புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்? I_vote_lcapரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்? I_voting_barரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்? I_vote_rcap 
30 Posts - 88%
heezulia
ரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்? I_vote_lcapரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்? I_voting_barரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்? I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
ரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்? I_vote_lcapரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்? I_voting_barரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்? I_vote_rcap 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Oct 21, 2010 11:41 am

அடுத்தபடம் சத்யா மூவீசுக்குதான் என்பது கிட்டத்தட்ட உறுதியான நிலையில், உலக சூப்பர் ஸ்டாரின் (இதுதான் இப்போது ரஜினிக்கு மீடியா சூட்டியுள்ள பட்டம்!) இந்தப் படத்தை இயக்கப் போகும் இயக்குநர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஏற்கெனவே ஹரி இயக்குவார் என்றும், சத்யா மூவீசார் அவருடன் பேசியிருப்பதாகவும கூறப்பட்டது.

இந்த நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்கக் கூடும் என டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

கமல் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் இருக்கும் கே எஸ் ரவிக்குமார், இதுவரை வேறு புதிய படத்துக்கு அட்வான்ஸ் வாங்கவில்லை. ரஜினி படத்துக்காகத்தான் அவர் காத்திருக்கிறார் என்கிறார்கள். அதே நேரம் இந்திப் பட உலகில் முத்திரை பதித்த முருகதாஸும் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுக்றது.

ரஜினியும் ரவிக்குமாரும் இணைந்து முத்து, படையப்பா என இரு மெகா ஹிட் படங்களைக் கொடுத்துள்ளனர். இருவரும் இணைவதாக இருந்த மூன்றாவது படம் ஜக்குபாய் நிறுத்தப்பட்டுவிட, பின்னர் அதே கதையை சரத்குமாரை வைத்து இயக்கினார் ரவிக்குமார்.

ஏற்கெனவே ரஜினியின் அனிமேஷன் படமான சுல்தான் – தி வாரியரை கேஎஸ் ரவிக்குமார்தான் இயக்கப்போவதாக ஜெமினி நிறுவனம் அறிவித்தது நினைவிருக்கலாம்
தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Oct 21, 2010 11:47 am

புலி வருது புலிவருது நு சொல்றிங்க எப்பதான் வரும்...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Oct 21, 2010 11:48 am

யார் இயக்கினா என்ன எப்படியும் படம் ரஜினிகாகதான் ஒடபோகுது



ஈகரை தமிழ் களஞ்சியம் ரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Oct 21, 2010 12:01 pm

balakarthik wrote:யார் இயக்கினா என்ன எப்படியும் படம் ரஜினிகாகதான் ஒடபோகுது

யே யாருடா இங்க எங்க பெரியே தலையே சீண்டுறது போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்? Logo12
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Oct 21, 2010 12:09 pm

ரிபாஸ் wrote:
balakarthik wrote:யார் இயக்கினா என்ன எப்படியும் படம் ரஜினிகாகதான் ஒடபோகுது

யே யாருடா இங்க எங்க பெரியே தலையே சீண்டுறது போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி

அப்படியே சீன்டிட்டாலும் போய் உங்க பெரிய தலையோட இமயமலைக்கு போய் தியானம் பண்ணுங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் ரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Oct 21, 2010 12:28 pm

balakarthik wrote:
ரிபாஸ் wrote:
balakarthik wrote:யார் இயக்கினா என்ன எப்படியும் படம் ரஜினிகாகதான் ஒடபோகுது

யே யாருடா இங்க எங்க பெரியே தலையே சீண்டுறது போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி

அப்படியே சீன்டிட்டாலும் போய் உங்க பெரிய தலையோட இமயமலைக்கு போய் தியானம் பண்ணுங்க

இப்படி சொன்ன என்ன பயதுடுவோமா எங்கள பத்தி தெரியவில்ல மாமு உனக்கு வி கேர் புல் ஜாலி ஜாலி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்? Logo12
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Oct 21, 2010 12:38 pm

ரிபாஸ் wrote:
balakarthik wrote:
ரிபாஸ் wrote:

யே யாருடா இங்க எங்க பெரியே தலையே சீண்டுறது போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி

அப்படியே சீன்டிட்டாலும் போய் உங்க பெரிய தலையோட இமயமலைக்கு போய் தியானம் பண்ணுங்க

இப்படி சொன்ன என்ன பயதுடுவோமா எங்கள பத்தி தெரியவில்ல மாமு உனக்கு வி கேர் புல் ஜாலி ஜாலி

பாஸ் நீங்க சிரிப்பு ரவுடிதானே சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



ஈகரை தமிழ் களஞ்சியம் ரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Oct 21, 2010 12:39 pm



இப்படி சொன்ன என்ன பயதுடுவோமா எங்கள பத்தி தெரியவில்ல மாமு உனக்கு வி கேர் புல் ஜாலி ஜாலி [/quote]

பாஸ் நீங்க சிரிப்பு ரவுடிதானே சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது [/quote]

எப்படி மாப்புள இப்படி கரெக்டா கண்டு பிடுச்சே சொல்லவே இல்ல ஜாலி ஜாலி ஜாலி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்? Logo12
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Oct 21, 2010 12:41 pm

ரிபாஸ் wrote:எப்படி மாப்புள இப்படி கரெக்டா கண்டு பிடுச்சே சொல்லவே இல்ல ஜாலி ஜாலி ஜாலி

இல்லவேசொல்ல சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



ஈகரை தமிழ் களஞ்சியம் ரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Oct 21, 2010 12:43 pm

balakarthik wrote:
ரிபாஸ் wrote:எப்படி மாப்புள இப்படி கரெக்டா கண்டு பிடுச்சே சொல்லவே இல்ல ஜாலி ஜாலி ஜாலி

இல்லவேசொல்ல சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

இப்ப என்ன சொள்ளவாராய் எங்கள பத்தி தப்ப பேசினா தமிழ்நாடே தீ பிடிக்கும் தெரியும்லே



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்? Logo12
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக