புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! I_vote_lcapஎதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! I_voting_barஎதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! I_vote_rcap 
58 Posts - 79%
heezulia
எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! I_vote_lcapஎதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! I_voting_barஎதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! I_vote_rcap 
10 Posts - 14%
E KUMARAN
எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! I_vote_lcapஎதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! I_voting_barஎதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! I_vote_rcap 
4 Posts - 5%
mohamed nizamudeen
எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! I_vote_lcapஎதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! I_voting_barஎதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! I_vote_lcapஎதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! I_voting_barஎதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! I_vote_rcap 
396 Posts - 79%
heezulia
எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! I_vote_lcapஎதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! I_voting_barஎதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! I_vote_rcap 
56 Posts - 11%
mohamed nizamudeen
எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! I_vote_lcapஎதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! I_voting_barஎதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! I_vote_lcapஎதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! I_voting_barஎதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! I_vote_rcap 
8 Posts - 2%
E KUMARAN
எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! I_vote_lcapஎதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! I_voting_barஎதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! I_vote_lcapஎதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! I_voting_barஎதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! I_vote_lcapஎதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! I_voting_barஎதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! I_vote_lcapஎதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! I_voting_barஎதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! I_vote_lcapஎதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! I_voting_barஎதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! I_vote_lcapஎதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! I_voting_barஎதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 18, 2010 11:25 pm

பல நூற்றாண்டுகளாக ஒவ்வொரு நாகரிகத்திலும் மக்கள் வருங்காலத்தைக் கணித்துச் சொல்வதற்கு முயன்றிருக்கிறார்கள். இப்போது வருங்காலத்தைச் சொல்பவர்கள் கூட பழங்காலத்துக் கருவிகளையே உதவியாகக் கொண்டு கணிக்கிறார்கள். இதோ சில உதாரணங்கள்...

நார்டிக் ரூன் கற்கள் -nordic rune stones

இந்தக் கற்களில் பல சின்னங்கள் இருக்கும். இவற்றைச் சக்கர வடிவில் சேர்த்து வைத்திருப்பார்கள்.

க்ரிஸ்டல் பந்து

இது பேப்பர் வெயிட் போலிருக்கும். இந்தக் கண்ணாடிப் பந்தில் மேகம் போன்ற உருவங்கள் தோன்றும். இந்த உருவ அமைப்புகளை வைத்து, வருங்காலத்தைக் கணித்துச் சொல்வார்கள்.

கைரேகைகள்

உள்ளங்கையில் ஓடும் ரேகைகளை வைத்துக்கூட வருங்காலத்தைக் கணித்துச் சொல்வார்கள்.

ஜோசியம்

கிரகங்களைக் கொண்டு நம் வாழ்வில் உள்ள தொடர்புகளை ஆராய்வது.

ஆதாரங்கள்

வருங்காலத்தைக் கணிப்பது என்றதும் நினைவில் வருபவர், நாஸ்ட்ரடேமஸ். இந்த பிரெஞ்சு மருத்துவர் பதினாராம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர், தான் கண்ட கனவுகளைவைத்து, வருங்காலத்தைப் பற்றிப் புத்தகம் எழுதியுள்ளார். வருங்காலமென்றால் ஏதோ பத்து, பன்னிரண்டு வருடங்களுக்கு அல்ல. கிட்டத்தட்ட உலகம் அழிவதுவரை இவருடைய குறிப்புகள் இருக்கின்றன. லண்டனில் வந்த மிகப்பெரிய தீ விபத்து, ஹிட்லரும் நெப்போலியனும் பதவிக்கு வந்தது, பெர்லின் சுவர் உடைந்தது இவை பற்றியெல்லாம் இவரது புத்தகத்தில் இருக்கிறது!

லெஸ்லி ப்ரெனன் என்ற பெண் டி.வி. பார்த்துக் கொண்டிருக்கும்போது, ஒரு ரசாயனத் தொழிற்சாலை வெடித்ததைப் பற்றிய செய்தியைப் பார்த்தாள். அவள் அதைப் பார்த்தபோது, மணி மதியம் ஒன்று. ஆனால், அன்று மாலைச் செய்திகள் பார்த்த போதுதான் அவளுக்குத் தெரிந்தது, அந்தத் தொழிற்சாலை வெடிப்பு நிகழ்ந்தது மாலை 4.53 மணிக்கு என்று!

இந்த வெடிப்பைப் பற்றி அவளுடைய மனதில் தெரிந்தது, இந்தச் சம்பவம் நிகழ்வதற்கு முன்பே தொலைக்காட்சித் திரையில் தோன்றியிருக்கிறது!

1990 -ல் க்ரிஸ் ராபின்ஸன் என்பவர், பிரிட்டன் ராணுவ முகாம் ஒன்றைப் பற்றித் தொடர்ந்து பல கனவுகள் கண்டார். அவரது கனவில் கல்லறைத் தோட்டத்தின் வழியாக நாய்கள் ஓடுவதையும் ஒரு கடிகாரத்தையும் காமிராக்களையும் கண்டார்.

நான்கு வாரங்கள் கழித்து அதே முகாமுக்குத் தீவிரவாதிகள் அருகிலிருந்த கல்லறைத் தோட்டத்தின் வழியாக நுழைந்து குண்டு வைத்தார்கள்!

ஜின்னி பர்கின் என்பவர், மே 1997 - ல் தன்னுடைய மனத்திரையில் ஒரு தெரு முழுவதும் பூக்களால் நிறைக்கப்பட்டிருந்ததைப் பார்த்ததாகவும் இதைச் சார்ந்த நிகழ்ச்சி மக்களை உணர்வுபூர்வமாக ஒன்றுசேர்க்கும் என்று கடவுளிடமிருந்தே அவருக்குச் செய்தி கிடைத்ததாகவும் கூறினார். இளவரசி டயானா ஆகஸ்ட் மாதம் அதேவருடம் இறந்தது தன் கணிப்பை உறுதி செய்ததாகக் கூறினார்.

கோட்பாடுகள்

தற்செயல் நிகழ்வுகள்: உலகில் இரண்டு வாரத்துக்கு ஒருமுறை பெரிய விமான விபத்து நிகழ்கிறது. அதனால், அதைப் பற்றிய கணிப்புகள் தற்செயலாக நிகழ்பவைதான்.

விளக்கம்: கனவுகள் முழுவதும் பல்வேறு உருவங்களைக் காண்பிக்கும். இதற்கு எப்படி வேண்டுமானாலும் விளக்கம் தந்து கொள்ளலாம். அதேபோல், நாஸ்ட்ரடாமஸ் எழுதியது விடுகதை வடிவத்தில். அதனால், அதற்கும் எப்படி வேண்டுமானாலும் விளக்கம் தரலாம்.

அடுத்த உலகம்: க்ரிஸ் ராபின்ஸன் இறந்து போன காவல் அதிகாரி ஒருவர்தான் தனக்குத் தகவல்கள் தந்ததாக நினைத்தார்.

ஏமாற்றுபவர்கள்: வருங்காலத்தைச் சொல்பவர்களாகக் கூறுபவர்கள் எல்லாம் தங்களிடம் வருபவர்களை ஆராய்ந்து கேள்விகள் கேட்டு, அதன் மூலம் அவர்களை ஏமாற்றுகிறார்கள்.

இயல்பான நிகழ்வு:
நாம் எல்லோருமே வருங்காலத்தைப் பற்றிக் கனவு காண்கிறோம். விழித்ததும் மறந்துவிடுகிறோம். சிலர் இவற்றைத் தற்செயல் என்று ஒதுக்கிவிடுகிறார்கள்.

விஞ்ஞானம் என்ன சொல்கிறது?

வருங்காலம் குறித்துக் கூறுவதை ECB -யின் (Extra Censory Perception) விளைவாகத்தான் கருதுகிறது விஞ்ஞானம். ஆனால் ஜோசியம், வருங்காலம் சொல்வது என்பவற்றை எல்லாம் வெறும் கணிப்பாக மட்டுமே கொள்கிறார்கள். அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாததால், இது போன்ற விஷயங்களை விஞ்ஞானிகள் முழுமையாக ஏற்றுக் கொள்வதில்லை!

எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 18, 2010 11:39 pm

நார்டிக் ரூன் கற்கள் -nordic rune stones

க்ரிஸ்டல் பந்து //

இந்த இரண்டைப் பற்றி விரிவாகக் கூற முடியுமா சிவா..

நல்ல தகவல்.. நன்றி சிவா.

இன்றிருப்பார் நாளை இல்லை... எதிர்காலம் (எத்தனை நாள்/ ஆண்டுகள் இருப்போம்) குறித்து அறிய முடிந்தால் முடிந்த நற் செயல்களை முடிக்கலாம் விரைந்து..
சிரி

எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Aஎதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Aஎதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Tஎதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Hஎதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Iஎதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Rஎதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Aஎதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Empty

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக