புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன் Poll_c10நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன் Poll_m10நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன் Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன் Poll_c10நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன் Poll_m10நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன் Poll_c10 
3 Posts - 8%
heezulia
நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன் Poll_c10நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன் Poll_m10நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன் Poll_c10நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன் Poll_m10நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன் Poll_c10நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன் Poll_m10நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்


   
   

Page 1 of 2 1, 2  Next

Aathitha
Aathitha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 22/10/2010

PostAathitha Fri Oct 22, 2010 12:38 pm

நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்

என் வாழ்வில் மிக தாமதமாகவே இத்துணை சிறப்பான இணையத்தை கண்டேன்
இருப்பினும் கண்ட முதல் நாளே என்னுடைய சுய நலத்தை அழகாக எடுத்துரைத்தது அன்பர் திரு. சிவா-வின்
ஒரு புல்லாங்குழல் ஊமையாகிறது.. என்னும் கடிதமும் அதற்கு திருமதி (அநேகமாக) மலை மகள் (இளைய நிலாவின்) அளித்த அருமையான விளக்கமும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 22, 2010 12:41 pm

வாருங்கள் ஆதித்தா! இத்தளத்தின் நீண்ட நாள் வாசகராக இருந்து, இப்பொழுது எங்களுடன் இணைந்துள்ளதில் மகிழ்ச்சி!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Oct 22, 2010 12:45 pm

வாருங்கள் உங்கள் வருகைக்காகத்தான் காத்திருந்தோம் உங்கள் வருகையில் எங்களுக்கு மகிழ்ச்சி நன்றி.

ஆதிராக்கா எப்புடி ஹா ஹா ஹா
அப்புகுட்டி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அப்புகுட்டி



[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Oct 22, 2010 1:40 pm

வாருங்கள் ஆதித்தா! இத்தளத்தின் நீண்ட நாள் வாசகராக இருந்து, இப்பொழுது எங்களுடன் இணைந்துள்ளதில் மகிழ்ச்சி! [You must be registered and logged in to see this image.]

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Oct 22, 2010 1:49 pm

வாருங்கள் சகோதரரே எங்கள் உடன் இணைந்ததற்கு மகிழ்ச்சி நலமா

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Oct 22, 2010 2:12 pm

வாருங்கள் ஆதித்தரே...

அப்புக்கு என்ன தனி மகிழ்ச்சி என்று ஓரளவு புரிந்தது... ஆனா ஒன்னும் புரியலை..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 22, 2010 2:15 pm

கலை wrote:வாருங்கள் ஆதித்தரே...

அப்புக்கு என்ன தனி மகிழ்ச்சி என்று ஓரளவு புரிந்தது... ஆனா ஒன்னும் புரியலை..!

நானும் அதைத்தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்! என்ன ஆனது அப்புகுட்டிக்கு?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Oct 22, 2010 2:19 pm

சிவா wrote:
கலை wrote:வாருங்கள் ஆதித்தரே...

அப்புக்கு என்ன தனி மகிழ்ச்சி என்று ஓரளவு புரிந்தது... ஆனா ஒன்னும் புரியலை..!

நானும் அதைத்தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்! என்ன ஆனது அப்புகுட்டிக்கு?

நயன்தாரா பிரச்சினயிலேர்ந்து அண்ணன் உடஞ்சி போயிட்டாரு விடுங்க

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Oct 22, 2010 2:21 pm

ஓரளவுக்கு நான் புரிஞ்சு கிட்டதை சொல்லட்டுமா சிவா...

முதலில் ஆதிரா பெயர் வந்து கொண்டு இருந்தது முன்பு. இப்போது இனி ஆதித்தா பெயர் வரும்.

பதிவாளர்கள் லிஸ்டில் முதன் முதலில் அப்பு பெயர் வருவதைக் குறித்து அப்புவுக்கு ஆனந்தம் உண்டு.

அங்கே நான்காம் இடத்தில் ஆதிரா இருப்பது அப்புவுக்கு குழந்தை போல ஒரு குதூகலம்..

ஓரளவுக்கு புரிஞ்சுதா சிவா...? இல்லை ... குழப்பிட்டேனா...?




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Oct 22, 2010 9:55 pm

அன்பு வரவேற்புகள் ஆதித்தா.... இத்தனை நாள் வாசகராக இருந்த உங்களை ஈகரை பதிவுகள் பதிக்க வைத்தது என்றால் மிகை இல்லை... ஈகரையின் சிறப்பை நீங்கள் அறிந்தவர் பதிவுகள் மூலமாக என்பதில் எனக்கு மகிழ்ச்சி ஆதித்தா....

ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக