புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 3 Poll_c10பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 3 Poll_m10பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 3 Poll_c10 
7 Posts - 64%
heezulia
பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 3 Poll_c10பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 3 Poll_m10பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 3 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 3 Poll_c10பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 3 Poll_m10பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 3 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 3 Poll_c10பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 3 Poll_m10பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 3 Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 3 Poll_c10பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 3 Poll_m10பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 3 Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 3 Poll_c10பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 3 Poll_m10பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 3 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 3 Poll_c10பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 3 Poll_m10பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 3 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 3 Poll_c10பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 3 Poll_m10பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 3 Poll_c10பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 3 Poll_m10பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 3 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 3 Poll_c10பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 3 Poll_m10பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 3 Poll_c10பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 3 Poll_m10பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 3 Poll_c10பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 3 Poll_m10பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 3 Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 3 Poll_c10பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 3 Poll_m10பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ

Page 3 of 3 Previous  1, 2, 3

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Oct 19, 2010 12:00 pm

First topic message reminder :

எம்ஜிஆர் காலத்திலிருந்தே பத்திரிகைகள் எங்களுக்கு ஆதரவு தந்ததில்லை. பத்திரிகைகளை நம்பியும் நாங்கள் இல்லை, என்றார் ஜெயலலிதா .

மதுரை கூட்டத்தில் அவர் பேசுகையில், "கோவை கூட்டத்திற்கு 8 லட்சம் பேர் திரண்டதை பத்திரிகைகள் செதியாக வெளியிட்டிருந்தன. இதை பொறுக்க முடியாத கருணாநிதி , பத்திரிகைகளை மிரட்டினார். திருச்சி கூட்டத்திற்கு 18 லட்சம் பேர் திரண்டனர். இதை பத்திரிகைகள் இருட்டடிப்பு செதுவிட்டன.

என்னிடம் பேசிய வடமாநில தலைவர்கள், கோவை கூட்டம் குறித்து பாராட்டினர். ஆனால் திருச்சி கூட்டம் பற்றி அவர்களுக்கு தெரியவில்லை. பத்திரிகைகள் இருட்டடிப்பு செய்ததுதான் காரணம். எனது கூட்டங்களுக்கு வாகனங்கள் தரக்கூடாது என உரிமையாளர்கள் மிரட்டப்பட்டனர். கருணாநிதி சொல்வதை ஊடகங்கள் கேட்காவிட்டால் அந்த ஊடகங்களுக்கு அரசு விளம்பரங்கள் மறுக்கப்படுகின்றன. ஊடகங்களும் இதற்கு பயந்து கொண்டு கருணாநிதிக்கு ஆதரவாகவே செய்தி போடுகின்றன.

திருச்சி கூட்டத்திற்கு 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பிற்கு அனுப்பப்பட்டனர் என கருணாநிதி கூறினார். ஆனால் உண்மையில் கூட்டத்தை தடுப்பதற்காகதான் போலீசாரை அனுப்பினார். இந்த தடையை மீறி மக்கள் வெள்ளமென திரண்டனர். திருச்சி கூட்டத்தில் பணத்தை அள்ளி செலவழித்தார் கருணாநிதி. அப்படியும் கூட்டம் வரவில்லை. ஆனால் அதை 'ஆஹா... ஓஹோ...' என எழுதச் சொன்னார். தமிழகத்தின் பத்திரிகைகளுக்கு மனச்சாட்சி உண்டா, என அவர்கள் நினைத்து பார்க்க வேண்டும்.

கருணாநிதி மிரட்டல்களுக்கு பத்திரிகைகள் பயந்துவிட்டன. மதுரையின் பிரம்மாண்ட கூட்டம் பற்றி உண்மையான செதியை வெளியிடுகிறனவா என்று நாளை பார்த்தால்தான் தெரியும். எம்ஜிஆர் காலத்திலிருந்தே பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை. மக்களை நம்பி உள்ளோம். தேர்தல் வரட்டும், மக்கள் முடிவு என்ன என்பது அப்போது தெரியும்...," என்றார்
தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 19, 2010 2:07 pm

இப்படி மாற்றி மாற்றி சொல்லிக்கொண்டே போனால் நமக்குள் தான் சண்டை ஏற்படும்.....
விடிவு காலம் பிறக்கும் நிச்சயமாக.....

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Tue Oct 19, 2010 2:25 pm

rarara wrote:
sathyan wrote:கடந்த ஆட்சில என்ன கொட்டம் போடாங்க சொல்லுங்க .2001 -2006 வரைலயும் .

வைகோ கைது---
kalaigar கைது
சுப்பரமணிய சாமிய எல்லா கோர்ட் layum விரட்டியது
சசிகலா விட்டுக்காரர் நடராஜன் சின்ன வேடு கஞ்சா வழக்கு கைது (பாவம் அந்த பொண்ணு )
இரண்டாயிரம் ௦௦௦ ரூபாய் வெள்ள சேதம் என சென்னை முழுவதும் வாரி வழங்கியது
.அதுல 45 பேர் இறந்தது
சங்கராச்சாரியார் கைது
அரசு உழியர் கைது அப்புறம் அவர்களுக்கு வாரி வழங்கியது
இலவ்ச வெட்டி சேலை
இலவ்ச சைக்கிள்
இலவச செருப்பு
3 ரூபாய் அரிசி கிலோ
2006 இல் மொத்தமாக துடைக்கப்பட்ட கஜானா

இன்னும் என்ன வேண்டும் பாஸ்

ராம்

உங்க பதிவு படிச்சவுடனே சிரிப்புதான் வந்தது நண்பா .
இதுக்கு பதில உமாவே சொல்லிட்டாங்க ..

.

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக