புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..!
உனக்கு செல்லமாய் நான் இருந்தாலும்..
எனக்கு செல்லமாய்..
உன்னிடம் நான் அடம்பிடிப்பது போல்
என்னிடம் அடம்பிடிக்க..
ஒரு பாப்பா வேண்டும்..!
நான் தூங்க நீ பாடும் தாலாட்டு போல்
நான் பாடி தூங்க வைக்க..
என்னைக் கொஞ்சி,கெஞ்சி,
நீ கொண்டாடுவது போல்
நானும் கொஞ்சி,கெஞ்சி,கொண்டாட...
ஒரு பாப்பா வேண்டும்..!
எனது பிஞ்சு விரல்களை பிடித்து
எழுந்து நடை பயில..நடனமாட
இரு பிஞ்சு பாதம் கொண்ட.
.
என் நெஞ்சில் சாய்ந்து கழுத்தைக்
கட்டி கொண்டுஅழகாய் தூங்கி
என் மேல் எச்சில் ஊற்றிட..
ஒரு பாப்பா வேண்டும்..!
விடிகாலை தூங்கையில்
மெத்தை போல் என் மேல் விழுந்து
முத்தமிட்டு எழுப்ப..
பள்ளி விட்டு நான் வருகையில்..
துள்ளிக் குதித்து வரவேற்க..
பள்ளிக் கணக்குகளை
வீட்டு திண்ணையில் விடைத் தீர்க்கும்
வேளையில் வீட்டுக்குறிப்பேட்டில்..
"நானும் எழுதுவேன்” என்று
ஓவிய கிறுக்கல்கள் வரைய..
ஒரு பாப்பா வேண்டும்..!
மணல் வீடு கட்டி நான் விளையாட..அந்த
மணல் வீட்டை எட்டி உதைத்து உடைத்து
சிரித்து சந்தோசமிட..
சின்னத்தவறு செய்து நீவிரட்ட நான்
ஓட்டம் எடுப்பதுபோல்..-என்னிடம்
செல்லத்தவறு செய்து நான்
ஓடிப்பிடித்து விளையாட...
ஒரு பாப்பா வேண்டும்..!
நான் சிரித்தால்..சிரிக்கின்ற
அழுதால்.என்னுடன் சேர்ந்து
ஏனென்று தெரியாமல்
அழுகின்ற..கபடமில்லா...
ஒரு பாப்பா வேண்டும்..!
தனிமை..மனதை வெறுமையாக்கிறது..
இனிமை என் வாழ்வில் சேர்க்க..
என் மன வலி போக்க...அம்மா..!
நீ வலி இல்லாமல் பெற்று கொடு..
அந்த பாப்பாவை.. அனாதை இல்லத்தில்.
வருங்காலத்தின் வழிகள் எதுவென்று
விளங்காத அந்த வாடிய மழலையை..
வசந்தத்தின் வாசல் சேர்க்க...அங்கு
வாங்கிச் சேர்த்து விடு..என் இதயத்தில்..
அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..!
உனக்கு செல்லமாய் நான் இருந்தாலும்..
எனக்கு செல்லமாய்..
உன்னிடம் நான் அடம்பிடிப்பது போல்
என்னிடம் அடம்பிடிக்க..
ஒரு பாப்பா வேண்டும்..!
நான் தூங்க நீ பாடும் தாலாட்டு போல்
நான் பாடி தூங்க வைக்க..
என்னைக் கொஞ்சி,கெஞ்சி,
நீ கொண்டாடுவது போல்
நானும் கொஞ்சி,கெஞ்சி,கொண்டாட...
ஒரு பாப்பா வேண்டும்..!
எனது பிஞ்சு விரல்களை பிடித்து
எழுந்து நடை பயில..நடனமாட
இரு பிஞ்சு பாதம் கொண்ட.
.
என் நெஞ்சில் சாய்ந்து கழுத்தைக்
கட்டி கொண்டுஅழகாய் தூங்கி
என் மேல் எச்சில் ஊற்றிட..
ஒரு பாப்பா வேண்டும்..!
விடிகாலை தூங்கையில்
மெத்தை போல் என் மேல் விழுந்து
முத்தமிட்டு எழுப்ப..
பள்ளி விட்டு நான் வருகையில்..
துள்ளிக் குதித்து வரவேற்க..
பள்ளிக் கணக்குகளை
வீட்டு திண்ணையில் விடைத் தீர்க்கும்
வேளையில் வீட்டுக்குறிப்பேட்டில்..
"நானும் எழுதுவேன்” என்று
ஓவிய கிறுக்கல்கள் வரைய..
ஒரு பாப்பா வேண்டும்..!
மணல் வீடு கட்டி நான் விளையாட..அந்த
மணல் வீட்டை எட்டி உதைத்து உடைத்து
சிரித்து சந்தோசமிட..
சின்னத்தவறு செய்து நீவிரட்ட நான்
ஓட்டம் எடுப்பதுபோல்..-என்னிடம்
செல்லத்தவறு செய்து நான்
ஓடிப்பிடித்து விளையாட...
ஒரு பாப்பா வேண்டும்..!
நான் சிரித்தால்..சிரிக்கின்ற
அழுதால்.என்னுடன் சேர்ந்து
ஏனென்று தெரியாமல்
அழுகின்ற..கபடமில்லா...
ஒரு பாப்பா வேண்டும்..!
தனிமை..மனதை வெறுமையாக்கிறது..
இனிமை என் வாழ்வில் சேர்க்க..
என் மன வலி போக்க...அம்மா..!
நீ வலி இல்லாமல் பெற்று கொடு..
அந்த பாப்பாவை.. அனாதை இல்லத்தில்.
வருங்காலத்தின் வழிகள் எதுவென்று
விளங்காத அந்த வாடிய மழலையை..
வசந்தத்தின் வாசல் சேர்க்க...அங்கு
வாங்கிச் சேர்த்து விடு..என் இதயத்தில்..
balakarthik wrote:அருமை அருமை
நன்றி..பாலா...
//தனிமை..மனதை வெறுமையாக்கிறது..
இனிமை என் வாழ்வில் சேர்க்க..
என் மன வலி போக்க...அம்மா..!
நீ வலி இல்லாமல் பெற்று கொடு..
அந்த பாப்பாவை.. அனாதை இல்லத்தில்.
வருங்காலத்தின் வழிகள் எதுவென்று
விளங்காத அந்த வாடிய மழலையை..
வசந்தத்தின் வாசல் சேர்க்க...அங்கு
வாங்கிச் சேர்த்து விடு..என் இதயத்தில்/
அன்பு சூர்யா,
எத்துனை அழ்கான கருத்து. எவ்வளவு அழகான எழுத்து. இக்கவிதையைப் படைக்கத் தேர்ந்த சமுதாயச் சிந்தனை இருந்தால் ம்ட்டுமே முடியும். உறவுகளின் மனதில் ஏற்கனவே நல்ல கவிதைகளால் ஆழமாக இடம் பிடித்த தாங்கள் தமிழ்ப்பற்றுடன் சமுதாயச் சிந்தனையும் கலந்த இக்கவிதையால் எங்கோ சென்று விட்டீர்கள் என்றே கூறுகிறேன். உண்மையாக சொல்கிறேன்.
இக்கவிதையைப் படித்த பின்பு தஙகளை சிந்தனை வார்த்தெடுத்த சமுதாயச் சிற்பி என்றே கூறுவேன். நான் மட்டும் மன்னனாக இருந்திருந்தால் இக்கவிதையைப் படைத்த உமக்கு பொன்முடியைக் கொடுத்துக் கெளரவிப்பேன். இல்லையே.... என மனமார்ந்த வாழ்த்துக்களை மட்டுமே கொடுக்க முடிந்தது.. மேலும் மேலும் நல்ல படைப்புகளைக் கொடுக்க வாழ்த்துக்கள் சூர்யா.. .

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
முப்பது வயது பின்னோக்கி சென்று,
மூன்று வயது பிஞ்சாகி,
பிஞ்சின் ஆசைகளை ,
மனம் நெகிழும் கவிதையாக்கி,
மணம் தரும் சபைதனில்,
மாலையாக்கி,
மகிழ்விக்கும் , தேனீயே,
விடை ஒன்று தா!
மூன்று வயதிலேயே ,
தமிழ் புலமை வரச்செய்த,
தமிழ் ஆசிரியர் யார்?
அவருக்கும் மாலை சூட்டவேண்டும்.
ரமணீயன்.
மூன்று வயது பிஞ்சாகி,
பிஞ்சின் ஆசைகளை ,
மனம் நெகிழும் கவிதையாக்கி,
மணம் தரும் சபைதனில்,
மாலையாக்கி,
மகிழ்விக்கும் , தேனீயே,
விடை ஒன்று தா!
மூன்று வயதிலேயே ,
தமிழ் புலமை வரச்செய்த,
தமிழ் ஆசிரியர் யார்?
அவருக்கும் மாலை சூட்டவேண்டும்.
ரமணீயன்.
சிறப்புக்கவிஞர் உயர்வு உங்களுக்கு இக்கவிதை ஒன்றிற்கே கொடுக்கலாம்...!
சிறுகுழந்தையாய் காதல் வரிகளை எழுதியவண்ணம் இருக்கிறீர்களே சமூக எண்ணம் வரவேண்டிய காலம் வந்து விட்டதே என்று தான் நேற்று உங்கள் கவிதை ஒன்றில் ஆதங்கம் தெரிவித்து இருந்தேன்.
அதை மெய்ப்பிக்கும் வண்ணம் நேற்றே நீங்கள் எழுதியதை இன்று தான் அறிந்தேன்... பாராட்டுகிறேன் பாஸ்கரன்...!
குழந்தை தனது தனிமை போக்க தாயிடம் கோரும் வரம் மிக அருமை.. அதைக்கூட தன் தாய்க்கு வலி இருத்தல் கூடாதென்னும் எண்ணம் மிகுந்து அனாதைஇல்லக்குழந்தை வேண்டுமென குழுந்தை மூலம் நீங்கள் கேட்டதில் உங்களது சமூக உணர்வு தெளிவாகிறது..!
பாராட்ட வார்த்தைகளில்லை... மேலும் சிறந்த கவிதைகளைப் ப்டைத்து புகழும் பேரும் பெற்றிட வாழ்த்துகிறேன்...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira wrote://தனிமை..மனதை வெறுமையாக்கிறது..
இனிமை என் வாழ்வில் சேர்க்க..
என் மன வலி போக்க...அம்மா..!
நீ வலி இல்லாமல் பெற்று கொடு..
அந்த பாப்பாவை.. அனாதை இல்லத்தில்.
வருங்காலத்தின் வழிகள் எதுவென்று
விளங்காத அந்த வாடிய மழலையை..
வசந்தத்தின் வாசல் சேர்க்க...அங்கு
வாங்கிச் சேர்த்து விடு..என் இதயத்தில்/
அன்பு சூர்யா,
எத்துனை அழ்கான கருத்து. எவ்வளவு அழகான எழுத்து. இக்கவிதையைப் படைக்கத் தேர்ந்த சமுதாயச் சிந்தனை இருந்தால் ம்ட்டுமே முடியும். உறவுகளின் மனதில் ஏற்கனவே நல்ல கவிதைகளால் ஆழமாக இடம் பிடித்த தாங்கள் தமிழ்ப்பற்றுடன் சமுதாயச் சிந்தனையும் கலந்த இக்கவிதையால் எங்கோ சென்று விட்டீர்கள் என்றே கூறுகிறேன். உண்மையாக சொல்கிறேன்.
இக்கவிதையைப் படித்த பின்பு தஙகளை சிந்தனை வார்த்தெடுத்த சமுதாயச் சிற்பி என்றே கூறுவேன். நான் மட்டும் மன்னனாக இருந்திருந்தால் இக்கவிதையைப் படைத்த உமக்கு பொன்முடியைக் கொடுத்துக் கெளரவிப்பேன். இல்லையே.... என மனமார்ந்த வாழ்த்துக்களை மட்டுமே கொடுக்க முடிந்தது.. மேலும் மேலும் நல்ல படைப்புகளைக் கொடுக்க வாழ்த்துக்கள் சூர்யா.. .
அக்கா..தங்களின் வரிகளை படிக்கையில்
சந்தோசத்தால் மனம் ஒரு கணம் விக்கித்தது..
மிகப் பெரிய வார்த்தைகள்...
மிகப் பெரிய வாழ்த்துக்கள்..
இந்த சிறுகவிக்கு...
கவிதை எழுவதில் நான்
என்றும் சிறுவனாக இருக்க ஆசை..
நன்றி..அக்கா...
kalaimoon70 wrote:கவியோடு அதை அழகாய் சொன்ன விதம் அருமை .மனதை தொடும் வரிகள்
கலைநிலா அண்ணாவுக்கு என் நன்றிகள்..
T.N.Balasubramanian wrote:முப்பது வயது பின்னோக்கி சென்று,
மூன்று வயது பிஞ்சாகி,
பிஞ்சின் ஆசைகளை ,
மனம் நெகிழும் கவிதையாக்கி,
மணம் தரும் சபைதனில்,
மாலையாக்கி,
மகிழ்விக்கும் , தேனீயே,
விடை ஒன்று தா!
மூன்று வயதிலேயே ,
தமிழ் புலமை வரச்செய்த,
தமிழ் ஆசிரியர் யார்?
அவருக்கும் மாலை சூட்டவேண்டும்.
ரமணீயன்.
அய்யாவின் சொற்கள்
இனிக்கின்றது..எனக்கு..
என்றும் தங்கள்
வாழ்த்துக்காக..
ஏங்குகின்ற..சிறுவன்..
கலை wrote:சிறப்புக்கவிஞர் உயர்வு உங்களுக்கு இக்கவிதை ஒன்றிற்கே கொடுக்கலாம்...!
சிறுகுழந்தையாய் காதல் வரிகளை எழுதியவண்ணம் இருக்கிறீர்களே சமூக எண்ணம் வரவேண்டிய காலம் வந்து விட்டதே என்று தான் நேற்று உங்கள் கவிதை ஒன்றில் ஆதங்கம் தெரிவித்து இருந்தேன்.
அதை மெய்ப்பிக்கும் வண்ணம் நேற்றே நீங்கள் எழுதியதை இன்று தான் அறிந்தேன்... பாராட்டுகிறேன் பாஸ்கரன்...!
குழந்தை தனது தனிமை போக்க தாயிடம் கோரும் வரம் மிக அருமை.. அதைக்கூட தன் தாய்க்கு வலி இருத்தல் கூடாதென்னும் எண்ணம் மிகுந்து அனாதைஇல்லக்குழந்தை வேண்டுமென குழுந்தை மூலம் நீங்கள் கேட்டதில் உங்களது சமூக உணர்வு தெளிவாகிறது..!
பாராட்ட வார்த்தைகளில்லை... மேலும் சிறந்த கவிதைகளைப் ப்டைத்து புகழும் பேரும் பெற்றிட வாழ்த்துகிறேன்...!
நன்றி..அண்ணா.. தங்களின் வரிகள் என்னை
என் எண்ணத்தை செதுக்குகின்றன..
ஒரு மனிதனாய்..கவிதையாய்...
மீண்டும் மீண்டும்
நன்றி..கலை.அண்ணா..
- Thanjaavooraanஇளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
உங்கள் குழந்தை மனம் இக்கவியில் வெளிப்படுகிறது நண்பரே..
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3