புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நண்பர் வித்யாசாகரின் வீட்டில் மற்றுமொரு வித்யா வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 4 Poll_c10நண்பர் வித்யாசாகரின் வீட்டில் மற்றுமொரு வித்யா வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 4 Poll_m10நண்பர் வித்யாசாகரின் வீட்டில் மற்றுமொரு வித்யா வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 4 Poll_c10 
3 Posts - 60%
ayyasamy ram

1 Post - 20%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

139 Posts - 43%

116 Posts - 36%
Dr.S.Soundarapandian
நண்பர் வித்யாசாகரின் வீட்டில் மற்றுமொரு வித்யா வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 4 Poll_c10நண்பர் வித்யாசாகரின் வீட்டில் மற்றுமொரு வித்யா வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 4 Poll_m10நண்பர் வித்யாசாகரின் வீட்டில் மற்றுமொரு வித்யா வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 4 Poll_c10 
21 Posts - 7%

16 Posts - 5%
Rathinavelu

8 Posts - 3%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நண்பர் வித்யாசாகரின் வீட்டில் மற்றுமொரு வித்யா வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 4 Poll_c10நண்பர் வித்யாசாகரின் வீட்டில் மற்றுமொரு வித்யா வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 4 Poll_m10நண்பர் வித்யாசாகரின் வீட்டில் மற்றுமொரு வித்யா வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பர் வித்யாசாகரின் வீட்டில் மற்றுமொரு வித்யா வாழ்த்துவோம் வாங்கப்பா...

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Oct 18, 2010 2:06 pm

First topic message reminder :

அன்பு உள்ளங்களே....

அன்பு நண்பர் வித்யாசாகரின் வீட்டில் இரண்டாவதாக ஒரு மழலை சரஸ்வதி பூஜை அன்று பிறக்க வித்யா என்ற பெயருடன் பொற்குழலி என்ற தமிழ் மணத்துடன் நாம் எல்லோரும் வாழ்த்துவோம் வாங்கப்பா...

வீட்டில் ஒரு குழந்தையின் சிரிப்பும் மழலை மொழியும் தத்தி தவழ்ந்து தளிர் நடை நடந்து கொஞ்சும் மொழியில் பட்டுப்பூவின் கொண்டாட்டங்கள் எங்கள் எல்லோர் மனதினை நிறைக்கிறது வித்யா...

தாயும் சேயும் நலமுடன் இருக்க தந்தையும் அண்ணனும் மனம் மகிழ்ந்திருக்க இதோ இந்த அன்பு அத்தையின் அன்பு பிரார்த்தனைகளுடனான அன்பு வாழ்த்துக்கள்பா...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நண்பர் வித்யாசாகரின் வீட்டில் மற்றுமொரு வித்யா வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 4 47

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Oct 21, 2010 11:17 am

கலை wrote:வித்யா சாகர் தம்பதிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.. தாயும் சேயும் நலமுடன் இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்..!

என்னன்பு கலைக்கு நிறைந்த அன்பு வணக்கம், குழந்தையும் செல்லம்மாவும் மிக்க நலம் கலை. பாப்பா இதோ மடியில் தான் படுத்திருக்கிறாள்.. உலக நினைவுகள் துளிர்விடாது உறங்குகிறாள்.. நம் ''நம் வித்யா எனும் பொற்குழலி"

அந்த பிஞ்சு பாதத்தில் நெஞ்சு புதைத்து நிம்மதி கொள்கிறேன்.. கலை. நீங்களெல்லாம் இருக்க எங்களுக்கு என்ன குறை நேர்ந்து விடும்.. மிக்க நன்றியானேன் உங்களின் அன்பினால்..

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Oct 21, 2010 11:32 am

Kaa Na Kalyanasundaram wrote:நண்பர் வித்யாசாகரின் வீட்டில் மற்றுமொரு வித்யா வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 4 Happy_face_coffee_mug_big
நண்பர் வித்யாசாகர் தம்பதியினருக்கு வாழ்த்துக்கள்.
தங்களின் இல்லத்தில் இரண்டாவது மழலை தவழ்ந்த நாள் கலைமகளுக்கு உகந்த நாள். கலைமகளின் அருள் பெற்று மழலை நெடிது வாழ்ந்து தமிழிசைப் பரப்ப வாழ்த்துகிறோம்.

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.

பெரும் அன்பிற்குரிய சகோதரர் க.ந.க. அவர்களுக்கு அன்பு வணக்கம், தங்களின் வாழ்த்திற்கு நன்றி. நீங்கள் சொன்னது போல் தான் எல்லோருமே உணர்ந்தோம், வித்யா எனும் பெயர் வைக்க ஏற்றவளாக அந்நாளில் பிறந்ததில் பெரும் மகிழ்ச்சி கொண்டோம்.. எங்களை பொறுத்த வரை, வித்யாவை இழக்கவில்லை 'மீண்டும் பெற்றுவிட்டோம் ஐயா!!

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Oct 21, 2010 11:34 am

வாழ்த்துக்கள் வித்யாசாகர் அண்ணா :suspect: :suspect: 🐰

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நண்பர் வித்யாசாகரின் வீட்டில் மற்றுமொரு வித்யா வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 4 Logo12
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Oct 21, 2010 11:38 am

maniajith007 wrote:வித்யாசாகருக்கு என் வணக்கங்கள் வாழ்த்துக்கள் எழுத்தில் வடிக்க முடியா கவிதை பிறந்ததற்கு

மிக்க அன்பு நிறையட்டும் மணி.., உங்கள் வணக்கமும் வாழ்த்தும் எங்களை வாழ்வாங்கு வாழ வைக்கும்! மிக்க நன்றியானோம்பா..

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Oct 21, 2010 11:39 am

ரிபாஸ் wrote:வாழ்த்துக்கள் வித்யாசாகர் அண்ணா :suspect: :suspect: 🐰

அன்பு வணக்கம் ரிபாஸ், கூடாதோர் கூடிய மகிழ்வில் பாடித் திரிகிறது உள்ளம் உங்களின் அன்பில் ரிபாஸ்.. மிக்க நன்றிப்பா..

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Oct 21, 2010 11:43 am

srinihasan wrote:என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்...

தெளிவின்கண் தேர்வின்றியுனை அன்புறவின்கண் பெற்றதில் மகிழ்ந்தேன் வாசன்.. எழுத்துக்களால் இணைந்திருந்தும் என் ஈகரை வீட்டில் கண்டதில் புதுமையாய் நட்பில் மீண்டும் பூத்தேன் மிக்க நன்றியறிவிக்க!!

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Oct 21, 2010 11:48 am

கார்த்திக் wrote:என் மனமார்ந்த அன்பு வாழ்த்துக்கள்

மிக்க நன்றி கார்த்திக்.. உங்களின் மனமார்ந்த வாழ்த்தில் மணம் கமழும் எங்கள் வீடு..

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Oct 21, 2010 11:49 am

உமா wrote:வாழ்த்துக்கள்.............
நண்பர் வித்யாசாகரின் வீட்டில் மற்றுமொரு வித்யா வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 4 Littleangel

மிக்க நன்றி உமா.. முகம் தெரியாவிட்டாலும்; நீங்கள் வாழ்த்தியதில் மனம் தெரிகிறது..

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Oct 21, 2010 11:52 am

தேனி சூர்யாபாஸ்கரன் wrote: கலைமகளை பெற்று எடுத்த
கவிஞர் வித்யாசாகர் தம்பதியினருக்கு
ஈகரை சார்பாக மனமார்ந்த
வாழ்த்துக்கள்...அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

கலைமகளுக்கு வாழ்த்தறிவித்த என் ஈகரை குடும்ப சகோதரனுக்கு மிக்க நன்றியானேன் சூர்யா.. மிக்க அன்பும் வாழ்த்தும் உங்களுக்கும் நிறையட்டும்!!

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Oct 21, 2010 11:56 am

முபிஸ் wrote:கவிஞர் வித்யாசாகர் தம்பதிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. குழந்தைகளுடன் சந்தோசமாக நலமுடன் இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.. நண்பர் வித்யாசாகரின் வீட்டில் மற்றுமொரு வித்யா வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 4 154550

மிக்க நன்றி முபீஸ், எங்கிருந்தாலும் படைப்பவனின் எண்ணமும் மனசும் படைப்பவரையும் போற்றி வாழ்த்தி மகிழ்வது தமிழரின் பண்பிற்கே உரித்த சிறப்பாகும்..

உண்மையில் உங்களைபோன்ற உலக தோழமை உறவுகளின் அன்பாலும் வாழ்த்தாலும் இறை அருளாலும் மிக்க மகிழ்வும் நிறைவுமாகவே இருக்கிறோம்முபீஸ். மிக்க அன்பும் வாழ்த்தும் உங்களுக்கும் நிறையட்டும்!!

Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக