புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனநல பாதிப்பாலும் வயிற்றுப்போக்கு....... Poll_c10மனநல பாதிப்பாலும் வயிற்றுப்போக்கு....... Poll_m10மனநல பாதிப்பாலும் வயிற்றுப்போக்கு....... Poll_c10 
113 Posts - 75%
heezulia
மனநல பாதிப்பாலும் வயிற்றுப்போக்கு....... Poll_c10மனநல பாதிப்பாலும் வயிற்றுப்போக்கு....... Poll_m10மனநல பாதிப்பாலும் வயிற்றுப்போக்கு....... Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
மனநல பாதிப்பாலும் வயிற்றுப்போக்கு....... Poll_c10மனநல பாதிப்பாலும் வயிற்றுப்போக்கு....... Poll_m10மனநல பாதிப்பாலும் வயிற்றுப்போக்கு....... Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
மனநல பாதிப்பாலும் வயிற்றுப்போக்கு....... Poll_c10மனநல பாதிப்பாலும் வயிற்றுப்போக்கு....... Poll_m10மனநல பாதிப்பாலும் வயிற்றுப்போக்கு....... Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
மனநல பாதிப்பாலும் வயிற்றுப்போக்கு....... Poll_c10மனநல பாதிப்பாலும் வயிற்றுப்போக்கு....... Poll_m10மனநல பாதிப்பாலும் வயிற்றுப்போக்கு....... Poll_c10 
3 Posts - 2%
Pampu
மனநல பாதிப்பாலும் வயிற்றுப்போக்கு....... Poll_c10மனநல பாதிப்பாலும் வயிற்றுப்போக்கு....... Poll_m10மனநல பாதிப்பாலும் வயிற்றுப்போக்கு....... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மனநல பாதிப்பாலும் வயிற்றுப்போக்கு....... Poll_c10மனநல பாதிப்பாலும் வயிற்றுப்போக்கு....... Poll_m10மனநல பாதிப்பாலும் வயிற்றுப்போக்கு....... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனநல பாதிப்பாலும் வயிற்றுப்போக்கு....... Poll_c10மனநல பாதிப்பாலும் வயிற்றுப்போக்கு....... Poll_m10மனநல பாதிப்பாலும் வயிற்றுப்போக்கு....... Poll_c10 
278 Posts - 76%
heezulia
மனநல பாதிப்பாலும் வயிற்றுப்போக்கு....... Poll_c10மனநல பாதிப்பாலும் வயிற்றுப்போக்கு....... Poll_m10மனநல பாதிப்பாலும் வயிற்றுப்போக்கு....... Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
மனநல பாதிப்பாலும் வயிற்றுப்போக்கு....... Poll_c10மனநல பாதிப்பாலும் வயிற்றுப்போக்கு....... Poll_m10மனநல பாதிப்பாலும் வயிற்றுப்போக்கு....... Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
மனநல பாதிப்பாலும் வயிற்றுப்போக்கு....... Poll_c10மனநல பாதிப்பாலும் வயிற்றுப்போக்கு....... Poll_m10மனநல பாதிப்பாலும் வயிற்றுப்போக்கு....... Poll_c10 
8 Posts - 2%
prajai
மனநல பாதிப்பாலும் வயிற்றுப்போக்கு....... Poll_c10மனநல பாதிப்பாலும் வயிற்றுப்போக்கு....... Poll_m10மனநல பாதிப்பாலும் வயிற்றுப்போக்கு....... Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
மனநல பாதிப்பாலும் வயிற்றுப்போக்கு....... Poll_c10மனநல பாதிப்பாலும் வயிற்றுப்போக்கு....... Poll_m10மனநல பாதிப்பாலும் வயிற்றுப்போக்கு....... Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மனநல பாதிப்பாலும் வயிற்றுப்போக்கு....... Poll_c10மனநல பாதிப்பாலும் வயிற்றுப்போக்கு....... Poll_m10மனநல பாதிப்பாலும் வயிற்றுப்போக்கு....... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மனநல பாதிப்பாலும் வயிற்றுப்போக்கு....... Poll_c10மனநல பாதிப்பாலும் வயிற்றுப்போக்கு....... Poll_m10மனநல பாதிப்பாலும் வயிற்றுப்போக்கு....... Poll_c10 
3 Posts - 1%
Barushree
மனநல பாதிப்பாலும் வயிற்றுப்போக்கு....... Poll_c10மனநல பாதிப்பாலும் வயிற்றுப்போக்கு....... Poll_m10மனநல பாதிப்பாலும் வயிற்றுப்போக்கு....... Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மனநல பாதிப்பாலும் வயிற்றுப்போக்கு....... Poll_c10மனநல பாதிப்பாலும் வயிற்றுப்போக்கு....... Poll_m10மனநல பாதிப்பாலும் வயிற்றுப்போக்கு....... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனநல பாதிப்பாலும் வயிற்றுப்போக்கு.......


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 19, 2010 8:28 am

சில நாட்களுக்கு முன்பு 20 வயதுள்ள ஆண்மகனை அழைத்துக் கொண்டு அவனுடைய அம்மா என்னுடைய மருத்துவமனைக்கு வந்தார். நல்ல திடமான தேகம், கல்லூரியில் படிப்பு, விளையாட்டு வீரர்.

பையனுக்கு என்னம்மா? 15 நாளா இவனுக்கு வயிற்றுப் போக்கு இருக்குது. எல்லா வைத்தியமும் செய்தாச்சு. வயிற்றுப் போக்கு நிக்கமாட்டேங்குது டாக்டர்.

வயிற்றுப் போக்கு போகக்கூடாது ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெறணும். குளுக்கோஸ் ஏத்தனும். ஒரு சில டெஸ்ட் எல்லாம் எடுக்கணுமேம்மா

"இந்தாங்க டாக்டர், ஒரு பெரிய மருத்துவமனைக்கு போய் அட்மிட் பண்ணி குளுக்கோஸ் ஏத்தி எல்லா டெஸ்ட்டும் செய்தாச்சு, விவரம் எல்லாம் இந்த பைலில் இருக்குது வாங்கிப் பார்த்தேன், அனைத்தும் இருந்தன."

"இப்ப ஒரு நாளைக்கு எத்தனை தடவை போறாறு?"

"மூணு அல்லது நாலு தடவை"

"உடம்பு இதனால வீக்கா இருக்கா"

"அதான் இல்ல டாக்டர் நல்லா சாப்பிடுறான், நல்லா விளையாடுறான், டி.வி.பார்க்கிறான், ஆனால் வயிற்றுப் போக்கு மட்டும் நிக்க மாட்டேங்குது".

"வீட்டுல யார் யார் இருக்கா"

"நான் என் புருஷன் இவன், என் தங்கச்சி பொண்ணு ஒன்று இங்கேயே தங்கி படிக்குது"

"தங்கச்சி பொண்ணை நல்ல பார்த்துக்குவானா?"

"ஐயோ ஏன் டாக்டர் அவள் இவனுக்கு உசிரு, கண்ணும் கருத்துமா தங்கத்துல வைச்சு தாங்குவான் டாக்டர்"

மற்ற விசாரிப்புகள் எல்லாம் விசாரித்து விட்டு "பையன் கிட்ட கொஞ்சம் தனியா பேசணும், நீங்க கொஞ்சம் வெளியில் உட்காறீங்களா?"

"டாக்டர் அவனுக்கு எந்த கெட்டப்பழக்கமும் கிடையாது, கண்ணும் கருத்துமா நாங்க பார்த்துக்கிறோம்"

"ஒரு பத்து நிமிஷம் மட்டும் விசாரித்து விட்டு உங்களை கூப்பிடுகிறேன், கொஞ்சம் வெளியில போங்க"

தாய் ஏதோ ஒரு அச்சத்தோடுதான் அவனை பலமுறை பார்த்து பின் சென்றார்கள்.

"தம்பி பயப்படாதீங்க. ஒரு சில கேள்வி கேட்கணும், அம்மா கூட இருந்தா நல்லா இருக்காது, அதனால்தான் வெளியில போகச் சொன்னேன், உங்கக்கிட்ட என்ன நல்ல பழக்கம், கெட்டப்பழக்கம் இருக்கும்னு எல்லாத்தையும் சொல்லுங்க, அம்மாக்கிட்ட எதுவும் சொல்லமாட்டேன்"

"சார் என்கிட்ட எந்த ஒரு கெட்டப்பழக்கமும் கிடையாது சார், நான் அது மாதிரி பையன் இல்லை, ரொம்ப நல்லவன் சார்"

"உன்னை யாரு இப்ப கெட்டப் பையனு சொன்னா, சரி நீ யாரையாவது லவ் பண்றீயா, தயங்காம சொல்லு, அம்மாக்கிட்ட சொல்லமாட்டேன்?"

"ஐயோ அது மாதிரி எதுவும் கிடையாது சார் அதுக்கு நேரமும் கிடையாது சார்"

"சரி உன்னுடைய பொழுது போக்கு என்ன?"

"காலையில நடைப்பயிற்சி, அப்புறம் கல்லூரி, மாலையில் தங்கைக்கூட கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருப்பேன், ஏதாவது டவுட் கேட்டா சொல்லிக் கொடுப்பேன், அப்புறம் டி.வி. இரவு 11 மணிக்கு தூங்கப் போய்யிடுவேன்"

"பொண்ணு இப்ப உங்க வீட்டுல இருக்காங்களா?"

"இல்லை டாக்டர், அவங்க அம்மா வந்து ஊருக்கே அழைச்சுகிட்டு போய்ட்டாங்க, இனிமேல் அங்கதான் படிக்கப் போறாளாம்" விடை கிடைத்து விட்டது போல!

"நீ அந்த பொண்ணுகூட ஜாலியா சில்மிஷம் பண்ணியிருக்குறாயா" "இல்ல இல்ல பண்ணியிருக்கிறேனு நான் அடிச்சு சொல்லுறேன். நீ என்ன சொல்லுறே?"

"ஐயோ டாக்டர் அதெல்லாம் ஒன்னும் கிடையாது என்று அழுத அவனை 15 நிமிடங்கள் தொடர்ந்து பேசியதில் கடைசியில் ஒப்புக் கொண்டான்."

எங்க அம்மாவுக்கு இந்த விஷயத்தை சொல்லிடாதீங்க டாக்டர் என்று கெஞ்சி கேட்டுக் கொண்டான்.

அவனிடம் அன்பாக பேசி தவற்றை உணர்ந்து கொண்டதால் புத்திமதி சொல்லி தாயுடன் அனுப்பிவைத்தேன்.

இது ஒரு வகையான வயிற்றுப்போக்கு, இதனை மனநல மருத்துவத்தில்தான் குணமாக்க முடியும்.

அதாவது ஒரு இன்பத்தை அனுபவித்து கொண்டு இருக்கிறான், அந்த இன்பம் அவனுக்கு கிடைக்காவிட்டால் அதையே நினைத்து நினைத்து மூழ்குகிற போது எதிர்மறையான பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது.

அதன் விளைவுதான் வயிற்றுப் போக்கு, இதற்கு சரியான மனநலமும், மருந்தும் கலந்து கொடுத்தால் ஒரிரு வாரங்களிலேயே சரியாகிவிடும்.







புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக