புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Poll_c10அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Poll_m10அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Poll_c10அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Poll_m10அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Poll_c10 
75 Posts - 39%
T.N.Balasubramanian
அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Poll_c10அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Poll_m10அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Poll_c10அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Poll_m10அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Poll_c10அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Poll_m10அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Poll_c10 
5 Posts - 3%
Srinivasan23
அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Poll_c10அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Poll_m10அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Poll_c10அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Poll_m10அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Poll_c10அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Poll_m10அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Poll_c10அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Poll_m10அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Poll_c10அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Poll_m10அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Poll_c10அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Poll_m10அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Poll_c10 
441 Posts - 47%
heezulia
அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Poll_c10அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Poll_m10அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Poll_c10அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Poll_m10அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Poll_c10அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Poll_m10அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Poll_c10அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Poll_m10அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Poll_c10 
30 Posts - 3%
prajai
அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Poll_c10அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Poll_m10அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Poll_c10அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Poll_m10அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

Ammu Swarnalatha
அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Poll_c10அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Poll_m10அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2

Page 1 of 2 1, 2  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Oct 23, 2010 5:08 pm

Mobilebook

அலைபேசியில் மின்புத்தகங்கள் செய்வதற்கான முறை ஏற்கனவே போட்டிருந்தேன். அது சுலபமான வழியாயினும் அதே மென்பொருளின் update வெளியாகி உள்ளது. இதில் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களும் மூன்று தமிழ்
எழுத்துவகைகளைபாவிக்கக் கூடிய வசதியும் நிறங்களை மாற்றக்கூடிய வசதிகள் இன்னும்பல சேர்க்கப்பட்டுள்ளன.
இதை செய்யும் முறையைத் தருகிறேன்

முதலாவது கட்டுரை இங்கே
http://www.eegarai.net/-f35/--tamil-mobilebook-t33793.htm

(நண்பர்களே இது சிரமமானது என்று விட்டு விட வேண்டாம். இந்த கட்டுரையை எழுதிய பின்னர்தான்
இதற்கு இன்னொருவரால் ஆக்கிய GUI (Graphic User Interface ) உடன் கூடிய மென்பொருள் கண்டேன்
இதை வாசித்து விட்டு தரவிறக்கம் செய்து பாவிக்கவும்
http://www.megaupload.com/?d=YQBK68WW
)

மென்பொருள் இலவசமாகத் தரவிறக்கும் இடம்

http://www.mjsoft.info/eng/mjbook.php
mjbook maker 5.0.6 வெளியீட்டை தரவிறக்கி unrar செய்து கொள்ளுங்கள்.

அதற்குள் நிரம்ப ஆவணங்கள் இருக்கும் Notepad இலோ MS Word லோ எழுதி unicode முறையில் சேமிக்கப்பட்ட கதைகள் போன்ற ஆக்கங்களைMobileBook ஆக்கலாம்
என்னுடைய பரீட்சார்த்தத்தில் TSCI எழுத்துக்களே சரிவருகின்றன. என்ன தவறு செய்கிறேனோ தெரியாது unicode
எழுத்துருக்கள் தெளிவாக வருவதில்லை. அதனால் எந்தவடிவத்தில் இருக்கும் ஆக்கத்தையும் NHM Converter உபயோகித்து திஸ்கி TSCI முறைக்கு மாற்றிக்கொள்ளுங்கள் (மாற்றியபின் Notepad இல் ஒட்டி மீண்டும் அதை Unicode முறையில் (save) சேமித்துக்கொள்ளவும்

கதைபோன்றன புதிதாக எழுதும்போது எகலப்பை, அழகி போன்றவற்றில் ஒரு தமிழ் செயலி பாவித்து Notepad அல்லது
wordpad போன்றவற்றில் எழுதவும் கவனிக்க வேண்டியது திஸ்கி (Tsci) எழுத்துருக்களில் ஒன்றை பிரயோகித்து Tscii
அல்லது anjal முறையில் எழுதி யுனிகோட் முறையில் சேமித்து கொள்ளவும்
தமிழ் எழுதும் செயலியைப் பெற http://thamizha.com/ekalappai-anjal , http://www.azhagi.com/

Tsci எழுத்துருவைப் பெற
http://www.tamil.net/tscii/tools.html
http://azhagi.com/freefonts.html

அடுத்து உங்கள் கணனியில் Java runtime Environment நிறுவப்பட்டுள்ளதா என தெரிந்து கொள்ளுங்கள். இல்லையேல்
இலவசமாக இங்குள்ள முகவரியிலிருந்து தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளவும்.
Java SE Runtime Environment (JRE)
http://www.oracle.com/technetwork/java/javase/downloads/index.html

Mjbook மென்பொருள் போல்டருக்குள் இரண்டு பைல்கள் doc.cfg மற்றையது txt.cfg என்றிருக்கும். முதலாவது Word

document களுக்கும் மற்றையது notepad ஆக்கங்களுக்குக் உதவுவன.

இங்கே notepad ஆக்கமொன்றை செய்யும் முறை ஏடுத்துக்கொண்டதால் txt.cfg யைப்பார்ப்போம்.
அதை இரு சொடுக்குகள் போட்டு திறக்கவும். குறிப்பு:Notepad2 வை கீழ்க்காணும் இடத்திலிருந்து தரவிறக்கி பாவிப்பீர்களானால் கீழ்காணும் இலக்கங்களை அதில் காணலாம்.
http://www.flos-freeware.ch/notepad2.html

notepadல் txt.cfg ஐ திறந்ததும் கீழ்காணும் மாற்றங்களைச் செய்யவும்

10 BookName = இங்கே உங்கள் புத்தகத்தின் பெயர்
13 BookInfo = இங்கே புத்தகத்தின் ஏதாவது விபரம்
16 TextFileName = இதில் உங்கள் கதையுள்ள ஆவணத்தின்(Text File) பெயர்

கதையை மென்பொருளோடு அதே போல்டருக்குள் வைத்துவிட்டு பெயரை மட்டும் கொடுக்கவும்

72, 83, 94 ஆகியவற்றில் தமிழ் எழுத்துருவின் பெயரை அப்படியே Font Folder க்குள் சென்று பார்த்து எழுதுங்கள்.
விரும்பிய மூன்று TSCI எழுத்துகளின் பெயர்கள். ஒன்று மட்டும்போதுமென்றால் ஒன்றை மட்டும் மாற்றலாம்

இவைகள் தமிழாக்குவதற்கான அவசிய மாற்றங்கள்.. பின்னணி படங்கள் நிறங்கள் எழுத்துருவின் அளவு இவற்றை
தேவைப்படி பின்னர் மாற்றிகொள்ள பழகுங்கள்.இதை unicode முறையில் சேமித்துக்கொள்வது அதி முக்கியம்

இனி இறுதிப்பாகம்.

desktop இல் start menu அதில் XP என்றால் run ஐ கிளிக் பண்ணியும் Vista என்றால் searchல் run என்று எழுதி enter செய்வதாலும் வருவதில் உங்கள் mjbookmaker.exe (தரவிறக்கம் செய்த போல்டருக்குள்) எங்கே இருக்கிறதோ அந்தப்பாதையை உள்ளிட்டு அதனோடு சேர்த்து -make txt.cfg என்று உள்ளிட்டு ஓகே பண்ணவும்

உதாரணத்துக்கு என் கணினியில்

C:\Users\Api\Desktop\New Folder (3)\mjbook5_en\en\mjbookmaker.exe -make txt.cfg

அதே மென்பொருள் உள்ள folderக்குள் புதிதாக உருவாகும் Midlets என்னும் folder க்குள் jar, jad இரண்டு பைல்களும்
தயார். இவற்றை அலைபேசிக்கு மாற்றமுதல் இந்த emulator ல் பரிசோதித்துக் கொள்ளுங்கள்

http://www.mediafire.com/download.php?4goko9kw98r739d

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 23, 2010 5:33 pm

அலைபேசியில் அழகுத் தமிழில் மின்னூல்கள் செய்யும் முறையை எளிதாகவும், விளக்கமாகவும் அளித்துள்ளீர்கள்!

நன்றி அண்ணா!

அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Oct 23, 2010 5:40 pm

அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 Mjbookmakergui

இதற்குரிய GUI உடன் கூடிய மென்பொருள். இதை mjbook folder க்குள் எல்லாவற்றையும் copy செய்து உள்ளிட்டுவிட்டு இதன் மூலம் மின்னூல் செய்யவும்
http://www.megaupload.com/?d=YQBK68WW

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Oct 23, 2010 5:42 pm

சிவா wrote:அலைபேசியில் அழகுத் தமிழில் மின்னூல்கள் செய்யும் முறையை எளிதாகவும், விளக்கமாகவும் அளித்துள்ளீர்கள்!

நன்றி அண்ணா!

நன்றிகள் தங்களுக்கும்! உடனடியாக வந்த பாராட்டு மகிழ்விக்கிறது!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 23, 2010 5:50 pm

நன்றி அண்ணா மிகவும் உபயோகமான மென்பொருள் அதேபோல் கை பேசியில் வரும் தகவல்களை பிரிண்ட் எடுக்க ஏதாவது மென்பொருள் இருக்கா

ஈகரை தமிழ் களஞ்சியம் அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Oct 23, 2010 7:03 pm

Oxygen-Phone-Manager

Nokia cell phone அதிகமாக எல்லாவற்றிற்கும் பாவிக்கக்கூடியது
DEMO (Full version Google ல் தேடவும்)

http://download.cnet.com/Oxygen-Phone-Manager-II-for-Nokia-Phones/3000-2074_4-10054658.html

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 23, 2010 7:09 pm

kirikasan wrote: இங்கே

நன்றி அண்ணா இது எல்லா மொபைல்களிலும் உபயோகிக்கலாமா அல்லது குறிப்பிட்ட வகைக்கு மட்டும் உபயோக படுமா எனது மொபைல் ப்ளாக் பெர்ரி வகையை சார்ந்தது

ஈகரை தமிழ் களஞ்சியம் அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Oct 23, 2010 7:21 pm

சாரி, அது window mobile மட்டும் என நினைக்கிறேன் .
தேடிப்பார்க்கிறேன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 23, 2010 7:28 pm

நன்றி அண்ணா

ஈகரை தமிழ் களஞ்சியம் அலைபேசி மின்னூல்கள் (Mobile Book) செய்யும் முறை 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Oct 23, 2010 9:29 pm

எனது நோக்கியா 5800 மியூசிக் எக்ஸ்பிரசில் தமிழில் தட்டச்சு செய்ய ஏதேனும் மென்பொருள் இருக்கிறதா கிரிகாசன்... நான் ரொம்ப முயன்று கிடைக்கவில்லை எதுவும்..

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக