புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மென்பொருள் ஏதாவது கிடைக்குமா ?- ப்ரியா  - Page 2 Poll_c10மென்பொருள் ஏதாவது கிடைக்குமா ?- ப்ரியா  - Page 2 Poll_m10மென்பொருள் ஏதாவது கிடைக்குமா ?- ப்ரியா  - Page 2 Poll_c10 
30 Posts - 50%
heezulia
மென்பொருள் ஏதாவது கிடைக்குமா ?- ப்ரியா  - Page 2 Poll_c10மென்பொருள் ஏதாவது கிடைக்குமா ?- ப்ரியா  - Page 2 Poll_m10மென்பொருள் ஏதாவது கிடைக்குமா ?- ப்ரியா  - Page 2 Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
மென்பொருள் ஏதாவது கிடைக்குமா ?- ப்ரியா  - Page 2 Poll_c10மென்பொருள் ஏதாவது கிடைக்குமா ?- ப்ரியா  - Page 2 Poll_m10மென்பொருள் ஏதாவது கிடைக்குமா ?- ப்ரியா  - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மென்பொருள் ஏதாவது கிடைக்குமா ?- ப்ரியா  - Page 2 Poll_c10மென்பொருள் ஏதாவது கிடைக்குமா ?- ப்ரியா  - Page 2 Poll_m10மென்பொருள் ஏதாவது கிடைக்குமா ?- ப்ரியா  - Page 2 Poll_c10 
72 Posts - 57%
heezulia
மென்பொருள் ஏதாவது கிடைக்குமா ?- ப்ரியா  - Page 2 Poll_c10மென்பொருள் ஏதாவது கிடைக்குமா ?- ப்ரியா  - Page 2 Poll_m10மென்பொருள் ஏதாவது கிடைக்குமா ?- ப்ரியா  - Page 2 Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
மென்பொருள் ஏதாவது கிடைக்குமா ?- ப்ரியா  - Page 2 Poll_c10மென்பொருள் ஏதாவது கிடைக்குமா ?- ப்ரியா  - Page 2 Poll_m10மென்பொருள் ஏதாவது கிடைக்குமா ?- ப்ரியா  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
மென்பொருள் ஏதாவது கிடைக்குமா ?- ப்ரியா  - Page 2 Poll_c10மென்பொருள் ஏதாவது கிடைக்குமா ?- ப்ரியா  - Page 2 Poll_m10மென்பொருள் ஏதாவது கிடைக்குமா ?- ப்ரியா  - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மென்பொருள் ஏதாவது கிடைக்குமா ?- ப்ரியா


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Mon Oct 18, 2010 4:53 pm

First topic message reminder :

எனது SIM தொலைபேசி அட்டையில் உள்ள அழிந்த குறுந்தகவல்களை மீள பெற்றுக்கொள்ள வேண்டும் உதவ முடியுமா ? மென்பொருள் ஏதாவது இருந்தா கொடுத்து உதவுங்கள் ..என்னிடம் zim reader உள்ளது ..மிக அவசியமாக தேவைப் படுகின்றது நண்பர்களே ..


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Oct 18, 2010 9:44 pm

சிவா wrote:

இதை மறந்து விட்டேனே! எதற்கும் அண்ணனுக்கு ஒரு விண்ணப்பம் எழுதிப் பார்க்கிறேன்!

எனது கணினியில் எப்பொழுதாவது இணைக்க முடிகிறது! உடனே பார்மாட் செய்யக் கோருகிறது! ஆனால் பார்மாட் செய்யவும் முடியவில்லை! அவ்வாறு பார்மாட் செய்ய முடிந்தாலும் பிறகு recovery மென்பொருள் மூலம் திரும்பப் பெறலாம்!

அவர்தான் மென்பொருள் நூலகமாச்சே

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 18, 2010 9:47 pm

maniajith007 wrote:
சிவா wrote:

இதை மறந்து விட்டேனே! எதற்கும் அண்ணனுக்கு ஒரு விண்ணப்பம் எழுதிப் பார்க்கிறேன்!

எனது கணினியில் எப்பொழுதாவது இணைக்க முடிகிறது! உடனே பார்மாட் செய்யக் கோருகிறது! ஆனால் பார்மாட் செய்யவும் முடியவில்லை! அவ்வாறு பார்மாட் செய்ய முடிந்தாலும் பிறகு recovery மென்பொருள் மூலம் திரும்பப் பெறலாம்!

அவர்தான் மென்பொருள் நூலகமாச்சே

மென்பொருள் ஏதாவது கிடைக்குமா ?- ப்ரியா  - Page 2 359383



மென்பொருள் ஏதாவது கிடைக்குமா ?- ப்ரியா  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Oct 18, 2010 9:49 pm

சிவா wrote:

மென்பொருள் ஏதாவது கிடைக்குமா ?- ப்ரியா  - Page 2 359383

சாரிண்ணே எனக்கு இந்த பழக்கமெல்லாம் இல்லை ஒன்லி கிரேப்வாட்டர் dexolac ,lactogen இது மட்டும் தான்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Oct 19, 2010 2:12 am

சகோதரி ப்ரியாவின் மென்பொருள் தேடிக்கொண்டிருக்கிறேன். ஒன்று பார்த்தேன் தருகிறேன்

சிவா அவர்களுக்கு ‘

USB Ex Hard Drive Problem
இவையெல்லாம் செய்து பார்த்துவிட்டீர்களோ தெரியாது. அப்படியானால் கூறவும்
system window 7/ vista?
vista வில் Start menu வில் Control panel /administrative Tools ஐ திறந்து அதில்computer management ஐ open பண்ணி பின்னர் Storage/ Disk management ஐ திறந்தால்
இதுபோன்று வரும்
மென்பொருள் ஏதாவது கிடைக்குமா ?- ப்ரியா  - Page 2 Diskmanag

மென்பொருள் ஏதாவது கிடைக்குமா ?- ப்ரியா  - Page 2 Diskmanag2

HD ஐ இணைத்துவிட்டு இங்கே சென்று இதில் usb Extermnal hard drive வருக்கிறதா?
அதற்கு பெயர் உண்டா? என்று பார்த்துக்கொள்ளுங்கள். முடிந்தால் அறியதாருங்கள்.

நீங்கள் கூறியதுபோல் format செய்துவிட்டு recovery பாண்ணுவதாயின்
இந்தமென்பொருள் மிகச் சிறந்ததாக அறிகிறேன்
Wondershare data Recovery
http://www.disk-utilities.com/data-recovery/

ஆனால் இது நிச்சயமற்றது. சிலவேளைகளில் ஒரு பகுதிமட்டுமே காப்பாற்ற முடியும்

எதற்கும் இந்தமென்பொருட்களில் ஒன்றையும் பாவிக்கலாம். இவையும் disk management ல் பார்ப்பதும் ஒன்றுதான். இந்த மென்பொருட்கள் இலகுவானவை
என்ன செய்யலாம் என்பதை hard drive தெரிகிறதா என்றுபார்த்தபின் பார்க்கலாம்

free software
1. Partition Wizard Home Edition Free
http://www.partitionwizard.com/free-partition-manager.html

2. Acronis® Disk Director® 11 Home
http://www.acronis.com/homecomputing/products/diskdirector/recovery-expert.html

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 19, 2010 3:27 am

hard drive - நீங்கள் கூறிய இடத்தில் சில நேரங்களில் மட்டும் தெரிகிறது. ஆனால் 0KB என்றுதான் வருகிறது!



மென்பொருள் ஏதாவது கிடைக்குமா ?- ப்ரியா  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Oct 19, 2010 5:59 am

மன்னிக்கவும் உடனுக்குடன் பதில்தர முடியவில்லை.

இதை ஒருமுறைசெய்துபார்க்கவும் பல இடங்களில் போட்டிருக்கிறது.
start menu/control panel/device manager இதற்குள் 1394 network connection இருக்கிறதா எனப்பார்க்கவும்.இருந்தால் அதை disable செய்தால் External hard drive வேலை செய்யுமெனக் காண்கிறேன்.

இனி நாளை காலை வருகிறேன்.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Oct 19, 2010 6:17 am

இன்னும் இரண்டு தகவல்

USB cable நீளமில்லாததாக மாற்றிப்பார்க்கலாம்.

அடுத்தது BIOS setting சென்று usb 2 .0 ஐ disable செய்தல். நாளை மீண்டும்.....

avatar
Ravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 400
இணைந்தது : 02/07/2010
http://int.asus@gmail.com

PostRavi Tue Oct 19, 2010 10:42 am

சிவா wrote:hard drive - நீங்கள் கூறிய இடத்தில் சில நேரங்களில் மட்டும் தெரிகிறது. ஆனால் 0KB என்றுதான் வருகிறது!

முதலில் ஒரு நல்ல ஆண்டிவைரஸ் மூலம் அதை பரிசோதிக்கவும், அப்படி முடியவில்லை என்றால் http://elive.icedslash.com/isos/stable/ இந்ததளத்திற்க்கு சென்று இதை டவுன்லாடு செய்து ஒரு சிடியில் பதிவு செய்து இதன் மூலம் உங்கள் கணினியை பூட்செய்து பார்க்கவும் இது கண்டிப்பாக உதவும் என்று எதிர்ப்பார்க்கிறேன்...
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 19, 2010 11:14 am

சிவா wrote:எல்லாம் முடிகிறது, ஆனால் என்னுடைய USB2.0 HDD External Box 80GB - வாங்கி 5 ஆண்டுகள் இருக்கும், சில மாதங்களுக்கு முன் கணினியில் இணைக்க முடியாமல் முடங்கிவிட்டது! அதில் 75 GB அளவுக்கு நான் எடுத்த புகைப்படங்கள், பல டாக்குமெண்ட்ஸ் என அனைத்துமே மீட்க முடியாமல் போய்விட்டது! ஒரு இடத்தில் முடியும் என்றார்கள், ஆனால் அவர்கள் கேட்கும் தொகை 25,000 ரூபாய்!

சிவா wrote:எனது கணினியில் எப்பொழுதாவது இணைக்க முடிகிறது! உடனே பார்மாட் செய்யக் கோருகிறது! ஆனால் பார்மாட் செய்யவும் முடியவில்லை! அவ்வாறு பார்மாட் செய்ய முடிந்தாலும் பிறகு recovery மென்பொருள் மூலம் திரும்பப் பெறலாம்!

File System . RAW என்று காட்டுகிறதா ?, அல்லது எதுவுமே காட்டவில்லையா???

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Oct 20, 2010 12:24 am

இங்கே பார்க்கவும். இந்த மென்பொருள் பாவித்துப்பார்க்காலாமா!

http://www.active-undelete.com/features.htm#compare

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக