புதிய பதிவுகள்
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாக்., வீரர்கள் விமர்சனம்: இந்தியா பதிலடி Poll_c10பாக்., வீரர்கள் விமர்சனம்: இந்தியா பதிலடி Poll_m10பாக்., வீரர்கள் விமர்சனம்: இந்தியா பதிலடி Poll_c10 
77 Posts - 45%
ayyasamy ram
பாக்., வீரர்கள் விமர்சனம்: இந்தியா பதிலடி Poll_c10பாக்., வீரர்கள் விமர்சனம்: இந்தியா பதிலடி Poll_m10பாக்., வீரர்கள் விமர்சனம்: இந்தியா பதிலடி Poll_c10 
55 Posts - 32%
i6appar
பாக்., வீரர்கள் விமர்சனம்: இந்தியா பதிலடி Poll_c10பாக்., வீரர்கள் விமர்சனம்: இந்தியா பதிலடி Poll_m10பாக்., வீரர்கள் விமர்சனம்: இந்தியா பதிலடி Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
பாக்., வீரர்கள் விமர்சனம்: இந்தியா பதிலடி Poll_c10பாக்., வீரர்கள் விமர்சனம்: இந்தியா பதிலடி Poll_m10பாக்., வீரர்கள் விமர்சனம்: இந்தியா பதிலடி Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
பாக்., வீரர்கள் விமர்சனம்: இந்தியா பதிலடி Poll_c10பாக்., வீரர்கள் விமர்சனம்: இந்தியா பதிலடி Poll_m10பாக்., வீரர்கள் விமர்சனம்: இந்தியா பதிலடி Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பாக்., வீரர்கள் விமர்சனம்: இந்தியா பதிலடி Poll_c10பாக்., வீரர்கள் விமர்சனம்: இந்தியா பதிலடி Poll_m10பாக்., வீரர்கள் விமர்சனம்: இந்தியா பதிலடி Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
பாக்., வீரர்கள் விமர்சனம்: இந்தியா பதிலடி Poll_c10பாக்., வீரர்கள் விமர்சனம்: இந்தியா பதிலடி Poll_m10பாக்., வீரர்கள் விமர்சனம்: இந்தியா பதிலடி Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பாக்., வீரர்கள் விமர்சனம்: இந்தியா பதிலடி Poll_c10பாக்., வீரர்கள் விமர்சனம்: இந்தியா பதிலடி Poll_m10பாக்., வீரர்கள் விமர்சனம்: இந்தியா பதிலடி Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
பாக்., வீரர்கள் விமர்சனம்: இந்தியா பதிலடி Poll_c10பாக்., வீரர்கள் விமர்சனம்: இந்தியா பதிலடி Poll_m10பாக்., வீரர்கள் விமர்சனம்: இந்தியா பதிலடி Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பாக்., வீரர்கள் விமர்சனம்: இந்தியா பதிலடி Poll_c10பாக்., வீரர்கள் விமர்சனம்: இந்தியா பதிலடி Poll_m10பாக்., வீரர்கள் விமர்சனம்: இந்தியா பதிலடி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாக்., வீரர்கள் விமர்சனம்: இந்தியா பதிலடி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 21, 2010 1:21 am

புதுடில்லி: "காமன்வெல்த் தொடரில் இந்தியாவிடம் தோற்றதுக்கு, பாகிஸ்தான் அணியினர் தெரிவித்துள்ள காரணங்கள் முட்டாள்தனமானது,' என, இந்திய அணியின் முன்னாள் மற்றும் தற்போதைய வீரர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். காமன்வெல்த், ஹாக்கி போட்டியில் இந்திய அணியிடம் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்து, ஆறாவது இடத்தை பெற்றது. இந்த தோல்விக்கு, இந்திய ரசிகர்கள் அவமானப் படுத்தியதால் ஏற்பட்ட நெருக்கடி தான் காரணம் என பாகிஸ்தான் அணியினர் தெரிவித்து இருந்தனர். இதற்கு இந்திய தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய கேப்டன் ராஜ்பால் சிங் கூறுகையில்,""உலக கோப்பை தொடரில் தோல்வியடைந்த போது அவர்கள் எதுவும் கூறவில்லை. ஏன் காமன்வெல்த் தொடரின் போது கூட, இங்கு விருந்தோம்பல் சிறப்பாக இருப்பதாகத் தான் தெரிவித்தனர். ஆனால் ஹாக்கி தோல்வியால், பாகிஸ்தானில் அவர்கள் சில பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என நினைக்கிறேன். இதனால் தான் இப்போது ரசிகர்களை காரணம் காட்டி நகைப்புக்குரிய காரணங்களை கூறுகிறார்கள்,'' என்றார்.

ஏற்றுக்கொள்ள முடியாது:தேசிய பயிற்சியாளர் ஹரேந்திரா சிங் கூறுகையில்,"" பாகிஸ்தான் அணி பங்கேற்ற போட்டிகளின் போது நானும் அங்கிருந்தேன். ஆஸ்திரேலியா மற்றும் மலேசியாவுக்கு எதிராக அவர்கள் விளையாடிய போது, இந்திய ரசிகர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாகத்தான் கோஷம் எழுப்பினர். ஏன், துவக்கவிழாவில் அவர்கள் அணிவகுத்து வந்தபோது, மைதானமே மிகப்பெரிய அளவில் கைதட்டி வரவேற்றது. ஒருபக்கம் இருதரப்பு ஒப்பந்தந்திற்கு முயற்சிக்கின்றனர். மறுபக்கம் நமது மக்கள் மீது குற்றம் சுமத்துகிறார்கள். இது துரதிருஷ்டவசமானது, ஏற்றுக் கொள்ளத்தக்கதும் அல்ல,'' என்றார்.

இது சகஜம்: இந்திய அணியின் முன்னாள் வீரர் அசோக் குமார் கூறியது:உள்ளூர் அணிக்கு ரசிகர்கள் ஆதரவு தருவது இயற்கைதான். ஆனால் இந்திய ரசிகர்கள் தகாத வார்த்தைகளால் திட்டினர் என்பது தவறு. நானும் போட்டியை நேரில் பார்த்தேன். அப்படி யாரும் கூறவில்லை. மாறாக, பாகிஸ்தான் அணி கோல் அடித்தபோது, கைதட்டி வரவேற்றனர்.சர்வதேச போட்டியில் இதுபோல நடப்பது புதிதல்ல. கடந்த 1973 உலக கோப்பை பைனலில், நெதர்லாந்து அணிக்கு எதிராக 2-0 என, நாங்கள் முன்னிலையில் இருந்தோம். ஆனால் அந்த அணிக்கு உள்ளூர் ரசிகர்கள் தந்த ஆதரவு காரணமாக, இறுதியில் தோல்வியடைந்தோம். இவ்வாறு அசோக் குமார் கூறினார்.

மற்றொரு வீரர் அஜித் பால் சிங் கூறுகையில்,"
" போட்டியில் சிறப்பாக செயல்படாத நிலையில், சாக்குபோக்கு சொல்கிறார்கள். இது முட்டாள்தனமானது. ஏனெனில் இத்தொடர் முழுவதும் பாகிஸ்தான் வீரர்களுக்கு பெருமளவு வரவேற்பு கொடுக்கப்பட்டது,'' என்றார்.

தினமலர்!

பாக்., வீரர்கள் விமர்சனம்: இந்தியா பதிலடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக