புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வேறு வாழ்க்கை பிடிக்காததால் கன்னியாஸ்திரி வேலைக்கு வந்த நான், வாழ்க்கையை பறிகொடுத்து விட்டேன் Poll_c10 வேறு வாழ்க்கை பிடிக்காததால் கன்னியாஸ்திரி வேலைக்கு வந்த நான், வாழ்க்கையை பறிகொடுத்து விட்டேன் Poll_m10 வேறு வாழ்க்கை பிடிக்காததால் கன்னியாஸ்திரி வேலைக்கு வந்த நான், வாழ்க்கையை பறிகொடுத்து விட்டேன் Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen

4 Posts - 14%
heezulia

3 Posts - 10%
வேல்முருகன் காசி

Raji@123

2 Posts - 7%
T.N.Balasubramanian

kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 வேறு வாழ்க்கை பிடிக்காததால் கன்னியாஸ்திரி வேலைக்கு வந்த நான், வாழ்க்கையை பறிகொடுத்து விட்டேன் Poll_c10 வேறு வாழ்க்கை பிடிக்காததால் கன்னியாஸ்திரி வேலைக்கு வந்த நான், வாழ்க்கையை பறிகொடுத்து விட்டேன் Poll_m10 வேறு வாழ்க்கை பிடிக்காததால் கன்னியாஸ்திரி வேலைக்கு வந்த நான், வாழ்க்கையை பறிகொடுத்து விட்டேன் Poll_c10 
139 Posts - 41%

129 Posts - 38%
Dr.S.Soundarapandian
 வேறு வாழ்க்கை பிடிக்காததால் கன்னியாஸ்திரி வேலைக்கு வந்த நான், வாழ்க்கையை பறிகொடுத்து விட்டேன் Poll_c10 வேறு வாழ்க்கை பிடிக்காததால் கன்னியாஸ்திரி வேலைக்கு வந்த நான், வாழ்க்கையை பறிகொடுத்து விட்டேன் Poll_m10 வேறு வாழ்க்கை பிடிக்காததால் கன்னியாஸ்திரி வேலைக்கு வந்த நான், வாழ்க்கையை பறிகொடுத்து விட்டேன் Poll_c10 
21 Posts - 6%

19 Posts - 6%
Rathinavelu

8 Posts - 2%
prajai

6 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேறு வாழ்க்கை பிடிக்காததால் கன்னியாஸ்திரி வேலைக்கு வந்த நான், வாழ்க்கையை பறிகொடுத்து விட்டேன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 21, 2010 8:01 am

வேறு வாழ்க்கை பிடிக்காததால் கன்னியாஸ்திரி வேலைக்கு வந்த நான், வாழ்க்கையை பறிகொடுத்து விட்டேன்; பிளாரன்ஸ்மேரி கடிதம் ஐகோர்ட்டில் தாக்கல்

 வேறு வாழ்க்கை பிடிக்காததால் கன்னியாஸ்திரி வேலைக்கு வந்த நான், வாழ்க்கையை பறிகொடுத்து விட்டேன் 667c5eda-f531-41f8-84fc-ac940d4624fa_S_secvpf

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள தஞ்சாவூரான் சாவடியைச் சேர்ந்தவர் மலையப்பன். இவருடைய மகள் பிளாரன்ஸ்மேரி (வயது 31), கன்னியாஸ்திரி. திருச்சியில் உள்ள ஒரு பிரபல கல்லூரி முதல்வர் பாதிரியார் ராஜரத்தினம், தன்னை மிரட்டி கற்பழித்து விட்டதாக பிளாரன்ஸ்மேரி கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார், பாதியார் ராஜரத்தினம் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் ராஜரத்தினம், முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ஜி.ராஜசூர்யா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதே போன்று ராஜரத்தினத்துடன் சேர்ந்து கொண்டு பிளாரன்ஸ்மேரிக்கு மிரட்டல் விடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள தேவதாஸ், ஜோ சேவியர், சேவியர்வேதம் ஆகியோரும் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி ஜி.ராஜசூர்யா முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.

அப்போது கன்னியாஸ்திரி சபையின் தலைவர் சார்பில் வக்கீல்கள் முகைதீன்பாட்சா, சண்முகம் ஆகியோர் ஆஜராகி, பிளாரன்ஸ்மேரியை கன்னியாஸ்திரி சபையில் இருந்து நீக்கும் முன்பு அவர் எழுதிக் கொடுத்ததாக கூறப்படும் 4 பக்க கடிதத்தை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அந்த கடிதத்தில் பிளாரன்ஸ் மேரி கூறி இருப்பதாவது:-

"கடந்த 2004-ம் ஆண்டு முதல் பாதிரியார் ராஜரத்தினத்துடன் பேச ஆரம்பித்தேன். அதன்பிறகு 2007-ம் ஆண்டு முதல் அவரை பார்ப்பதற்காக செல்வேன். அப்போது அவருடன் பழக்கம் ஏற்பட்டது. எனக்கு விருப்பம் இல்லாதபட்சத்திலும் கூட அவருடன் பழக ஆரம்பித்தேன். அவர் என்னிடம் பேசாமல் போய் விடுவாரோ என்று பயந்து நான் அவருடைய(பாதிரியார் ராஜரத்தினம்) ஆசைக்கு என்னை உட்படுத்திக் கொண்டேன். கடவுள் மேல் ஆணையாக எனக்கு இவற்றின் (உடல் உறவு வைத்துக்கொண்டதில்) மேல் ஆசை இல்லை.

அவருடைய ஆசையை நிறைவேற்ற என்னை நான் ஆளாக்கினேன். 2008-ம் ஆண்டு அரங்கேற்றம் என்ற நிகழ்ச்சிக்காக அழைப்பிதழ் கொடுக்கச் செல்லும் போது எதிர்பாராதவிதமாக எனது கற்பை இழந்து விட்டேன். ஒரு மாதத்துக்கு பின்பு திருச்சியில் உள்ள பிரபல மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்தேன்.

அப்போது கேட்ட தகவல், உயிரோடு இருப்பதை விட இறந்து விடலாம் போல் இருந்தது. பல போராட்டங்களுக்கு மத்தியில் என் சகோதரியிடம் விஷயத்தை சொன்னேன். என் சகோதரி கண்ணீர் விட்டார். என்னை அடித்து திட்டினார்.

என்னை மன்னித்து விடு என்று சகோதரியிடம் கதறினேன். ஏதோ தெரியாமல், குழியில் மாட்டிக்கொண்டு தடுமாறினேன். அதன்பிறகு மாத்திரை சாப்பிட்டேன். சுகம் அடைந்தேன்.

வேறு வாழ்க்கை பிடிக்காததால் தான் இங்கு(கன்னியாஸ்திரி சபைக்கு) வந்தேன். இங்கேயும் எனது வாழ்க்கையை பறிகொடுத்து விட்டேன் என்ற ஏக்கம் என்னை வாட்டி வதைத்தது. எனது மனம் சிறிது, சிறிதாக குத்திக்கொண்டே இருந்தது. பல தடவை நடந்த சம்பவத்துக்காக பாவமன்னிப்பு கேட்டு பரிகாரம் தேடினேன். அதன்பிறகு இனி எந்த ஆண்களுடனும் பேசக்கூடாது, பழகக்கூடாது என்று முடிவு எடுத்தேன். நான் செய்தது மிகப்பெரிய துரோகம்.

அன்று முதல் இன்று வரை எந்த ஒரு பாதிரியாரிடமும் நான் அதிகமாக பேசுவது இல்லை. யாரையும் பார்ப்பதும் இல்லை. இந்த சுகம் தான்(கன்னியாஸ்திரியாக இருப்பது) எனது வாழ்க்கை என்பதை மறக்கவில்லை. உங்களிடம் (கன்னியாஸ்திரி சபைத் தலைவி) கோடி முறை மன்னிப்பு கேட்கிறேன். நான் இனி கடவுளின் பிள்ளை என்பதை மறக்க மாட்டேன். இந்த உலகம் நிலையானது அல்ல. கடவுள் தான் நிலையானவர்."

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த கடிதம் பிளாரன்ஸ்மேரி எழுதியது தானா அல்லது பிளாரன்ஸ்மேரியிடம் வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்கி, கன்னியாஸ்திரி சபையில் உள்ளவர்களே எழுதிக் கொண்டார்களா என்பதை பிளாரன்ஸ்மேரியிடம் உறுதி செய்ய வேண்டி இருப்பதாக, அவரது தரப்பு வக்கீல் சங்கர்கணேஷ் தெரிவித்தார்.

மேலும் இந்த கடிதத்தை பார்க்கும்போது, தன்னை கன்னியாஸ்திரி சபையில் இருந்து நீக்கி விடக்கூடாது என்ற அடிப்படையில் நடந்த சம்பவங்களை மறைத்து விட்டு, மன்னித்து விடுங்கள் என்ற கோணத்தில் பிளாரன்ஸ்மேரி கடிதம் எழுதி இருக்கலாம் என்பது தெரிகிறது. இதுகுறித்தும் பிளாரன்ஸ்மேரியிடம் கேட்க வேண்டியது உள்ளது. எனவே அதற்கு காலஅவகாசம் அளிக்க வேண்டும் என்றார்.

இதைத் தொடர்ந்து முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை அடுத்த மாதம்(நவம்பர்) 1-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

மாலைமலர்!

 வேறு வாழ்க்கை பிடிக்காததால் கன்னியாஸ்திரி வேலைக்கு வந்த நான், வாழ்க்கையை பறிகொடுத்து விட்டேன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Oct 21, 2010 9:12 am

எங்கு போனாலும் பெண்களுக்கு கொடுமை தான் நிகழ்கிறது ....

இந்த மாதிரி மிருகங்களுக்கு உடனே தூக்கு தண்டனை தரவேண்டும் .....

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக