புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Poll_c10ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Poll_m10ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Poll_c10 
25 Posts - 38%
heezulia
ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Poll_c10ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Poll_m10ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Poll_c10ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Poll_m10ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Poll_c10ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Poll_m10ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Poll_c10ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Poll_m10ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Poll_c10 
4 Posts - 6%
prajai
ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Poll_c10ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Poll_m10ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Raji@123
ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Poll_c10ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Poll_m10ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Poll_c10ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Poll_m10ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Poll_c10 
1 Post - 2%
Barushree
ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Poll_c10ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Poll_m10ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Poll_c10 
1 Post - 2%
M. Priya
ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Poll_c10ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Poll_m10ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Poll_c10ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Poll_m10ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Poll_c10ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Poll_m10ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Poll_c10ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Poll_m10ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Poll_c10ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Poll_m10ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Poll_c10ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Poll_m10ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Poll_c10ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Poll_m10ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Poll_c10ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Poll_m10ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Poll_c10ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Poll_m10ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்மை காக்கும் பெண்மை

Page 2 of 2 Previous  1, 2

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Oct 23, 2010 5:14 pm

First topic message reminder :

ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 29434_1175148279149_1841350004_339932_3690536_n

இறைவன் படைத்த இப்புவியில்
புதுமைகள் தாங்கி நிற்பவைகள்
ஆண்மை வலிமையின் அடையாளங்கள்

நொடிப்பொழுதில் வலிமையிழந்து
நிலைகுலைந்து நிற்கிறேன்
உன்னுடனான கட்டில் யுத்தத்தில்

என் தோல்விகளை ஒப்புக்கொள்ள
இன்றும் மனம் மறுக்கிறது
அதன் காரணங்கள் என்ஆண்மை

ஆண்மை நிலை உணர்ந்த
நன்மை பெண்மையின் நல்கனிவு
ஆசைகளை தியாகம் செய்து
தலை நிமிர்த்துகிறது
ஆண்மை அடையாளங்களை

சில உறவுகளின் புரிதலின்மை
மனங்களில் விரிசல் இட்டு
பந்தங்களை முறித்துகொள்கிறது

இரு உறவுகளின் கூடல்களை
அந்தரங்க இரகசியம் என்பார்கள்
அதன் மெய் உணர்ந்தவர்கள்
புவிபோற்றும் பெண்மைகள்

இரகசியங்கள் உடைபட்டால்
கீழ்விழுந்து சிதறிவிடும்
ஆண்மையின் அடையாளங்கள்

பெருந்தன்மை பெண்மைகள்
இன்றும் காத்துவருகிறார்கள்
ஆண்மையின் இரகசியங்களை

புவியாளும் ஆண்மைகள்
என்று உணர்ந்து கொள்ளும்
தனையாளும் பெண்மையை..?

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Apr 30, 2011 4:13 pm

தாமு wrote:ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 677196 ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 677196 ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 677196

நன்றி நன்றி நன்றி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Apr 30, 2011 7:32 pm

ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 677196 ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 677196 ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 677196 ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 677196

ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 Power-Star-Srinivasan
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 30, 2011 10:48 pm

செய்தாலி wrote:
ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 29434_1175148279149_1841350004_339932_3690536_n

இறைவன் படைத்த இப்புவியில்
புதுமைகள் தாங்கி நிற்பவைகள்
ஆண்மை வலிமையின் அடையாளங்கள்

நொடிப்பொழுதில் வலிமையிழந்து
நிலைகுலைந்து நிற்கிறேன்
உன்னுடனான கட்டில் யுத்தத்தில்

என் தோல்விகளை ஒப்புக்கொள்ள
இன்றும் மனம் மறுக்குகிறது
அதன் காரங்கள் என்ஆண்மை

ஆண்மை நிலை உணர்ந்த
நன்மை பெண்மையின் நல்கனிவு
ஆசைகளை தியாகம் செய்து
தலை நிமிர்த்துகிறது
ஆண்மை அடையாளங்களை

சில உறவுகளின் புரிதலின்மை
மனங்களில் விரிசல் இட்டு
பந்தங்களை முறித்துகொள்கிறது

இரு உறவுகளின் கூடல்களை
அந்தரங்க இரகசியம் என்பார்கள்
அதன் மெய் உணர்ந்தவர்கள்
புவிபோற்றும் பெண்மைகள்

இரகசியங்கள் உடைபட்டால்
கீழ்விழுந்து சிதறிவிடும்
ஆண்மையின் அடையாளங்கள்

பெருந்தண்மை பெண்மைகள்
இன்றும் காத்துவருகிறார்கள்
ஆண்மையின் இரகசியங்களை

புவியாளும் ஆண்மைகள்
என்று உணர்ந்து கொள்ளும்
தனையாளும் பெண்மையை

அன்பும் புரிதலும் அளவுக்கதிகமாக போகும்போது அதனால் நன்மைகளே விளைகிறது.....
ஆண்மையின் கம்பீரத்தை பெண்களின் முக மலர்ச்சியில் காணலாம் என்பது மட்டுமல்லாது....
ஆண்மையை தன் அன்புக்குள் கட்டி வைக்கும் ரகசியமும் அறிந்த பெண்கள் வீட்டின் குலவிளக்கு.....

அருமையான அடுக்குமொழி வரிகளில் ஆண்மையின் கம்பீரத்தை செப்பியவண்ணமே அற்புத இணை வாழ்க்கை துணையாகும்போது ஆண்மையின் அன்பை எத்தனை அழகாக போற்றி பாதுகாக்கிறது கீழே சிதறி உடைத்துவிடாமல் என்று வரிகளில் மிக நாசுக்காக நாகரீகமாக அழகாக கவிதை படைத்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி... சூப்பருங்க

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 47
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 01, 2011 8:16 am

அருமையான கவிதை வாழ்த்துகள் நண்பரே சூப்பருங்க

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun May 01, 2011 10:09 am

பிளேடு பக்கிரி wrote:ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 677196 ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 677196 ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 677196 ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 677196

நன்றி நன்றி நன்றி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun May 01, 2011 10:11 am

மஞ்சுபாஷிணி wrote:
செய்தாலி wrote:
ஆண்மை காக்கும் பெண்மை  - Page 2 29434_1175148279149_1841350004_339932_3690536_n

இறைவன் படைத்த இப்புவியில்
புதுமைகள் தாங்கி நிற்பவைகள்
ஆண்மை வலிமையின் அடையாளங்கள்

நொடிப்பொழுதில் வலிமையிழந்து
நிலைகுலைந்து நிற்கிறேன்
உன்னுடனான கட்டில் யுத்தத்தில்

என் தோல்விகளை ஒப்புக்கொள்ள
இன்றும் மனம் மறுக்குகிறது
அதன் காரங்கள் என்ஆண்மை

ஆண்மை நிலை உணர்ந்த
நன்மை பெண்மையின் நல்கனிவு
ஆசைகளை தியாகம் செய்து
தலை நிமிர்த்துகிறது
ஆண்மை அடையாளங்களை

சில உறவுகளின் புரிதலின்மை
மனங்களில் விரிசல் இட்டு
பந்தங்களை முறித்துகொள்கிறது

இரு உறவுகளின் கூடல்களை
அந்தரங்க இரகசியம் என்பார்கள்
அதன் மெய் உணர்ந்தவர்கள்
புவிபோற்றும் பெண்மைகள்

இரகசியங்கள் உடைபட்டால்
கீழ்விழுந்து சிதறிவிடும்
ஆண்மையின் அடையாளங்கள்

பெருந்தண்மை பெண்மைகள்
இன்றும் காத்துவருகிறார்கள்
ஆண்மையின் இரகசியங்களை

புவியாளும் ஆண்மைகள்
என்று உணர்ந்து கொள்ளும்
தனையாளும் பெண்மையை

அன்பும் புரிதலும் அளவுக்கதிகமாக போகும்போது அதனால் நன்மைகளே விளைகிறது.....
ஆண்மையின் கம்பீரத்தை பெண்களின் முக மலர்ச்சியில் காணலாம் என்பது மட்டுமல்லாது....
ஆண்மையை தன் அன்புக்குள் கட்டி வைக்கும் ரகசியமும் அறிந்த பெண்கள் வீட்டின் குலவிளக்கு.....

அருமையான அடுக்குமொழி வரிகளில் ஆண்மையின் கம்பீரத்தை செப்பியவண்ணமே அற்புத இணை வாழ்க்கை துணையாகும்போது ஆண்மையின் அன்பை எத்தனை அழகாக போற்றி பாதுகாக்கிறது கீழே சிதறி உடைத்துவிடாமல் என்று வரிகளில் மிக நாசுக்காக நாகரீகமாக அழகாக கவிதை படைத்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி... சூப்பருங்க

மிக்க நன்றி தோழி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun May 01, 2011 10:12 am

முரளிராஜா wrote:அருமையான கவிதை வாழ்த்துகள் நண்பரே சூப்பருங்க

மிக்க நன்றி நண்பரே

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக