புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதலின் தவிப்பில்.... Poll_c10காதலின் தவிப்பில்.... Poll_m10காதலின் தவிப்பில்.... Poll_c10 
58 Posts - 48%
ayyasamy ram
காதலின் தவிப்பில்.... Poll_c10காதலின் தவிப்பில்.... Poll_m10காதலின் தவிப்பில்.... Poll_c10 
48 Posts - 39%
mohamed nizamudeen
காதலின் தவிப்பில்.... Poll_c10காதலின் தவிப்பில்.... Poll_m10காதலின் தவிப்பில்.... Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
காதலின் தவிப்பில்.... Poll_c10காதலின் தவிப்பில்.... Poll_m10காதலின் தவிப்பில்.... Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
காதலின் தவிப்பில்.... Poll_c10காதலின் தவிப்பில்.... Poll_m10காதலின் தவிப்பில்.... Poll_c10 
4 Posts - 3%
Guna.D
காதலின் தவிப்பில்.... Poll_c10காதலின் தவிப்பில்.... Poll_m10காதலின் தவிப்பில்.... Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
காதலின் தவிப்பில்.... Poll_c10காதலின் தவிப்பில்.... Poll_m10காதலின் தவிப்பில்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலின் தவிப்பில்.... Poll_c10காதலின் தவிப்பில்.... Poll_m10காதலின் தவிப்பில்.... Poll_c10 
58 Posts - 48%
ayyasamy ram
காதலின் தவிப்பில்.... Poll_c10காதலின் தவிப்பில்.... Poll_m10காதலின் தவிப்பில்.... Poll_c10 
48 Posts - 39%
mohamed nizamudeen
காதலின் தவிப்பில்.... Poll_c10காதலின் தவிப்பில்.... Poll_m10காதலின் தவிப்பில்.... Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
காதலின் தவிப்பில்.... Poll_c10காதலின் தவிப்பில்.... Poll_m10காதலின் தவிப்பில்.... Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
காதலின் தவிப்பில்.... Poll_c10காதலின் தவிப்பில்.... Poll_m10காதலின் தவிப்பில்.... Poll_c10 
4 Posts - 3%
Guna.D
காதலின் தவிப்பில்.... Poll_c10காதலின் தவிப்பில்.... Poll_m10காதலின் தவிப்பில்.... Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
காதலின் தவிப்பில்.... Poll_c10காதலின் தவிப்பில்.... Poll_m10காதலின் தவிப்பில்.... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலின் தவிப்பில்....


   
   
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Oct 24, 2010 8:16 pm

காதலின் தவிப்பில்.... Rose+gal
தேவதையே... உன்னை
தேடினேன் உலகமெங்கும்
தேடாத என் உள்ளத்தில்
தேராய் அமர்ந்துவிட்டாய்

கற்பகச்சிலை என்பேன்
கருவிழியின் மணி என்பேன்
கலியுகத்தில் நான் கண்ட
கவியருவி நீயாவாய்

காதலமுதம் பெருக்கெடுத்திட
காரணி நீயானாய்
காதலை தினம் பருகி
காத்திருந்த விடலானேன்

நித்தமும் என்
நித்திரை தொலைத்தவளே
நின் திருமுகம் காண்பதில்
நிம்மதி காண்கிறேன்...




நேசமுடன் ஹாசிம்
காதலின் தவிப்பில்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Oct 25, 2010 9:45 am

சூப்பர் நண்பா அருமையான வரிகள் முத்தம் முத்தம்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

காதலின் தவிப்பில்.... Logo12
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Oct 25, 2010 9:52 am

நன்று

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Oct 25, 2010 4:32 pm

ரிபாஸ் wrote:சூப்பர் நண்பா அருமையான வரிகள் முத்தம் முத்தம்

நன்றி நண்பா



நேசமுடன் ஹாசிம்
காதலின் தவிப்பில்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 25, 2010 4:35 pm

நித்தமும் என்
நித்திரை தொலைத்தவளே
நின் திருமுகம் காண்பதில்
நிம்மதி காண்கிறேன்...

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 25, 2010 5:40 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் காதலின் தவிப்பில்.... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Oct 25, 2010 6:07 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 25, 2010 9:04 pm

காதலில் தவிப்பு...என்றுமே...இனிமை..தான்...
அழகான கவிதை நண்பரே... காதலின் தவிப்பில்.... 154550 காதலின் தவிப்பில்.... 154550 காதலின் தவிப்பில்.... 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

காதலின் தவிப்பில்.... Friendshipcomment54காதலின் தவிப்பில்.... 00fq051jst
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Oct 25, 2010 9:07 pm

நல்ல வரிகளோடு இழைத்த கவிதைச் சந்தணம்!
வாழ்த்துக்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 26, 2010 4:25 am

///நித்தமும் என்
நித்திரை தொலைத்தவளே
நின் திருமுகம் காண்பதில்
நிம்மதி காண்கிறேன்...///

காதலியின் சிறப்புக் கூறும் கவிதை அருமை!

காதலியின் முகத்தைக் கண்டால் மட்டும் போதுமா ஹாசிம்?



காதலின் தவிப்பில்.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக