ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» மும்பையில் காண மழை
by T.N.Balasubramanian Today at 9:38 pm

» இணையத்தை கலக்கும் நகைச்சுவை மீம்ஸ்
by T.N.Balasubramanian Today at 9:23 pm

» மேற்கு வங்க கவர்னராக, ராஜாஜி பணியாற்றிய காலம்..
by Dr.S.Soundarapandian Today at 9:16 pm

» 5ஜியால் கரோனா பரவுவதாக வதந்தி!
by Dr.S.Soundarapandian Today at 9:12 pm

» பெரிய சைஸ் கிளாக் வாங்கினது வசதியா இருக்கு!
by Dr.S.Soundarapandian Today at 9:11 pm

» 2 அமைச்சர்கள் திடீர் கைது- முதல்வர் மம்தா அதிர்ச்சி!
by Dr.S.Soundarapandian Today at 9:09 pm

» இது ‘கரம்’ மசால் தோசை சார்!
by Dr.S.Soundarapandian Today at 9:07 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by மஹி Today at 8:17 pm

» திருக்கழுக்குன்றம்:-அருள்மிகு ஓம் ஸ்ரீ அபிராமி நாயகி உடனுறைஅருள்மிகு ஒம் ஸ்ரீ ருத்ரகோட்டீஸ்வரர் ஸ்தல வரலாறு.
by velang Today at 7:13 pm

» வேலன்:-மினிடூல் வீடியோ கன்வர்ட்டர்-Mini Tool Video Converter.
by velang Today at 6:32 pm

» மாதராய் பிறப்பதற்கு...(சிறுகதை)
by ayyasamy ram Today at 6:20 pm

» குறை சொல்ல வேண்டாம்! - ஆன்மிக கதை
by ayyasamy ram Today at 6:19 pm

» ஐந்தெழுத்து மந்திரமே நமசிவாய!
by ayyasamy ram Today at 6:18 pm

» சியர் கேர்ள்ஸூடன் படையெடுப்பு!
by ayyasamy ram Today at 6:17 pm

» டைமிங் ஜோக்ஸ்!
by ayyasamy ram Today at 6:16 pm

» பெரியார் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சி…
by T.N.Balasubramanian Today at 5:06 pm

» நூல் வேண்டும் .கிடைக்குமா ?
by Sur@123 Today at 3:57 pm

» Book vendum
by Sur@123 Today at 3:36 pm

» என்னையும் கைது செய்யுங்கள்…!
by Dr.S.Soundarapandian Today at 3:23 pm

» நீராவி பிடிப்பதால் மூச்சுக்குழாய் பாதிக்குமா?
by Dr.S.Soundarapandian Today at 3:22 pm

» காங்கிரஸ் சார்பில் 30 லட்சம் முகக்கவசங்கள்
by Dr.S.Soundarapandian Today at 3:20 pm

» காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்
by Dr.S.Soundarapandian Today at 3:19 pm

» மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி
by T.N.Balasubramanian Today at 3:11 pm

» சன் டிவி சார்பில் 10 கோடி ரூபாய்.. முதலமைச்சரிடம் வழங்கினார் கலாநிதிமாறன்…
by ayyasamy ram Today at 3:05 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 2:32 pm

» கொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி
by சக்தி18 Today at 1:23 pm

» இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல
by சக்தி18 Today at 1:16 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:12 pm

» காதல் வாக்குறுதி – தடாலடி கதை
by ayyasamy ram Today at 12:56 pm

» டபுள் ஷாட் - தடாலடி கதை
by ayyasamy ram Today at 12:55 pm

» இணைந்த கைகள் - தடாலடி கதை
by ayyasamy ram Today at 12:54 pm

» இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 12:33 pm

» நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 12:21 pm

» நீண்ட நேரம் வேலை பார்ப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்... உலக சுகாதார அமைப்பு ஆய்வு
by ayyasamy ram Today at 12:16 pm

» நெல் அறுவடை எந்திரத்தை இயக்கும் 10-ம் வகுப்பு மாணவி
by ayyasamy ram Today at 12:14 pm

» இன்றைய ராசிபலன்
by ayyasamy ram Today at 11:29 am

» ஆக்சிஜன் செறிவூக்கிக் கருவிகளை நன்கொடையாக வழங்கிய தவான்
by ayyasamy ram Today at 11:14 am

» சக்கரவர்த்தி கீரை மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:51 am

» மூன்று கண் ரகசியம்!
by ayyasamy ram Today at 7:50 am

» நிம்மதி – ஆபிரகாம் லிங்கன்
by ayyasamy ram Today at 7:44 am

» முக்தாகலாபம்
by ayyasamy ram Today at 7:41 am

» ஸ்வாமி நம்மாழ்வார் – பக்தி பாடல்
by ayyasamy ram Today at 7:41 am

» நமது செயல் – கவிதை
by ayyasamy ram Today at 7:33 am

» கூழாங்கல் - கவிதை
by ayyasamy ram Today at 7:31 am

» கமல் கட்சியில் இருந்து விலகியவர்களை சாடிய சனம் ஷெட்டி
by சக்தி18 Yesterday at 11:42 pm

» புல் சாப்பிட்ட கல் நந்தி
by Dr.S.Soundarapandian Yesterday at 9:00 pm

» கரோனா – பாதிப்பு & பலி
by Dr.S.Soundarapandian Yesterday at 8:57 pm

» கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு
by Dr.S.Soundarapandian Yesterday at 8:46 pm

» முதல் பாத யாத்திரை!
by Dr.S.Soundarapandian Yesterday at 8:44 pm

» சொல்லிட்டாங்க...!
by T.N.Balasubramanian Yesterday at 8:40 pm

Admins Online

தூக்கமின்மையைப் போக்கும் `ஏரோபிக்’!

Go down

தூக்கமின்மையைப் போக்கும் `ஏரோபிக்’! Empty தூக்கமின்மையைப் போக்கும் `ஏரோபிக்’!

Post by கார்த்திக் Tue Oct 19, 2010 10:41 am

தூங்குவதற்குக் கூட நேரமில்லாமல் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருப்பவர்கள் ஒருபுறம் என்றால், நேரம் இருந்தும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் மறுபுறம்.

`தூக்கம் நம்மைத் தழுவ மறுக்கிறதே?’ என்ற ஏக்கம் கொண்டவர்கள், இனி தூக்கமாத்திரையை நாட வேண்டாம். தினசரி `ஏரோபிக்’ பயிற்சி செய்தால் போதும், தூக்கம் அரவணைத்துக்கொள்ளும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அமெரிக்காவின் `நார்த்வெஸ்டர்ன் மெடிசின்’ அமைப்பு இந்தச் சிறிய, ஆனால் முக்கியமான ஆய்வை மேற்கொண்டிருக்கிறது. தினம் தவறாமல் `ஏரோபிக்’ பயிற்சி செய்வது நல்ல தூக்கம், மனநிலை, சுறுசுறுப்பை அளிக்கிறது என்கிறார்கள் இந்த அமைப்பின் விஞ்ஞானிகள்.

`இன்சோம்னியா’ என்ற தூக்கக் குறைபாடு உள்ள மத்திய வயது மற்றும் முதிர் வயது நபர்கள் இந்த ஆய்வில் எடுத்துக்கொள்ளப்பட்டனர். பொதுவாகவே இந்த வயதில் 50 சதவீதம் பேருக்கும் தீவிரமான தூக்கக் குறைபாடு அறிகுறி காணப்படுகிறது.

குறிப்பிட்ட நபர்களை தொடர்ந்து `ஏரோபிக்’ பயிற்சி செய்ய வைக்கப்பட்டது. அப்போது அவர்களுக்கு மருந்து, மாத்திரையால் கிடைப்பதை விட ஆழ்ந்த, நீண்டநேர உறக்கம் ஏற்பட்டது.

இந்த ஆய்வின் முக்கிய ஆய்வாளரும், `நார்த் வெஸ்டர்ன்’ அமைப்பின் தூக்கக் குறைபாட்டு ஆய்வு மைய இயக்குநருமான பைலிஸ் ஸீ, “பெரும்பாலானோருக்கு இந்த ஆய்வு முடிவுகள் பொருந்துவதாக இருக்கின்றன” என்கிறார்.

மற்றொரு ஆய்வாளரான கேத்தரின் ரீட், “வயதாக வயதாக தூக்கமின்மை அதிகரிக்கிறது. மத்திய வயதில், தூக்கமானது தடாலடியாக மாற்றமடைகிறது. நமது செயல்பாட்டில் மாற்றத்தைக் கொண்டுவருவதன் மூலம் தூக் கத்தை ஏற்படுத்தலாம் என்று நாங்கள் கண்டுபிடித்திருப்பது முக்கியமானது. நல்ல தூக்கத்துக்கு `ஏரோபிக்’ எளிமையான வழி என்று தற்போது நாங்கள் உறுதி செய்திருக்கிறோம்” என்கிறார்.
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மதிப்பீடுகள் : 45

Back to top Go down

தூக்கமின்மையைப் போக்கும் `ஏரோபிக்’! Empty Re: தூக்கமின்மையைப் போக்கும் `ஏரோபிக்’!

Post by balakarthik Tue Oct 19, 2010 11:26 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் தூக்கமின்மையைப் போக்கும் `ஏரோபிக்’! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

http://www.eegarai.net

Back to top Go down

தூக்கமின்மையைப் போக்கும் `ஏரோபிக்’! Empty Re: தூக்கமின்மையைப் போக்கும் `ஏரோபிக்’!

Post by அருண் Tue Oct 19, 2010 11:35 am

நல்ல தகவல்.....கார்த்திக் .. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 1751

Back to top Go down

தூக்கமின்மையைப் போக்கும் `ஏரோபிக்’! Empty Re: தூக்கமின்மையைப் போக்கும் `ஏரோபிக்’!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum