புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
     மழைக்கும்...குடைக்கும் - Page 3 Poll_c10     மழைக்கும்...குடைக்கும் - Page 3 Poll_m10     மழைக்கும்...குடைக்கும் - Page 3 Poll_c10 
57 Posts - 47%
ayyasamy ram
     மழைக்கும்...குடைக்கும் - Page 3 Poll_c10     மழைக்கும்...குடைக்கும் - Page 3 Poll_m10     மழைக்கும்...குடைக்கும் - Page 3 Poll_c10 
48 Posts - 40%
mohamed nizamudeen
     மழைக்கும்...குடைக்கும் - Page 3 Poll_c10     மழைக்கும்...குடைக்கும் - Page 3 Poll_m10     மழைக்கும்...குடைக்கும் - Page 3 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
     மழைக்கும்...குடைக்கும் - Page 3 Poll_c10     மழைக்கும்...குடைக்கும் - Page 3 Poll_m10     மழைக்கும்...குடைக்கும் - Page 3 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
     மழைக்கும்...குடைக்கும் - Page 3 Poll_c10     மழைக்கும்...குடைக்கும் - Page 3 Poll_m10     மழைக்கும்...குடைக்கும் - Page 3 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
     மழைக்கும்...குடைக்கும் - Page 3 Poll_c10     மழைக்கும்...குடைக்கும் - Page 3 Poll_m10     மழைக்கும்...குடைக்கும் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
     மழைக்கும்...குடைக்கும் - Page 3 Poll_c10     மழைக்கும்...குடைக்கும் - Page 3 Poll_m10     மழைக்கும்...குடைக்கும் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழைக்கும்...குடைக்கும்

Page 3 of 3 Previous  1, 2, 3

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Oct 21, 2010 10:43 pm

First topic message reminder :

     மழைக்கும்...குடைக்கும் - Page 3 75658172

நானும் அவளும் நடந்து சென்றோம்
சாலையில்.அத் தருணம்
ஒரு சிறு ஊடல்..
அவள் கோபமுற்றாள்..சலனமுற்றாள்..
தனித்து நடந்தாள்...என்னை தவிர்த்து..
மீண்டும் சேர்ந்து நடந்தேன்..என்னை
தள்ளிச் சென்றாள்..முன்னே.

திடீரென..
வானம் இருண்டது...
இடி..இடித்தது...
மழை பெய்தது...
அவள் கையில் குடை...
நனையாமல் இருந்தாள்..
அவள் குடையுனுள்ளே..
நனைந்த படி மழையில் நான்..
திரும்பிப் பார்த்தாள்..என்னை-பின்
குடையை மூடி மழையில்
நனைந்தாள் அவளும். மீண்டும்
மனம் தாங்காது..அருகில் சென்றேன்...

குடை விரிந்தது... குடைக்குள்
மிக அருஅருகே நானும் அவளும்..சட்ரென்று
மழை நின்றது..குடைக்கு வெளியே.
குடையை மூடவில்லை..நாங்கள்.-எங்கள்
குடைக்குள் ஆனந்த மழை

தனித்தனியே நன்றி சொன்னோம்...

மனதால்... மழைக்கும்...குடைக்கும்..      மழைக்கும்...குடைக்கும் - Page 3 154550      மழைக்கும்...குடைக்கும் - Page 3 154550      மழைக்கும்...குடைக்கும் - Page 3 154550

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Oct 22, 2010 10:20 pm

Kaa Na Kalyanasundaram wrote:கடை விரித்தேன் கொள்வாரில்லை. என்று பட்டினத்தார் பாடினார். நீவிர் குடைவிரிக்க கொண்டுவிட்டீர். வாழ்க வளமுடன்.

கா.ந.கல்யாணசுந்தரம்.

நன்றி..அய்யா...தங்கள் வாழ்த்துக்கு...      மழைக்கும்...குடைக்கும் - Page 3 678642      மழைக்கும்...குடைக்கும் - Page 3 678642      மழைக்கும்...குடைக்கும் - Page 3 678642      மழைக்கும்...குடைக்கும் - Page 3 154550      மழைக்கும்...குடைக்கும் - Page 3 154550

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Oct 23, 2010 11:40 am

மழை, குடை இரண்டுக்கும் உள்ள காதலின் தொடர்பை குளிரச் செய்து எனக்குள் அனலையுமங மூட்டி விட்டது. மழை எனும் கவிதையை பொழீந்து கொண்டே இரு. குடைபிடித்தும் நனைந்து கொண்டே ரசித்திருக்க நானிருக்கிறேன்.

/vidhyasan.blogspot.com அன்பு மலர்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 23, 2010 8:08 pm

மு.வித்யாசன் wrote:மழை, குடை இரண்டுக்கும் உள்ள காதலின் தொடர்பை குளிரச் செய்து எனக்குள் அனலையுமங மூட்டி விட்டது. மழை எனும் கவிதையை பொழீந்து கொண்டே இரு. குடைபிடித்தும் நனைந்து கொண்டே ரசித்திருக்க நானிருக்கிறேன்.

நன்றி..நண்பா...      மழைக்கும்...குடைக்கும் - Page 3 154550      மழைக்கும்...குடைக்கும் - Page 3 154550      மழைக்கும்...குடைக்கும் - Page 3 154550 (மேல் உள்ள படத்தை
பார்த்தவுடன் வந்த வரிகள்...தான்..அவை..)

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

     மழைக்கும்...குடைக்கும் - Page 3 Friendshipcomment54     மழைக்கும்...குடைக்கும் - Page 3 00fq051jst
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக