புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா...
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
எல்லோரையும் சிரிக்கவைப்பது என்பது கூட ஒரு கலையே....
யார் மனமும் நோகாமல் அதே சமயம் சிந்தித்து அறிவுடனும் யார் என்ன சொன்னாலும் அதை புறந்தள்ளி அவர்கள் மனதில் நிலைத்து அன்புடன் நிற்கும் அதிசயப்பிள்ளை நம் அன்புப்பிள்ளை பாலாகார்த்திக் இன்னும் சில நிமிடங்களில் 6000 பதிவுகள் இடப்போகும் சமயம் வாழ்த்துவோம் வாங்கப்பா....
பாலா ரொம்ப நாள் கழித்து கலை முதன் முதலில் தொடர்ச்சியாக எல்லா மனக்கவலையும் மறந்து சிரிக்கக்கண்டேன்.... காரணம் நீ என்று சொன்னதைக்கேட்டு ஆச்சர்யமானேன்...
சிரிக்கவைப்பது சிரமம் அதிலும் சிரமம் நல்லவற்றையே சொல்லி பிறர் மனம் புண்படாதவாறு சிரிக்கவைப்பது... அதனினும் சிரமம் யார் என்ன திட்டினாலும் அதை சிரிப்புடனே ஏற்று வலம் வருவது...
என் அன்புகளும் ஆசிகளும் பிரார்த்தனைகளும் என்றும் இதே அன்புடன் ஈகரையில் இணைந்து எல்லோரையும் மகிழ்வித்து நீயும் நலமுடன் சந்தோஷமுடன் இருக்க உன் பதிவுகள் பெருக என் அன்பு வாழ்த்துக்கள் பாலா...

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: 6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா...
#424309- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அசத்தலான 6000 பதிவ தாண்டியமைக்கு இந்த அடியவனின் வாழ்த்துக்கள்....நண்பா....
Re: 6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா...
#424354பாலா ... மஞ்சுவும் நானும் நிறைய பேசிக்குவோம் .. பரிமாறிக்குவோம்... நிறைய விஷயங்கள்... கவிதை ... ஈகரை ... முத்தமிழ்மன்றம் ... தமிழ் சினிமா... இலக்கியம்... கவலைகள்... சந்தோஷங்கள்... கோபங்கள்... வருத்தங்கள்... எரிச்சல்கள்... நாங்க பகிர்ந்துக்காத விஷயமே இல்லைன்னு சொல்லலாம்...
இப்ப கொஞ்ச நாளா நாங்க அதிகம் சிலாகிப்பது உனது நகைச்சுவை ...சிரிப்பான பேச்சு.. அப்பப்போ அடிக்கும் லூட்டி. .. இப்படி.உன்னைப்பத்தித்தான்..
பாலா எப்படி இருப்பான் என்றுகூட நான் காட்டிவிட்டேன் ... ( தவறாய் இருந்தால் மன்னிப்பேன்னு தைரியம் தான்... )
நீ ஈகரை வந்த நாள் முதலாவே நான் உன் ஃபேன் தான் என்றால் நம்புவாயா..?
சில நேரம் உன் அரட்டை எல்லை மீறும் போது பொட்டேல்னு ஒன்னு போடத்தோணும்... ஆனா ... நம்ம தம்பி தானேன்னு சிரிச்சுக்கிட்டு போயிடுவேன்...
மஞ்சுவுக்கு தெரியும்... என்னை யாரும் இப்படி கவர்வதில்லை அதிகம்னு... சிவா.. ஆதிரா அப்பு சபீர் சம்ஸ் பிரியாவாலு இப்படி நிறைய பேரைச்சொல்லிக்கிட்டே போகலாம் என்றாலும் நீ என்னைக்கவர்ந்தது வேறுவகையில்... அது என்ன என்றால் உன் சிரிப்பு தான்...
உரிமையா திட்டினாலும் அன்பா சிரிச்சு புன்னகைச்சு போகிறாயே அது எனக்கு ரொம்ப பிடிக்கும்....
மஞ்சுவும் சரி நானும் சரி... யாரையேனும் போடா வாடா என்று அழைத்தால் கண்டிப்பாக அங்கே அளப்பரிய பாசம் இருக்கும் என்றுதான் அர்த்தம்..
நிறைய சொல்லிட்டே போகலாம்... சமயம் வரும்போது என் அன்பு கவிதையாக மலரும் பாலா...
நீ இன்னும் நிறைய பதிவுகள் இப்படி சிரிக்க சிரிக்க போட்டு நீ நல்ல வளமான வாழ்வு வாழ் என் வாழ்த்துக்களும் ஆசிகளும் பாலா...!
- மனம் நிறைந்த கலை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: 6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா...
#424367Kaa Na Kalyanasundaram wrote:
ஆறாயிரம் பதிவுகளை ஆனந்தமாக
அள்ளித்தெளித்த பால கார்த்திக்!
ஈகரையின் இரும்புத்தூண் என்று
சொல்வதில் பெருமைகொண்டு
வாழ்த்துகிறேன் வாழிய பல்லாண்டு!
அன்புடன்: கா.ந.கல்யாணசுந்தரம்.
நன்றி அண்ணா அது சரி அதென்ன இரும்புதூண்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: 6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா...
#424370கலை wrote:பாலா ... மஞ்சுவும் நானும் நிறைய பேசிக்குவோம் .. பரிமாறிக்குவோம்... நிறைய விஷயங்கள்... கவிதை ... ஈகரை ... முத்தமிழ்மன்றம் ... தமிழ் சினிமா... இலக்கியம்... கவலைகள்... சந்தோஷங்கள்... கோபங்கள்... வருத்தங்கள்... எரிச்சல்கள்... நாங்க பகிர்ந்துக்காத விஷயமே இல்லைன்னு சொல்லலாம்...
இப்ப கொஞ்ச நாளா நாங்க அதிகம் சிலாகிப்பது உனது நகைச்சுவை ...சிரிப்பான பேச்சு.. அப்பப்போ அடிக்கும் லூட்டி. .. இப்படி.உன்னைப்பத்தித்தான்..
பாலா எப்படி இருப்பான் என்றுகூட நான் காட்டிவிட்டேன் ... ( தவறாய் இருந்தால் மன்னிப்பேன்னு தைரியம் தான்... )
நீ ஈகரை வந்த நாள் முதலாவே நான் உன் ஃபேன் தான் என்றால் நம்புவாயா..?
சில நேரம் உன் அரட்டை எல்லை மீறும் போது பொட்டேல்னு ஒன்னு போடத்தோணும்... ஆனா ... நம்ம தம்பி தானேன்னு சிரிச்சுக்கிட்டு போயிடுவேன்...
மஞ்சுவுக்கு தெரியும்... என்னை யாரும் இப்படி கவர்வதில்லை அதிகம்னு... சிவா.. ஆதிரா அப்பு சபீர் சம்ஸ் பிரியாவாலு இப்படி நிறைய பேரைச்சொல்லிக்கிட்டே போகலாம் என்றாலும் நீ என்னைக்கவர்ந்தது வேறுவகையில்... அது என்ன என்றால் உன் சிரிப்பு தான்...
உரிமையா திட்டினாலும் அன்பா சிரிச்சு புன்னகைச்சு போகிறாயே அது எனக்கு ரொம்ப பிடிக்கும்....
மஞ்சுவும் சரி நானும் சரி... யாரையேனும் போடா வாடா என்று அழைத்தால் கண்டிப்பாக அங்கே அளப்பரிய பாசம் இருக்கும் என்றுதான் அர்த்தம்..
நிறைய சொல்லிட்டே போகலாம்... சமயம் வரும்போது என் அன்பு கவிதையாக மலரும் பாலா...
நீ இன்னும் நிறைய பதிவுகள் இப்படி சிரிக்க சிரிக்க போட்டு நீ நல்ல வளமான வாழ்வு வாழ் என் வாழ்த்துக்களும் ஆசிகளும் பாலா...!
- மனம் நிறைந்த கலை
நன்றி அண்ணா இத படித்ததும் என்ன பேசுவதென்றே தெரியவில்லை, மிக்க நன்றி என்றும் உங்கள் ஆசிகள் எனக்கு வேண்டும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» 2000 அட்டகாச பதிவுகள் புவனாவை வாழ்த்துவோம் வாங்கப்பா..
» அசத்தல் பதிவுகள் 6000 எட்டப்போகும் அன்பு சுதாவை வாழ்த்துவோம் வாங்கப்பா..
» 5000 அன்பு பதிவுகள் இன்னும் சிறு நிமிடங்களில்..... வாழ்த்துவோம் மணி அஜீத்தை வாங்கப்பா...
» 21000 அசத்தல் பதிவுகள் இன்னும் சிறு நொடிகளில்... அப்புக்குட்டியை வாழ்த்துவோம் வாங்கப்பா...
» 6000 பதிவுகள் நிர்மலை வாழ்த்தலாம் வாங்கப்பா...

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4