புதிய பதிவுகள்
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழரின் படை-103 Poll_c10தமிழரின் படை-103 Poll_m10தமிழரின் படை-103 Poll_c10 
24 Posts - 77%
heezulia
தமிழரின் படை-103 Poll_c10தமிழரின் படை-103 Poll_m10தமிழரின் படை-103 Poll_c10 
5 Posts - 16%
viyasan
தமிழரின் படை-103 Poll_c10தமிழரின் படை-103 Poll_m10தமிழரின் படை-103 Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
தமிழரின் படை-103 Poll_c10தமிழரின் படை-103 Poll_m10தமிழரின் படை-103 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழரின் படை-103 Poll_c10தமிழரின் படை-103 Poll_m10தமிழரின் படை-103 Poll_c10 
201 Posts - 40%
heezulia
தமிழரின் படை-103 Poll_c10தமிழரின் படை-103 Poll_m10தமிழரின் படை-103 Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
தமிழரின் படை-103 Poll_c10தமிழரின் படை-103 Poll_m10தமிழரின் படை-103 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழரின் படை-103 Poll_c10தமிழரின் படை-103 Poll_m10தமிழரின் படை-103 Poll_c10 
21 Posts - 4%
prajai
தமிழரின் படை-103 Poll_c10தமிழரின் படை-103 Poll_m10தமிழரின் படை-103 Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழரின் படை-103 Poll_c10தமிழரின் படை-103 Poll_m10தமிழரின் படை-103 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
தமிழரின் படை-103 Poll_c10தமிழரின் படை-103 Poll_m10தமிழரின் படை-103 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழரின் படை-103 Poll_c10தமிழரின் படை-103 Poll_m10தமிழரின் படை-103 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தமிழரின் படை-103 Poll_c10தமிழரின் படை-103 Poll_m10தமிழரின் படை-103 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழரின் படை-103 Poll_c10தமிழரின் படை-103 Poll_m10தமிழரின் படை-103 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழரின் படை-103


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat 23 Oct 2010 - 12:38

சம்பூர், வாகரையைத் தொடர்ந்து, திருகோணமலையில் இருந்தும் புலிகள் முற்றிலுமாக அகற்றப்பட்டனர்.

திருகோணமலையை மீட்டதில் இராணுவத்திற்கு பரம திருப்தி. காரணம் சிங்கள அரசின் பொருளாதாரம் பெரிய அளவிற்கு திருகோணமலை துறைமுகத்தையே சார்ந்திருந்தது. இலங்கையில் 40 சதவிகித எரிபொருள் நிலையங்கள் இலங்கை இந்தியன் ஆயில் கம்பெனிக்கு(Lanka Indian Oil Company) சேர்ந்தது. இந்தக் கம்பெனியின் எண்ணெய்க் கிணறுகள் திருகோணமலைப் பகுதிக்கு அருகே உள்ள சீனன்குடாப் பகுதியில் அமைந்துள்ளது.

தவிரவும், திருகோணமலையை ஒரு சிங்கள பிரதேசமாக மாற்றியமைக்க வேண்டும் என இலங்கை அரசுக்கு நீண்டகால கனவு உண்டு. தமிழர்களின் விகிதாசாரத்தை குறைத்து, சிங்களரின் விகிதாசாரத்தை உயர்த்தினால் மட்டுமே இது சாத்தியம்.

திருகோணமலையின் முக்கிய நான்கு பகுதிகள் இன்னமும் தங்களது கையில் தான் இருப்பதாக புலிகள் அறிவிப்பு செய்தனர். ஆனால், சிறிது சிறிதாக கிழக்கில் இராணுவம் முன்னேற ஆரம்பித்தது.

சூன் 9,2007 அன்று சிங்கள இராணுவம் ஒட்டுமொத்த கிழக்கு பகுதியையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டதாக அறிவித்தது. தொப்பிகலா என்ற இடத்தில் நடந்த சண்டைக்குப் பிறகு, சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு கிழக்கு இலங்கை முழுவதும் சிங்களரின் வசம் வந்தது. மாவிலாறு தொடங்கி, சம்பூர், வாகரை, திருகோணமலை வழியாக, தொப்பிகலாவை சிங்கள இராணுவம்.

இரணில் விக்கிரமசிங்கேவுடன் 2001-ல் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்ட சமயத்தில் விடுதலைப் புலிகள் வலிமையின் உச்சத்தில் இருந்தனர். ஆனால், தனது கட்டுப்பாடின் கீழ் இருந்த பெரும்பகுதிகளை இழக்க ஆரம்பித்தனர்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக