புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அழுக்காறு அழிவைத் தரும் Poll_c10அழுக்காறு அழிவைத் தரும் Poll_m10அழுக்காறு அழிவைத் தரும் Poll_c10 
67 Posts - 43%
ayyasamy ram
அழுக்காறு அழிவைத் தரும் Poll_c10அழுக்காறு அழிவைத் தரும் Poll_m10அழுக்காறு அழிவைத் தரும் Poll_c10 
63 Posts - 40%
T.N.Balasubramanian
அழுக்காறு அழிவைத் தரும் Poll_c10அழுக்காறு அழிவைத் தரும் Poll_m10அழுக்காறு அழிவைத் தரும் Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
அழுக்காறு அழிவைத் தரும் Poll_c10அழுக்காறு அழிவைத் தரும் Poll_m10அழுக்காறு அழிவைத் தரும் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அழுக்காறு அழிவைத் தரும் Poll_c10அழுக்காறு அழிவைத் தரும் Poll_m10அழுக்காறு அழிவைத் தரும் Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
அழுக்காறு அழிவைத் தரும் Poll_c10அழுக்காறு அழிவைத் தரும் Poll_m10அழுக்காறு அழிவைத் தரும் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அழுக்காறு அழிவைத் தரும் Poll_c10அழுக்காறு அழிவைத் தரும் Poll_m10அழுக்காறு அழிவைத் தரும் Poll_c10 
2 Posts - 1%
prajai
அழுக்காறு அழிவைத் தரும் Poll_c10அழுக்காறு அழிவைத் தரும் Poll_m10அழுக்காறு அழிவைத் தரும் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
அழுக்காறு அழிவைத் தரும் Poll_c10அழுக்காறு அழிவைத் தரும் Poll_m10அழுக்காறு அழிவைத் தரும் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அழுக்காறு அழிவைத் தரும் Poll_c10அழுக்காறு அழிவைத் தரும் Poll_m10அழுக்காறு அழிவைத் தரும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழுக்காறு அழிவைத் தரும் Poll_c10அழுக்காறு அழிவைத் தரும் Poll_m10அழுக்காறு அழிவைத் தரும் Poll_c10 
429 Posts - 48%
heezulia
அழுக்காறு அழிவைத் தரும் Poll_c10அழுக்காறு அழிவைத் தரும் Poll_m10அழுக்காறு அழிவைத் தரும் Poll_c10 
303 Posts - 34%
Dr.S.Soundarapandian
அழுக்காறு அழிவைத் தரும் Poll_c10அழுக்காறு அழிவைத் தரும் Poll_m10அழுக்காறு அழிவைத் தரும் Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
அழுக்காறு அழிவைத் தரும் Poll_c10அழுக்காறு அழிவைத் தரும் Poll_m10அழுக்காறு அழிவைத் தரும் Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
அழுக்காறு அழிவைத் தரும் Poll_c10அழுக்காறு அழிவைத் தரும் Poll_m10அழுக்காறு அழிவைத் தரும் Poll_c10 
29 Posts - 3%
prajai
அழுக்காறு அழிவைத் தரும் Poll_c10அழுக்காறு அழிவைத் தரும் Poll_m10அழுக்காறு அழிவைத் தரும் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அழுக்காறு அழிவைத் தரும் Poll_c10அழுக்காறு அழிவைத் தரும் Poll_m10அழுக்காறு அழிவைத் தரும் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அழுக்காறு அழிவைத் தரும் Poll_c10அழுக்காறு அழிவைத் தரும் Poll_m10அழுக்காறு அழிவைத் தரும் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அழுக்காறு அழிவைத் தரும் Poll_c10அழுக்காறு அழிவைத் தரும் Poll_m10அழுக்காறு அழிவைத் தரும் Poll_c10 
4 Posts - 0%
ayyamperumal
அழுக்காறு அழிவைத் தரும் Poll_c10அழுக்காறு அழிவைத் தரும் Poll_m10அழுக்காறு அழிவைத் தரும் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழுக்காறு அழிவைத் தரும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 09, 2009 10:46 am

ஜி. சுப்பிரமணியன்

ஒரு ஊரில் சாந்தன், காந்தன் என்ற இரு சகோதரர்கள் வசித்து வந்தனர். அவர்களின் தந்தை ஒரு கூலித்தொழிலாளி. அவருக்கு சொற்ப வருமானமே இருந்ததால் மிகவும் சிரமப்பட்டு வாழ்க்கையை ஓட்டினார்.

சாந்தன் தந்தைக்குத் துணையாகச் சென்று கூலி வேலை செய்து வந்தான். தினமும் தாய் வைக்கும் கூழ்தான் ஆகாரம். ஆனால் காந்தன் எந்த வேலையும் செய்ய மாட்டான். நண்பர்களோடு ஊர் சுற்றி யாரையாவது ஏமாற்றி அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு சாப்பாட்டுக் கடைகளில் தனக்குப் பிடித்த உணவுகளை வாங்கி உண்பான்.

மிகவும் வயதான காரணத்தால் தம் கடமையை முடிக்க வேண்டி பெற்றோர்கள் சாந்தனுக்கும், காந்தனுக்கும் தமது சக்திக்கு ஏற்றபடி திருமணம் செய்து வைத்தனர். பின் சில வருடங்களில் பெற்றவர்கள் இறந்து போனார்கள்.

கூலி வேலை செய்து கடுமையாக உழைத்தான் சாந்தன். அவன் மனைவியும் அவனுக்கு உதவி செய்தாள். விடியற்காலையில் வெளியே கிளம்பினால் இருவரும் வேலை முடித்து இருட்டும் வேளையில்தான் வீட்டுக்கு வருவார்கள். அந்த வருமானத்தில் பசியாறி, தங்களுக்கென்று ஒரு சிறிய குடிசையை போட்டு ஆனந்தமாக வாழ்ந்தனர்.

அந்த நாட்டு மன்னரின் இளவரசிக்கு திருமணம். மிகப்பெரிய அளவில் சீரும் சிறப்புமாக திருமணத்தை செய்ய மன்னர் நினைத்தார். ஊரை அடைத்துப் பந்தல் போடவும் அனைத்து மக்களுக்கும் விருந்தளிக்கவும் உத்தரவிட்டார். சாந்தனுக்கும் அவன் மனைவிக்கும் அரண்மனையில் வேலை செய்ய உத்தரவு வர, அவர்கள் தமக்கு அளிக்கப்பட்ட பணிகளை சிறப்பாகவும் சிரத்தையுடனும் செய்தனர்.

இளவரசியின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. மன்னர் மிகவும் மனம் மகிழ்ந்தார். தன் அரண்

மனையில் வேலை செய்த அத்தனை கூலி தொழிலாளர்களுக்கும் பொன்னும் பொருளும் பரிசளித்தார். அப்போது சாந்தனுக்கும் அவன் மனைவிக்குமான முறை வந்தது.

அப்போது மன்னர் தனது சிம்மாசனத்திலிருந்து எழுந்து நின்றார். அனைவரும் அதிர்ச்சி, ஆச்சரியம் மேலிட மன்னரை வைத்த விழி விலகாமல் பார்த்தபடி இருந்தனர். அப்போது மன்னர்,

"என் இனிய மக்களே... எல்லோரும் நன்றாக வேலை பார்த்தனர். ஆனால் இந்த இருவரும் வேறுபட்டு தங்கள் பணிகளை செய்தார்கள். அதனால்தான் இவர்களுக்கு மதிப்பளிக்கும் விதத்தில் நான் எழுந்து நின்றேன். ஆம், இவர்கள் கூலிக்காக வேலை செய்யாமல் இது தங்கள் வீட்டு பெண் திருமணம் என்ற மனப்பான்மையுடன் உழைத்ததைக் கண்டேன். இவர்களுக்கு என் இதயப்பரிசாக ஒரு வேலி விளைநிலத்தை அளிக்கிறேன். அத்துடன் ஒரு மரக்கால் பொன்னும் மணியும் வழங்குகிறேன்'' என்றார் மன்னர்.

சாந்தனும் அவன் மனைவியும் உணர்ச்சி பொங்க கண்களில் வழிந்த ஆனந்தக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டபடி மரக்கால் பொன்னையும் மணியையும் வாங்கிக் கொண்டனர்.

அரண்மனையில் நீண்டகாலமாக வேலை செய்யும் தொழிலாளி மாறனுக்கு மட்டும் சாந்தனின் மேல் கடும் பொறாமை உண்டாயிற்று.

உடனே அவன் ஓடிச் சென்று தன் நண்பன் காந்தனிடம் அரண்மனையில் நடந்தவற்றைக் கூறினான். காந்தனுக்கும் அவன் மனைவிக்கும் சாந்தன் குடும்பத்தின் மீது பொறாமை ஏற்பட்டது. எப்படியாவது மன்னருக்கு சாந்தனின் மேல் வெறுப்பு ஏற்படும்படி செய்ய காந்தன் முடிவெடுத்தான். தன் எண்ணத்தை மாறனிடம் கூறி தனக்கு உதவும்படி வேண்டினான். அவனும் ஆவலுடன் இசைந்தான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 09, 2009 10:46 am

மாறன் மறுநாள் அரண்மனையில் வேலை செய்தபோது மன்னரின் பூஜை அறைக்கு யாரும் இல்லாத நேரமாகப் பார்த்து, மன்னர் தினமும் பூஜிக்கும் விலை மதிப்பற்ற முருகனின் தங்க விக்கிரகத்தை திருடி மறைத்துக்கொண்டான்.

அன்று வேலை முடிந்ததும் காந்தனிடம் வந்து விவரம் கூறி அதை கொடுத்தான். மனம் மகிழ்ந்த காந்தன், மன்னர் சாந்தனுக்கு கொடுத்த நிலத்தில் குழி தோண்டி அந்த தங்க விக்கிரகத்தை புதைத்து விட்டான்.

மறுநாள் அரண்மனை அல்லோகலப்பட்டது. தினமும் பூஜிக்கும் தங்க முருகன் விக்கிரகம் இல்லாது கண்டு மன்னர் பெரும் கோபமுற்றார். உடனே மை போட்டு குறி சொல்லும் பண்டிதர் வரவழைக்கப்பட்டார். அவர் ஒரு வெற்றிலையை எடுத்து அதன்மேல் மையைத் தடவி மந்திரம் ஜெபித்து பார்த்தார். உடனே ஆற்றுப்படுகைக்கு அருகில் உள்ள விளைநிலத்தில் அது புதைக்கப்பட்டு இருப்பதாகக் கூறினார்.

பண்டிதர் காட்டிய நிலம் தான் சாந்தனுக்கு பரிசாக கொடுத்த நிலம் என்று அறிந்து மன்னர் அதிர்ச்சியுற்றார். அந்த நிலத்தில்தான் தங்க விக்கிரகம் புதைக்கப்பட்டிருந்தது.

உடனே "அந்த சாந்தனையும் அவனது மனைவியையும் அழைத்து அவர்கள் செய்த குற்றத்துக்கு நாளை காலையே அவர்களை சிரச்சேதம் செய்ய ஆணையிடுகிறேன்'' என்று கோபத்துடன் அமைச்சரை நோக்கி கூறினார்.

அப்போது ஒரு கூலி ஆள் `மன்னா' என்று ஓடி வந்தார். அனைவரும் அவனை நோக்கினர். அவன் கையில் ஒரு வில்லை இருந்தது. அதை மன்னரிடம் காட்டி இந்த வில்லையும் முருகன் சிலைக்கு அருகில் இருந்தது என்று கூறி கொடுத்தான்.

அதைத் தலைமை அமைச்சர் உற்றுநோக்கினார். பின், "மன்னா, தாங்கள் ஒருநாள் அவகாசம் கொடுக்க வேண்டுகிறேன். உண்மை தெரிந்த பிறகு தங்கள் தண்டனை நிறைவேறட்டும். அது என் தாழ்வான வேண்டுகோள்'' என்றார் பவ்யமாக.

"அமைச்சரே, என்ன சொல்கிறீர்கள்?''

"ஆம் மன்னா. இது அரண்மனையில் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு நாம் கொடுக்கும் அனுமதி வில்லை. எனவே இந்த வில்லைக்கான தொழிலாளிக்கும் இந்த விக்கிரக திருட்டுக்கும் சம்பந்தம் உள்ளதாக நான் நினைக்கிறேன். இந்த வில்லை இல்லாத நபரை விசாரித்துவிட்டுப் பின் தண்டனையை அறிவிக்க வேண்டும்'' என்றார். தளபதியும் அமைச்சரின் யோசனையை ஆமோதித்தார்.

அதன்படி மறுநாள் அரண்மனையில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்களிடமும் தளபதி சோதனை செய்தார். மாறனிடம் மட்டும் வில்லையை காணவில்லை. உடன் அவனை கைது செய்து மன்னர் முன் நிறுத்தினர்.

"மகாராஜா... என்னை மன்னித்து விடுங்கள். நான் பொறாமையால் சாந்தனுக்கு உள்ள நற்பெயரை கெடுக்க அவரது சகோதரன் காந்தனுடன் சேர்ந்து இந்த தவறை செய்துவிட்டேன். அப்போது என் வில்லையும் அங்கே விழுந்ததை நான் கவனிக்கவில்லை. எனக்கு உயிர்ப் பிச்சை கொடுங்கள்'' என்று அவரது கால்களில் விழுந்து கெஞ்சினான்.

காந்தனையும் அரசரின் வீரர்கள் கைது செய்தனர். தகவலறிந்து அரண்மனைக்கு ஓடிய சாந்தன் விஷயம் அÛனைத்தையும் அறிந்து தனது தம்பியைத் தண்டனையிலிருந்து விடுவிக்குமாறு கெஞ்சினான்.

மன்னர் சாந்தன் மீது கொண்ட நல்லெண்ணத்தால் காந்தனுக்கும், அவனுடன் சேர்ந்து செயல்பட்ட அரண்மனை ஊழியனுக்கும் மரண தண்டனையை சிறைத்தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டார். தங்களின் பொறாமை எண்ணம் தங்களுக்கே தீமையாக அமைந்துவிட்டதை எண்ணி வருந்தியபடி அவர்கள் சிறை சென்றனர்.

vkjvinoth
vkjvinoth
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 06/04/2009

Postvkjvinoth Sun Aug 30, 2009 3:18 pm

வினை விதைத்தவன் வினை அறுப்பான்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக