புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு பயணம் முடிந்தது Poll_c10ஒரு பயணம் முடிந்தது Poll_m10ஒரு பயணம் முடிந்தது Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
ஒரு பயணம் முடிந்தது Poll_c10ஒரு பயணம் முடிந்தது Poll_m10ஒரு பயணம் முடிந்தது Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஒரு பயணம் முடிந்தது Poll_c10ஒரு பயணம் முடிந்தது Poll_m10ஒரு பயணம் முடிந்தது Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஒரு பயணம் முடிந்தது Poll_c10ஒரு பயணம் முடிந்தது Poll_m10ஒரு பயணம் முடிந்தது Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
ஒரு பயணம் முடிந்தது Poll_c10ஒரு பயணம் முடிந்தது Poll_m10ஒரு பயணம் முடிந்தது Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
ஒரு பயணம் முடிந்தது Poll_c10ஒரு பயணம் முடிந்தது Poll_m10ஒரு பயணம் முடிந்தது Poll_c10 
1 Post - 2%
Balaurushya
ஒரு பயணம் முடிந்தது Poll_c10ஒரு பயணம் முடிந்தது Poll_m10ஒரு பயணம் முடிந்தது Poll_c10 
1 Post - 2%
prajai
ஒரு பயணம் முடிந்தது Poll_c10ஒரு பயணம் முடிந்தது Poll_m10ஒரு பயணம் முடிந்தது Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பயணம் முடிந்தது Poll_c10ஒரு பயணம் முடிந்தது Poll_m10ஒரு பயணம் முடிந்தது Poll_c10 
383 Posts - 49%
heezulia
ஒரு பயணம் முடிந்தது Poll_c10ஒரு பயணம் முடிந்தது Poll_m10ஒரு பயணம் முடிந்தது Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஒரு பயணம் முடிந்தது Poll_c10ஒரு பயணம் முடிந்தது Poll_m10ஒரு பயணம் முடிந்தது Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ஒரு பயணம் முடிந்தது Poll_c10ஒரு பயணம் முடிந்தது Poll_m10ஒரு பயணம் முடிந்தது Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு பயணம் முடிந்தது Poll_c10ஒரு பயணம் முடிந்தது Poll_m10ஒரு பயணம் முடிந்தது Poll_c10 
26 Posts - 3%
prajai
ஒரு பயணம் முடிந்தது Poll_c10ஒரு பயணம் முடிந்தது Poll_m10ஒரு பயணம் முடிந்தது Poll_c10 
7 Posts - 1%
sugumaran
ஒரு பயணம் முடிந்தது Poll_c10ஒரு பயணம் முடிந்தது Poll_m10ஒரு பயணம் முடிந்தது Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஒரு பயணம் முடிந்தது Poll_c10ஒரு பயணம் முடிந்தது Poll_m10ஒரு பயணம் முடிந்தது Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஒரு பயணம் முடிந்தது Poll_c10ஒரு பயணம் முடிந்தது Poll_m10ஒரு பயணம் முடிந்தது Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
ஒரு பயணம் முடிந்தது Poll_c10ஒரு பயணம் முடிந்தது Poll_m10ஒரு பயணம் முடிந்தது Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பயணம் முடிந்தது

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Apr 26, 2011 7:20 pm

ஒரு பயணம் முடிந்தது AI-india-plane-crash

தன் இதமான வேட்கையால்
மூடு பனிகளை விரட்டியபடி
மெல்ல உயர்ந்தெழும் கதிரவன்

நகரத்திற்கு வெளியே
விலக்கப்பட்ட நிலையில்
இயந்திர பறவைகளின் கூடாரம்

எங்கிருந்தோ வந்த ஒருபறவை
மரங்கள்சூழ்ந்த மலை அடிவாரத்தில்
வழிமாறி தரை இறக்கம்

தக்கம்பார்த்து காத்திருந்த அக்னி
துளியும் இரக்கமின்றி மேய்ந்தது
அந்த மனிதர்களின் உடலை

கருவில் தளிரும் சிசுவையும்
நாளை இறக்கும் கிழவனையும்
சுட்டெரித்து கக்கியது அக்னி

தங்கள் உயிரை யாசித்து
கூக்குரல் எழுப்பும் ஆத்மாக்கள்
எந்த இறைவனையும் காணாவில்லை

நாழிகை போராட்டம் முடிவில்
உயிர்களை தொலைத்து
மிச்சமாய் எரிந்துகருத்த உடல்கள்

உதவிக்கரமாய் வந்த
உயிருள்ள மனித கூட்டங்கள்
எடுத்துச் சென்றன சவங்களை

தாயின் மருத்தவத்திற்கு
பணம் ஈட்டிவந்த மகன்

பிறந்த முதல் குழந்தையை
முகம் பார்க்கவந்த தகப்பன்

மங்கையை கரம் பிடித்து
மணமகனாக மாலைசூட புறப்பட்டவன்

காலம்கடந்து தளிரிட்ட கருவுமாய்
உறவுகளைநோக்கி ஆனந்தமாய் சென்றவள்

பொன்னும் பொருளும் பாசமுமாய்
உறவுகளை தேடி வந்தவர்கள்
உயிரை தொலைத்து சவங்களாக

உறவுகளின் வரவுகளை எதிர்பார்த்து
அங்கு காத்திருக்கும் உறவுகளுக்கு
எந்த கடவுள் வந்து சொல்லும்
ஆறுதலையும் உயிர்பறித்த காரணத்தையும்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Apr 26, 2011 7:44 pm

உயிரின் மதிப்பை சொல்லும் ஒவ்வொரு வரிகளான உங்களின் இந்த கவிதை....

எத்தனையோ வருடம் கழித்து கருத்தரித்து பிஞ்சு முகத்தை காண தவமாய் காத்திருக்கும் அந்த சந்தோஷ தாயின் முகம் கண்ணெதிரே வந்து சென்றது செய்தாலி இந்த வரி படிக்கும்போது...

பகவானே காப்பாற்று என்று கூக்குரலிட்டவர்களை எந்த இறையும் வந்து காப்பாற்றவில்லை... ஐயோ நெஞ்சம் பதைக்கிறதே.....

கஷ்டப்பட்டு பணம் சேர்த்து சிறுக சிறுக தன் குடும்பத்தை காண ஓடி வரும் குடும்ப தலைவனின் அதிர்ச்சி முகம் நெஞ்சில் துக்கமாக அறைகிறதுப்பா....

கவிதை வரிகளை படிக்கவிட்டு அழவைக்க முடியுமா செய்தாலி??
இதோ அழுகிறேனே.... நெஞ்சு எரிந்து அழுகிறேனே.... என் உறவுகளை தொலைத்தது போல் துக்கம் அடைக்கிறதே செய்தாலி....

வரிகளில் தாக்கமும் நெஞ்சில் துக்கமும் ஒருங்கே வரச்செய்த அருமையான கவிதை படைத்தமைக்கு என் அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி....
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒரு பயணம் முடிந்தது 47
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Tue Apr 26, 2011 8:22 pm

படித்த வரிகள்

தங்கள் உயிரை யாசித்து
கூக்குரல் எழுப்பும் ஆத்மாக்கள்
எந்த இறைவனையும் காணாவில்லை

படிததும் கனத்தது இதயம் .....

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 27, 2011 9:57 am

மஞ்சுபாஷிணி wrote:உயிரின் மதிப்பை சொல்லும் ஒவ்வொரு வரிகளான உங்களின் இந்த கவிதை....

எத்தனையோ வருடம் கழித்து கருத்தரித்து பிஞ்சு முகத்தை காண தவமாய் காத்திருக்கும் அந்த சந்தோஷ தாயின் முகம் கண்ணெதிரே வந்து சென்றது செய்தாலி இந்த வரி படிக்கும்போது...

பகவானே காப்பாற்று என்று கூக்குரலிட்டவர்களை எந்த இறையும் வந்து காப்பாற்றவில்லை... ஐயோ நெஞ்சம் பதைக்கிறதே.....

கஷ்டப்பட்டு பணம் சேர்த்து சிறுக சிறுக தன் குடும்பத்தை காண ஓடி வரும் குடும்ப தலைவனின் அதிர்ச்சி முகம் நெஞ்சில் துக்கமாக அறைகிறதுப்பா....

கவிதை வரிகளை படிக்கவிட்டு அழவைக்க முடியுமா செய்தாலி??
இதோ அழுகிறேனே.... நெஞ்சு எரிந்து அழுகிறேனே.... என் உறவுகளை தொலைத்தது போல் துக்கம் அடைக்கிறதே செய்தாலி....

வரிகளில் தாக்கமும் நெஞ்சில் துக்கமும் ஒருங்கே வரச்செய்த அருமையான கவிதை படைத்தமைக்கு என் அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி....

மேங்க்ளூர் சம்பவம் என்னால் மறக்க முடியவில்லை
அதனால் உருவானத்துதான் இந்த கிறுக்கல்
வாசிக்கும் நமக்கே எவ்வளவு வேதனை
அதை உணர்ந்த அந்த ஜீவன்களுக்கு .............?

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 27, 2011 9:58 am

மனோஜ் wrote:படித்த வரிகள்

தங்கள் உயிரை யாசித்து
கூக்குரல் எழுப்பும் ஆத்மாக்கள்
எந்த இறைவனையும் காணாவில்லை

படிததும் கனத்தது இதயம் .....

மிக்க நன்றி தோழரே

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Wed Apr 27, 2011 10:18 am

தாயின் மருத்தவத்திற்கு
பணம் ஈட்டிவந்த மகன்

பிறந்த முதல் குழந்தையை
முகம் பார்க்கவந்த தகப்பன்

மங்கையை கரம் பிடித்து
மணமகனாக மாலைசூட புறப்பட்டவன்

காலம்கடந்து தளிரிட்ட கருவுமாய்
உறவுகளைநோக்கி ஆனந்தமாய் சென்றவள்

இவ்வரிகளில் உண்மையை உணர்கிறேன்..ஆழமான கருத்தைக் கொண்ட அழகிய கவிதை படைத்த உங்களுக்கு அன்பான பாராட்டுக்கள்.. சூப்பருங்க

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 27, 2011 10:33 am

Jiffriya wrote:
தாயின் மருத்தவத்திற்கு
பணம் ஈட்டிவந்த மகன்

பிறந்த முதல் குழந்தையை
முகம் பார்க்கவந்த தகப்பன்

மங்கையை கரம் பிடித்து
மணமகனாக மாலைசூட புறப்பட்டவன்

காலம்கடந்து தளிரிட்ட கருவுமாய்
உறவுகளைநோக்கி ஆனந்தமாய் சென்றவள்

இவ்வரிகளில் உண்மையை உணர்கிறேன்..ஆழமான கருத்தைக் கொண்ட அழகிய கவிதை படைத்த உங்களுக்கு அன்பான பாராட்டுக்கள்.. சூப்பருங்க

மிக்க நன்றி தோழி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக