புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலன்புகைப்படத்தின தரம் குறையாமல் அளவினை குறைக்க Poll_c10வேலன்புகைப்படத்தின தரம் குறையாமல் அளவினை குறைக்க Poll_m10வேலன்புகைப்படத்தின தரம் குறையாமல் அளவினை குறைக்க Poll_c10 
32 Posts - 49%
heezulia
வேலன்புகைப்படத்தின தரம் குறையாமல் அளவினை குறைக்க Poll_c10வேலன்புகைப்படத்தின தரம் குறையாமல் அளவினை குறைக்க Poll_m10வேலன்புகைப்படத்தின தரம் குறையாமல் அளவினை குறைக்க Poll_c10 
29 Posts - 45%
mohamed nizamudeen
வேலன்புகைப்படத்தின தரம் குறையாமல் அளவினை குறைக்க Poll_c10வேலன்புகைப்படத்தின தரம் குறையாமல் அளவினை குறைக்க Poll_m10வேலன்புகைப்படத்தின தரம் குறையாமல் அளவினை குறைக்க Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
வேலன்புகைப்படத்தின தரம் குறையாமல் அளவினை குறைக்க Poll_c10வேலன்புகைப்படத்தின தரம் குறையாமல் அளவினை குறைக்க Poll_m10வேலன்புகைப்படத்தின தரம் குறையாமல் அளவினை குறைக்க Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலன்புகைப்படத்தின தரம் குறையாமல் அளவினை குறைக்க Poll_c10வேலன்புகைப்படத்தின தரம் குறையாமல் அளவினை குறைக்க Poll_m10வேலன்புகைப்படத்தின தரம் குறையாமல் அளவினை குறைக்க Poll_c10 
32 Posts - 49%
heezulia
வேலன்புகைப்படத்தின தரம் குறையாமல் அளவினை குறைக்க Poll_c10வேலன்புகைப்படத்தின தரம் குறையாமல் அளவினை குறைக்க Poll_m10வேலன்புகைப்படத்தின தரம் குறையாமல் அளவினை குறைக்க Poll_c10 
29 Posts - 45%
mohamed nizamudeen
வேலன்புகைப்படத்தின தரம் குறையாமல் அளவினை குறைக்க Poll_c10வேலன்புகைப்படத்தின தரம் குறையாமல் அளவினை குறைக்க Poll_m10வேலன்புகைப்படத்தின தரம் குறையாமல் அளவினை குறைக்க Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
வேலன்புகைப்படத்தின தரம் குறையாமல் அளவினை குறைக்க Poll_c10வேலன்புகைப்படத்தின தரம் குறையாமல் அளவினை குறைக்க Poll_m10வேலன்புகைப்படத்தின தரம் குறையாமல் அளவினை குறைக்க Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்புகைப்படத்தின தரம் குறையாமல் அளவினை குறைக்க


   
   
velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Fri Oct 22, 2010 6:21 am


புகைப்படங்கள் நமது நண்பருக்கு மெயிலில் அனுப்ப விரும்புவோம்...பதிவினில் இணைக்க விருமபுவோம். ஆனால் அதன் அளவு அதிகமாக இருக்கும். பதிவேற்றுவதில் சிரமமும் நேரமும் எடுக்கும். அதை தவிர்க்க படத்தின் தரம் மாறாமல் குறைந்த அளவில் மாற்ற இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 450 கே.பி. அளவில்(1 எம்.பியில் பாதி அளவு) இந்த சாபட்வேர் உள்ளது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.




இதனை நீங்கள் ஒப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.நீங்கள் தேரந்ததெடுக்க ஒரு புகைப்படத்தையோ அதன் டைரக்டரியையோ தேர்வு செய்யலாம்.




இதில் ப்ரிவியு பார்க்கும் வசதியும் உள்ளது. மேலும் இதில் சிறியது.மீடியம்.பெரியது மற்றும் தேவையான அளவு இதில எது வேண்டுமோ அதை தேர்வு செய்துகொள்ளுங்கள்.தேவையான ஆப்ஷன் தேர்வு செய்ததும் ஸ்டார்ட் கிளிக் செய்யவும்.



சில நொடிகளில படங்கள் அனைத்தும் வேண்டிய அளவிற்கு மாறிவிடும். கீழே 120 கே.பி அளவுள்ள சாதாரண படம்-


படத்தை சிறியதாக மாற்றியபின் 88 கே.பி அளவில் வந்துள்ள படம் கீழே-


அதே படத்தை பெரியதாக மாற்றியபின் 245 கே.பி அளவில் வந்துள்ள படம் கீழே-



உங்களுக்கு மேலே உள்ள மூன்று படங்களிலும் வித்தியாசம் தெரிகின்றதா? மூன்றும் ஒன்றே...ஆனால் அளவில் தான் 88 கே.பி.,120 கே.பி,240 கே.பி என ஒவ்வொன்றும் வித்தியாசப்படுகின்றது...மெயிலி்ல் படம் அனுப்ப - பிளாக்கில் படத்தை பதிவேற்ற என உங்களுக்கு இந்த சாப்ட்வேர் பயன்படும். உங்கள் நண்பருக்கும் இந்த சாப்ட்வேரை அனுப்பி வைத்தபின் நீங்கள் அளவு குறைத்து அனுப்பிய படத்தை மீண்டும் பெரியதாக்கி பயன்படுத்திக்கொள்ளசொல்லுங்கள்.


பதிவுகளை பாரு்ங்கள. கருத்துக்களை கூறுங்கள்.





வாழ்க வளமுடன்.


வேலன்.






சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 22, 2010 7:45 am

புகைப்படங்களுக்கான மென்பொருட்கள் தொடர்ந்து தருவது மகிழ்ச்சியளிக்கிறது வேலன்! நான் Photoimpact-ல் தான் அனைத்தையும் செய்வேன், ஆனால் நீங்கள் கூறியுள்ள வழிமுறைகளால் நேரம் மிச்சமாகிறது, மிகவும் எளிதாகவும் உள்ளது!

நன்றி!



வேலன்புகைப்படத்தின தரம் குறையாமல் அளவினை குறைக்க Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Oct 22, 2010 9:01 am

நன்றி தல ..



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Sun Oct 24, 2010 6:21 am

சிவா wrote:புகைப்படங்களுக்கான மென்பொருட்கள் தொடர்ந்து தருவது மகிழ்ச்சியளிக்கிறது வேலன்! நான் Photoimpact-ல் தான் அனைத்தையும் செய்வேன், ஆனால் நீங்கள் கூறியுள்ள வழிமுறைகளால் நேரம் மிச்சமாகிறது, மிகவும் எளிதாகவும் உள்ளது!

நன்றி!

நன்றி சிவா சார்...நீங்கள் சொல்வதுபோல் எளிதாக மாற்றிவிடலாம். அதிக நேரம் நமக்கு மிச்சமாகும். தங்கள் வருகைக்கும் கருததுகு்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Sun Oct 24, 2010 6:22 am

கார்த்திக் wrote:நன்றி தல ..


நன்றி கார்த்திக்...
தங்கள் வருகைக்கும் கருததுககும் நன்றி..

வாழ்கவளமுடன்.
வேலன்..

avatar
swamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 20/08/2009

Postswamy Sun Oct 24, 2010 8:16 am

NANRY.NANRY பாடகன் ஐ லவ் யூ

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 24, 2010 11:29 am

நன்றி வேலன் , உபயோகபடுத்துவதற்கு மிக எளிமையாக இருக்கிறது , மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Mon Oct 25, 2010 6:29 am

swamy wrote:NANRY.NANRY பாடகன் ஐ லவ் யூ

நன்றி சுவாமி...
தங்கள் வருகைக்கும் கருத்துககும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Mon Oct 25, 2010 6:29 am

ராஜா wrote:நன்றி வேலன் , உபயோகபடுத்துவதற்கு மிக எளிமையாக இருக்கிறது , மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்

நன்றி ராஜா சார்....
வாழ்க வளமுடன்.
வேலன்.

Hasan1
Hasan1
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009
http://islamintamil.forumakers.com/

PostHasan1 Thu Oct 28, 2010 3:27 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக