புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 6:19 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:03 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 5:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:32 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Today at 1:47 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Today at 1:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:36 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:04 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Today at 12:01 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 4:35 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 4:11 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:04 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Today at 2:37 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:49 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Yesterday at 10:21 am

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Yesterday at 3:37 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Yesterday at 3:34 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:23 am

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:19 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:16 am

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:54 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 6:09 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 5:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 5:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 4:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:14 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 3:45 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 3:29 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 2:30 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:24 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:21 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:20 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:19 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:19 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:18 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:16 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 1:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:08 am

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 6:02 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 4:16 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 4:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புமணி தலைமையில் வன்னியர் ஆட்சி- ராமதாஸ் - Page 3 Poll_c10அன்புமணி தலைமையில் வன்னியர் ஆட்சி- ராமதாஸ் - Page 3 Poll_m10அன்புமணி தலைமையில் வன்னியர் ஆட்சி- ராமதாஸ் - Page 3 Poll_c10 
79 Posts - 68%
heezulia

20 Posts - 17%
mohamed nizamudeen

4 Posts - 3%
ஜாஹீதாபானு

3 Posts - 3%
prajai

Balaurushya

2 Posts - 2%
Barushree

Tamilmozhi09

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

nahoor

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புமணி தலைமையில் வன்னியர் ஆட்சி- ராமதாஸ் - Page 3 Poll_c10அன்புமணி தலைமையில் வன்னியர் ஆட்சி- ராமதாஸ் - Page 3 Poll_m10அன்புமணி தலைமையில் வன்னியர் ஆட்சி- ராமதாஸ் - Page 3 Poll_c10 
133 Posts - 75%

20 Posts - 11%

7 Posts - 4%

5 Posts - 3%

3 Posts - 2%

2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel
அன்புமணி தலைமையில் வன்னியர் ஆட்சி- ராமதாஸ் - Page 3 Poll_c10அன்புமணி தலைமையில் வன்னியர் ஆட்சி- ராமதாஸ் - Page 3 Poll_m10அன்புமணி தலைமையில் வன்னியர் ஆட்சி- ராமதாஸ் - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புமணி தலைமையில் வன்னியர் ஆட்சி- ராமதாஸ்

Page 3 of 3 Previous  1, 2, 3

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Oct 25, 2010 7:29 am

First topic message reminder :

இரண்டரை கோடி வன்னியர்களைக் கொண்டுள்ளோம். இவர்களின் துணையுடன் அன்புமணி தலைமையில் தமிழகத்தில் ஆட்சியமைக்க வேண்டும் என்று பேசியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

மேட்டூரில் நடந்த பாமக இளைஞர், இளம் பெண்களுக்கான பயிற்சி முகாமில்தான் இவ்வாறு பேசினார் ராமதாஸ்.

நிகழ்ச்சியில் ராமதாஸ் பேசுகையில்,

இன்றைய இளைஞர்கள் சினிமாக்காரர்களுக்கு ஓட்டு போட்டு தறி கெட்டு போகின்றனர். தந்தை, சகோதரர்களுடன் சேர்ந்து மது அருந்துகின்றனர். டிவியில் ஒளிபரப்பும் மாமியாரை பழி வாங்குவது, மருமகளை கொலை செய்வது போன்ற வன்முறை காட்சியைப் பார்த்து கெட்டு போகின்றனர்.

தமிழகத்தில் இரண்டரை கோடி வன்னியர்கள் உள்ளனர். நான் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் போது, என்னுடன் மூன்று வன்னியர்கள் மட்டுமே படித்தனர். என் மகன் படிக்கும் போது, அவருடன் எட்டு பேர் படித்தனர். தற்போது இடஒதுக்கீடு மற்றும் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதன் மூலம், 250 பேர் மருத்துவப் படிப்பு, 15 ஆயிரம் பேர் இன்ஜினியரிங் படிக்கின்றனர்.

இடஒதுக்கீடுக்காக நடத்திய போராட்டங்கள் இன்றைய இளைய தலைமுறையினருக்கு தெரியாது. போராட்டம் , இடஒதுக்கீட்டால் கிடைக்கும் நன்மைகளையும் விளக்குவதற்காகவே இந்த முகாம் நடத்தப்படுகிறது.

கடந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் ஏழு தொகுதிகளில் பா.ம.க., போட்டியிட்டது. அனைவரும் ஒன்று சேர்ந்து திட்டமிட்டு ஏழு தொகுதிகளிலும் மாம்பழத்தை மிதித்து, நசுக்கி, பா.ம.க.வை தோல்வியடைய வைத்து விட்டனர். தமிழகத்தில் பா.ம.க., ஆதரவு இன்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது.

இரண்டரை கோடி வன்னியர்கள் கொண்ட தமிழகத்தில், அன்புமணி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும். அதற்கு இளைஞர்கள், இளம்பெண்கள் அனைவரும் அவர் பின்னால் அணிவகுத்து நிற்க வேண்டும். அப்போது தான் தமிழ்நாடு வறுமை நீங்கி, புதிய வரலாறு படைக்கும் என்றார் ராமதாஸ்.

ராமதாஸுக்கு முன்பாகப் பேசிய அன்புமணி, தனக்கு பதவியைப் பிடிக்க வேண்டும் என்று வெறி பிடித்திருப்பதாக பேசியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 25, 2010 8:54 am

பிச்ச wrote:இதுவரை இருந்த சுகாதாரத்துறை அமைச்சர்களில் அன்புமணி ராமதாஸ் பரவாயில்லை என்று தான் சொல்லவேண்டும். ஆனால் வெறும் சாதிப் பிரிவினை மற்றும் அடிக்கடி கட்ச்சித் தாவல் செய்வது இவரது(ராமதாஸ்) மதிப்பை மக்களிடம் கெடுத்துவிட்டது.
மற்றபடி இவரது கொள்கைகள் (விலை நிலங்களை பாதுகாப்பது, மது, புகையிலை தடுப்பு) நன்றாக இருந்தது.
இவரது தொலைக்காட்ச்சி மட்டும் தான் தமிழில் விளம்பர நோக்கம் இல்லாமல், திரைத்துறை அறவே இல்லாமல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

மிகச்சரியாக சொன்னீர்கள் பிச்ச , ஏதோ இவர்களை தவிர மற்ற அரசியல் வாதிங்கள் (குறிப்பா , rarara சொன்ன மாதிரி இரண்டு கழகங்களும்)எலாம் உத்தமர்கள் மாதிரி ......
ஆனால் வெறும் சாதிப் பிரிவினை மற்றும் அடிக்கடி கட்ச்சித் தாவல் செய்வது இவரது(ராமதாஸ்) மதிப்பை மக்களிடம் கெடுத்துவிட்டது.
இதை தவிர மற்றபடி , ஏனைய அரசியல் நாய்களை தவிர இவர்கள் தேவலாம் .....

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Oct 25, 2010 9:02 am

பிச்ச wrote:இதுவரை இருந்த சுகாதாரத்துறை அமைச்சர்களில் அன்புமணி ராமதாஸ் பரவாயில்லை என்று தான் சொல்லவேண்டும். ஆனால் வெறும் சாதிப் பிரிவினை மற்றும் அடிக்கடி கட்ச்சித் தாவல் செய்வது இவரது(ராமதாஸ்) மதிப்பை மக்களிடம் கெடுத்துவிட்டது.

மற்றபடி இவரது கொள்கைகள் (விலை நிலங்களை பாதுகாப்பது, மது, புகையிலை தடுப்பு) நன்றாக இருந்தது.

இவரது தொலைக்காட்ச்சி மட்டும் தான் தமிழில் விளம்பர நோக்கம் இல்லாமல், திரைத்துறை அறவே இல்லாமல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இவரது தொலைக்காட்ச்சி மட்டும் தான் தமிழில் விளம்பர நோக்கம் இல்லாமல், திரைத்துறை அறவே இல்லாமல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

என்ன தொலைக்காட்ச்சி ?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 25, 2010 9:03 am

தமிழ்ப்ரியன் விஜி wrote:
பிச்ச wrote:இதுவரை இருந்த சுகாதாரத்துறை அமைச்சர்களில் அன்புமணி ராமதாஸ் பரவாயில்லை என்று தான் சொல்லவேண்டும். ஆனால் வெறும் சாதிப் பிரிவினை மற்றும் அடிக்கடி கட்ச்சித் தாவல் செய்வது இவரது(ராமதாஸ்) மதிப்பை மக்களிடம் கெடுத்துவிட்டது.

மற்றபடி இவரது கொள்கைகள் (விலை நிலங்களை பாதுகாப்பது, மது, புகையிலை தடுப்பு) நன்றாக இருந்தது.

இவரது தொலைக்காட்ச்சி மட்டும் தான் தமிழில் விளம்பர நோக்கம் இல்லாமல், திரைத்துறை அறவே இல்லாமல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இவரது தொலைக்காட்ச்சி மட்டும் தான் தமிழில் விளம்பர நோக்கம் இல்லாமல், திரைத்துறை அறவே இல்லாமல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

என்ன தொலைக்காட்ச்சி ?
இதுபோல விளம்பரம் இல்லாமல் , திரைத்துறை இல்லாமல் ஓடும் எத்தனை தொலைக்காட்சி உங்களுக்கு தெரியும் ???

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Oct 25, 2010 9:05 am

ராஜா wrote:
தமிழ்ப்ரியன் விஜி wrote:
பிச்ச wrote:இதுவரை இருந்த சுகாதாரத்துறை அமைச்சர்களில் அன்புமணி ராமதாஸ் பரவாயில்லை என்று தான் சொல்லவேண்டும். ஆனால் வெறும் சாதிப் பிரிவினை மற்றும் அடிக்கடி கட்ச்சித் தாவல் செய்வது இவரது(ராமதாஸ்) மதிப்பை மக்களிடம் கெடுத்துவிட்டது.

மற்றபடி இவரது கொள்கைகள் (விலை நிலங்களை பாதுகாப்பது, மது, புகையிலை தடுப்பு) நன்றாக இருந்தது.

இவரது தொலைக்காட்ச்சி மட்டும் தான் தமிழில் விளம்பர நோக்கம் இல்லாமல், திரைத்துறை அறவே இல்லாமல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அப்படி ஒரு தொலைக்காட்ச்சி இருக்க ?

இவரது தொலைக்காட்ச்சி மட்டும் தான் தமிழில் விளம்பர நோக்கம் இல்லாமல், திரைத்துறை அறவே இல்லாமல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

என்ன தொலைக்காட்ச்சி ?
இதுபோல விளம்பரம் இல்லாமல் , திரைத்துறை இல்லாமல் ஓடும் எத்தனை தொலைக்காட்சி உங்களுக்கு தெரியும் ???

அப்படி ஒரு தொலைக்காட்ச்சி இருக்க ?

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Oct 25, 2010 9:10 am

ராஜா wrote:இதுபோல விளம்பரம் இல்லாமல் , திரைத்துறை இல்லாமல் ஓடும் எத்தனை தொலைக்காட்சி உங்களுக்கு தெரியும் ???

அனிமல் பிளானட்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Oct 25, 2010 9:15 am

தமிழ்ப்ரியன் விஜி wrote:
இவரது தொலைக்காட்ச்சி மட்டும் தான் தமிழில் விளம்பர நோக்கம் இல்லாமல், திரைத்துறை அறவே இல்லாமல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
என்ன தொலைக்காட்ச்சி ?
மக்கள் டிவி.. நல்ல தொலைக்காட்ச்சி, நிறைய அறிவுப்பூர்வமான நிகழ்ச்சிகள் உண்டு...(சொல்விளையாட்டு போன்றவை, நினைவாற்றலை அதிகப்படுத்தும் நிகழ்ச்சிகள்)
மேலும் மற்ற தொலைக்காட்ச்சிகளில் இல்லாத அளவிற்கு சுத்தமான தமிழ் வார்த்தைகளை தொகுப்பாளர்கள், செய்தி வாசிப்பவர் பயன்படுத்துகிறார்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Oct 25, 2010 9:18 am

பிச்ச wrote:
தமிழ்ப்ரியன் விஜி wrote:
இவரது தொலைக்காட்ச்சி மட்டும் தான் தமிழில் விளம்பர நோக்கம் இல்லாமல், திரைத்துறை அறவே இல்லாமல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
என்ன தொலைக்காட்ச்சி ?
மக்கள் டிவி. நல்ல தொலைக்கட்ச்சி, நிறைய அறிவுப்பூர்வமான நிகழ்ச்சிகள் உண்டு...(சொல்விளையாட்டு போன்றவை, நினைவாற்றலை அதிகப்படுத்தும் நிகழ்ச்சிகள்)
மேலும் மற்ற தொலைக்காட்ச்சிகளில் இல்லாத அளவிற்கு சுத்தமான தமிழ் வார்த்தைகளை தொகுப்பாளர்கள், செய்தி வாசிப்பவர் பயன்படுத்துகிறார்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி

.
சன், ஜெயா, சூர்யா, தேஜா ,ஜெமினி, கிரண், கொலைஞர் ...
அடுத்து நாங்கள் ஆச்சிக்கு வந்ததால் BraveHeart அழகரி ... Thalapai ஸ்டாலின் போன்றவை ஆரம்பம் இதை விட்டுட்டு நம்ம மக்கள் தமிழன் எப்படி பரபோன்

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 08/02/2010

Postsathyan Mon Oct 25, 2010 9:20 am

பிச்ச wrote:
தமிழ்ப்ரியன் விஜி wrote:
இவரது தொலைக்காட்ச்சி மட்டும் தான் தமிழில் விளம்பர நோக்கம் இல்லாமல், திரைத்துறை அறவே இல்லாமல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
என்ன தொலைக்காட்ச்சி ?
மக்கள் டிவி.. நல்ல தொலைக்காட்ச்சி, நிறைய அறிவுப்பூர்வமான நிகழ்ச்சிகள் உண்டு...(சொல்விளையாட்டு போன்றவை, நினைவாற்றலை அதிகப்படுத்தும் நிகழ்ச்சிகள்)
மேலும் மற்ற தொலைக்காட்ச்சிகளில் இல்லாத அளவிற்கு சுத்தமான தமிழ் வார்த்தைகளை தொகுப்பாளர்கள், செய்தி வாசிப்பவர் பயன்படுத்துகிறார்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி

நீங்கள் சொல்றது சரிதான் நண்பா

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Oct 25, 2010 9:21 am

நான் ஒண்ணுமே சொல்லலியே! சிரி ஜாலி ஜாலி

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Oct 25, 2010 9:30 am

பிச்ச wrote:நான் ஒண்ணுமே சொல்லலியே! சிரி ஜாலி ஜாலி

தெரிஞ்சாத்தானே சொல்றதுக்கு அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக