புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாத களம் வாரிங்களா உங்கள் கருத்தை சொல்லுங்கள்  I_vote_lcapவிவாத களம் வாரிங்களா உங்கள் கருத்தை சொல்லுங்கள்  I_voting_barவிவாத களம் வாரிங்களா உங்கள் கருத்தை சொல்லுங்கள்  I_vote_rcap 
90 Posts - 71%
heezulia

19 Posts - 15%
Dr.S.Soundarapandian

8 Posts - 6%
mohamed nizamudeen

5 Posts - 4%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாத களம் வாரிங்களா உங்கள் கருத்தை சொல்லுங்கள்  I_vote_lcapவிவாத களம் வாரிங்களா உங்கள் கருத்தை சொல்லுங்கள்  I_voting_barவிவாத களம் வாரிங்களா உங்கள் கருத்தை சொல்லுங்கள்  I_vote_rcap 
255 Posts - 75%

46 Posts - 13%

14 Posts - 4%
Dr.S.Soundarapandian
விவாத களம் வாரிங்களா உங்கள் கருத்தை சொல்லுங்கள்  I_vote_lcapவிவாத களம் வாரிங்களா உங்கள் கருத்தை சொல்லுங்கள்  I_voting_barவிவாத களம் வாரிங்களா உங்கள் கருத்தை சொல்லுங்கள்  I_vote_rcap 
8 Posts - 2%
prajai
விவாத களம் வாரிங்களா உங்கள் கருத்தை சொல்லுங்கள்  I_vote_lcapவிவாத களம் வாரிங்களா உங்கள் கருத்தை சொல்லுங்கள்  I_voting_barவிவாத களம் வாரிங்களா உங்கள் கருத்தை சொல்லுங்கள்  I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
விவாத களம் வாரிங்களா உங்கள் கருத்தை சொல்லுங்கள்  I_vote_lcapவிவாத களம் வாரிங்களா உங்கள் கருத்தை சொல்லுங்கள்  I_voting_barவிவாத களம் வாரிங்களா உங்கள் கருத்தை சொல்லுங்கள்  I_vote_rcap 
3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாத களம் வாரிங்களா உங்கள் கருத்தை சொல்லுங்கள்

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Tue Oct 19, 2010 3:43 pm

தலைப்பு

தற்போதைய காலகட்டத்தில் காதலிப்பவர்கள் தன்னுடைய காதலை சொல்லாமல் மூடி மறைப்பது அதிகம்
ஆண்களா? அல்லது பெண்களா?

என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
[You must be registered and logged in to see this link.]
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Oct 19, 2010 3:44 pm

பெண்கள் தான் நண்பா

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Tue Oct 19, 2010 3:46 pm

கார்த்திக் wrote:பெண்கள் தான் நண்பா

காரணத்தோடு பதில் கொடுங்கள் நண்பா சிறந்த கருத்துக்கு உங்களுக்கு ?.. வழங்கப்படும் [You must be registered and logged in to see this image.]

என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
[You must be registered and logged in to see this link.]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 19, 2010 3:50 pm

நிச்சயம் பெண்கள் தான்...

அவர்கள் காதலை சொல்ல தயக்கம் காட்டுவார்கள்...
ஆண்கள் வந்து சொன்னால்லும் உடனே தன காதலை வெளி காட்டாமல் கால அவகாசம் எடுப்பார்கள்...

அவனை காதலிக்கலாமா, வேணாமா என்று எண்ணியே காதலை சொல்லாமலே செல்வது பெண்கள் தான்...

ஆண்கள் அப்படி அல்ல,,,ஒரு பெண்ணை காதலித்தால் எதை பற்றியும் யோசிக்காமல் காதலை வெளி படுத்துவர்....

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Tue Oct 19, 2010 3:53 pm

உமா wrote:நிச்சயம் பெண்கள் தான்...

அவர்கள் காதலை சொல்ல தயக்கம் காட்டுவார்கள்...
ஆண்கள் வந்து சொன்னால்லும் உடனே தன காதலை வெளி காட்டாமல் கால அவகாசம் எடுப்பார்கள்...

அவனை காதலிக்கலாமா, வேணாமா என்று எண்ணியே காதலை சொல்லாமலே செல்வது பெண்கள் தான்...

ஆண்கள் அப்படி அல்ல,,,ஒரு பெண்ணை காதலித்தால் எதை பற்றியும் யோசிக்காமல் காதலை வெளி படுத்துவர்....

நல்ல கருத்துடன் பதில் சொன்னீர்கள் அருமை பெண்களின் மனது பெண்களுக்குதான தெரியும் தெரிவித்தமைக்கு நன்றி

என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
[You must be registered and logged in to see this link.]
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Oct 19, 2010 4:00 pm

உமா wrote:நிச்சயம் பெண்கள் தான்...

அவர்கள் காதலை சொல்ல தயக்கம் காட்டுவார்கள்...
ஆண்கள் வந்து சொன்னால்லும் உடனே தன காதலை வெளி காட்டாமல் கால அவகாசம் எடுப்பார்கள்...

அவனை காதலிக்கலாமா, வேணாமா என்று எண்ணியே காதலை சொல்லாமலே செல்வது பெண்கள் தான்...

ஆண்கள் அப்படி அல்ல,,,ஒரு பெண்ணை காதலித்தால் எதை பற்றியும் யோசிக்காமல் காதலை வெளி படுத்துவர்....

அந்த பெண் எதற்கு யோசிக்கிறாள் என்று தெர்யுமா ?

இவனுக்கு எவ்ளோ வசதி இருக்கு . இவனை காதலித்தால் சந்தோசமா வாழலாம , மற்றும் அவள் குடும்பம் நிலை நினைத்து தயங்குவாள் ....
அழகை பார்க்கும் பெண்களுக்கு ஆணின் மனம் புரிவதில்லை ....

இவள் யோசிப்பதற்குள் அவன் வேறு ஒரு பெண்ணுக்கு மனம் முடிக்க படுகிறான் ... கடைசியில் பெண் காதல் சொல்லாமலே பொய் விடுகிறது .
அதை மறைத்தும் வைத்துகொள்வாள்...

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 19, 2010 4:04 pm

ஏன் கார்த்திக்...
ஒன்னும் புரியல

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Tue Oct 19, 2010 4:06 pm

உமா wrote:ஏன் கார்த்திக்...
[You must be registered and logged in to see this image.]

உமா ஒரு தலை பற்சமாக காதலிப்பது அதிகம் ஆண்களா அல்லது பெண்களா என்று கேட்டால் உங்கள் பதில் என்னதாக இருக்கும்?

என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக