புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடியே பெண்ணே..! Poll_c10அடியே பெண்ணே..! Poll_m10அடியே பெண்ணே..! Poll_c10 
90 Posts - 71%
heezulia
அடியே பெண்ணே..! Poll_c10அடியே பெண்ணே..! Poll_m10அடியே பெண்ணே..! Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
அடியே பெண்ணே..! Poll_c10அடியே பெண்ணே..! Poll_m10அடியே பெண்ணே..! Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
அடியே பெண்ணே..! Poll_c10அடியே பெண்ணே..! Poll_m10அடியே பெண்ணே..! Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
அடியே பெண்ணே..! Poll_c10அடியே பெண்ணே..! Poll_m10அடியே பெண்ணே..! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அடியே பெண்ணே..! Poll_c10அடியே பெண்ணே..! Poll_m10அடியே பெண்ணே..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடியே பெண்ணே..! Poll_c10அடியே பெண்ணே..! Poll_m10அடியே பெண்ணே..! Poll_c10 
255 Posts - 75%
heezulia
அடியே பெண்ணே..! Poll_c10அடியே பெண்ணே..! Poll_m10அடியே பெண்ணே..! Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
அடியே பெண்ணே..! Poll_c10அடியே பெண்ணே..! Poll_m10அடியே பெண்ணே..! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
அடியே பெண்ணே..! Poll_c10அடியே பெண்ணே..! Poll_m10அடியே பெண்ணே..! Poll_c10 
8 Posts - 2%
prajai
அடியே பெண்ணே..! Poll_c10அடியே பெண்ணே..! Poll_m10அடியே பெண்ணே..! Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
அடியே பெண்ணே..! Poll_c10அடியே பெண்ணே..! Poll_m10அடியே பெண்ணே..! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அடியே பெண்ணே..! Poll_c10அடியே பெண்ணே..! Poll_m10அடியே பெண்ணே..! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அடியே பெண்ணே..! Poll_c10அடியே பெண்ணே..! Poll_m10அடியே பெண்ணே..! Poll_c10 
3 Posts - 1%
Barushree
அடியே பெண்ணே..! Poll_c10அடியே பெண்ணே..! Poll_m10அடியே பெண்ணே..! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அடியே பெண்ணே..! Poll_c10அடியே பெண்ணே..! Poll_m10அடியே பெண்ணே..! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடியே பெண்ணே..!


   
   

Page 1 of 2 1, 2  Next

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Oct 21, 2010 11:55 am

அடியே பெண்ணே..!

ஓ.... ஆடு பார்க்க வந்தாளா.?
மனதை ஆட்டிப் வைக்க வந்தாளா..?
அம்சமான சிலையொன்று
அப்படியே நிற்கிறது.

ஆடும் கூட விரண்டுதான்
விழி பிதுங்கி நிற்கிறதே..
வாய் திறந்து பேசுமென்றால்,
வாடி என்று அழைத்திருக்கும்.

ஐயோ..!
வாடிப்போய் நிற்கிறதே
தாடி வைத்த ஆடுகள்,
புல்லைக் கூட நுகராமல்
உன் புன்னகையில் வியக்கிறது.
புண்படுத்த வேண்டாம்....

புகை விட அதுக்கு தெரியாது.
முழங்கால் தெரிய ஆடை உடுத்து
முன் பின் நடக்காதே..
ஆடும் கூட உன்னைத்தான்
அடைந்து கொள்ள ஆசை கொள்ளும்,
காமன் செய்த சிலையாய்
காட்சிப் பொருளாய் நிற்காதே,
காட்டெருமைக் கூட்டமெல்லாம்
உன் வீடு தேடி வந்துவிடும்

நன்றி
பிரதா




காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அடியே பெண்ணே..! Logo12
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Oct 21, 2010 12:57 pm

காமன் செய்த சிலையாய்
காட்சிப் பொருளாய் நிற்காதே,
காட்டெருமைக் கூட்டமெல்லாம்
உன் வீடு தேடி வந்துவிடும்


மிகவும் கருத்து வீச்சான வரிகள். வாழ்த்துக்கள்.

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Oct 21, 2010 1:06 pm

வாடிப்போய் நிற்கிறதே
தாடி வைத்த ஆடுகள்,
புல்லைக் கூட நுகராமல்
உன் புன்னகையில் வியக்கிறது.
புண்படுத்த வேண்டாம்....

அவ்ளோ கொடுருவமாவ இருக்கும் ..... சோகம்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Oct 21, 2010 1:07 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் அடியே பெண்ணே..! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Oct 21, 2010 1:52 pm

கவித கவித பொண்ணுக பின்னாடி சுத்துரவங்களை காட்டெருமைன்னு சொல்றேங்க

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Oct 21, 2010 1:54 pm

maniajith007 wrote:கவித கவித பொண்ணுக பின்னாடி சுத்துரவங்களை காட்டெருமைன்னு சொல்றேங்க

இது உங்களுக்கு பொருந்துமா ஜி சிரிப்பு சிரிப்பு



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அடியே பெண்ணே..! Logo12
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Oct 21, 2010 1:56 pm

ரிபாஸ் wrote:
maniajith007 wrote:கவித கவித பொண்ணுக பின்னாடி சுத்துரவங்களை காட்டெருமைன்னு சொல்றேங்க

இது உங்களுக்கு பொருந்துமா ஜி சிரிப்பு சிரிப்பு

எச்சூச்ச்மீ ஐ ஆம் பெர்பெக்ட் பாய்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Oct 21, 2010 2:02 pm

maniajith007 wrote:
ரிபாஸ் wrote:
maniajith007 wrote:கவித கவித பொண்ணுக பின்னாடி சுத்துரவங்களை காட்டெருமைன்னு சொல்றேங்க

இது உங்களுக்கு பொருந்துமா ஜி சிரிப்பு சிரிப்பு

எச்சூச்ச்மீ ஐ ஆம் பெர்பெக்ட் பாய்

ஆமா இப்படிதான் அங்க நிறையே பேர் சொல்லிட்டுதிரிராக ஜாலி ஜாலி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அடியே பெண்ணே..! Logo12
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Oct 21, 2010 2:10 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Thu Oct 21, 2010 2:46 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அன்புடன்
மீனா
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக