புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 11:16 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:19 pm
» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 02/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:51 pm
» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 6:05 pm
» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:48 am
» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Aug 01, 2024 9:16 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Aug 01, 2024 8:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Aug 01, 2024 7:53 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm
» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm
» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm
» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm
» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm
» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm
» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm
» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm
» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm
» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm
» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm
» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm
» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Aug 01, 2024 5:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Aug 01, 2024 4:21 pm
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm
» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm
» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm
» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
சுகவனேஷ் | ||||
prajai | ||||
Saravananj | ||||
Guna.D | ||||
Ratha Vetrivel | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
சுகவனேஷ் | ||||
prajai | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- veluchamyபண்பாளர்
- பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010
First topic message reminder :
ஊரிழந்து உறவிழந்து
புதையுண்டு வதையுண்டு
மாண்டவர் போக மீதம்
மீண்டவரும்
மீளாத்துயரில்...
கருவிலிருந்து உறவு
கடந்துவரும் முன்னே
கருவழித்தவன் இன்னும் உயிரோடு...
வெறியர்கள்
விட்டுச்செல்லும்
வக்கிரக் கழிவுகளைச்
சுமக்கும் குப்பைத் தொட்டிகளாய்
நம் சகோதரம்...
இனமழிய குழிபறித்த
ஈனன் எதிரிகளோடு
ஏகமகிழ்ச்சியாய்...
சிதறுண்ட பதறுகளாய்
கதறுண்டு பார்முழுதும்
பறந்து சென்ற
தமிழினம்...
உறவென்ற உரிமை
உள்ளிருந்தும்
உடனிருந்து உதவயியலா
ஊனமாய் உறவுகள்...
நரகவேதனையில் நம்உறவுகள்
நரகசுரன் இன்னும் உயிரோடு
நமக்கேன் தீபாவளி...
கருவாகும் உறவுக்கும்
காதினில் உரைத்திடுவோம்
கடந்துவந்த கொடுமையையும்
கடக்கவேண்டிய கடுமையையும்...
ஈனம் வீழ்ந்து
ஈழம் வெல்லும் நாள்
எல்லோர்க்கும் தீபாவளி,
அதுவரை இல்லை தீபாவளி...
எதிரிகளின்முன்
மண்டுயிட்டால் அடிமை,
உறவுகளின்முன்
மண்டியிட்டால் பெருமை,
உறவென்ற உரிமையில்
உளம்திறந்து மண்டியிடுகிறேன்
உணர்ந்து பாருங்கள்...
தவறாய் நினைப்பவர்கள்
மறந்து விடுங்கள்
உறவாய் நினைப்பவர்கள்
மற்றவர்க்கும் சொல்லுங்கள்...
- வேலுச்சாமி
ஊரிழந்து உறவிழந்து
புதையுண்டு வதையுண்டு
மாண்டவர் போக மீதம்
மீண்டவரும்
மீளாத்துயரில்...
கருவிலிருந்து உறவு
கடந்துவரும் முன்னே
கருவழித்தவன் இன்னும் உயிரோடு...
வெறியர்கள்
விட்டுச்செல்லும்
வக்கிரக் கழிவுகளைச்
சுமக்கும் குப்பைத் தொட்டிகளாய்
நம் சகோதரம்...
இனமழிய குழிபறித்த
ஈனன் எதிரிகளோடு
ஏகமகிழ்ச்சியாய்...
சிதறுண்ட பதறுகளாய்
கதறுண்டு பார்முழுதும்
பறந்து சென்ற
தமிழினம்...
உறவென்ற உரிமை
உள்ளிருந்தும்
உடனிருந்து உதவயியலா
ஊனமாய் உறவுகள்...
நரகவேதனையில் நம்உறவுகள்
நரகசுரன் இன்னும் உயிரோடு
நமக்கேன் தீபாவளி...
கருவாகும் உறவுக்கும்
காதினில் உரைத்திடுவோம்
கடந்துவந்த கொடுமையையும்
கடக்கவேண்டிய கடுமையையும்...
ஈனம் வீழ்ந்து
ஈழம் வெல்லும் நாள்
எல்லோர்க்கும் தீபாவளி,
அதுவரை இல்லை தீபாவளி...
எதிரிகளின்முன்
மண்டுயிட்டால் அடிமை,
உறவுகளின்முன்
மண்டியிட்டால் பெருமை,
உறவென்ற உரிமையில்
உளம்திறந்து மண்டியிடுகிறேன்
உணர்ந்து பாருங்கள்...
தவறாய் நினைப்பவர்கள்
மறந்து விடுங்கள்
உறவாய் நினைப்பவர்கள்
மற்றவர்க்கும் சொல்லுங்கள்...
- வேலுச்சாமி
- veluchamyபண்பாளர்
- பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010
ராஜா wrote:இப்படி சொல்லி சொல்லி மக்களின் மூளையை மழுங்கடித்து ஒரு கூட்டம் ஆசியாவின் மிகப்பெரிய பணக்கார கொள்ளைகும்பலாக உயர்ந்துள்ளதே , மக்களே எப்போது தான் விழித்தெழ போகிறீர்கள்??veluchamy wrote:நம் திராவிட மன்னனை ஆரியர்கள் கொன்றதற்காக ஆரியர்கள் தீவாவளி கொண்டாடலாம் திராவிடனாகிய தமிழனே நீ ஏன் கொண்டாடுகிறாய் என்று புரிவாய் தமிழா.... நன்றி DwaraknathDwaraknath wrote:தங்கள் பார்வையும், கருத்தும் சரியானதுதான். தமிழன் திராவிட இனம், இது வரலாற்று ஆசிரியர்களால் உறுதி செய்யப்பட்ட செய்தி. தீபாவளி, ஆரியக் கொண்டாட்டமே .......:bball:
இப்படிச் சொல்லி அல்ல ....
தாம் யாரென்பதை மறந்தும் மறக்கச்செய்தும்
முன்னுக்குவந்த கூட்டம்அது...
எல்லோரும்அல்ல....
- sshanthiஇளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
கொண்டடாவிட்டால் மதுகடை மூலம் கிடைக்கும் வருமானம் ஏது நம்நாட்டிற்கு
ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
sshanthi wrote:கொண்டடாவிட்டால் மதுகடை மூலம் கிடைக்கும் வருமானம் ஏது நம்நாட்டிற்கு
தீபாவளியில் மட்டும் தான் மது கடை திறக்க படுகிறதா ?
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- veluchamyபண்பாளர்
- பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010
இந்த இணைப்பில் சென்று பாருங்கள் புரியும் https://www.facebook.com/note.php?note_id=165780333444763&id=100000740922985&ref=sharemaniajith007 wrote:veluchamy wrote:
இப்படிச் சொல்லி அல்ல ....
தாம் யாரென்பதை மறந்தும் மறக்கச்செய்தும்
முன்னுக்குவந்த கூட்டம்அது...
எல்லோரும்அல்ல....
யார் திராவிட மன்னன் அவனை கொன்ற ஆரியன் யார் சொல்லுங்கள்
இங்கே கேட்டதற்கு, முடிந்தால் இங்கே சொல்லுங்கள் ......veluchamy wrote:இந்த இணைப்பில் சென்று பாருங்கள் புரியும் https://www.facebook.com/note.php?note_id=165780333444763&id=100000740922985&ref=sharemaniajith007 wrote:யார் திராவிட மன்னன் அவனை கொன்ற ஆரியன் யார் சொல்லுங்கள்veluchamy wrote:இப்படிச் சொல்லி அல்ல ....
தாம் யாரென்பதை மறந்தும் மறக்கச்செய்தும்முன்னுக்குவந்த கூட்டம்அது...எல்லோரும்அல்ல....
- படுகைபண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 09/11/2010
இதைவிட பெரிய கொடுமை , சித்திரை புத்தாண்டு போய் , தை புத்தாண்டு உருவாக்கியது...
- veluchamyபண்பாளர்
- பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010
உண்மைதான் தோழா...படுகை wrote:
இதைவிட பெரிய கொடுமை , சித்திரை புத்தாண்டு போய் , தை புத்தாண்டு உருவாக்கியது...
veluchamy wrote:
இந்த இணைப்பில் சென்று பாருங்கள் புரியும் https://www.facebook.com/note.php?note_id=165780333444763&id=100000740922985&ref=share
இந்த இணைப்பு வேலை செய்யவில்லை
- படுகைபண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 09/11/2010
விடமாட்டீங்க போலிருக்கே!
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|