புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_c10மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_m10மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_c10 
68 Posts - 41%
heezulia
மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_c10மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_m10மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_c10மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_m10மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_c10மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_m10மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_c10மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_m10மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_c10மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_m10மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_c10மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_m10மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_c10மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_m10மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_c10 
1 Post - 1%
manikavi
மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_c10மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_m10மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_c10மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_m10மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_c10 
319 Posts - 50%
heezulia
மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_c10மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_m10மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_c10மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_m10மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_c10மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_m10மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_c10மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_m10மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_c10மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_m10மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_c10மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_m10மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Barushree
மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_c10மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_m10மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_c10மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_m10மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_c10மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_m10மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூடிய புத்தகமாகவே இரு

Page 2 of 2 Previous  1, 2

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Oct 19, 2010 10:46 pm

First topic message reminder :

உன் இதயத்தை திறந்த புத்தகமாக வைக்காதே,
படித்து விட்டு சென்றால் பரவாயில்லை
எதை எதையோ கிறுக்கி வைத்து விடுவார்கள்...

உன் கடந்த வாழ்க்கையை கண் மூடி
சொல்லிவிடாதே, காதில் போடா விட்டாலும் பரவாயில்லை
கதைகள் திரித்து சொல்லி விடுவார்கள்...

உன் கண்ணீரை பங்கிட்டுக் கொள்ள
விரல்களை தேடாதே, துடைக்கா விட்டாலும் பரவாயில்லை
புன்னகைத்து ஏளனம் செய்வார்கள்...

உன் உணர்வுகளை யாருக்கும் உணர்த்தி விடாதே,
உரிமை எடுத்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை
உதாசினப் படுத்தி விடுவார்கள்...

உன் கனவுகளை வெளியே வரைந்து காட்டி விடாதே
கண்டு ரசிக்கா விட்டாலும் பரவாயில்லை
கிழித்து எறிந்து விடுவார்கள்...

உன் நினைவுகளை படம் பிடித்து காட்சியாக்கி விடாதே
கை தட்டா விட்டாலும் பரவாயில்லை
காலில் போட்டு மிதித்து விடுவார்கள்...

உன் உழைப்புக்கு பாராட்டு எதிர் பார்த்து விடாதே
வாழ்த்துக்கள் கூறாவிட்டாலும் பரவாயில்லை
வஞ்சகன் என்று வர்ணித்துவிடுவார்கள்...

உன் கவலைகளை எவரிடமும் உரைத்து விடாதே
தோள் கொடுக்கா விட்டாலும் பரவாயில்லை
தொலை தூரத்தில் சென்று விடுவார்கள்...

உன் புனிதமான காதலை ஒருவரிடமும் ஒப்படைத்து விடாதே
இதயத்தை பார்க்கா விட்டாலும் பரவாயில்லை
இரக்கமின்றி அசிங்கம் என்று கதவடைத்து விடுவார்கள்...

அர்த்தங்களை தேடி அலையும் வாழ்க்கையில்
முகமூடி போர்த்தியிருக்கும் முகங்களுக்கு முன்னால்
நீ....
மூடிய புத்தகமாகவே இரு
வருத்தங்கள் ஏதும் வருவதில்லை !!

மூடிய புத்தகமாகவே இரு - Page 2 154550

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Oct 20, 2010 1:28 am

"மகிழ்ச்சியை மட்டும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! மனக் கவலைகளை கணவனிடமோ அல்லது குடும்ப உறவுகளிடமோ பகிர்ந்து கொள்ளுங்கள்! ரகசியத்தை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்!"

உண்மை தான் சிவா அண்ணா...

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Oct 20, 2010 9:15 am

சிவா wrote:
கலை wrote:மூடிவைத்த இதயமும் திறந்திடாத புத்தகமும்
செல்லரித்துச் சிதலமாகும்..

கடந்தவை பகிரும்போது கடவுளும் உனக்கு
தோள்கொடுக்க முன்வருவான்..

கண்ணீரை காகிதத்தில் கவிதையாக்கு,
கனிவுடன் பரிவுகாட்டும் கரங்களும் உண்டு...

உன் உணர்வுகளை வெளிப்படுத்திப்பார்,
உயிரற்ற திடப்பொருளும் உனக்காகக் குரல்கொடுக்கும்..

கனவுகளைக் கலந்துபரிமாறு,உன் தோள்கள்
தினவெடுக்கும் விந்தைகள் புரிய..

உன் நினைவுகளை வலம்வரச்செய், உன்பின்னால்
உண்மையான நட்புக்கள் பின் தொடரும்..

உனது உழைப்பை உறுதிசெய், உனக்கான ஊதியம்
உன்னை வலம்வந்து வணங்கும்..

கவலைகளைப் பகிர்ந்து பார், அவை
பாதியாய்க் கரைந்து போகும்..

காதலித்துப்பார், கடலும் முழங்கால் மட்டமாகும்
வேதனைகள் உருமறையும்..

தனிமையில் பிறந்தாய் பன்முகம் கொண்டாய்
இனியவை தவிர்த்து என்ன சுகம் கண்டாய்..?

திறந்த புத்தகமாய் இரு.. நான்குபேர் பயனடைவார்..
பிறந்ததன் அர்த்தம் விளங்கும்..!

இக்கவிதை உங்களின் வெள்ளை மனதைக் காட்டுகிறது! ஆனால் இன்றைய இளம் பெண்களுக்கு நான் கூறும் அறிவுரை, தன் ரகசியத்தை கணவனிடமும் கூறாதீர்கள்! அன்பாகக் கேட்டு பின்னர் அதை வைத்தே வம்பளப்பார்கள்! கவலைகளை வேறொரு ஆணிடம் பகிந்து கொள்ளும் பொழுது உங்களின் இயலாமையை அவரது பலமாக மாற்றிக் கொள்கிறார். ஆண்களில் நல்லவர்கள் 50% சதவிகிதம் என்றால் அதே 50% தீய குணம் கொண்டவர்களாகவும் உள்ளார்கள்!

மகிழ்ச்சியை மட்டும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! மனக் கவலைகளை கணவனிடமோ அல்லது குடும்ப உறவுகளிடமோ பகிர்ந்து கொள்ளுங்கள்! ரகசியத்தை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்!

சிவா சகோதரருக்கு,

பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் தான் இது பொருந்தும். பெண்கள் அவ்வளவு எளிதா ரகசியத்தை சொல்லி விடுவதில்லை.ஆண்களை போல, பெண்களிலும் 50 சதவீதம் தீயவர்கள் உள்ளார்கள்.

ஆண்கள் பலம் கொண்டவர்கள் அதுதான் அவர்களுக்கு பலவீனம். பெண்கள் பலவீனம் உள்ளவர்கள் அது தான் அவர்களுக்கு பலம்.

மண்ணால பிறந்தவனும் பெண்ணால் மண்ணியில் புதையுண்டு போன நிஜங்கள் இங்கு நிறைய உண்டு. வாலிப தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள், ஒரு பெண்ணை பற்றி முழுமையாக தெரியும் முன் உங்களின் ரகசியங்களை அவிழ்த்து விடாதீர்கள். நீங்கள் அழுது கொண்டே இருக்க அதுவே காரணமாகிவிடும்.

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Oct 20, 2010 9:19 am

புவனா wrote:"மகிழ்ச்சியை மட்டும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! மனக் கவலைகளை கணவனிடமோ அல்லது குடும்ப உறவுகளிடமோ பகிர்ந்து கொள்ளுங்கள்! ரகசியத்தை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்!"

உண்மை தான் சிவா அண்ணா...

அப்டி என்ன ரகசியத்தை சொல்லிட்டிங்க சோகம்

sathya.dhanapriya
sathya.dhanapriya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 14/10/2010

Postsathya.dhanapriya Wed Oct 20, 2010 9:53 am

கலை wrote:மூடிவைத்த இதயமும் திறந்திடாத புத்தகமும்
செல்லரித்துச் சிதலமாகும்..

கடந்தவை பகிரும்போது கடவுளும் உனக்கு
தோள்கொடுக்க முன்வருவான்..

கண்ணீரை காகிதத்தில் கவிதையாக்கு,
கனிவுடன் பரிவுகாட்டும் கரங்களும் உண்டு...

உன் உணர்வுகளை வெளிப்படுத்திப்பார்,
உயிரற்ற திடப்பொருளும் உனக்காகக் குரல்கொடுக்கும்..

கனவுகளைக் கலந்துபரிமாறு,உன் தோள்கள்
தினவெடுக்கும் விந்தைகள் புரிய..

உன் நினைவுகளை வலம்வரச்செய், உன்பின்னால்
உண்மையான நட்புக்கள் பின் தொடரும்..

உனது உழைப்பை உறுதிசெய், உனக்கான ஊதியம்
உன்னை வலம்வந்து வணங்கும்..

கவலைகளைப் பகிர்ந்து பார், அவை
பாதியாய்க் கரைந்து போகும்..

காதலித்துப்பார், கடலும் முழங்கால் மட்டமாகும்
வேதனைகள் உருமறையும்..

தனிமையில் பிறந்தாய் பன்முகம் கொண்டாய்
இனியவை தவிர்த்து என்ன சுகம் கண்டாய்..?

திறந்த புத்தகமாய் இரு.. நான்குபேர் பயனடைவார்..
பிறந்ததன் அர்த்தம் விளங்கும்..!

தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள்...

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Oct 21, 2010 7:19 pm

மூடிய புத்தகம்தான் படிக்கத்தூண்டும்

அழகான கவிதை ,அருமையான உண்மை

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Oct 21, 2010 7:24 pm

"மண்ணால பிறந்தவனும் பெண்ணால் மண்ணியில் புதையுண்டு போன நிஜங்கள் இங்கு நிறைய உண்டு. வாலிப தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள், ஒரு பெண்ணை பற்றி முழுமையாக தெரியும் முன் உங்களின் ரகசியங்களை அவிழ்த்து விடாதீர்கள். நீங்கள் அழுது கொண்டே இருக்க அதுவே காரணமாகிவிடும்."

அனுபவம் போல...

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Oct 21, 2010 9:34 pm

மூடிய புத்தகமும்...
திறந்த புத்தகமும்...கண்டேன் ..இங்கு...
அப்பப்பா..!.இவ்வளவு விளக்கமா.?
புத்தகத்தின் வாழ்த்துரையில்...
இதனோடு
விளக்கவுரைகளும்...

நம்பிக்கையில்..அன்பை வை..
மற்றவர்..
துயரம்..
சந்தோசம்..
ரகசியம்..
அனைத்தும்
உனக்குள்
பாதுகாக்கபடும்.
மூடிய புத்தகமாகவே இரு - Page 2 154550 மூடிய புத்தகமாகவே இரு - Page 2 154550 மூடிய புத்தகமாகவே இரு - Page 2 154550

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Oct 22, 2010 12:02 am

அர்த்தங்களை தேடி அலையும் வாழ்க்கையில்
முகமூடி போர்த்தியிருக்கும் முகங்களுக்கு முன்னால்
நீ....
மூடிய புத்தகமாகவே இரு
வருத்தங்கள் ஏதும் வருவதில்லை !!

என்ன தெளிவான கூர்மையான பார்வை.. இந்த நோக்கு வாய்க்கப் பெற்றால் நாம் பிழைக்கத் தெரிந்தவர்கள்.. வாழ்த்துக்கள்..

மூடிய புத்தகமாகவே இரு - Page 2 Aமூடிய புத்தகமாகவே இரு - Page 2 Aமூடிய புத்தகமாகவே இரு - Page 2 Tமூடிய புத்தகமாகவே இரு - Page 2 Hமூடிய புத்தகமாகவே இரு - Page 2 Iமூடிய புத்தகமாகவே இரு - Page 2 Rமூடிய புத்தகமாகவே இரு - Page 2 Aமூடிய புத்தகமாகவே இரு - Page 2 Empty
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Oct 23, 2010 11:42 am

Aathira wrote:அர்த்தங்களை தேடி அலையும் வாழ்க்கையில்
முகமூடி போர்த்தியிருக்கும் முகங்களுக்கு முன்னால்
நீ....
மூடிய புத்தகமாகவே இரு
வருத்தங்கள் ஏதும் வருவதில்லை !!

என்ன தெளிவான கூர்மையான பார்வை.. இந்த நோக்கு வாய்க்கப் பெற்றால் நாம் பிழைக்கத் தெரிந்தவர்கள்.. வாழ்த்துக்கள்..

நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக