடுதிகள் என்ற தலைப்பில் தேடிய போது அகப்பட்டது இந்த பதிவு .. அருமை பாலா அண்ணே .. சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri 18 Jan 2013 - 18:19

நல்ல பகிர்வு - கண்டிப்பா போயிடுவோம் சீக்கிரம்.

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Fri 18 Jan 2013 - 18:24

நல்ல பகிர்வு கார்த்திக் அண்ணா சூப்பருங்க

”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri 18 Jan 2013 - 18:30

நல்ல பகிர்வு சூப்பருங்க

அடுத்த முறை ஈகரை பதிவர் சந்திப்பை அங்கு நடத்திவிட வேண்டியதுதான்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri 18 Jan 2013 - 19:22

பாலாஜி wrote:நல்ல பகிர்வு சூப்பருங்க

அடுத்த முறை ஈகரை பதிவர் சந்திப்பை அங்கு நடத்திவிட வேண்டியதுதான்

எல்லாமே உங்க செலவு தானே புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri 18 Jan 2013 - 19:24

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:நல்ல பகிர்வு சூப்பருங்க

அடுத்த முறை ஈகரை பதிவர் சந்திப்பை அங்கு நடத்திவிட வேண்டியதுதான்

எல்லாமே உங்க செலவு தானே புன்னகை

ஆமாம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri 18 Jan 2013 - 19:34

நல்ல தேநீர் பதிவு சென்னை வந்தால் கண்டிப்பாக செல்கிறேன் பாலா அண்ணா

”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 M”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 U”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 T”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 H”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 U”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 M”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 O”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 H”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 A”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 M”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 E”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக