புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்லல்ல..
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
சேமிக்க நினைத்த
கணங்களைச் செலவழித்தேன்
நட்டமெனத் தொலைக்க வேண்டிய
தருணங்களை நினைவுகளாக்கி
நெஞ்சு கனக்கச் சேமித்தேன்
கணங்கள் நழுவி
நாட்களாய்
மாதங்களாய் நீள
நினைவலைகளில்
கரைந்து கொண்டிருக்கின்றது
ஆயுளும்
நீ கொடுத்த உறுதிமொழிகளும்
மெல்ல மெல்ல!
சுகத்தில் அழுவதும்
சோகத்தில் எழுவதும்
கவிதை எழுத்துக்களுக்கு
மட்டுமே சாத்தியம்!
சிதைந்த கணக்கை
வெட்டுவதும்
சீராக்கி ஒட்டுவதும்
கணிப்பொறிக்கு மட்டுமே
கிட்டிய வரம்!
உடைந்த சில்லுகளைச்
செதுக்கி வார்ப்பதற்கு
நானும் கல்லல்ல,
நீயும்
கைதேர்ந்த
கணபதி ஸ்தபதி அல்ல!
ஆதிரா...
சேமிக்க நினைத்த
கணங்களைச் செலவழித்தேன்
நட்டமெனத் தொலைக்க வேண்டிய
தருணங்களை நினைவுகளாக்கி
நெஞ்சு கனக்கச் சேமித்தேன்
கணங்கள் நழுவி
நாட்களாய்
மாதங்களாய் நீள
நினைவலைகளில்
கரைந்து கொண்டிருக்கின்றது
ஆயுளும்
நீ கொடுத்த உறுதிமொழிகளும்
மெல்ல மெல்ல!
சுகத்தில் அழுவதும்
சோகத்தில் எழுவதும்
கவிதை எழுத்துக்களுக்கு
மட்டுமே சாத்தியம்!
சிதைந்த கணக்கை
வெட்டுவதும்
சீராக்கி ஒட்டுவதும்
கணிப்பொறிக்கு மட்டுமே
கிட்டிய வரம்!
உடைந்த சில்லுகளைச்
செதுக்கி வார்ப்பதற்கு
நானும் கல்லல்ல,
நீயும்
கைதேர்ந்த
கணபதி ஸ்தபதி அல்ல!
ஆதிரா...
Aathira wrote:
சேமிக்க நினைத்த
கணங்களைச் செலவழித்தேன்
நட்டமெனத் தொலைக்க வேண்டிய
தருணங்களை நினைவுகளாக்கி
நெஞ்சு கனக்கச் சேமித்தேன்
கணங்கள் நழுவி
நாட்களாய்
மாதங்களாய் நீள
நினைவலைகளில்
கரைந்து கொண்டிருக்கின்றது
ஆயுளும்
நீ கொடுத்த உறுதிமொழிகளும்
மெல்ல மெல்ல!
சுகத்தில் அழுவதும்
சோகத்தில் எழுவதும்
கவிதை எழுத்துக்களுக்கு
மட்டுமே சாத்தியம்!
சிதைந்த கணக்கை
வெட்டுவதும்
சீராக்கி ஒட்டுவதும்
கணிப்பொறிக்கு மட்டுமே
கிட்டிய வரம்!
உடைந்த சில்லுகளைச்
செதுக்கி வார்ப்பதற்கு
நானும் கல்லல்ல,
நீயும்
கைதேர்ந்த
கணபதி ஸ்தபதி அல்ல!
ஆதிரா...
சிவா wrote:கவிதை வரிகளும், கணபதி ஸ்தபதியும் நன்றாக உள்ளது அக்கா! ஆனால் இதன் பொருள் புரியவில்லை!
சிற்பியால் சிதையாத சிற்பங்கள் வடிக்க இயலும்..
நம் போன்ற மானிடரால் அழியாத நினைவுகளைக் கைகொள்ள என்றும் இயலாது...
மனம் கனத்த கணங்களை மறக்க முடியாமல் தவிக்கும் ஒரு கவியின் சொற்களில் தன் இயலாமையின் ஆயாசம் வெளிப்படுகிறது...
சந்தோஷக்கணங்களை சேமிக்க நினைத்து இயலாமல் போன அதே சமயம் மறக்க நினைத்த சோக வடுக்கள் மீண்டும் மீண்டும் நம்மையே சுற்றி வருதலைத் தவிர்க்க இயலாமல் புண்மேல் மொய்க்கும் ஈக்களை விரட்ட இயலாத முடவராய்த் தான் நாம் வாழ்ந்து வருகிறோம்...
உறுதிகள் வழங்கும்போது வழங்கியவன் மனநிலை தெள்ளத்தெளிவான நீரோட்டமாய்த்தான் இருந்திருக்க வேண்டும்... ஏனெனில் நல்ல உள்ளம் மனதார நினைத்த மனித உள்ளமும் நல்லதாய்த்தானே இருந்து இருக்கும்..?
பின் ஏன் இந்த கழிவிரக்க வேதனை...?
எங்கோ ஒரு நூலிழை அறுந்து போனதால் வலையப்பட்ட பின்னல் துணி வலுவிழந்து சிதைந்து சிக்கலான நூல் பந்தாய் மாறிப்போனதோ...?
ஒரே ஒரு முறை மட்டுமே செய்யப்படும் கண்ணாடியல்ல மனம்... உடைந்தால் மீண்டும் ஒட்டாமல் போவதற்கு...
எத்தனை முறை அழிந்தாலும் புதுப்பிக்கப்படும் கருங்கல் பலகைதான் மனம்..
சற்றே முயன்றால் செப்பனிப்படக்கூடிய மெழுகுப்பொம்மையாய் மனம் இருந்தால் உருக்குதல் இல்லை உருகுதலில்லை..
மிக அருமையான சிந்தனைகளைக் கொண்டு வந்த அழகான கவிதை படைத்த அன்புத்தோழிக்கு பாராட்டுக்கள்...!
மீண்டும் ஒரு வசந்தம் பிறக்காமல் போக ஊழிக்காலம் இன்னும் வந்து விடவில்லை... மனமிருந்தால் அங்கே கண்டிப்பாக மார்க்கமுமுண்டு என்ற என் எளிய ஆறுதலே இக்கவிதைக்கு நான் செய்யும் சிறப்பு...!
கணபதி ஸ்தபதி மட்டுமல்ல ... நாமும் செய்யமுடிந்த சிறப்பான பணியே நல்லதை நினைப்பதும் அல்லதை மறப்பதுமே...!
வாழ்த்துகள் ஆதிரா...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கலை wrote:

நன்றி....! நன்றி....! நன்றி....!
அழகாக விளக்கியுள்ளீர்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
அம்மணியின் சார்பாக அண்ணனுக்கு நன்றிகள்.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
கலை wrote:நன்றி சிவா...
எங்கே ‘’ இதுக்கு ஆதிரா கவிதையே தேவலாம்... கொஞ்சமாச்சும் புரியுது’’ன்னு சொல்லிடுவீங்களோன்னு நினைத்தேன்..
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எங்களை உங்கள் வாழ்த்துக்களால் செதுக்கிச் செப்பனிட்டுக் கொண்டிருப்பது தாங்கள் தானே ஐயா. சாதாரனத் தகடுகளையும் உங்கள் வாழ்த்து தங்கமாக மாற்றி ஜொலிக்கச் செய்யும் ... தங்கள் அன்பில் என்றும் ஜொலிக்க விரும்பி...T.N.Balasubramanian wrote:சுகத்தில் அழுவதும்
சோகத்தில் எழுவதும்
கவிதை எழுத்துக்களுக்கு
மட்டுமே சாத்தியம்!
சிதைந்த கணக்கை
வெட்டுவதும்
சீராக்கி ஒட்டுவதும்
கணிப்பொறிக்கு மட்டுமே
கிட்டிய வரம்!
கணினியில், அழகு கவிதை செதுக்கிய ஆதிரா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
கணபதி ஸ்தபதியும்," நானென்ன ஆதிரையா ? கணினியில் கவிதை செதுக்க, கல்லில்தான் செதுக்க முடியும் என்னால் "என்றிப்பார்.
ரமணீயன்.
நன்றி சொல்லி அந்நியப்படுத்திக்கொள்ள வேண்டுமா என்று எண்ணத்தோன்றுகிறது. இருந்தாலும் மிக்க நன்றி ஐயா....
- Jotheshreeதளபதி
- பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010
கல்லல்ல கல்லில் செதுக்கிய வரிகள்....
உணர்ச்சி பூர்வமான உண்மை அக்கா
உணர்ச்சி பூர்வமான உண்மை அக்கா
உங்கள் கற்பனை வளத்தை அதிகரிக்க என் கவிதைப் பயன்பட்டால் அதை விட யான் விரும்பும் பேறு வேறு என்ன இருக்கிறது விஜி..மிகக நன்றி விஜி. உங்கள் கவிதைகளைக் காணும் ஆவலுடன்..(ஈகரையில் ஒன்று கூட இல்லையே!!)தமிழ்ப்ரியன் விஜி wrote://சுகத்தில் அழுவதும்
சோகத்தில் எழுவதும்
கவிதை எழுத்துக்களுக்கு
மட்டுமே சாத்தியம்!............//
அருமை ஆதிரா அக்கா உங்கள் கவிதையை படிக்கும்
போது எனக்குள் கவிதை மற்றும் கற்பனை வளம்
அதிகமாகிறது ..
உங்கள் கருத்தில் அன்பு இருப்பதால் இந்தக் கல்லுக்கும் இடம் கொடுத்து கவுரவிக்கிறீர்கள். தங்கள் அன்பில் சற்று நிலை தடுமாறித்தான் போயுள்ளேன் நான். மிக்க நன்றி கல்யாண் அவர்களே..Kaa Na Kalyanasundaram wrote:கல்லில் சிலைவடிக்கும் கணபதி ஸ்தபதி கூட நிலைதடுமாறி இருப்பார் தங்களின் கவிதையைக் காணும் போது. கல்லில் வடிக்கவேண்டிய கவிதை. வாழ்த்துக்கள் ஆதிரா அவர்களே.
கா.ந.கல்யாணசுந்தரம்.
- arsadஇளையநிலா
- பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010
அருமை நண்பா
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3