புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலையிருக்க வாலாடலாமா? Poll_c10தலையிருக்க வாலாடலாமா? Poll_m10தலையிருக்க வாலாடலாமா? Poll_c10 
73 Posts - 77%
heezulia
தலையிருக்க வாலாடலாமா? Poll_c10தலையிருக்க வாலாடலாமா? Poll_m10தலையிருக்க வாலாடலாமா? Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
தலையிருக்க வாலாடலாமா? Poll_c10தலையிருக்க வாலாடலாமா? Poll_m10தலையிருக்க வாலாடலாமா? Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
தலையிருக்க வாலாடலாமா? Poll_c10தலையிருக்க வாலாடலாமா? Poll_m10தலையிருக்க வாலாடலாமா? Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலையிருக்க வாலாடலாமா? Poll_c10தலையிருக்க வாலாடலாமா? Poll_m10தலையிருக்க வாலாடலாமா? Poll_c10 
238 Posts - 76%
heezulia
தலையிருக்க வாலாடலாமா? Poll_c10தலையிருக்க வாலாடலாமா? Poll_m10தலையிருக்க வாலாடலாமா? Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
தலையிருக்க வாலாடலாமா? Poll_c10தலையிருக்க வாலாடலாமா? Poll_m10தலையிருக்க வாலாடலாமா? Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
தலையிருக்க வாலாடலாமா? Poll_c10தலையிருக்க வாலாடலாமா? Poll_m10தலையிருக்க வாலாடலாமா? Poll_c10 
8 Posts - 3%
prajai
தலையிருக்க வாலாடலாமா? Poll_c10தலையிருக்க வாலாடலாமா? Poll_m10தலையிருக்க வாலாடலாமா? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தலையிருக்க வாலாடலாமா? Poll_c10தலையிருக்க வாலாடலாமா? Poll_m10தலையிருக்க வாலாடலாமா? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தலையிருக்க வாலாடலாமா? Poll_c10தலையிருக்க வாலாடலாமா? Poll_m10தலையிருக்க வாலாடலாமா? Poll_c10 
3 Posts - 1%
Barushree
தலையிருக்க வாலாடலாமா? Poll_c10தலையிருக்க வாலாடலாமா? Poll_m10தலையிருக்க வாலாடலாமா? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தலையிருக்க வாலாடலாமா? Poll_c10தலையிருக்க வாலாடலாமா? Poll_m10தலையிருக்க வாலாடலாமா? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தலையிருக்க வாலாடலாமா? Poll_c10தலையிருக்க வாலாடலாமா? Poll_m10தலையிருக்க வாலாடலாமா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலையிருக்க வாலாடலாமா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 10, 2009 4:59 pm

தலையிருக்க வாலாடலாமா? Sep01-10


ஒரு காட்டில் பாம்பு ஒன்று மகிழ்ச்சியாக எந்தக் கவலையுமில்க்லாமல் வாழ்ந்து கொண்டு இங்குமங்குமாய்த் திரிந்து கொண்டிருந்தது. பாம்பின் தலை எங்கெல்லாம் போகிறதோ அதைத் தொடர்ந்தே வாலும் போக வேண்டியிருந்தது.
அதனால் வாலுக்குக் கொஞ்சம் வருத்தம் ஏற்பட்டது. உடனே அது தலையிடம் சொன்னது, ''எப்போதும் நான் ஏன் உன்னைத் தொடர்ந்து பின்னே வர வேண்டும்? நீ ஏன் என் பின்னால் ஒரு நாளைக்கு வரக் கூடாது? நான் மட்டும் என்ன தாழ்ந்து போய் விட்டேன். நீ மட்டும் என்ன உசத்தியாகி விட்டாய் ?'' என்று கேட்டது.

வாலின் முட்டாள் தனமான கேள்விக்குத் தலை பொறுமையாகப் பதிலளித்தது. ''என்னிடம் தான் கண் இருக்கிறது. நான் தான் பாதையைத் தெளிவாகப் பார்க்க முடியும். உன்னால் முடியாது. அதனால் எப்போதும் நான் முன்னே போகிறேன்" என்றது.

உடனே வாலுக்கு கோபம் வந்துவிட்டது. ''இதோ பார் ! நான் மட்டும் உன்னைப் பின் தொடர்ந்து வராவிட்டால் உன்னால் ஓட முடியுமா? அதையும்தான் பார்த்து விடலாம்'' என்று ஒரு மரத்தை பலமாகச் சுற்றிக் கொண்டது. பாவம் எவ்வளவு முயன்றும் தலையால் கொஞ்சம் கூட நகர முடியவில்லை. ''சரி எக்கேடும் கெட்டுப் போ!'' என்று வால் விட்ட வழியில் போகத் தொடங்கியது. வாலும் கண் மண் தெரியாமல் தலையை இழுத்துக் கொண்டு அதன் போக்கில் போனது. அப்படியே போய், கண் பார்வை இல்லாததால், மலையுச்சியிலிருந்து ஒரு மடுவில் விழுந்து வாலும் தலையும் மொத்தமாய் நொறுங்கிப் போயின.

அனுபவம், அறிவு என்ற கண்ணுள்ளவர்களைப் பின்பற்றுவதாலேயே நிம்மதியாக வாழ முடியும். முட்டாளின் அறிவுரையைக் கேட்டால் இப்படித்தான் நேரும்.

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Aug 10, 2009 5:02 pm

அண்ணா இது எங்களுக்கா சொல்லுறீங்க..?

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Aug 10, 2009 5:03 pm

உள்குத்து இருக்கு..? ஒன்னும் புரியல



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 10, 2009 5:21 pm

உள்குத்தும் இல்லை, வெளிக்குத்தும் இல்லை! இது சிறுவர் கதை....

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Aug 10, 2009 6:01 pm

நீங்க என்ன தல Fan-ஆ.........

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Aug 10, 2009 6:23 pm

Tamilzhan wrote:உள்குத்து இருக்கு..? ஒன்னும் புரியல
அநியாயம்

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Mon Aug 10, 2009 8:15 pm

அநியாயம்

vkjvinoth
vkjvinoth
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 06/04/2009

Postvkjvinoth Sun Aug 30, 2009 3:05 pm

:suspect: என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக