புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலகிலேயே அதிக விலைமிக்க வீடு!  Poll_c10உலகிலேயே அதிக விலைமிக்க வீடு!  Poll_m10உலகிலேயே அதிக விலைமிக்க வீடு!  Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகிலேயே அதிக விலைமிக்க வீடு!  Poll_c10உலகிலேயே அதிக விலைமிக்க வீடு!  Poll_m10உலகிலேயே அதிக விலைமிக்க வீடு!  Poll_c10 
139 Posts - 44%
ayyasamy ram
உலகிலேயே அதிக விலைமிக்க வீடு!  Poll_c10உலகிலேயே அதிக விலைமிக்க வீடு!  Poll_m10உலகிலேயே அதிக விலைமிக்க வீடு!  Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
உலகிலேயே அதிக விலைமிக்க வீடு!  Poll_c10உலகிலேயே அதிக விலைமிக்க வீடு!  Poll_m10உலகிலேயே அதிக விலைமிக்க வீடு!  Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
உலகிலேயே அதிக விலைமிக்க வீடு!  Poll_c10உலகிலேயே அதிக விலைமிக்க வீடு!  Poll_m10உலகிலேயே அதிக விலைமிக்க வீடு!  Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
உலகிலேயே அதிக விலைமிக்க வீடு!  Poll_c10உலகிலேயே அதிக விலைமிக்க வீடு!  Poll_m10உலகிலேயே அதிக விலைமிக்க வீடு!  Poll_c10 
8 Posts - 3%
prajai
உலகிலேயே அதிக விலைமிக்க வீடு!  Poll_c10உலகிலேயே அதிக விலைமிக்க வீடு!  Poll_m10உலகிலேயே அதிக விலைமிக்க வீடு!  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உலகிலேயே அதிக விலைமிக்க வீடு!  Poll_c10உலகிலேயே அதிக விலைமிக்க வீடு!  Poll_m10உலகிலேயே அதிக விலைமிக்க வீடு!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உலகிலேயே அதிக விலைமிக்க வீடு!  Poll_c10உலகிலேயே அதிக விலைமிக்க வீடு!  Poll_m10உலகிலேயே அதிக விலைமிக்க வீடு!  Poll_c10 
4 Posts - 1%
mruthun
உலகிலேயே அதிக விலைமிக்க வீடு!  Poll_c10உலகிலேயே அதிக விலைமிக்க வீடு!  Poll_m10உலகிலேயே அதிக விலைமிக்க வீடு!  Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
உலகிலேயே அதிக விலைமிக்க வீடு!  Poll_c10உலகிலேயே அதிக விலைமிக்க வீடு!  Poll_m10உலகிலேயே அதிக விலைமிக்க வீடு!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகிலேயே அதிக விலைமிக்க வீடு!


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Tue Oct 19, 2010 2:17 am

4500 கோடி இந்திய ரூபா செலவில் கட்டப்பட்ட முகேஷ் அம்பானியின் "மும்பை மாளிகை' உலகிலேயே அதிக விலைமிக்க வீடாகும். ரிலையன்ஸ் தொழிலதிபர் முகேஷ் அம்பானியால் மும்பையில் கட்டப்பட்டுள்ள புதிய வீடுதான் உலகிலேயே அதிக விலைமிக்க வீடு என்று அமெரிக்காவின் போர்பஸ் இதழ் தெரிவித்துள்ளது. தெற்கு மும்பையின் அல்டாமவூண்ட் சாலையில் அமைந்துள்ள "அந்திலா' என்ற இந்த வீடு 4500 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.

ஆனால் இந்த வீடு விற்பனைக்கு அல்ல. இதனால் உலகின் அதிக விலைமிக்க வீடுகள் குறித்த எங்களது பத்திரிகையின் பட்டியலில் இதை வெளியிட முடியவில்லை என்று போர்பஸ் தெரிவித்துள்ளது. 27 மாடிகளுடன் 570 அடி உயரத்தில் அந்த வீடு விண்ணை முட்டும் விதத்தில் நிற்கிறது. அந்த சொகுசு பங்களா விரைவில் திறப்பு விழாவை எதிர்நோக்கியுள்ளது. இந்தத் திறப்பு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கவுள்ளனர்.

வீட்டை வெளியில் பார்க்கும்போது ஆச்சர்யம் என்றால் உள்ளே சென்று பார்த்தால் அதைவிட பன்மடங்கு வியப்பாகவுள்ளது. வீட்டுக்குள் சுகாதார மையம் உடற்பயிற்சி கூடம் 50 இருக்கைகளையுடைய திரையரங்கம் நடன ஸ்டுடியோ விருந்தினர் அறை தோட்டம் என அனைத்து வசதிகளும் உள்ளன. 160 வாகனங்களை நிறுத்துவதற்கும் வீட்டின் கீழ் தளத்தில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வீட்டின் தளங்களுக்கு எளிதாகச் சென்றுவர 9 லிப்ட்டுகள் நிறுவப்பட்டுள்ளன என்று போர்பஸ் பத்திரிகை கூறியுள்ளது.

ஏதிர்வரும் 28ம் தேதி மிகப் பெரிய அளவில் கிரக பிரவேசம் நடத்தி அந்த வீட்டில் குடியேற இருக்கிறார் முகேஷ். 27 தளங்களைக் கொண்ட இந்த பிரமாண்ட மாளிகையின் உச்சியில் மூன்று ஹெலிகாப்டர்கள் இறங்குவதற்கான தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உலகின் மிகச் சிறந்த கட்டடக்கலை நிபுணர்களைக் கொண்டு ஏழு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது இந்த மாளிகை.


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 19, 2010 4:52 am

அதிர்ச்சி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக