புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 Poll_c10ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 Poll_m10ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 Poll_c10 
60 Posts - 42%
ayyasamy ram

57 Posts - 40%
T.N.Balasubramanian

7 Posts - 5%
Dr.S.Soundarapandian

mohamed nizamudeen

4 Posts - 3%
prajai

2 Posts - 1%
Manimegala

Balaurushya

Karthikakulanthaivel

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 Poll_c10ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 Poll_m10ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 Poll_c10 
423 Posts - 48%

296 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 Poll_c10ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 Poll_m10ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 Poll_c10 
77 Posts - 9%

36 Posts - 4%

29 Posts - 3%

8 Posts - 1%
Karthikakulanthaivel
ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 Poll_c10ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 Poll_m10ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

Ammu Swarnalatha

3 Posts - 0%
ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 24, 2010 1:40 pm

First topic message reminder :

மகாகவி கூறிய வழியில்...நாமும் தொண்டு செய்து இணையத் தமிழை இனிமைத் தமிழாக்குவோம்....

ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 Aஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 Aஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 Tஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 Hஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 Iஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 Rஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 Aஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 Empty

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Oct 24, 2010 8:26 pm

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

ஏற்கனவே நான் ஈகரைப்பள்ளிக்கு வாரத்துல ஆறு நாள் மட்டம் போடுறேன்... இப்படி தமிழ்ல பதிவு போடனும்னு சொன்னால் நான் என்ன செய்வேன்... ஏதோ தெரிஞ்சதை வெச்சு நான் வந்து ஏதோ பதிவு போடலாம்னா இப்படி சொல்லிட்டீங்களே பானு அழுகை

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 47
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 24, 2010 9:02 pm

எளிய தமிழில் எழுதலாம். தாய்மொழி ,தவறுகள் வரும்காலை,திருத்திக் கொள்ளலாம். முயற்சித்தால் முடியாதது ஒன்றுமில்லை.

ரமணீயன்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 24, 2010 10:07 pm

மஞ்சுபாஷிணி wrote: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 67637

ஏற்கனவே நான் ஈகரைப்பள்ளிக்கு வாரத்துல ஆறு நாள் மட்டம் போடுறேன்... இப்படி தமிழ்ல பதிவு போடனும்னு சொன்னால் நான் என்ன செய்வேன்... ஏதோ தெரிஞ்சதை வெச்சு நான் வந்து ஏதோ பதிவு போடலாம்னா இப்படி சொல்லிட்டீங்களே ஆதிரா.. ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 67637

அன்பு பனிமொழியாளே,

ஒழுங்கா இனிமேல் விடுமுறை எடுக்காமல் வ்ருவது மட்டுமல்ல பதிவும் தூய தமிழில் இருக்க வேண்டும். ஆமாம் புரியுதா.. அதுக்காக அழுது கலாட்டாவெல்லாம் செய்யக்கூடாது சரியா. ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 139731 தவறினா அங்க வந்து அன்பா நாலு தட்டு தட்டுவேன்.. ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 246975 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 246975 ம்ம்ம்ம்ம் ஆமாம்.

ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 Aஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 Aஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 Tஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 Hஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 Iஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 Rஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 Aஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 Empty
jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Postjackbredo Tue Oct 26, 2010 2:28 pm

கலை wrote:அனைவரும் இதனைக் கடைப்பிடிப்போம். இயன்ற வரை தூய தமிழைப் பயன் படுத்துவோம்...!

பெரிய(சி)வா ஆசிர்வாதம் கிடைத்துட்டுதோன்னோ... ? இனி எல்லாம் ஷேமம்தான்..!

கலை நண்பா சொன்ன நீயே தடம் மாறலாமா ?

jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Postjackbredo Tue Oct 26, 2010 4:31 pm

நண்பரே உங்கள் கவிதைகளுக்கு பின்னூடங்கள் கிடைக்கவில்லை என்று வருத்தம் கொள்ளாதீர்கள் அன்று பாட்டுக்கொரு புலவன் பாரதியின் கவிதைகளுக்கு யாரும் பின்னூட்டம் இடவில்லையே ,இருப்பினும் தன் கவிகளை மக்களுக்கு உரைத்தான் அல்லவா,
அதுபோலே உங்கள் கவிதைகளும் ஆண்டுகள் தாண்டியும் அழியாவண்ணம் கவிபுலன் இல்லாதவர்கள் படித்தால்கூட மனதில் பதியுமாறு எழுதுங்கள் ,
கவிதை என்பது கருத்துகளை எதிர்பார்ப்பது அல்ல ,படிபவரின் மனதை துளைத்து உயிரை ஊடுருவி பார்ப்பதாய் இருக்கவேண்டும்

எத்தனை நண்பர்கள் உங்கள் கவிதைகளை மறுமுறை சரியாக கூறியிருப்பார்கள் ?படித்தும் அடுத்த நேரத்தில் மறந்து விடுவார்கள்

அக்கினி குஞ்சொன்று கண்டேன் -அதை
ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூபென்றும் உண்டோ

இந்த கவிதை உங்களால் மறக்கமுடியுமா ?
இதை படிக்கும் போதே ஒரு இனம் புரியாத வீரம் கோபம் உருவாகும் உண்மை தானே

இவை கவிதைகள்

நீங்களும் இது போல சிறந்தகவிகளை உருவாக்குங்கள் பின்னூட்டம் இல்லை என்றாலும் பின்நாளில் உங்கள் பெயர் சொல்வார்கள்
இது என் கருத்து
என் கருத்தினால் வருத்தம் உண்டாகி இருந்தாலோ மனம் புண் பட்டிருந்தலோ தயை கூர்ந்து மன்னிக்கவும்

jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Postjackbredo Tue Oct 26, 2010 4:47 pm

V.Annasamy wrote:// கவிதை என்பது கருத்துகளை எதிர்பார்ப்பது அல்ல //,

கருத்தில்லாமல் கவிதையும் உண்டோ? புன்னகை புன்னகை

//படிபவரின் மனதை துளைத்து உயிரை ஊடுருவி பார்ப்பதாய் இருக்கவேண்டும் //

முழமையாய் உயிர் எடுக்க வேண்டுமா ? புன்னகை புன்னகை

நன் கருத்துகள் என்றது கவிதையின் கருத்துக்களை அல்ல ,பிறரின் கருத்துக்களை
படிபவரின் மனதை துளைத்து உயிரை ஊடுருவி பார்ப்பதாய் இருக்கவேண்டும் //இது உங்களை போன்ற கவிஞர்கள் சாதாரண விஷயங்களை உருவகப்படுத்தி deep touch குடுபதற்கு சொல்கின்ற வார்த்தைகள்
சில நேரங்களில் நான் அதனை படித்திருப்பேன் ,அதன் தாக்கமாக கூட இருக்கலாம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Oct 26, 2010 5:06 pm

Aathira wrote:
மஞ்சுபாஷிணி wrote: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 67637

ஏற்கனவே நான் ஈகரைப்பள்ளிக்கு வாரத்துல ஆறு நாள் மட்டம் போடுறேன்... இப்படி தமிழ்ல பதிவு போடனும்னு சொன்னால் நான் என்ன செய்வேன்... ஏதோ தெரிஞ்சதை வெச்சு நான் வந்து ஏதோ பதிவு போடலாம்னா இப்படி சொல்லிட்டீங்களே ஆதிரா.. ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 67637

அன்பு பனிமொழியாளே,

ஒழுங்கா இனிமேல் விடுமுறை எடுக்காமல் வ்ருவது மட்டுமல்ல பதிவும் தூய தமிழில் இருக்க வேண்டும். ஆமாம் புரியுதா.. அதுக்காக அழுது கலாட்டாவெல்லாம் செய்யக்கூடாது சரியா. ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 139731 தவறினா அங்க வந்து அன்பா நாலு தட்டு தட்டுவேன்.. ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 246975 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 246975 ம்ம்ம்ம்ம் ஆமாம்.

அன்பின் பானு,

முடிந்தவரை முயற்சிக்கிறேனேப்பா புன்னகை

அதுமட்டுமில்லாம தினமும் வரேனாக்கும் ஒன்னும் புரியல

அடிச்சா அழுவேனாக்கும் அழுகை அழுகை அழுகை

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 47
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Oct 26, 2010 5:10 pm

அப்போ இனிமேல் நான் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாய் இருக்கணும்னு நினைக்கிறேன் ,,,

முடிந்தவரை தூய தமிழில் எழுத முயற்சி செய்கிறேன் ,,,,,

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 26, 2010 5:10 pm

மஞ்சுபாஷிணி wrote:அதுமட்டுமில்லாம தினமும் வரேனாக்கும் ஒன்னும் புரியல
அடிச்சா அழுவேனாக்கும் அழுகை அழுகை அழுகை

அழற பிள்ளயதான அடிக்கமுடியும் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Postjackbredo Tue Oct 26, 2010 7:31 pm

புன்னகை புன்னகை புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக