புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அன்புமணி தலைமையில் வன்னியர் ஆட்சி- ராமதாஸ் - Page 2 Poll_c10அன்புமணி தலைமையில் வன்னியர் ஆட்சி- ராமதாஸ் - Page 2 Poll_m10அன்புமணி தலைமையில் வன்னியர் ஆட்சி- ராமதாஸ் - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புமணி தலைமையில் வன்னியர் ஆட்சி- ராமதாஸ் - Page 2 Poll_c10அன்புமணி தலைமையில் வன்னியர் ஆட்சி- ராமதாஸ் - Page 2 Poll_m10அன்புமணி தலைமையில் வன்னியர் ஆட்சி- ராமதாஸ் - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
அன்புமணி தலைமையில் வன்னியர் ஆட்சி- ராமதாஸ் - Page 2 Poll_c10அன்புமணி தலைமையில் வன்னியர் ஆட்சி- ராமதாஸ் - Page 2 Poll_m10அன்புமணி தலைமையில் வன்னியர் ஆட்சி- ராமதாஸ் - Page 2 Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
அன்புமணி தலைமையில் வன்னியர் ஆட்சி- ராமதாஸ் - Page 2 Poll_c10அன்புமணி தலைமையில் வன்னியர் ஆட்சி- ராமதாஸ் - Page 2 Poll_m10அன்புமணி தலைமையில் வன்னியர் ஆட்சி- ராமதாஸ் - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அன்புமணி தலைமையில் வன்னியர் ஆட்சி- ராமதாஸ் - Page 2 Poll_c10அன்புமணி தலைமையில் வன்னியர் ஆட்சி- ராமதாஸ் - Page 2 Poll_m10அன்புமணி தலைமையில் வன்னியர் ஆட்சி- ராமதாஸ் - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அன்புமணி தலைமையில் வன்னியர் ஆட்சி- ராமதாஸ் - Page 2 Poll_c10அன்புமணி தலைமையில் வன்னியர் ஆட்சி- ராமதாஸ் - Page 2 Poll_m10அன்புமணி தலைமையில் வன்னியர் ஆட்சி- ராமதாஸ் - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
அன்புமணி தலைமையில் வன்னியர் ஆட்சி- ராமதாஸ் - Page 2 Poll_c10அன்புமணி தலைமையில் வன்னியர் ஆட்சி- ராமதாஸ் - Page 2 Poll_m10அன்புமணி தலைமையில் வன்னியர் ஆட்சி- ராமதாஸ் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அன்புமணி தலைமையில் வன்னியர் ஆட்சி- ராமதாஸ் - Page 2 Poll_c10அன்புமணி தலைமையில் வன்னியர் ஆட்சி- ராமதாஸ் - Page 2 Poll_m10அன்புமணி தலைமையில் வன்னியர் ஆட்சி- ராமதாஸ் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அன்புமணி தலைமையில் வன்னியர் ஆட்சி- ராமதாஸ் - Page 2 Poll_c10அன்புமணி தலைமையில் வன்னியர் ஆட்சி- ராமதாஸ் - Page 2 Poll_m10அன்புமணி தலைமையில் வன்னியர் ஆட்சி- ராமதாஸ் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அன்புமணி தலைமையில் வன்னியர் ஆட்சி- ராமதாஸ் - Page 2 Poll_c10அன்புமணி தலைமையில் வன்னியர் ஆட்சி- ராமதாஸ் - Page 2 Poll_m10அன்புமணி தலைமையில் வன்னியர் ஆட்சி- ராமதாஸ் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
அன்புமணி தலைமையில் வன்னியர் ஆட்சி- ராமதாஸ் - Page 2 Poll_c10அன்புமணி தலைமையில் வன்னியர் ஆட்சி- ராமதாஸ் - Page 2 Poll_m10அன்புமணி தலைமையில் வன்னியர் ஆட்சி- ராமதாஸ் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புமணி தலைமையில் வன்னியர் ஆட்சி- ராமதாஸ்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Oct 25, 2010 12:59 pm

First topic message reminder :

இரண்டரை கோடி வன்னியர்களைக் கொண்டுள்ளோம். இவர்களின் துணையுடன் அன்புமணி தலைமையில் தமிழகத்தில் ஆட்சியமைக்க வேண்டும் என்று பேசியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

மேட்டூரில் நடந்த பாமக இளைஞர், இளம் பெண்களுக்கான பயிற்சி முகாமில்தான் இவ்வாறு பேசினார் ராமதாஸ்.

நிகழ்ச்சியில் ராமதாஸ் பேசுகையில்,

இன்றைய இளைஞர்கள் சினிமாக்காரர்களுக்கு ஓட்டு போட்டு தறி கெட்டு போகின்றனர். தந்தை, சகோதரர்களுடன் சேர்ந்து மது அருந்துகின்றனர். டிவியில் ஒளிபரப்பும் மாமியாரை பழி வாங்குவது, மருமகளை கொலை செய்வது போன்ற வன்முறை காட்சியைப் பார்த்து கெட்டு போகின்றனர்.

தமிழகத்தில் இரண்டரை கோடி வன்னியர்கள் உள்ளனர். நான் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் போது, என்னுடன் மூன்று வன்னியர்கள் மட்டுமே படித்தனர். என் மகன் படிக்கும் போது, அவருடன் எட்டு பேர் படித்தனர். தற்போது இடஒதுக்கீடு மற்றும் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதன் மூலம், 250 பேர் மருத்துவப் படிப்பு, 15 ஆயிரம் பேர் இன்ஜினியரிங் படிக்கின்றனர்.

இடஒதுக்கீடுக்காக நடத்திய போராட்டங்கள் இன்றைய இளைய தலைமுறையினருக்கு தெரியாது. போராட்டம் , இடஒதுக்கீட்டால் கிடைக்கும் நன்மைகளையும் விளக்குவதற்காகவே இந்த முகாம் நடத்தப்படுகிறது.

கடந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் ஏழு தொகுதிகளில் பா.ம.க., போட்டியிட்டது. அனைவரும் ஒன்று சேர்ந்து திட்டமிட்டு ஏழு தொகுதிகளிலும் மாம்பழத்தை மிதித்து, நசுக்கி, பா.ம.க.வை தோல்வியடைய வைத்து விட்டனர். தமிழகத்தில் பா.ம.க., ஆதரவு இன்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது.

இரண்டரை கோடி வன்னியர்கள் கொண்ட தமிழகத்தில், அன்புமணி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும். அதற்கு இளைஞர்கள், இளம்பெண்கள் அனைவரும் அவர் பின்னால் அணிவகுத்து நிற்க வேண்டும். அப்போது தான் தமிழ்நாடு வறுமை நீங்கி, புதிய வரலாறு படைக்கும் என்றார் ராமதாஸ்.

ராமதாஸுக்கு முன்பாகப் பேசிய அன்புமணி, தனக்கு பதவியைப் பிடிக்க வேண்டும் என்று வெறி பிடித்திருப்பதாக பேசியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 25, 2010 1:13 pm

ரபீக் wrote:
balakarthik wrote:
maniajith007 wrote:இந்த ரெண்டு காமெடி பீசுக்கும் வேற வேலையே இல்லையா

இப்போ யார சொன்ன நண்பா

பாலா கார்த்திக்

நான் தனிஆளு இல்ல
அன்புமணி தலைமையில் வன்னியர் ஆட்சி- ராமதாஸ் - Page 2 20457c8f8eb476

ஈகரை தமிழ் களஞ்சியம் அன்புமணி தலைமையில் வன்னியர் ஆட்சி- ராமதாஸ் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Oct 25, 2010 1:15 pm

ரபீக் wrote:
என்ன மாம்ஸ் ,,,நீங்க சொன்னததானே நான் போட்டேன் ,,இப்போ இப்படி ஜகா வாங்குறியே மாம்ஸ்

நான் எங்க வாங்குறேன் நீங்க தான் வாங்க வச்சிட்டீங்களே

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Oct 25, 2010 1:17 pm

maniajith007 wrote:
ரபீக் wrote:
என்ன மாம்ஸ் ,,,நீங்க சொன்னததானே நான் போட்டேன் ,,இப்போ இப்படி ஜகா வாங்குறியே மாம்ஸ்

நான் எங்க வாங்குறேன் நீங்க தான் வாங்க வச்சிட்டீங்களே

எது தீபாவளி ட்ரெஸ் வாங்குனத சொல்லுறியா மாம்ஸ் ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Oct 25, 2010 1:39 pm

ரபீக் wrote:
எது தீபாவளி ட்ரெஸ் வாங்குனத சொல்லுறியா மாம்ஸ் ?

மாமா வீட்டுக்கு அண்ணிய அழைச்சிகிட்டு வாங்க

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Oct 25, 2010 1:41 pm

maniajith007 wrote:
ரபீக் wrote:
எது தீபாவளி ட்ரெஸ் வாங்குனத சொல்லுறியா மாம்ஸ் ?

மாமா வீட்டுக்கு அண்ணிய அழைச்சிகிட்டு வாங்க

ஊருக்கு வரும்போது கண்டிப்பா வருவேன் மாம்ஸ் ,,,,,,

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Oct 25, 2010 1:46 pm

ரபீக் wrote:
ஊருக்கு வரும்போது கண்டிப்பா வருவேன் மாம்ஸ் ,,,,,,

வாங்க வாங்க மருமகனோட வாங்க

guruprasath
guruprasath
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 04/06/2010

Postguruprasath Mon Oct 25, 2010 1:47 pm

:farao:

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Oct 25, 2010 1:49 pm

இரண்டரை கோடி வன்னியர்கலின் முடிசுட மாமன்னன்.............

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Oct 25, 2010 1:54 pm

இதுவரை இருந்த சுகாதாரத்துறை அமைச்சர்களில் அன்புமணி ராமதாஸ் பரவாயில்லை என்று தான் சொல்லவேண்டும். ஆனால் வெறும் சாதிப் பிரிவினை மற்றும் அடிக்கடி கட்ச்சித் தாவல் செய்வது இவரது(ராமதாஸ்) மதிப்பை மக்களிடம் கெடுத்துவிட்டது.

மற்றபடி இவரது கொள்கைகள் (விலை நிலங்களை பாதுகாப்பது, மது, புகையிலை தடுப்பு) நன்றாக இருந்தது.

இவரது தொலைக்காட்ச்சி மட்டும் தான் தமிழில் விளம்பர நோக்கம் இல்லாமல், திரைத்துறை அறவே இல்லாமல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Mon Oct 25, 2010 2:17 pm

அப்பாவிற்கும் மகனுக்கும் வெறி பிடித்து விட்டது .எனவே இவர்களை இரண்டு கழகங்களும் இந்த முறை துரத்த வேண்டும் .அப்போதுதான் இந்த தேர்தலில் சுப்ரமணிய சாமி இல்லாத குறையை இவர்கள் தீர்த்து வைப்பார்கள் .

பார்கலாம் என்ன நடக்கிறது என .இவர்களால் அனைத்து தொகுதிகளில் வேட்பாளர்களி கூட நிறுத்த முடியாது .இரண்டு அல்லது மூன்று இடத்தில் மட்டும் செய்தது அடங்கினால் தான் இவர்கள் திருந்துவார்கள் .இந்த தேர்தல் காமெடி இவர்கள்தான் .
ராம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக