புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்புமணி தலைமையில் வன்னியர் ஆட்சி- ராமதாஸ்
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
First topic message reminder :
இரண்டரை கோடி வன்னியர்களைக் கொண்டுள்ளோம். இவர்களின் துணையுடன் அன்புமணி தலைமையில் தமிழகத்தில் ஆட்சியமைக்க வேண்டும் என்று பேசியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
மேட்டூரில் நடந்த பாமக இளைஞர், இளம் பெண்களுக்கான பயிற்சி முகாமில்தான் இவ்வாறு பேசினார் ராமதாஸ்.
நிகழ்ச்சியில் ராமதாஸ் பேசுகையில்,
இன்றைய இளைஞர்கள் சினிமாக்காரர்களுக்கு ஓட்டு போட்டு தறி கெட்டு போகின்றனர். தந்தை, சகோதரர்களுடன் சேர்ந்து மது அருந்துகின்றனர். டிவியில் ஒளிபரப்பும் மாமியாரை பழி வாங்குவது, மருமகளை கொலை செய்வது போன்ற வன்முறை காட்சியைப் பார்த்து கெட்டு போகின்றனர்.
தமிழகத்தில் இரண்டரை கோடி வன்னியர்கள் உள்ளனர். நான் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் போது, என்னுடன் மூன்று வன்னியர்கள் மட்டுமே படித்தனர். என் மகன் படிக்கும் போது, அவருடன் எட்டு பேர் படித்தனர். தற்போது இடஒதுக்கீடு மற்றும் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதன் மூலம், 250 பேர் மருத்துவப் படிப்பு, 15 ஆயிரம் பேர் இன்ஜினியரிங் படிக்கின்றனர்.
இடஒதுக்கீடுக்காக நடத்திய போராட்டங்கள் இன்றைய இளைய தலைமுறையினருக்கு தெரியாது. போராட்டம் , இடஒதுக்கீட்டால் கிடைக்கும் நன்மைகளையும் விளக்குவதற்காகவே இந்த முகாம் நடத்தப்படுகிறது.
கடந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் ஏழு தொகுதிகளில் பா.ம.க., போட்டியிட்டது. அனைவரும் ஒன்று சேர்ந்து திட்டமிட்டு ஏழு தொகுதிகளிலும் மாம்பழத்தை மிதித்து, நசுக்கி, பா.ம.க.வை தோல்வியடைய வைத்து விட்டனர். தமிழகத்தில் பா.ம.க., ஆதரவு இன்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது.
இரண்டரை கோடி வன்னியர்கள் கொண்ட தமிழகத்தில், அன்புமணி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும். அதற்கு இளைஞர்கள், இளம்பெண்கள் அனைவரும் அவர் பின்னால் அணிவகுத்து நிற்க வேண்டும். அப்போது தான் தமிழ்நாடு வறுமை நீங்கி, புதிய வரலாறு படைக்கும் என்றார் ராமதாஸ்.
ராமதாஸுக்கு முன்பாகப் பேசிய அன்புமணி, தனக்கு பதவியைப் பிடிக்க வேண்டும் என்று வெறி பிடித்திருப்பதாக பேசியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிச்ச wrote:இதுவரை இருந்த சுகாதாரத்துறை அமைச்சர்களில் அன்புமணி ராமதாஸ் பரவாயில்லை என்று தான் சொல்லவேண்டும். ஆனால் வெறும் சாதிப் பிரிவினை மற்றும் அடிக்கடி கட்ச்சித் தாவல் செய்வது இவரது(ராமதாஸ்) மதிப்பை மக்களிடம் கெடுத்துவிட்டது.
மற்றபடி இவரது கொள்கைகள் (விலை நிலங்களை பாதுகாப்பது, மது, புகையிலை தடுப்பு) நன்றாக இருந்தது.
இவரது தொலைக்காட்ச்சி மட்டும் தான் தமிழில் விளம்பர நோக்கம் இல்லாமல், திரைத்துறை அறவே இல்லாமல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
மிகச்சரியாக சொன்னீர்கள் பிச்ச , ஏதோ இவர்களை தவிர மற்ற அரசியல் வாதிங்கள் (குறிப்பா , rarara சொன்ன மாதிரி இரண்டு கழகங்களும்)எலாம் உத்தமர்கள் மாதிரி ......
இதை தவிர மற்றபடி , ஏனைய அரசியல் நாய்களை தவிர இவர்கள் தேவலாம் .....ஆனால் வெறும் சாதிப் பிரிவினை மற்றும் அடிக்கடி கட்ச்சித் தாவல் செய்வது இவரது(ராமதாஸ்) மதிப்பை மக்களிடம் கெடுத்துவிட்டது.
பிச்ச wrote:இதுவரை இருந்த சுகாதாரத்துறை அமைச்சர்களில் அன்புமணி ராமதாஸ் பரவாயில்லை என்று தான் சொல்லவேண்டும். ஆனால் வெறும் சாதிப் பிரிவினை மற்றும் அடிக்கடி கட்ச்சித் தாவல் செய்வது இவரது(ராமதாஸ்) மதிப்பை மக்களிடம் கெடுத்துவிட்டது.
மற்றபடி இவரது கொள்கைகள் (விலை நிலங்களை பாதுகாப்பது, மது, புகையிலை தடுப்பு) நன்றாக இருந்தது.
இவரது தொலைக்காட்ச்சி மட்டும் தான் தமிழில் விளம்பர நோக்கம் இல்லாமல், திரைத்துறை அறவே இல்லாமல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இவரது தொலைக்காட்ச்சி மட்டும் தான் தமிழில் விளம்பர நோக்கம் இல்லாமல், திரைத்துறை அறவே இல்லாமல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
என்ன தொலைக்காட்ச்சி ?
இதுபோல விளம்பரம் இல்லாமல் , திரைத்துறை இல்லாமல் ஓடும் எத்தனை தொலைக்காட்சி உங்களுக்கு தெரியும் ???தமிழ்ப்ரியன் விஜி wrote:பிச்ச wrote:இதுவரை இருந்த சுகாதாரத்துறை அமைச்சர்களில் அன்புமணி ராமதாஸ் பரவாயில்லை என்று தான் சொல்லவேண்டும். ஆனால் வெறும் சாதிப் பிரிவினை மற்றும் அடிக்கடி கட்ச்சித் தாவல் செய்வது இவரது(ராமதாஸ்) மதிப்பை மக்களிடம் கெடுத்துவிட்டது.
மற்றபடி இவரது கொள்கைகள் (விலை நிலங்களை பாதுகாப்பது, மது, புகையிலை தடுப்பு) நன்றாக இருந்தது.
இவரது தொலைக்காட்ச்சி மட்டும் தான் தமிழில் விளம்பர நோக்கம் இல்லாமல், திரைத்துறை அறவே இல்லாமல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இவரது தொலைக்காட்ச்சி மட்டும் தான் தமிழில் விளம்பர நோக்கம் இல்லாமல், திரைத்துறை அறவே இல்லாமல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
என்ன தொலைக்காட்ச்சி ?
ராஜா wrote:இதுபோல விளம்பரம் இல்லாமல் , திரைத்துறை இல்லாமல் ஓடும் எத்தனை தொலைக்காட்சி உங்களுக்கு தெரியும் ???தமிழ்ப்ரியன் விஜி wrote:அப்படி ஒரு தொலைக்காட்ச்சி இருக்க ?பிச்ச wrote:இதுவரை இருந்த சுகாதாரத்துறை அமைச்சர்களில் அன்புமணி ராமதாஸ் பரவாயில்லை என்று தான் சொல்லவேண்டும். ஆனால் வெறும் சாதிப் பிரிவினை மற்றும் அடிக்கடி கட்ச்சித் தாவல் செய்வது இவரது(ராமதாஸ்) மதிப்பை மக்களிடம் கெடுத்துவிட்டது.
மற்றபடி இவரது கொள்கைகள் (விலை நிலங்களை பாதுகாப்பது, மது, புகையிலை தடுப்பு) நன்றாக இருந்தது.
இவரது தொலைக்காட்ச்சி மட்டும் தான் தமிழில் விளம்பர நோக்கம் இல்லாமல், திரைத்துறை அறவே இல்லாமல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இவரது தொலைக்காட்ச்சி மட்டும் தான் தமிழில் விளம்பர நோக்கம் இல்லாமல், திரைத்துறை அறவே இல்லாமல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
என்ன தொலைக்காட்ச்சி ?
அப்படி ஒரு தொலைக்காட்ச்சி இருக்க ?
மக்கள் டிவி.. நல்ல தொலைக்காட்ச்சி, நிறைய அறிவுப்பூர்வமான நிகழ்ச்சிகள் உண்டு...(சொல்விளையாட்டு போன்றவை, நினைவாற்றலை அதிகப்படுத்தும் நிகழ்ச்சிகள்)தமிழ்ப்ரியன் விஜி wrote:
இவரது தொலைக்காட்ச்சி மட்டும் தான் தமிழில் விளம்பர நோக்கம் இல்லாமல், திரைத்துறை அறவே இல்லாமல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
என்ன தொலைக்காட்ச்சி ?
மேலும் மற்ற தொலைக்காட்ச்சிகளில் இல்லாத அளவிற்கு சுத்தமான தமிழ் வார்த்தைகளை தொகுப்பாளர்கள், செய்தி வாசிப்பவர் பயன்படுத்துகிறார்கள்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
பிச்ச wrote:மக்கள் டிவி. நல்ல தொலைக்கட்ச்சி, நிறைய அறிவுப்பூர்வமான நிகழ்ச்சிகள் உண்டு...(சொல்விளையாட்டு போன்றவை, நினைவாற்றலை அதிகப்படுத்தும் நிகழ்ச்சிகள்)தமிழ்ப்ரியன் விஜி wrote:
இவரது தொலைக்காட்ச்சி மட்டும் தான் தமிழில் விளம்பர நோக்கம் இல்லாமல், திரைத்துறை அறவே இல்லாமல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
என்ன தொலைக்காட்ச்சி ?
மேலும் மற்ற தொலைக்காட்ச்சிகளில் இல்லாத அளவிற்கு சுத்தமான தமிழ் வார்த்தைகளை தொகுப்பாளர்கள், செய்தி வாசிப்பவர் பயன்படுத்துகிறார்கள்.
.
சன், ஜெயா, சூர்யா, தேஜா ,ஜெமினி, கிரண், கொலைஞர் ...
அடுத்து நாங்கள் ஆச்சிக்கு வந்ததால் BraveHeart அழகரி ... Thalapai ஸ்டாலின் போன்றவை ஆரம்பம் இதை விட்டுட்டு நம்ம மக்கள் தமிழன் எப்படி பரபோன்
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
பிச்ச wrote:மக்கள் டிவி.. நல்ல தொலைக்காட்ச்சி, நிறைய அறிவுப்பூர்வமான நிகழ்ச்சிகள் உண்டு...(சொல்விளையாட்டு போன்றவை, நினைவாற்றலை அதிகப்படுத்தும் நிகழ்ச்சிகள்)தமிழ்ப்ரியன் விஜி wrote:
இவரது தொலைக்காட்ச்சி மட்டும் தான் தமிழில் விளம்பர நோக்கம் இல்லாமல், திரைத்துறை அறவே இல்லாமல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
என்ன தொலைக்காட்ச்சி ?
மேலும் மற்ற தொலைக்காட்ச்சிகளில் இல்லாத அளவிற்கு சுத்தமான தமிழ் வார்த்தைகளை தொகுப்பாளர்கள், செய்தி வாசிப்பவர் பயன்படுத்துகிறார்கள்.
நீங்கள் சொல்றது சரிதான் நண்பா
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» 2016ல் வன்னியர் ஆட்சி மலர்வதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது': ராமதாஸ்
» 2026 இல் பாமக ஆட்சி ---அன்புமணி ராமதாஸ்
» பாமக துணை இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது: அன்புமணி ராமதாஸ்
» வன்னியர் உள்ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு ; ராமதாஸ் வழியில் போராட தயாராகும் 115 ஜாதிகள்-
» ஜெ.தலைமையில் கூட்டணி ஆட்சி நிச்சயம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|