புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயனளித்ததா இலவச தொலைக்காட்சி? Poll_c10பயனளித்ததா இலவச தொலைக்காட்சி? Poll_m10பயனளித்ததா இலவச தொலைக்காட்சி? Poll_c10 
7 Posts - 64%
heezulia
பயனளித்ததா இலவச தொலைக்காட்சி? Poll_c10பயனளித்ததா இலவச தொலைக்காட்சி? Poll_m10பயனளித்ததா இலவச தொலைக்காட்சி? Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பயனளித்ததா இலவச தொலைக்காட்சி? Poll_c10பயனளித்ததா இலவச தொலைக்காட்சி? Poll_m10பயனளித்ததா இலவச தொலைக்காட்சி? Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பயனளித்ததா இலவச தொலைக்காட்சி? Poll_c10பயனளித்ததா இலவச தொலைக்காட்சி? Poll_m10பயனளித்ததா இலவச தொலைக்காட்சி? Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
பயனளித்ததா இலவச தொலைக்காட்சி? Poll_c10பயனளித்ததா இலவச தொலைக்காட்சி? Poll_m10பயனளித்ததா இலவச தொலைக்காட்சி? Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
பயனளித்ததா இலவச தொலைக்காட்சி? Poll_c10பயனளித்ததா இலவச தொலைக்காட்சி? Poll_m10பயனளித்ததா இலவச தொலைக்காட்சி? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பயனளித்ததா இலவச தொலைக்காட்சி? Poll_c10பயனளித்ததா இலவச தொலைக்காட்சி? Poll_m10பயனளித்ததா இலவச தொலைக்காட்சி? Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
பயனளித்ததா இலவச தொலைக்காட்சி? Poll_c10பயனளித்ததா இலவச தொலைக்காட்சி? Poll_m10பயனளித்ததா இலவச தொலைக்காட்சி? Poll_c10 
8 Posts - 2%
prajai
பயனளித்ததா இலவச தொலைக்காட்சி? Poll_c10பயனளித்ததா இலவச தொலைக்காட்சி? Poll_m10பயனளித்ததா இலவச தொலைக்காட்சி? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பயனளித்ததா இலவச தொலைக்காட்சி? Poll_c10பயனளித்ததா இலவச தொலைக்காட்சி? Poll_m10பயனளித்ததா இலவச தொலைக்காட்சி? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பயனளித்ததா இலவச தொலைக்காட்சி? Poll_c10பயனளித்ததா இலவச தொலைக்காட்சி? Poll_m10பயனளித்ததா இலவச தொலைக்காட்சி? Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
பயனளித்ததா இலவச தொலைக்காட்சி? Poll_c10பயனளித்ததா இலவச தொலைக்காட்சி? Poll_m10பயனளித்ததா இலவச தொலைக்காட்சி? Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
பயனளித்ததா இலவச தொலைக்காட்சி? Poll_c10பயனளித்ததா இலவச தொலைக்காட்சி? Poll_m10பயனளித்ததா இலவச தொலைக்காட்சி? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயனளித்ததா இலவச தொலைக்காட்சி?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 21, 2010 8:39 am

கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரிதும் பேசப்பட்டது தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை. அதில் விமர்சனங்கள் கடுமையாய் வைக்கப்பட்டது ஏழைகளுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சி என்ற அறிவிப்புக்கு. ஏழைகளும் உலகச் செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற காரணத்தால் இந்த அறிவிப்பு என்று சொல்லப்பட்டது. அரசியல் விமர்சகர்களும், எதிர்க் கட்சிகளும் என்ன தான் எதிர்த்தாலும், மக்கள் மயங்கத் தான் செய்தார்கள். இந்த அறிவிப்பும், இன்ன பிற இலவசங்களும் சேர்த்து தி.மு.க.,வை மீண்டும் அரியணை ஏற வைத்தது. எல்லாம் சரி....இந்த இலவச வண்ணத் தொலைக்காட்சி எப்படி பயன்படுத்தப்படுகிறது? மக்கள் அதை எப்படி வரவேற்கிறார்கள்? முதல்வரின் ஆசைப்படி, மக்கள் உலகச் செய்திகளை தெரிந்து கொள்கிறார்களா? பார்க்கலாம்....

கலைஞர் அறிவித்தபடி, இலவச வண்ணத் தொலைக்காட்சி மக்களிடம் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாய் விநியோகிக்க படத்தான் செய்கிறது. மறுப்பதற்கில்லை. ஆனால், அதில் பாதி பேர் அதை பயன்படுத்துவது இல்லை. கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் ரூ.1500-க்கு மக்கள் அதை விற்று விடுகிறார்கள். கேட்டால், 'அட போங்க சார், இந்த டிவி பொட்டிய வீட்டுல வச்சிகிட்டு என்ன பண்றது? இத வித்தா கொஞ்ச நாளைக்கு குடும்பமாச்சும் ஓடும்'. எனக்குத் தெரிந்தே வீட்டில் மேல் வேலை பார்க்கிற பலர், அவர்கள் வேலை செய்யும் வீட்டின் இல்லத்தரசிகளிடம், 'ஆச்சி...இத வச்சிக்கிட்டு கொஞ்சம் பணம் கொடுங்க' என்று சொல்லி விற்கிறார்கள். தாய்மார்களும், ரூ. 3000 மதிப்புள்ள தொலைக்காட்சி, ரூ.1500-க்கு கிடைக்கிறதே என்று சலனம் துளியும் இன்றி வாங்குகிறார்கள்.

'அரசாங்கம் கொடுத்த தொலைக்காட்சியை விற்கிறவர்கள் மட்டும் தான் உன் கண்ணுக்கு தெரிந்தார்களா? அதைப் பயன்படுத்துகிறவர்கள் இல்லவே இல்லையா?' என்று சிலர் கேட்கலாம். இருக்கிறார்கள். நிரம்பவே இருக்கிறார்கள். என்ன....அவர்கள் அழுது வடியும் மெகா தொடர்களையும், மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிகளையும் பார்ப்பதில் 'பிஸியாக' இருப்பதால், அவர்களுக்கு உலகச் செய்திகளை பார்ப்பதற்கெல்லாம் நேரம் கிடைப்பதே இல்லை. ஆக மொத்தத்தில், அரசாங்கம் எந்த நோக்கத்திற்காக வண்ணத் தொலைக்காட்சியை இலவசமாய் வழங்குவதாய் அறிவித்ததோ, அந்த நோக்கம் முற்றும் நொறுங்கிப் போனது.

வேடிக்கை என்னவென்றால், இலவச வண்ணத் தொலைக்காட்சி திட்டத்தை ஆதரித்து அன்று காங்கிரசை சேர்ந்தவர்கள் வெளியிட்ட ஒர் அறிக்கை - 'ஒவ்வொரு அறிவியல் முன்னேற்றமும் சராசரி மனிதர்களுக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும். இந்த இலவச வண்ணத் தொலைக்காட்சி ஒரு பொழுது போக்கு அம்சமாக மட்டும் இருக்காது. யார் கண்டார்...? இதுவே ஒரு புதிய புரட்சிக்கு கூட வித்திடலாம்...'. இந்தத் திட்டத்தின் மூலம் என்ன புரட்சி வெடித்தது என்பதை காங்கிரசார் விளக்கினால் நலம்.

இதில் கொடுமை என்னவென்றால், நன்றாய், வசதியாய் வாழ்கிறவர்கள் கூட அடித்துப் பிடித்து இந்த தொலைக்காட்சியை வாங்கத் துடிப்பது தான். காரணம், அது இலவசம்! ஒரு திட்டத்தை அறிவித்து அதை செயல்படுத்துவது மட்டும் தான் ஒரு அரசாங்கத்தின் வேலை என்றால் ஒரு கார்ப்ரேட் கம்பெனி அதைச் செய்து விட்டு போகலாம். ஒரு திட்டம் ஒழுங்காய் நடைமுறைப்படுத்தப்படுகிறதா, உரியவர்களுக்கு மட்டுமே அது போய்ச் சேர்கிறதா, மக்கள் உண்மையிலேயே பயன் அடைகிறார்களா என்பதையெல்லாம் கண்காணித்து அதிலுள்ள குறைகளைக் களைய வேண்டிய பொறுப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசுக்கு இருக்க வேண்டாமா?

நிலைமை இப்படி இருக்க, ஒரு அரசாங்கம் அளிக்கும் தொலைக்காட்சியில் அரசாங்க முத்திரை மட்டும் தானே இருக்க வேண்டும், முதல்வர் படம் எப்படி இருக்கலாம் என்று கேட்டால் அதை விட அபத்தம் வேறு எதுவும் இல்லை.

இன்னொரு காலக் கொடுமை...நகரங்களில் உலா வரும் கிசுகிசு. அது யாதெனில், இனி ரேஷன் கார்டு இருந்தாலே இலவச தொலைக்காட்சி வீடு போய்ச் சேர வேண்டும் என்று பெரிய இடத்தில் இருந்து வந்த வாய்மொழி உத்தரவு என்கிறார்கள் (தேர்தல் நெருங்குவதால்). சென்னையில் சில பகுதிகளில் (சாலிகிராமம், வளசரவாக்கம் உட்பட) நன்றாய் வசதியாய் வாழும் குடும்பங்களில் முதல்வரின் பெயரைச் சொல்லி இது விநியோகிக்கப்பட்டிருப்பதால், இதை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. மக்களின் பணம் எப்படியெல்லாம் விரயம் ஆகிறது பாருங்கள்?

ஏற்கனவே தொலைக்காட்சி இருக்கும் வீடுகளில் எதற்கு இன்னொன்று....ஏற்கனவே மழுங்கடிக்கப்பட்ட மூளையை மேலும் மேலும் மழுங்கடிக்கவா? இலவசங்களால் மக்கள் கவலைகளை சிறிது நேரம் மறக்கடிக்க முடியலாம். தீர்க்க முடியாது!

அடுத்தத் தேர்தலைப் பற்றி சிந்திப்பவன் அரசியல்வாதி...!

அடுத்த தலைமுறைப் பற்றி சிந்திப்பவன் தான் தலைவன்!

மூதறிஞர் என்று கொண்டாடப்படும் மாண்புமிகு முதல்வர் தலைவராய் இருக்கத்தான் ஆசைப்படுவார்.

வரும் தேர்தலில் 'தலைவர்களுக்கு' மக்கள் வாக்களிக்கட்டும்!

- அருண் சிதம்பரம்

பயனளித்ததா இலவச தொலைக்காட்சி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Oct 21, 2010 10:00 am

அடுத்தத் தேர்தலைப் பற்றி சிந்திப்பவன் அரசியல்வாதி...!

அடுத்த தலைமுறைப் பற்றி சிந்திப்பவன் தான் தலைவன்!

வரும் தேர்தலில் 'தலைவர்களுக்கு' மக்கள் வாக்களிக்கட்டும்!

அருமையான விளக்கம் .....

ஆனால் அப்படி ஒரு தலைவன் தப்போது தமிழ்நாட்டில் இல்லை ...

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Oct 21, 2010 10:09 am

இன்னொரு காலக் கொடுமை...நகரங்களில் உலா வரும் கிசுகிசு. அது யாதெனில், இனி ரேஷன் கார்டு இருந்தாலே இலவச தொலைக்காட்சி வீடு போய்ச் சேர வேண்டும் என்று பெரிய இடத்தில் இருந்து வந்த வாய்மொழி உத்தரவு என்கிறார்கள் (தேர்தல் நெருங்குவதால்). சென்னையில் சில பகுதிகளில் (சாலிகிராமம், வளசரவாக்கம் உட்பட) நன்றாய் வசதியாய் வாழும் குடும்பங்களில் முதல்வரின் பெயரைச் சொல்லி இது விநியோகிக்கப்பட்டிருப்பதால், இதை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. மக்களின் பணம் எப்படியெல்லாம் விரயம் ஆகிறது பாருங்கள்?

உண்மை ... ரேஷன் கார்ட் இருந்தாலே பொட்டி இலவசம் ...
சில நாள்களுக்கு முன் எங்கள் பகுதியிலும் வினயோகிக்கபட்டது

எவன் அப்பன் வீடு பணம் இது ... நம்ம மாடா உழைச்சு கட்டுற வரிப்பணம் ....
பூசாரிகளுக்கு சைக்கிள் ...
என்று மாறுமோ இந்த நிலைமை ....

பின்குறிப்பு : என்னிடம் ரேஷன் கார்ட் இல்லாததால் எனக்கு டிவி கிடைக்கவில்லை ...

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Oct 21, 2010 10:17 am

சாந்தன் wrote:
இன்னொரு காலக் கொடுமை...நகரங்களில் உலா வரும் கிசுகிசு. அது யாதெனில், இனி ரேஷன் கார்டு இருந்தாலே இலவச தொலைக்காட்சி வீடு போய்ச் சேர வேண்டும் என்று பெரிய இடத்தில் இருந்து வந்த வாய்மொழி உத்தரவு என்கிறார்கள் (தேர்தல் நெருங்குவதால்). சென்னையில் சில பகுதிகளில் (சாலிகிராமம், வளசரவாக்கம் உட்பட) நன்றாய் வசதியாய் வாழும் குடும்பங்களில் முதல்வரின் பெயரைச் சொல்லி இது விநியோகிக்கப்பட்டிருப்பதால், இதை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. மக்களின் பணம் எப்படியெல்லாம் விரயம் ஆகிறது பாருங்கள்?

உண்மை ... ரேஷன் கார்ட் இருந்தாலே பொட்டி இலவசம் ...
சில நாள்களுக்கு முன் எங்கள் பகுதியிலும் வினயோகிக்கபட்டது

எவன் அப்பன் வீடு பணம் இது ... நம்ம மாடா உழைச்சு கட்டுற வரிப்பணம் ....
பூசாரிகளுக்கு சைக்கிள் ...
என்று மாறுமோ இந்த நிலைமை ....

பின்குறிப்பு : என்னிடம் ரேஷன் கார்ட் இல்லாததால் எனக்கு டிவி கிடைக்கவில்லை ...
எவன் அப்பன் வீடு பணம் இது
மு.க வின் .....

கவலை வேண்டாம் சாந்தன் நீங்கள் எனக்கு இந்த தேர்தலில் ஒட்டு போட்டால்
பொட்டி இலவசம்!!!!!!!!!! ---- இலவச திலகம் .........

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Oct 21, 2010 10:25 am

அட போங்கப்பா யாரோ ப்ரீயா கொடுக்குறாங்க வாங்கி வச்சுக்க என்ன கசக்குதா இந்த முறை என்ன கொடுக்கபோராங்கனு நாங்களே எதிர்பாத்துகிட்டு இருக்கோம்

ஈகரை தமிழ் களஞ்சியம் பயனளித்ததா இலவச தொலைக்காட்சி? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Oct 21, 2010 10:27 am

balakarthik wrote:அட போங்கப்பா யாரோ ப்ரீயா கொடுக்குறாங்க வாங்கி வச்சுக்க என்ன கசக்குதா இந்த முறை என்ன கொடுக்கபோராங்கனு நாங்களே எதிர்பாத்துகிட்டு இருக்கோம்

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Oct 21, 2010 10:28 am

balakarthik wrote:அட போங்கப்பா யாரோ ப்ரீயா கொடுக்குறாங்க வாங்கி வச்சுக்க என்ன கசக்குதா இந்த முறை என்ன கொடுக்கபோராங்கனு நாங்களே எதிர்பாத்துகிட்டு இருக்கோம்

கம்ப்யூட்டர் தராங்கலாம் பாலா

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Oct 21, 2010 10:28 am

சாந்தன் wrote:
balakarthik wrote:அட போங்கப்பா யாரோ ப்ரீயா கொடுக்குறாங்க வாங்கி வச்சுக்க என்ன கசக்குதா இந்த முறை என்ன கொடுக்கபோராங்கனு நாங்களே எதிர்பாத்துகிட்டு இருக்கோம்
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

உலகம் தெரியாதவரா இருக்காரே
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஈகரை தமிழ் களஞ்சியம் பயனளித்ததா இலவச தொலைக்காட்சி? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Oct 23, 2010 1:48 am

இதில் என்ன கொடுமை என்றால், தொலைக்காட்சி கொடுக்கப்பட்ட பல கிராமங்களில் மின்சாரமே இல்லை. தொலைக்காட்சிகள் பரண் மேல் உறங்குகின்றன.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக