புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விமானங்களை வீழ்த்த தீவிரவாதிகள் புது வியூகம் Poll_c10விமானங்களை வீழ்த்த தீவிரவாதிகள் புது வியூகம் Poll_m10விமானங்களை வீழ்த்த தீவிரவாதிகள் புது வியூகம் Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விமானங்களை வீழ்த்த தீவிரவாதிகள் புது வியூகம் Poll_c10விமானங்களை வீழ்த்த தீவிரவாதிகள் புது வியூகம் Poll_m10விமானங்களை வீழ்த்த தீவிரவாதிகள் புது வியூகம் Poll_c10 
139 Posts - 44%
ayyasamy ram
விமானங்களை வீழ்த்த தீவிரவாதிகள் புது வியூகம் Poll_c10விமானங்களை வீழ்த்த தீவிரவாதிகள் புது வியூகம் Poll_m10விமானங்களை வீழ்த்த தீவிரவாதிகள் புது வியூகம் Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
விமானங்களை வீழ்த்த தீவிரவாதிகள் புது வியூகம் Poll_c10விமானங்களை வீழ்த்த தீவிரவாதிகள் புது வியூகம் Poll_m10விமானங்களை வீழ்த்த தீவிரவாதிகள் புது வியூகம் Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
விமானங்களை வீழ்த்த தீவிரவாதிகள் புது வியூகம் Poll_c10விமானங்களை வீழ்த்த தீவிரவாதிகள் புது வியூகம் Poll_m10விமானங்களை வீழ்த்த தீவிரவாதிகள் புது வியூகம் Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
விமானங்களை வீழ்த்த தீவிரவாதிகள் புது வியூகம் Poll_c10விமானங்களை வீழ்த்த தீவிரவாதிகள் புது வியூகம் Poll_m10விமானங்களை வீழ்த்த தீவிரவாதிகள் புது வியூகம் Poll_c10 
8 Posts - 3%
prajai
விமானங்களை வீழ்த்த தீவிரவாதிகள் புது வியூகம் Poll_c10விமானங்களை வீழ்த்த தீவிரவாதிகள் புது வியூகம் Poll_m10விமானங்களை வீழ்த்த தீவிரவாதிகள் புது வியூகம் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
விமானங்களை வீழ்த்த தீவிரவாதிகள் புது வியூகம் Poll_c10விமானங்களை வீழ்த்த தீவிரவாதிகள் புது வியூகம் Poll_m10விமானங்களை வீழ்த்த தீவிரவாதிகள் புது வியூகம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விமானங்களை வீழ்த்த தீவிரவாதிகள் புது வியூகம் Poll_c10விமானங்களை வீழ்த்த தீவிரவாதிகள் புது வியூகம் Poll_m10விமானங்களை வீழ்த்த தீவிரவாதிகள் புது வியூகம் Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
விமானங்களை வீழ்த்த தீவிரவாதிகள் புது வியூகம் Poll_c10விமானங்களை வீழ்த்த தீவிரவாதிகள் புது வியூகம் Poll_m10விமானங்களை வீழ்த்த தீவிரவாதிகள் புது வியூகம் Poll_c10 
3 Posts - 1%
mruthun
விமானங்களை வீழ்த்த தீவிரவாதிகள் புது வியூகம் Poll_c10விமானங்களை வீழ்த்த தீவிரவாதிகள் புது வியூகம் Poll_m10விமானங்களை வீழ்த்த தீவிரவாதிகள் புது வியூகம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விமானங்களை வீழ்த்த தீவிரவாதிகள் புது வியூகம்


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Thu Oct 21, 2010 1:34 pm

தொழில்நுட்ப வசதிகள் வளர வளர, சாதாரண மக்கள் பயன் அடைகிறார்களோ இல்லையோ, தீவிரவாதிகளும் சமுதாய விரோதிகளும் மிக நல்ல பயனை அடைந்து வருகிறார்கள். அந்த வகையில், இப்போது ஒரு ஆபத்து கணினி வரவால் ஏற்பட்டுள்ளது.

விமானங்களை கடத்தாமலேயே வீட்டில் இருந்து ஒரு கணினி உதவியுடன் விமானத்தை தரையில் மோதவைத்து சின்னாபின்னமாக்க புதிய வழியை கண்டுபிடித்துள்ளனர் தீவிரவாதிகள். இந்த அதிர்ச்சித் தகவல் உலக நாடுகள் அனைத்தையும் கலக்கம் அடையவைத்திருக்கிறது.

இதை கண்டுபிடித்தவர்கள் ஏதோ, காமா, சோமா நாட்டு விஞ்ஞானிகள் அல்ல. விஞ்ஞான வளர்ச்சியின் ஊற்றுக்கண்ணாக திகழும் பிரிட்டன் நாட்டின் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசனைக்குழுவின் விஞ்ஞானிகள்தான் சொல்லி உள்ளனர்.

அதாவது விமானங்கள் கணினி உதவியுடன் இயங்குகின்றன. இந்த கணினிகள்தான் தீவிரவாதிகளுக்கு குறி. அதாவது, விமானங்களில் பயன்படுத்தப்படும் கணினிகளில் அதன் செயல்பாட்டை கட்டுப்படுத்தும் மாஸ்டர் செர்வர்கள் தரைக்கட்டுப்பாட்டு நிலையங்களில் தான் இருக்கும். இந்த செர்வர்களில், தீவிரவாதிகள் தங்கள் சொல்படி கேட்க்கக்கூடிய வைரசுகளை புகுத்துவார்களாம். பிறகு, அந்த வைரள் தங்கள் கட்டுப்பாட்டில் இயங்கும்படி புரோகிராமிங் வடிவமைப்பார்களாம். அதன்பிறகு, விமானத்தை தரையிலோ, மலையிலோ, கடலிலோ விழவைக்கவோ, மோதச்செய்யவோ உத்தரவு பிறப்பிப்பார்களாம். அடுத்த நிமிடம் விமானம் சின்னாபின்னமாகிவிடும். அப்புறம் என்ன அதில் இருப்பவர்கள் அத்தனைபேரும் காலி.

இந்த சைபர் கிரைம் குற்ற நிகழ்வுகள் இன்னும் சில மாதங்களில் கூட நடப்பதற்கு சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள். விமானங்கள் மட்டுமல்ல, அணு உலைகள், மின்சார் உற்பத்தி நிலையங்கள், என எதை வேண்டுமானாலும் தீவிரவாதிகளால் தகர்க்க முடியுமாம். 2007ம் ஆண்டு ஈஸ்டோனியாவில் இப்படி ஒரு தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டு, அங்கு இணையதள சேவைகள் அத்தனையும் முடங்கின. எனவே இப்போது வெளியாகி உள்ள எச்சரிக்கைத் தகவலை அடுத்து பிரிட்டனில், தீவிரவாத சவாலை முறியடிக்க என்ன செய்யலாம் என்ற தீவிர ஆலோசனையில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். பொதுவாக, கணினி சார்ந்த போலி வைரஸ்கள் உற்பத்தி கேந்திரமாக சீன விளங்குவதால், அதன் மீது கண்காணிப்பை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் பல நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது.


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Oct 21, 2010 1:40 pm

உண்மைதான் இரும்புத்திரை நாடு பலவகையிலும் சோதனை தருகிறது உலகத்திற்கு

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Oct 21, 2010 2:08 pm

maniajith007 wrote:உண்மைதான் இரும்புத்திரை நாடு பலவகையிலும் சோதனை தருகிறது உலகத்திற்கு

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Oct 21, 2010 4:05 pm

maniajith007 wrote:உண்மைதான் இரும்புத்திரை நாடு பலவகையிலும் சோதனை தருகிறது உலகத்திற்கு
நன்றி சியர்ஸ்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக